இயற்கையின் கோர தாண்டவம் 😱 | 20 Km பிளந்த பூமி | Africa | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2022
  • Hey, all! I've been to Addis Ababa, Ethiopia's capital and largest city, many times but always missed going to a particular place.
    The latest travel vlog takes you to Afar Region, the most-awaited place on my travel list.
    Watch the full video to learn about the new place and my travel updates.
    #ethiopia #addisababa #tamiltrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 771

  • @arulselvan5147
    @arulselvan5147 2 ปีที่แล้ว +1289

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +12

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @nivedya8431
      @nivedya8431 2 ปีที่แล้ว +6

      நக்கு

    • @bigtoyzpreownedcars978
      @bigtoyzpreownedcars978 2 ปีที่แล้ว +7

      Ippadi solli awanah jail pogah wacherukangah

    • @jayaprakashk25
      @jayaprakashk25 2 ปีที่แล้ว +16

      Innum evlo days ku da ithaye solli likes ku pichai eduppinga 🤧🤣🏃🏻

    • @karupansamy5549
      @karupansamy5549 2 ปีที่แล้ว +2

      வாழ்க

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +257

    எத்தனை அதிசய இடங்கள் இவ்வுலகில். அத்தனையையும் படிப்படியாக எங்களுக்குக் காட்டிவரும் அன்பர் புவனுக்கு மிக்க நன்றி - வாழ்க வாழ்க .

  • @mmkss9005
    @mmkss9005 2 ปีที่แล้ว +105

    தமிழ்நாட்டில் ஒரு கிராமத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை நேரடியாக பார்ப்பது போல் இருக்கிறது உங்களால் தான் நன்றி அண்ணா

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +2

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @mmkss9005
      @mmkss9005 2 ปีที่แล้ว +1

      @@mohanrajraj8433 hi நண்பா

    • @SaravanaKumar-ih1uu
      @SaravanaKumar-ih1uu ปีที่แล้ว

      @@mmkss9005 hi

  • @rajivr8596
    @rajivr8596 2 ปีที่แล้ว +42

    சுட தண்ணி, கடைசி குளியல் ஜோக் 🤣🤣🤣👌🏻பிரதர்

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 ปีที่แล้ว +211

    10 million subscriber கிடைக்க வாழ்த்துகிறேன்.

  • @Mages143
    @Mages143 2 ปีที่แล้ว +43

    இந்தியாவில் பிறந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்..
    இப்படிப்பட்ட நாடுகளை பார்க்கும் போது

    • @jinnakhan5921
      @jinnakhan5921 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க நண்பரே

  • @thirumoorthi6573
    @thirumoorthi6573 2 ปีที่แล้ว +54

    எனக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் தங்களோடு. நானும் பயணித்திருப்பேன்.. மனைவி மக்கள் என்றாகிவிட்டது.. வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தில் அசைபோடுவதற்கு நிறைய ஞாபகங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள்.. நீவிர் வாழ்க...

  • @balamadhu2011
    @balamadhu2011 2 ปีที่แล้ว +17

    பார்க்க முடியாத உலகின் பகுதிகளில் தமிழில் பேசி பார்ப்பது செமைய இருக்கு சகோ

  • @jashwacreations1932
    @jashwacreations1932 2 ปีที่แล้ว +117

    இந்த மாறி இடங்களை நேர்ல பார்க்க முடியாது.. but now seeing because of u bro.. அழிவு ஆரம்பமாகுது போல.. 🙏👍🌹save earth 🙏🙏🙏

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +3

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @hangladyanboyyt9210
      @hangladyanboyyt9210 2 ปีที่แล้ว +1

      NTK ஆட்சிக்கு வந்தால் வாய்ப்பிருக்கிறது ❤️

    • @zeus333ff8
      @zeus333ff8 2 ปีที่แล้ว +2

      அழிவுலாம் இல்ல கண்ட நகர்வு கேள்வி பட்டு இருக்கீங்கலா ?

    • @allvideos2548
      @allvideos2548 2 ปีที่แล้ว +1

      @@hangladyanboyyt9210 vayippu illa raja🤣🤣🤣

    • @mp40gamerstamil78
      @mp40gamerstamil78 2 ปีที่แล้ว +3

      @@allvideos2548 vaaipu eeruku bro 2019 election la 16 lakh votes (3%) 2021 election la nearly 30 lakhs votes (6.85%) without allaince no money for voters

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว +16

    இந்தியாவிலும் கங்கோத்ரி யமுனோத்திரி செல்லும் வழியில் இதுபோன்ற வென்னீர் ஊற்றுகள் உள்ளது. இயற்கையின் பல்வேறு அதிசயங்களில் இது ஒன்று. வெளியே ஆப்பிரிக்க நாட்டில் உள்ள இதுபோன்ற இடங்களை காண்பது மனமகிழ்ச்சி தருகிறது நண்பரே. நன்றி புவனி.

  • @sivakavin8932
    @sivakavin8932 2 ปีที่แล้ว +28

    இயற்கையின்
    சீற்றம் பார்ப்பதற்கு
    ரொம்ப வியப்பாக இருந்தது.
    நன்றி🇮🇳

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +17

    செம தூள் கிளப்பறீங்க... இயற்கை இறைவனுடைய படைப்பு. அதில் இவ்வளவு ஏற்ற இறக்கங்கள்.... வாழ வேண்டும் அதனுடன்

  • @subramanimani6737
    @subramanimani6737 2 ปีที่แล้ว +31

    அந்த இடங்களுக்கு நானும்நேரில் சென்று
    பார்த்தது போல் உள்ளது உங்கள் வீடியோ 👌👍👍👍

  • @kumaranj5819
    @kumaranj5819 2 ปีที่แล้ว +18

    புவனி காலேஜ் போய் இருந்தாலும் இப்படி ஆங்கிலம் பேசி இருக்க மாட்டாப்ல,
    அனுபவமே மிக சிறந்த @ஆசான் என்பதற்கு புவனி தான் example...

  • @thejatheju2057
    @thejatheju2057 2 ปีที่แล้ว +22

    11:32 What a sense of humour broo .Kadaisi kuliyala irukum😂😂😂

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 ปีที่แล้ว +22

    அந்த இடத்தை பார்க்க நாங்க கொடுத்து வைத்தவர்கள் தெளிவான விளக்கம் அருமை சகோ 🙏 தொடரட்டும்..... எரிமலைக் எப்படி வெடிக்கும் பதிவிற்காக

  • @Unknown282o99
    @Unknown282o99 2 ปีที่แล้ว +38

    இயற்கை அழகானது.பகைத்தால் அழிவு நிச்சயம் ☺️.

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +4

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @subaidhasysdnbvc4560
      @subaidhasysdnbvc4560 ปีที่แล้ว

      Intha disaster laam yen inda country ku mattum varudu

    • @Unknown282o99
      @Unknown282o99 ปีที่แล้ว

      @@mohanrajraj8433 🙏🙏

    • @Unknown282o99
      @Unknown282o99 ปีที่แล้ว

      @@subaidhasysdnbvc4560 india news matum paatha Inga matum than theriyum🥲.

    • @subaidhasysdnbvc4560
      @subaidhasysdnbvc4560 ปีที่แล้ว

      @@Unknown282o99 puriyala

  • @ilasaiseenivasan2645
    @ilasaiseenivasan2645 2 ปีที่แล้ว +26

    எங்களை புதுமையான 🌎 உலகத்துக்கு அழைத்து சென்றதற்கு நன்றி 🙏 புவனி

  • @user-jt4hj9bg5r
    @user-jt4hj9bg5r 2 ปีที่แล้ว +103

    ஆனா ஒன்னுங்க என்னமாரி சாமானியனுக்கெல்லாம் வெளிநாடுகளை சுற்றிபார்ப்பது என்பது எட்டாகணியாவே இருந்தது உங்க வீடியோ மூலமாகதான் உலகத்தையே சுற்றிபார்த்த ஒரு இன்பம்

  • @Praveen.m285
    @Praveen.m285 2 ปีที่แล้ว +7

    உங்களால் நாங்கள் அனைத்து நாடுகளையும் கண்டங்களையும் தெரிந்து கொள்கிறோம் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்👌🙏🏼💐👍🤝👏

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 2 ปีที่แล้ว +16

    மிகவும் வித்யாசமான உலகம் உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @kumarmani7721
    @kumarmani7721 2 ปีที่แล้ว +6

    Video இன்னும் கொஞ்ச length போடுங்க enna time போனது தெரில ஒரு 30 minutes video போடுங்க
    Contant இல்லாத video 30 to 40 minutes video poduranga
    நீங்க போடுற video very useful video nanga எல்ல அங்க poi பார்க்க முடியாது உங்க முலம் பார்க்கிறார்கள் video length அதிகம் படுத்துங்க all the best bhuvani bro 😊👍

  • @reemohan
    @reemohan 2 ปีที่แล้ว +2

    👌👌11.10 குளிச்சா இதம்மா இருக்கும் ஆனா. கடைசி குளியலா இருக்கும்👌👌👌😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 ปีที่แล้ว +5

    புவனி ஜி அற்புதமான வீடியோ..மனமாற வாழ்த்துகிறேன்.

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 ปีที่แล้ว +18

    தமிழ் தல நான் பெங்களூர் அருமையா இருக்கு உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் இதுக்கு மேல இன்னும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +1

      தமிழ் தல நான்

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 ปีที่แล้ว +1

    தம்பிஉலகநாடுகலெல்லாம் சுற்றுலாசெல்கின்றீர்கள், பெரும்தொகைபணம் தேவைப்படும், ,,நீங்கள் கோடிஸ்வரரா நீங்கள்ஒரு கொடுத்துவைத்தவர்என்பதைநினைக்கமகிழ்சியாக இருக்கின்றதுதங்கள்பயணம்தொடரட்டுமென வாழ்த்துகின்றேன்

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    அந்தநாட்டுசுற்றுலாதுரைஅமச்சர்ராகஇ௫ந்தாலும்பொகமாட்டான்அந்த
    இடத்திர்க்குபொநதுவேறலெவல்
    புவணிவாழ்கவளமுடன்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 ปีที่แล้ว +4

    மிகவும் அற்புதமான காட்சி இயற்கையின் சீற்றங்கள் அருமையாக உள்ளது நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுக்கின்றது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ப்ரோ🤝🤝🙏🙏👌👌👌👌👌👌

  • @bhuvanap2952
    @bhuvanap2952 2 ปีที่แล้ว +16

    Worth watching every video from Tamil Trekker !!! If not tamiltrekker, how will we see such places ? Tamiltrekker thambi keeps on showing so many strange and amazing things of nature.👍

  • @user-sz6li3vf6y
    @user-sz6li3vf6y 2 ปีที่แล้ว +9

    I am Watching Your Channel Since 1 1/2 years.Even In fever I watched ur channel

  • @boopathip9041
    @boopathip9041 2 ปีที่แล้ว +2

    புவனி ஜி அற்புதமான வீடியோ.நான் ஒரு ஏழை தான்.மனமாற வாழ்த்துகிறேன்.சொல்ல வார்த்தையே இல்லை ஜி
    💐💐💐🙏🙏🙏🙏💐💐💐

  • @kavinofficial750
    @kavinofficial750 ปีที่แล้ว +1

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்

  • @s.loheswarans.loheswaran9252
    @s.loheswarans.loheswaran9252 ปีที่แล้ว +1

    செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பை நம் பூமியில் பார்ப்பது போன்று ஒரு தோற்றம் 👌🙏

  • @hbnews-natpiddimunai
    @hbnews-natpiddimunai 2 ปีที่แล้ว +1

    ما اجمل هذا سبحان الله العظيم
    எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது அல்லாஹ் தூய்மையானவன்
    Thanks for your

  • @shanmugakumar541
    @shanmugakumar541 2 ปีที่แล้ว +3

    வேற லெவல் இருந்தது இது போன்ற வித்தியாசமான இடங்களில் இருந்து விடியோ போடுங்க அண்ணா 👌👍😍

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 ปีที่แล้ว +4

    💐💐💐💐💐 கடவுள் நமக்காகவே கொடுத்த மருத்துவர்கள் அனைவருக்கும் என் அன்பின் மருத்துவர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU ALL மருத்துவர்கள் 💐💐💐💐💐

  • @user-ru7qj1rc1e
    @user-ru7qj1rc1e 2 ปีที่แล้ว +1

    பாதுகாப்பு இருங்க சகோதரே வாழ்த்துகள் நண்பரே நீங்கள் பார்க்கலாம் உங்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +7

    எத்தனை அதிசய இடங்கள் நேரில் சென்று பார்த்ததுபோல் இருக்கிறது, உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி புவனி.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம். வாழ்நாளில் நாங்கள் பார்க்க இயலுமோ என்னவோ தெரியாது. ஆனால் உங்கள் மூலமாக பார்த்து ரசித்து, வியந்து, மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

  • @snowff917
    @snowff917 2 ปีที่แล้ว +15

    We can't predict the nature 😍

  • @seetharaman4140
    @seetharaman4140 2 ปีที่แล้ว +4

    செமையா இருக்கு தலைவரே நீங்க வேற லெவல்,,🇪🇬

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว +4

    உலகம் சுற்றும் வாலிபனே தஞ்சை மைந்தன் இயற்கை பிளவு பட்ட பூமி பூமி அடியில் சுடுதண்ணி அருமையான பதிவு ஒர்த்தியான விளக்கம்மகிழ்ச்சி சிறப்புசூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pattukottairajathi-in-alap94
    @pattukottairajathi-in-alap94 2 ปีที่แล้ว +5

    தம்பி ஈஸியா போயிக்கிட்டு இருக்கீங்க. நிக்கிற இடம் எப்படி இருக்குன்னு தெரியல. அம்மாவுக்கு எப்படி இருக்கும் தெரியுமா

  • @rajunthanrajunthan2028
    @rajunthanrajunthan2028 2 ปีที่แล้ว +1

    Discovery தமிழ். இந்த லெவல் போதும் bro. Details 👌

  • @pirithi-8161
    @pirithi-8161 2 ปีที่แล้ว +7

    வெகுவிரைவில் 1மில்லியன் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் தம்பி எத்தியோப்பா பைபிள் படித்திருக்கேன் உங்கமூலம் நேரில் பார்க்கிறேன் ❤❤❤

  • @user-il4uk6mz3b
    @user-il4uk6mz3b 2 ปีที่แล้ว +9

    சுருக்கமா சொன்ன (புவணி) ஒரு
    தீ பிலம்பு அக்னி குழம்புடா என் வென்று...
    என் தலைவன் நெனச்சான்னா எரிமலைக் குள்ள போயி சோத்துக்கு எரிமலை குழம்ப
    சேத்து கொலச்சி அடிப்பார்ரா என் கொடுக்கு😂😂😂😂

  • @ismailsview2674
    @ismailsview2674 2 ปีที่แล้ว +4

    Subahanallah , thanks to Tamil treker to watch such places, Almighty Allah great

  • @sinnathampithampi7734
    @sinnathampithampi7734 2 ปีที่แล้ว +3

    பார்த்ததற்கு மிகவும் அழகாக இருக்கின்றது எத்தியோபியா

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian 2 ปีที่แล้ว +11

    You seems to be a gifted man on earth . To make such exploration one should have skill , know-how , finance, good health .you have all this facilities in you in abundance.. keep rocking

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 ปีที่แล้ว +2

    புவனி மிக சிறப்பு! உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!!👍🇨🇦

  • @radhakrishnansrither3629
    @radhakrishnansrither3629 2 ปีที่แล้ว +8

    Come to Oman 🇴🇲 and visit it needs atleast 2 weeks and it's best time is July to Aug for one end and other areas Nov to Feb..

  • @user-gl7cp1qo1c
    @user-gl7cp1qo1c 2 ปีที่แล้ว +1

    காட்சிப்படுத்தியதற்கு நன்றிகள்..

  • @KarthikSingai
    @KarthikSingai 2 ปีที่แล้ว +1

    வருங்கால சுற்றுலா அமைச்சரே வாழ்த்துகள்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว +8

    Nature cannot be defeated.

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +7

    This is the 1st time 👀 hot water earth 14:00 imagine we live in the same earth 😁 MAN Research 🔬 nothing compared to nature act!!! useful of knowledgeable vlogThQ Bro 👏Stay safe and happy 🥰

  • @arumugamchinnasamy446
    @arumugamchinnasamy446 2 ปีที่แล้ว +8

    Geology ல East African Rift Valley solluvaga Bro தமிழ்ல பிளவு பள்ளத்தாக்கு பள்ளத்தாக்கு சொல்லுவாங்க

  • @fiderocrafts313
    @fiderocrafts313 2 ปีที่แล้ว +2

    Best traveller Thala neenga

  • @mukundsreenivas6196
    @mukundsreenivas6196 2 ปีที่แล้ว +7

    Bro
    India layum hot water spring iruku
    Manikarn la
    Near Manali

  • @sreedarab
    @sreedarab ปีที่แล้ว +1

    உங்களுடைய பணி மிகவும் முக்கியமானது. உங்களுடைய பார்வையை, மொத்த மனித சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்களை ஒழுங்கமைக்கும் ஐக்கிய நாட்டு சபையில் உங்ககளை இணைத்துக் கொள்ளுங்கள். மானுடம் பயன் பெறும்.

  • @rajeshkumar875
    @rajeshkumar875 2 ปีที่แล้ว +2

    Awesome bro! I really like your all videos!Keep exploring more places. All the best bhuvani!

  • @tnmedia7670
    @tnmedia7670 2 ปีที่แล้ว +4

    உலகம் சுற்றும் வாலிபன் 🔥

  • @kalavara_bmi1710
    @kalavara_bmi1710 2 ปีที่แล้ว

    காணத காட்சி எல்லாம் காண்கின்றேன் உங்கள் விடியேவில் .......... வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @pradeepsri1161
    @pradeepsri1161 2 ปีที่แล้ว +4

    உங்களுடன் எங்கள் நண்பர்களுடன் பயணம் செய்வதில் மகிழ்ச்சி......

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 2 ปีที่แล้ว

    ப்பா அருமை உங்களால உலகத்த சுத்தி பாக்குரோம் செம்ம👍🤙👍💪💪🔥🔥🔥❤❤

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான பதிவாக இருந்தது. மிகவும் கவனமாக உலகைச் சுற்றி வர வாழ்த்துக்கள் .

  • @abhaihmg1565
    @abhaihmg1565 2 ปีที่แล้ว +6

    Hi
    Please don't go so near to such dangerous place my humble request please take care n my prayers for you... Thanks... Bangalore

  • @mohanp7728
    @mohanp7728 2 ปีที่แล้ว +5

    Thanks bro more interesting and mysterious. This world keeps much puzzle. Your work is so great 👍

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +1

    எங்களுக்கு பெரும் பாக்கியம் சகோ நீங்கள் தமிழனா பிறந்தது

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 ปีที่แล้ว

    செம்ம தல... வாழ்த்துக்கள் .. தொடரட்டும் உங்கள் பொற்கால பயணம் 💐💐💐💐💐

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 2 ปีที่แล้ว

    நன்பரே, சிறப்பாக உள்ளது உங்கள் வீடியோ. நாங்கள் பார்க்கமுடியாத இடங்களை காண்பிக்கிறது வெகு சிறப்பு. நன்றி .

  • @kaleeswaran1443
    @kaleeswaran1443 2 ปีที่แล้ว +1

    14:14 ithayellam patha payankarama iruku bro 😮

  • @Greg_lestrade
    @Greg_lestrade 2 ปีที่แล้ว +2

    Man , You are exploring something not everyone does. Good work proud Thanjavur Karan.. I will try to catch up with you in December when I am visiting Thanjavur after 3 years to see my parents ..

  • @velladurai9840
    @velladurai9840 2 ปีที่แล้ว +9

    தமிழ் நாட்டில் பிறந்து உலகிற்கே சுற்றுலா துறை அமைச்சராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

  • @mohammadazarudin8098
    @mohammadazarudin8098 2 ปีที่แล้ว +4

    This episode is awesome Thala.
    🔥 👌🏼

  • @selvakumarharish911
    @selvakumarharish911 2 ปีที่แล้ว

    நான் ஈழத்தில் இருந்து உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பேன் மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @abdul4971
    @abdul4971 2 ปีที่แล้ว +5

    Excellent bro
    Enjoy your life ☺️

  • @Shribalak
    @Shribalak 2 ปีที่แล้ว

    ,இதே போன்று தரையிலேயே எரிமலை எரிவதாக இந்தோனேசியாவில் உள்ளது.
    LAKE TILAKAVARNA என கூகுளித்து பார்க்கவும்!
    உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது தம்பி!
    கடவுள் நல்ல ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிப்பாராக!

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 ปีที่แล้ว +1

    உண்மையிலே உலகம்
    ஒரு அதிசயம் தான்
    புரிந்து கொள்ள முடியாத
    புதிரும் கூட.
    உலகம் சுழல்வதால் மனிதர்களால் வாழ முடிகிறது
    நீங்கள் சுற்றுவதால் உலகை
    பார்க்க முடிகிறது✍️

  • @SureshBabu-gq9lb
    @SureshBabu-gq9lb 2 ปีที่แล้ว +2

    What a surprise, they are all looking like us (south Indian)

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 2 ปีที่แล้ว +1

    Super bro, என் School Students கு Share பண்ணேன். useful Video bro❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Vimal1544
    @Vimal1544 2 ปีที่แล้ว +2

    Marana waiting bro next video 📸🖤

  • @ITTamiloffl
    @ITTamiloffl 2 ปีที่แล้ว +2

    Bro please make shorts.Niraiya perukku reach aahum bro.

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 2 ปีที่แล้ว +5

    omg.. Vera level.. Thank u so much for showing us.. inum neraya katunga.. mudincja Sudan katunga if u nearby.. fan from #sirilanka

  • @sundarsundar-ef1rc
    @sundarsundar-ef1rc 2 ปีที่แล้ว +4

    this is called divergent movement of tectonic plates

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว

    Attagasam Bhuvani 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍 super video 👍❤️ take care bro

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பாக உள்ளது சகோ 🤝👍👍

  • @sksathishkumar3799
    @sksathishkumar3799 2 ปีที่แล้ว +1

    I like this place very different thanking you tamil trekker

  • @rajivr8596
    @rajivr8596 2 ปีที่แล้ว +3

    Very good your performance 👍🏻👏🏻👏🏻👏🏻💐💐💐

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 ปีที่แล้ว +6

    Another good series with new information 🔥🔥❤️

  • @jahirhussain8451
    @jahirhussain8451 2 ปีที่แล้ว +2

    வாழத்துக்கள் புவனி 😊😍💐💐💐

  • @paramaguru07
    @paramaguru07 2 ปีที่แล้ว +6

    Thalaivan with cheetah 🔥🔥

  • @mayu198301
    @mayu198301 2 ปีที่แล้ว +5

    Amazing experience ❤

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว

    Thanks thambi intha idam ellam naanga poga mudiyatha idam naanga neril parhathu pol ullathu iyarkaiyin athisayam katiyatharku nandrigal thambi God bless you 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚💚💚

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl 2 ปีที่แล้ว

    Wow sema புவினி... So good contiune

  • @jazztrading5185
    @jazztrading5185 2 ปีที่แล้ว +2

    Take care bro
    Have a safe travel
    ❤❤❤👍👍👍

  • @marylisha4639
    @marylisha4639 2 ปีที่แล้ว +1

    Superb sir...thank you so much for ur hardwork bro...

  • @jeevajeeva6124
    @jeevajeeva6124 2 ปีที่แล้ว

    Semma bro africava suthi suthi Kalinga sema amazing 👏

  • @subashinisivanathan3257
    @subashinisivanathan3257 2 ปีที่แล้ว +1

    Bhuwani neenga eppawume Vera level daan superb🔥🔥🔥

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு கிராம பகுதி போல தான் அங்கும் உள்ளது.. அப்போ நாமும்.....