எங்க வீட்ல எல்லாத்துலயும் இரண்டு செட் இருக்கு பா.. my husband also fully interested in farming as like ur husband.. முழு நேர விவசாயி 👍.. very happy and getting motivated. Now most of the youngsters r interested in farming even they leave the job which gives more money than agri.. but விவசாயத்துல திருப்தி யா இருக்கறதால money is not a matter 👍🙏
Video super nga,tractor supera irku sale panama irundhrkalam nga,it's k new tractor vangitu video podunga,Then Advance Happiey Pongal to U,ur family ka.💐🎍
அக்கா நான் சென்னை இருக்கிறேன் எங்களிடம் 1.5 எக்கர் விவசாய நிலம் உள்ளது எங்களிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் லாபம் வரவில்லை என்று வருடத்திற்கு 4,000 மட்டுமே கொடுக்கிறார் அதானல் அந்த இடத்தை யாரயாவது வேலைக்கு அமர்த்தி பாக்கு தோப்பு வைத்தால் நல்ல வருவாய் கிடைக்குமா ?
Hello akka I'm Divya ur school vvb joiner I stay in hostel ur days collar we used to do karata practice ur really super akkka ur relation shanmathi she is my friend
Hi akka You will buy mini tractor means cost is equal to 45 and 24 John deere 3036 mini tractor Kubota 24 hp mini tractor Mahindra 246 mini tractor Deutz fahr 3035 agromaxx Vst shakti 27 hp mini tractor You will buy any tractor akka But this type tractor is useful for you akka take only 4wheel drive is best for mini tractor segment You want Mahindra mini tractor Message me I will tell you
ஆக மொத்தத்துல உங்களுக்கு ஒரு வீடியோ போடணும் அதுக்கு காரணம் ஒன்னும் தெரியல அதனால டிராக்டர் விக்கிரம் அப்படின்னு ஹெட்லைன் போட்டு இருக்கீங்க அதான் உண்மை 😂😂😂😂😂😂😂
அருமை அம்மா டிரேக்டர் பற்றி எதுவும் தெரியாது நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம்👌👌
வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும் 💪😎 யாரையும் நம்பி தான் இருக்க கூடாது 😔 சகோதரி உடைய திறமைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்💖
Tq
Yaaru pa nee? Enga ponalum comments section iruka?
இத டிராக்டர் பின்னடியே எழுதி வைக்கலாமே😂😂😂😂😂
@@SakkapoduChannel tractor rate
@20sunt022 😂😂😂😂
எங்க வீட்ல எல்லாத்துலயும் இரண்டு செட் இருக்கு பா.. my husband also fully interested in farming as like ur husband.. முழு நேர விவசாயி 👍.. very happy and getting motivated. Now most of the youngsters r interested in farming even they leave the job which gives more money than agri.. but விவசாயத்துல திருப்தி யா இருக்கறதால money is not a matter 👍🙏
Super tq sis
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....
Welcome your point
சூப்பர் அருமை
டிராக்டர்.....kg வீல்...rotetar.. உழவு கலப்ப...எல்லாமே..
தனி தனியா rate சொல்லுக..
நாக வாங்க முயற்சி செய்றோம்..
Already rate pesitaga bro ...
@@SakkapoduChannel okkk...tq.. sister 😊
,
nala vandi .......vikama irundha nala irukum.............
Tractor Rate details solunga sister
Super keep it up
Ox 25 orchard dlx lt force company 27hp good performance small tractor,,,,🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
Hello sister good morning Happy Pongal god bless you ,you are blessed by God and go to the long journey of life
Super akka. Tractor irukattum akka. New vaghikalam akka. Sale panna thirumpha vangha mudiyathu gha akka.
Tractor driving superb. Give the price details.
டிராக்டர் எப்ப ஓட்டி பழகினிங்க சகோதரி 😍😍😍
First view and like akka super 💗💗🔥🔥
Very inspired sissy...
Super dear,nenge lady super star tha😄😄👏👏👏👏👍👍👍💪💪💪💪
Supper
Mass kattuga ...new tractor vagi reverse aduthu vdo poduga ...u can
Video super nga,tractor supera irku sale panama irundhrkalam nga,it's k new tractor vangitu video podunga,Then Advance Happiey Pongal to U,ur family ka.💐🎍
நாங்க எங்க டிராக்டர் 15வருழம் கழித்து வித்தோம்
Tractor don't sales sister. Mini tractor not useful.this tractor is best. Me also farmar
Usage kami nala evalo perusu vedanu songa bro ...
Very nice yours language
சக்போடு..போடுராணிஉன்சாதனிக்குபாரட்டுக்கள்! தக்க படிநிலை சொல்லுங்க! நான் வாக்காளர்.வாங்குவேங்க! நன்றி
Super explanation sister
Tracter with kalapai evulu amount varum
Next enna tractor 🚜 vaga poriga
Super one sis❤️❤️
Unga thottam total aah evlo akar akka?? Romba naala na kettu iruken
Super nanum oru tractor edukalam nu irukan sis
Old is gold sis. Try not to sell. Even they belong to our family.
Sprnga 1st start pandrapovea tape poda inoru kai poirumnga songs kekama otamuiyathunga
😀
Sister
R u using organic fertilizer or inorganic fertilizer in ur field
Subear sister
Rottavetter rate enna sis...and also tractor price
Tractor 5.4 l000 hrs
ரொட்டவேட்டர் மணிக்கு வாடகை எவ்வளவு மேடம்
Next yana tractor vanguringa
Nice 👍✨
Sister eantha ooru
அக்கா நான் சென்னை இருக்கிறேன் எங்களிடம் 1.5 எக்கர் விவசாய நிலம் உள்ளது எங்களிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் லாபம் வரவில்லை என்று வருடத்திற்கு 4,000 மட்டுமே கொடுக்கிறார் அதானல் அந்த இடத்தை யாரயாவது வேலைக்கு அமர்த்தி பாக்கு தோப்பு வைத்தால் நல்ல வருவாய் கிடைக்குமா ?
தண்ணீர் erudha kandipa pakku vaiga
Sister , tractor vilai Sollunga ..
Confident life sister
Hello akka I'm Divya ur school vvb joiner I stay in hostel ur days collar we used to do karata practice ur really super akkka ur relation shanmathi she is my friend
Tq da
Akka next swaraj la 744 edunga
நாங்களே வாங்கிக் லாம
Super super super
Sis tell me tipper rate? if u selling means
Super ma.
Nice
Super ga
Super
Nanga rootta vetarunu soluvom
14.11 mulcher
Akka enudaya favorite tractor swaraj 855
ட்ராக்டர் கிடைக்குமா தோழி
Sold
Address sollunga nan thoothutudi
I like you 💥❤️
வண்டி விலை சொல்லுங்க
❤️
Sold or still there?
Eppo resell pannuvinga sis
Cute speak akka
Sis erode la neenga yentha ooru
Solasiramani near erode
என்ன விலை.
Hi akka
You will buy mini tractor means cost is equal to 45 and 24
John deere 3036 mini tractor
Kubota 24 hp mini tractor
Mahindra 246 mini tractor
Deutz fahr 3035 agromaxx
Vst shakti 27 hp mini tractor
You will buy any tractor akka
But this type tractor is useful for you akka take only 4wheel drive is best for mini tractor segment
You want Mahindra mini tractor
Message me I will tell you
Tq so much
@@SakkapoduChannel
Ok akka
FARMTRAC ATOM 26 is best TRACTOR
Sis tractor eruga sell achi ah?
Helpfull details , I like your voice of confident, thank you 👌🏼🙏🏿👍🏿
Price
Nice vlog. Keep doing 👍❤🌹
Yenna akkao Swaraj tractor review poda mathingolo. ❤🥰😁
Aproo entha tractor eduka poringa
1 hour per Diesel uzhavu.
சகல கலா
விலை சொல்லுங்க ...
5.4 1000 hrs
😍😍😍
Enna rate
Enna model
Rotavator sale panra maari iruntha sollunga engalku venum so naanga vaangikarom ka
Sale panrom bro where r u from ?
@@SakkapoduChannel@ erode ka
கடைசி வரை விலையை சொல்லலையே!
💪💪💪💪💪💪💪💪👌👌👌
Rotavator price?
Tractor and full set rate
Cage wheel vaum
Tractor rate ennanu sollunga please
5.7 ku pesi erukaga bro ...
Year??
Hours???
1000 hours ...
Tractor sale pannathinga, New Tractor ellam ipppa over cost
Rotavator price solunga akka
Price details sollugu akka
5.4 ..1000 hours bro
Super 👍
Saruve otra machine pare
mulcher machine
Tq
Sis tractor mattum ahh illa cultivator and rotary ellam ehh sethu sale ahh sis
All bro
@@SakkapoduChannel wts ur quatation sis
Ipo 50000/- nga ka. Kalappai.Na vanguna new
ஆக மொத்தத்துல உங்களுக்கு ஒரு வீடியோ போடணும் அதுக்கு காரணம் ஒன்னும் தெரியல அதனால டிராக்டர் விக்கிரம் அப்படின்னு ஹெட்லைன் போட்டு இருக்கீங்க அதான் உண்மை 😂😂😂😂😂😂😂
Ila bro nejama sale panitom ....
@@SakkapoduChannel சாரி இதுல நிறைய பேர் விலை எவ்வளவு என்று கேட்டாங்க நீங்க சொல்லவே இல்ல அதுக்கு தான் நான் இப்படி ஒரு கமெண்ட் போட்டன். உங்களுக்கு
Hi
How much
Anaku giveaway paningala akka
Tractor vanganu romba nall kanavuuu😞😞😞😞
அவ்வளவு உழைத்த டிராக்டரை ஏன் விற்கும்?
Nanga eppa tha swaraj 744xt vangerom new vand
Enna ooru nega
Erode
Which area
Akka top price
How much akkA
Tractor rate sollungha ka
5.7 bro pesitaga
@@SakkapoduChannel ok ka tractor mattum vithutingala
Price pls
Naaga 5.7 nu soli eruka ...bro but ennum final panala
Akka en vikiringa
Vera vanguringala
Sister say your answer please