நம்ம தோடத்துல வைத்த புது பாக்கு கன்றுகள்|arecanut farming|paaku maram valarpu|Betal nut palm tree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024

ความคิดเห็น • 169

  • @nimithas18
    @nimithas18 2 ปีที่แล้ว +22

    உங்கள் தமிழும், கவிதையும் அருமை சகோதரி. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்... நன்றி.

  • @srirampictures4808
    @srirampictures4808 2 ปีที่แล้ว +17

    அப்பாடி வீடியோ போட்டுட்டீங்களா எப்படா வரும்னு எதிர்பார்த்து ட்டு இருந்தேன்😍😍😍😍🎉🎊🎉🎊💟💐💞🌼💟💐💞🌻🌻🎉🎊😍😍😍😍😍

  • @erodevillagelifeloganayaki
    @erodevillagelifeloganayaki 2 ปีที่แล้ว +13

    சூழ்நிலையோடு ஒன்றிப்போன வரிகள்❤️.. அருமை👍 வரிகளுகேற்ற குரல்வளம் கேட்க இனிமை👌

  • @srirampictures4808
    @srirampictures4808 2 ปีที่แล้ว +4

    கவிதை சூப்பர் 😊🎊🎉🌻💞💐💟🌼😊😍🎊🎉🌻💞💐💟🌼

  • @vkm-smg
    @vkm-smg 2 ปีที่แล้ว +3

    இத்தகைய இயற்கை அழகை பார்த்தாலே கவிதை தன்னாலேயே வரும்.
    👌🏾👌🏼👌👌🏿👌🏽
    சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து விபரங்களையும் விரிவாக கூறியது மிக்க உதவியாக இருந்தது
    Useful and worthy details thank you for sharing
    🙏🏿🙏🏻🙏🏽🙏🏾🙏🏼

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 ปีที่แล้ว +4

    Hi dear kavidhai superb thottam update nice pakku plant abt informative tq for sharing

  • @gokilapriya4035
    @gokilapriya4035 2 ปีที่แล้ว +1

    அக்கா கவிதை அருமை 👌....உங்க வீடீயோ தான் எதிர்பாத்துட்டிருந்தேன்.....💕

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 2 ปีที่แล้ว +2

    உங்க தோட்டமும் தோட்டத்தின் அழகும் சூப்பர். தொடர்ந்து இணைந்திருங்கள் சகோதரி.

  • @butterfly4694
    @butterfly4694 2 ปีที่แล้ว +2

    Akka kavithai kavithai really enjoyed your vlog ..very good info

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +3

    Unga kavidhai lam super akka ❤️❤️

  • @sathyaprabha4525
    @sathyaprabha4525 2 ปีที่แล้ว +3

    Very informative ma.....தமிழ் அருமை அருமை....good wishes...

  • @smpsevasakthi6202
    @smpsevasakthi6202 2 ปีที่แล้ว +2

    ஹலோ தங்கச்சிம நலமா விடியோ அருமை வாழ்த்துக்கள்

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 8 หลายเดือนก่อน

    🌹🙏👌சூப்பர் மா 👌🙏🌹

  • @rktechtamizha1461
    @rktechtamizha1461 2 ปีที่แล้ว +2

    உணவுக்காக மட்டும் தோட்டத்தை🌱 உருவாக்குவது இல்லை.மன அமைதியை❤ ஏற்படுத்தவும்,மன அழுத்தத்தைப்💔 போக்குவதற்கு தோட்டம்🌱🍅🌳உருவாக்கப்படுகிறது.தோட்டம் அமைப்பதால் பொறுப்புகள்❤🌱 மேலோங்கும். இறந்த காலத்தில்💔 இருந்து மீண்டு வர முடியும்❤..

  • @meenakshimadurai7888
    @meenakshimadurai7888 2 ปีที่แล้ว +2

    Very nice beautiful vlog wit your kavithai

  • @janakivenkat3826
    @janakivenkat3826 2 ปีที่แล้ว

    அன்பானசகோதரிஉங்கள்விளக்கமான பேச்சுகண்களுக்குவாழைபாக்குதோட்டம்கொக்குகள்அடடாஎன்னாஒருஅழகுசகோதரிஉங்கள்அடுத்தபதிவைவெகுசிக்கிரம்போடவும்சகோதரி😍🌴🌴🌴🌹🌹

  • @bharathipriya9135
    @bharathipriya9135 2 ปีที่แล้ว +1

    Great info and அருமையான Intro

  • @kathiravankathir2928
    @kathiravankathir2928 2 ปีที่แล้ว +1

    சகோதரி நீங்கள் விவசாயாக இருப்பதால் வானிலையை தினமும் அறிய vaanilai ariviyal ,
    vayalum vaanamum,
    Namma uzhavan, ஆகிய you tube channel பார்த்து பயன் பெறுங்கள்

  • @arunbangera2
    @arunbangera2 2 ปีที่แล้ว +5

    Thanks for sharing your experience. Paku maratlirandu degradable one time use utensils panvange, anda business kuda try panla 😊

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ சூப்பர் புனிதா இயற்கை அன்னை தன் வனப்பு முழுதும் நீங்கள் இருக்கும் இடத்தில் கொடுத்து விட்டால் அவளின் அழகும் உங்களின் தமிழ் அழகும் சேர்ந்து எங்கள் கண்ணை பச்சை பசுமை ஆக்கிவிட்டது வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @AVH-D-o-t-tech.....2506
    @AVH-D-o-t-tech.....2506 2 ปีที่แล้ว +2

    Introduction is vera level......
    Sister..

  • @gokulsvideo4081
    @gokulsvideo4081 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் sis 👍🏻👍🏻😍😍

  • @dhivyakeerthi188
    @dhivyakeerthi188 2 ปีที่แล้ว +1

    Starting kavithai super akka👌👌

  • @pasumaiveedu
    @pasumaiveedu 2 ปีที่แล้ว +1

    Being a Doctor I say Agriculture is a future boon am to doing it but interested to do in a large scale, ur one of the inspiration to all, good 👍go ahead!!

  • @havithahavitha185
    @havithahavitha185 2 ปีที่แล้ว

    கவிதை சூப்பர் உங்க விடியோ எல்லாம் சூப்பர்

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 2 ปีที่แล้ว +1

    Beautiful plantain trees with neat maintenance and also pakku mara kantru superb did

  • @karanGeditzTN65
    @karanGeditzTN65 2 ปีที่แล้ว

    கவிதை வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @AVH-D-o-t-tech.....2506
    @AVH-D-o-t-tech.....2506 2 ปีที่แล้ว

    💐💐💐💐💐இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் Sister......🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @shashikalag2040
    @shashikalag2040 2 ปีที่แล้ว +1

    Good evening punitha. Beautiful video.

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 2 ปีที่แล้ว

    Azhagana kavithaiyoda aarambichi irrukkeenga. Antha kavithaila villageoda vasanai therinjathu👌. Nice video. Keep rocking 👌❤🌹

  • @capslocknanthu8471
    @capslocknanthu8471 2 ปีที่แล้ว +1

    Vera level raiming speech na valapady than salem district

  • @monikavairavel149
    @monikavairavel149 2 ปีที่แล้ว +2

    Sema💚💚

  • @arulgowthami3644
    @arulgowthami3644 ปีที่แล้ว

    கவிதை அருமை

  • @rajitharaji1263
    @rajitharaji1263 2 ปีที่แล้ว

    Akka starting la nenga sonna Kavithai super .....

  • @Raj-mf5dh
    @Raj-mf5dh 2 ปีที่แล้ว +2

    So beautiful vlog.

  • @rkannan9712
    @rkannan9712 2 ปีที่แล้ว

    Hello Makkale. ....
    Hi Punitha. ....🙋
    U are Tamilnadu 's pride. ..
    Superrrrr

  • @deivanayakisivasubramaniam8002
    @deivanayakisivasubramaniam8002 2 ปีที่แล้ว

    Vaalga vazhamudan

  • @balabala-ot9un
    @balabala-ot9un 2 ปีที่แล้ว +1

    Hi really very useful and detailed explaination ...neega periya kavinar polaye ...

  • @vickycraft8723
    @vickycraft8723 2 ปีที่แล้ว +1

    Paku marathuku edaivali evulo sis

  • @venugopal-yl8hz
    @venugopal-yl8hz 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நான் பாக்கு கண்ணு வச்சு 7 மாதம் ஆகுது இப்பொழுது உரம் போடலாம் என்று நினைகிறேன் என்ன உரம் போடலாம் கொஞ்சம் சொல்லுங்க மேடம்

  • @senthilkumar-ny5jp
    @senthilkumar-ny5jp 2 ปีที่แล้ว

    mega arumai.

  • @musictime5319
    @musictime5319 ปีที่แล้ว

    Sema Introductiona maa. Super...Super Tamil

  • @murugiahsm3065
    @murugiahsm3065 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @durairaj1287
    @durairaj1287 2 ปีที่แล้ว +1

    Very very nice

  • @priyatamilarasipriyatamila9422
    @priyatamilarasipriyatamila9422 2 ปีที่แล้ว

    Hi sis first time unga videos lam pakkuran very intrastate videos

  • @bubblychubbly6037
    @bubblychubbly6037 2 ปีที่แล้ว +1

    So sweet intro 😍

  • @yuvanilavan4704
    @yuvanilavan4704 ปีที่แล้ว

    Arumaiyana explanation sister congratulations

  • @service2235
    @service2235 2 ปีที่แล้ว

    Arumainga

  • @manjulat4105
    @manjulat4105 2 ปีที่แล้ว +1

    Nice video

  • @vijayv1559
    @vijayv1559 2 ปีที่แล้ว +1

    Kavethai altemate😍✨✨✨

  • @brhatvlogs2212
    @brhatvlogs2212 2 ปีที่แล้ว

    Nice ma intro kavithai super❤️❤️❤️

  • @Sugushome
    @Sugushome หลายเดือนก่อน

    Where do you get paaku kandru sister? We’re planning to start arecanut farming for the first time. Need to start with good quality.

  • @krishnand3591
    @krishnand3591 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @manosivasamy8570
    @manosivasamy8570 2 ปีที่แล้ว +1

    Super sister. Lovely to see the Natural atmosphere.Water necessity pathi sollunga sister and also everywhere can we keep the pakku maram or any temperature and Water necessity pathi solunga

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 หลายเดือนก่อน

    Sister one doubt
    மேற்கு பகதியில எவள்ளவு எடிவெளி விடவேண்டும்
    அடுத்த ஃபார்ம் நிழல் படாமல் இருக்க
    Pls answer urgent

  • @yuvarajyuvaraj7020
    @yuvarajyuvaraj7020 2 ปีที่แล้ว

    Very useful vlog... Tq... Sis

  • @michaeljackson4648
    @michaeljackson4648 2 ปีที่แล้ว

    Superb Sister Semma Explain panathu Starting Poet Semma🙏❤️😍

  • @bala24589
    @bala24589 2 ปีที่แล้ว +1

    Nice

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 ปีที่แล้ว

    Super life sister... Your Lucky...😊😊

  • @AVH-D-o-t-tech.....2506
    @AVH-D-o-t-tech.....2506 2 ปีที่แล้ว

    வணக்கம் sister....
    உங்க ஒவ்வொரு வீடியோவும் ஒரு தகவல் தெரிஞ்சுகிரேன்........

  • @melangovan1610
    @melangovan1610 2 ปีที่แล้ว

    super sister

  • @ramasubramanian.r8153
    @ramasubramanian.r8153 2 ปีที่แล้ว

    Sister , sema intro

  • @SaravanaKumar-ss7wn
    @SaravanaKumar-ss7wn 2 ปีที่แล้ว

    Super

  • @karthick2460
    @karthick2460 2 ปีที่แล้ว

    Unga kavithai sema ka yella vedio um ithea maari poodunga

  • @dhanvikalp6960
    @dhanvikalp6960 2 ปีที่แล้ว

    Veppan punnaakku podunga ...nalla irukum

  • @geetha.sr.selvaraj6093
    @geetha.sr.selvaraj6093 2 ปีที่แล้ว

    Hi sisy ..... beautiful vedio ... ❤️❤️

  • @karthikeyankarthikeyan8040
    @karthikeyankarthikeyan8040 7 หลายเดือนก่อน

    Pothum pothum pothum pothum pothum pothum pothum pothum pothum

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 2 ปีที่แล้ว

    Superb

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 ปีที่แล้ว

    Sis.. Super.. 🌹💚

  • @sudhysvlog6092
    @sudhysvlog6092 2 ปีที่แล้ว

    Beutiful ma👍👍👍👍👍👍😊🙏

  • @susu-casual
    @susu-casual 2 หลายเดือนก่อน

    புதுசா கன்று நடும் போது என்ன அளவு தோண்டனும் ?

  • @maheshr172
    @maheshr172 ปีที่แล้ว

    அக்கா தென்னா தோப்பில் எத்தனை அடிக்கு பாக்கு மரம் நடவு செய்வது

  • @sastikasenthil5737
    @sastikasenthil5737 2 ปีที่แล้ว

    Super sister

  • @vivasayamtech
    @vivasayamtech 2 ปีที่แล้ว

    Vivasayam tech support

  • @pandiselvigurusamy6740
    @pandiselvigurusamy6740 2 ปีที่แล้ว

    🍯Sister நீங்க உங்க அல்சர் பிரச்சினைக்கு குல்கந்து சாப்பிட்டு பாருங்கள்.

  • @muthuarasan1493
    @muthuarasan1493 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @sridevisuresh329
    @sridevisuresh329 ปีที่แล้ว

    Very informative video. What if we don’t have so much water facilities. Is in-line or tap more suitable for arecanut

  • @srirampictures4808
    @srirampictures4808 2 ปีที่แล้ว

    மல்லி உடைச்சு விதை போட்டீங்க மா🌼💟💐💞🌻🎉🎊😍😊🌼💟💐💞🌻🎉🎊😍😊

  • @SethurajanSRfarm
    @SethurajanSRfarm 2 ปีที่แล้ว

    🙏Akka koli varlarpu murai oru full video podoka akka 🙏🙏🙏🙏🙏🙏 please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanipriya8439
    @ramanipriya8439 2 ปีที่แล้ว

    Hi i am from valapadi akka

  • @krishnamurthy-br3bs
    @krishnamurthy-br3bs 16 วันที่ผ่านมา

    Space?

  • @jamunarajendran2799
    @jamunarajendran2799 ปีที่แล้ว

    Valapadi la enga nu sollunga akka

  • @mariselvamm8208
    @mariselvamm8208 2 ปีที่แล้ว

    Nice sister

  • @madhankumar9955
    @madhankumar9955 2 ปีที่แล้ว +1

    Hi sister, for the past two years price of the arecanut(paaku) is increased. Lease rate also increased. Lease rate per tree is approximately 600-800 based on the yield. I hope you aware of that. Don't give it to merchant for below 600 rs.

  • @renumokith2986
    @renumokith2986 ปีที่แล้ว

    பாக்கு கன்று வைக்கிறதுக்கு முன்னாடி வாழ கண்ணு என்ன அளவு நடவு செஞ்சீங்க

  • @meenakshimadurai7888
    @meenakshimadurai7888 2 ปีที่แล้ว +1

    Sis seeds podara vdo upload panuga plz

  • @johnsonjojohnson1686
    @johnsonjojohnson1686 2 ปีที่แล้ว

    മനോഹരം....

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 2 ปีที่แล้ว

    என்ன ரகம் நல்லது இயற்கை முறையில்

  • @user-vu4dm3ff6f
    @user-vu4dm3ff6f 5 หลายเดือนก่อน

    பாக்கு கன்னு வேணும் எப்படி தோடர்பு கொள்வது.

  • @jeevaradha1098
    @jeevaradha1098 2 ปีที่แล้ว

    Very informative sis..Can you share how to grow beetle leaf plant and where to purchase and it's care sis

  • @shruthibriteson
    @shruthibriteson 2 ปีที่แล้ว +1

    1comment akka ❤️

  • @njpriya03
    @njpriya03 ปีที่แล้ว

    I Have a doubt sis.. pakku valarka water Ena mari water la varum.. enga thottathula savuru thanni dan. Not salt water.. varuma pakku veicha

  • @prabhakaranprabhu3829
    @prabhakaranprabhu3829 ปีที่แล้ว

    Ur videos all r superb sister, I need intercmangala seed , where I will get. I am in thalavadi

  • @krishvicky821
    @krishvicky821 ปีที่แล้ว

    Oru pakku kannu 18 rs tha maa ungalukku evolo kannu Venum
    Sollunga

  • @vinithavinitha1531
    @vinithavinitha1531 2 ปีที่แล้ว +1

    Hi Akka

  • @srinivasbalu5085
    @srinivasbalu5085 ปีที่แล้ว

    Madam how do.u spar the hegiht of 50ft above

  • @samvel2437
    @samvel2437 2 ปีที่แล้ว

    Hlo. Akka we have land near sullipalayam. My near by land person ask us to put pakku but my granpa said our soil won't suite, but with in 7km you are putting pakku it's growing well?

  • @sriprakash2154
    @sriprakash2154 2 ปีที่แล้ว

    Hi sister I am from molasi

  • @guruselvi9011
    @guruselvi9011 2 ปีที่แล้ว +1

    hi akka

  • @droneview8418
    @droneview8418 ปีที่แล้ว

    Adada enna orru kavithai