Such a dedicated actor , hardworking.. Best movies of Vikram: 1.Pithamagan 2.Anniyan 3.Sethu 4.I 5.Arul 6.Saami excellent role 7.Sketch ( latest) 8.Kadaaram kondaan 9.Raavanan ( his role is awesome and he did his part well and good)... 10.Kaasi 11.Deiva Magal ( Excellent role- such a image actor will be tough to choose that role)
விக்ரம் எனும் மகா நடிகர் இனிமேலும் வரமாட்டார்கள் அவர்க்கு முக்கியமான வெற்றி வரல இனிமேலும் அவர் கொடுக்கிற படங்கள் வசூல் ரீதியா மாபெரும் வெற்றிகள் அடையும்
Sethu pithaamagan Anniyan Samy dhool dhill deivathirumagal I Intha movie ellame hit movie arumaya nadichirupar deivathirumagal movie vikram thavira vere arume panna mudiyaathu
விக்ரம், மற்ற நடிகர்களை போல பெரிய இடத்துக்கு வரவில்லை என்றால் அவர் சமூகம் மட்டுமே காரணம் கிடையாது அவர் தன்னை ஹீரோவாக நினைக்காமல் எல்லா கேரக்டர்லையும் நடிச்சார். எனவே நடிகர் மோகன்க்கு என்று எப்படி திரை உலகில் ஒரு சிறப்பான இடம் இன்னும் நிரப்பபடாமலே இருக்கிறதோ அது போல சீயான்னுக்கும் ரசிகரகள் இதயத்தில், திரை உலகில் மிகப்பெரிய இடம் உண்டு🔥🔥
5:54/6:25 & 13:40\14:49 vikram sir was the one who approached Bala sir to direct his son for a remake. Bala sir is a person who doesnt remake & try to original but for the sake of Vikram sir & Dhruv Sir he made that movie. Bala sir was the one who gave life For vikram sir. Sad thing Vikram sir & Dhruv sir betrayed him
Thalapathi thala avangala vida vikram oru step nala act panuvaru thalaivan always great and avara inga iruka vendiya all ila hollywood la iruka vendiyathu
Whatever u say whether his films are getting flop..pls see the following line up and their budget 1.Ponniyin selvan_ 300 crore 2.Cobra_ 80+ crores 3.Dhruva natchatiram- 60 crores 4.Mahavir karna-300 crores 5.Chiyaan 60 karthik subbhuraj- 70+ crores Total 800 crores + Mahavir karna may be he opted out..but he was signed initially...
Vikram is a fantastic actor. Even though he has given hits movies, he could not come to top line. In fact he should have been there in the first line, but karma never leaves you. He is as good as Kamal Hasan.
விகரமின் மீரா படம் முதலில் லவ் 90 என்று பெயரிட்டு 90 இல் வரவேண்டிய படம் ஆனால் எதோ காரணத்தால் படம் வெளியாகாமல் முடங்கிப்போனது . ஆனால் அதற்குள் பாட்டு வெளிவந்து ஹிட் ஆனது இரண்டு வருடத்தில் பாட்டே பழசானது அதன் பின் படம் வந்ததால் படம் ஒரு பழைய படம் போல் நினைப்பை கொடுத்து விட்டது . அதுவும் காரணமாக அப்போது பத்திரிகையில் எழுதப்பட்டது .மற்றொரு விஷயம் படத்தில் பாட்டுதான் சிறப்பு கதை கொஞ்சம் போர் ஆகிவிட்டது .
@SIva sRidhaRan Every actors unite with the director if they deliver a hit but that's a big mistake. For instance, Vijay gave Dharani his callsheet for Kuruvi film was utter flop, and prabhudeva for villu even that was utter flop. Like that Vikram reunited with Shankar hoping he could give a breakthrough with "I" but film didn't go as he thought. Only Dhanush and Vetrimaran are succesful combo, there has to be some rapport between actor and director it seems
Vikram was very late entry God given him a chance still he is a Hero..... Prasanth also given everything but now he is doing character role in Telugu....
கவுண்டமணி சொல்லுவார்," படம் ஓடலைனா எடுத்தவன் கிட்ட கேட்காமல்,நடிச்சவன் கிட்ட கேட்கறீங்க " ,படம் எடுத்தவன் கிட்ட கேட்காமல் விக்ரமை குறை சொல்வது தவறு. Director நல்லா எடுத்தால் கண்டிப்பாக படம் ஓடும் ! Cinema is director's medium ! Not Hero' s medium ! அதனால் பயில்வான் ரங்கநாதன் sir ! விக்ரம் 7 படம் flop !அவரை வச்சு எடுத்த Producers நஷ்டமாயிட்டாங்கனு சொல்லாதீங்க !
Padam hitu but adha padam budget 200kodimela idha producer intrewlum valai pechu lum sonnagaa Arnold music function vanthuku nerayakodi selavu pani irukukaha
After Anniyan only 2 hits in last 15 years. Deivathirumagal and Irumugan. Irumugan also a mix of many Hollywood movies. I is definitely a forgettable shankar movie.
deiva tirumagal commercial success all centres layum kadayathu... only multiplex A centres... chennai trichy coimbatore... rest of all areas layum padam loss dhan
விக்ரம் மாதிரி ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இல்லை. அவர் படங்களையும் நடிப்பையும் ரசிக்க புரிந்து கொள்ள நல்ல அறிவு வேண்டும். விஜய் தனுசை ரசிப்பவர்களூக்கு எப்படி விக்ரம் நடிப்பு புரியும்?
விக்ரம் மிக சிறந்த நடிகர்..அவருக்கு ஈடு இணையான நடிப்பாற்றல் உடையவர்கள் இல்லை என்பது உண்மை.. அதற்காக மற்ற நடிகர்களை திறமை அற்றவர்களாக கூறுவது அநாகரீகம்..
"சேது" ஒரு நல்ல படம், ஒரே ஒரு காட்சியை தவிர. ஹீரோயினை கடத்திட்டு போய் 'உன் மேல இந்த கல்லை போட்டு கொன்னுபோட்டிடுவேன்' என்று சொன்னபிறகு ஹீரோயினுக்கு ஹீரோ மேல வரும்பாரு லவ்வு. இன்று வரை நான் பார்த்த சிறந்த காமெடி சீன் அதுதான்.
Actually, anda ponnu ku athuku munnadiye vigram mela oru love vanthurum, akka va kaapithinathu brothel house la erunthu, akka husband adichu akka va kootitu poi vaala vachathu, kudumi maman karan vera mohan vaithya eduthu solluvane, unaku avan thaan yethavan nu, she has that love inside before kidnap. but she was portrayed as timid and soft character , ava response pannama erukka, vigram poruthu poruthu parthitu kadathitu poraru. My opinion shan 😊
Bailwan always, vikram is always, in No 1 actor... Don't say because of community he can't come up to no 1 .. He is no 1 in his acting.. So many journalist written this...
Vikram lately got chance to prove his acting in Sethu. But Still Vikram is acting as Hero. Some have late success and some have early success in life. At last winning is important.
புகழ்ச்சிக்கு மயங்காத நடிகர் விக்ரம் 👌👌👌👌விக்ரம் மட்டுமே எனக்கு பிடிக்கும் ❤️❤️😍😍😍😍😍😍
அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் திரிஷா ஜோடி சூப்பர்
@@annadore9128 சம்பந்தமில்லாமல் ஒரு ரிப்ளை யா?
@@Shiva-il4us என்று வீரத் தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழர்
@@annadore9128 😄😄😄
@@annadore9128 trisha malaiyali da
நடிப்பின் சிகரம்.Dr chiyan vikram..🤫😍🔥
Such a dedicated actor , hardworking..
Best movies of Vikram:
1.Pithamagan
2.Anniyan
3.Sethu
4.I
5.Arul
6.Saami excellent role
7.Sketch ( latest)
8.Kadaaram kondaan
9.Raavanan ( his role is awesome and he did his part well and good)...
10.Kaasi
11.Deiva Magal ( Excellent role- such a image actor will be tough to choose that role)
Now Mahaan
சீயானோட முயற்சிகள் தவறலாம் ஆனால் அவர் ஒருபோதும் முயற்ச்சிக்க தவறியதில்லை👍♥️♥️♥️
Avar jathiya?
@@vishwa2135 thu
@@balakumar9 bro devendra kumar nu peru vacchu irrukar parunga
@@vishwa2135 nee sangi ya
@@jcraja3872 no
💪💪 Hardwork Means Our Chiyaan👍👍👏👏👌👌
தல தளபதி ரசிகர்களே விக்ரமை நிறைய ரசிப்பார்கள். அவரது நடிப்பு தனித்துவமானது.
Vikram Sir...is Good Human Being Humble Person... Inspiration real hero
நான் சியான் ரசிகன்
Vikram nejathilayum romba romba humble person ...❤️
விக்ரம் எனும் மகா நடிகர் இனிமேலும் வரமாட்டார்கள் அவர்க்கு முக்கியமான வெற்றி வரல இனிமேலும் அவர் கொடுக்கிற படங்கள் வசூல் ரீதியா மாபெரும் வெற்றிகள் அடையும்
He is gonna act in pa.ranjith movie
நடிப்பு என்றால் சீயான் விக்ரம் பார்த்து விட்டு கற்றுக்கொள்ள வேண்டும்!👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍
💞💞💞💞💞💞💞
Zero hater's only for chiyaan
D lot
Jayam ravi also
ஆம்👍👌
தெய்வ திருமகள் படம் கிளைமாக்ஸ் போதும் விக்ரம் நடிப்பிற்கு. அழாத ஆள் கிடையாது அந்த scenela.
Nanum bro heart touching movie
@@premaprema6245க்ஷ
@@premaprema6245 நந
@@premaprema6245 நந
Sethu pithaamagan Anniyan Samy dhool dhill deivathirumagal I Intha movie ellame hit movie arumaya nadichirupar deivathirumagal movie vikram thavira vere arume panna mudiyaathu
CHIYAAN Vikram fan Da🥰🔥🚶🏽♂️🍂
விக்ரம் ஒரு திறமையான நடிகர்….
Vikram sir have lot of common fans....
Chiyaan fans ❤️ King Master ippo,🐾💯❤️🎤
விக்ரம், மற்ற நடிகர்களை போல பெரிய இடத்துக்கு வரவில்லை என்றால் அவர் சமூகம் மட்டுமே காரணம் கிடையாது அவர் தன்னை ஹீரோவாக நினைக்காமல் எல்லா கேரக்டர்லையும் நடிச்சார். எனவே நடிகர் மோகன்க்கு என்று எப்படி திரை உலகில் ஒரு சிறப்பான இடம் இன்னும் நிரப்பபடாமலே இருக்கிறதோ அது போல சீயான்னுக்கும் ரசிகரகள் இதயத்தில், திரை உலகில் மிகப்பெரிய இடம் உண்டு🔥🔥
) olp
Iiiiiî
Story selection very bad...worst actor Vikram...
@@santhoshp2803 😡😡
@@santhoshp2803 poda 🌺 nda mavane
"தன்னை தானே செதுக்கியவன்" இந்த வார்த்தை சீயானுக்கு தான் பொருந்தும் 😍
தல அஜித்துக்கும் பொருந்தும்
@@sathamsaroo1432 spb poranthum😂
@@shaaran2373 🐿 no filmfare for best actor🤭😂😂😂
@@mvignesh7552 anil ku film fare illaina ennada panne
@@shaaran2373 neenga ajith tha kindal pannathu naala neenga Vijay fan nu nenachitaaru pola bro
விக்ரம் அன்னா 💪💪💪💪💪💪💪💪
Kamal ku aparam hard work pandra ore oru actor CHIYAAN
சீயான் தான் தன்னை தானே செதுக்கியவர் தன் பெயரை சொல்லி வாய்ப்பை தேடாமல் தன் சொந்த உழைப்பை நம்பி வந்த கலைஞன் சீயான் 🔥🔥🔥🔥🔥
I am a big fan of thala, thalapathy and surya but chiyaan Vikram sir is the best actor of Tamil cinema ever, ever
விக்ரம் அவர்களின் சொந்த தாய் மாமன் தியாகராஜன். சகோதரியின் மகன் சீயான் விக்ரம்.
பிரசாந்த் அப்பாதான்.
உண்மைதான் விக்ரம் தொலைபேசி எண் கிடைக்குமா இருந்தால் கொடுக்கவம் நன்றி
Prashanth. Sir. And. விக்ரம். Sir. Super. Hero.👍
மாதவன் அவர்களை பற்றி கேளுங்க...😍😍
Vikram 😳😍 No words💯💯💯💯💯💯💯💯
விக்ரம் அவரின் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
Vikram's son was saved by Vikram from accident case because he was related to Karunanithi family. Athayum sollunga boss.
Die_ hard fan_ of _Chiyaan _Vikram from 2k Kid _King of Kollywood
சினிமாவில் அம்பேத்கரின் சிஷ்யன் சீடன் என்றாள் அது சீயான் விக்ரம் தான் ❤️❤️👌👌👌லிவ்விங் லெஞன்ட்🔥🔥🔥🔥🔥🔥🔥
Oh butterfly 🦋 favourite song ever ❤️
My favourite hero Vikram❤️❤️
Oh butterfly song a vida.. Puthu rotuladhan song such a melting song 🥰🥰🥰🥰
5:54/6:25 & 13:40\14:49 vikram sir was the one who approached Bala sir to direct his son for a remake. Bala sir is a person who doesnt remake & try to original but for the sake of Vikram sir & Dhruv Sir he made that movie. Bala sir was the one who gave life For vikram sir. Sad thing Vikram sir & Dhruv sir betrayed him
Didn’t betray but the outcome was shit.
Vikram my life inspiration... 💥🤩💯
Bayilvan=Truth. Long live Sir
Thalapathi thala avangala vida vikram oru step nala act panuvaru thalaivan always great and avara inga iruka vendiya all ila hollywood la iruka vendiyathu
Whatever u say whether his films are getting flop..pls see the following line up and their budget
1.Ponniyin selvan_ 300 crore
2.Cobra_ 80+ crores
3.Dhruva natchatiram- 60 crores
4.Mahavir karna-300 crores
5.Chiyaan 60 karthik subbhuraj- 70+ crores
Total 800 crores +
Mahavir karna may be he opted out..but he was signed initially...
3 Nd 4 varadhu
Sketch flop I accept bro... but irumugan is hit 90cr collection..even its get negative reviews
Vikram is a fantastic actor. Even though he has given hits movies, he could not come to top line. In fact he should have been there in the first line, but karma never leaves you. He is as good as Kamal Hasan.
Why karma? What he did?
விகரமின் மீரா படம் முதலில் லவ் 90 என்று பெயரிட்டு 90 இல் வரவேண்டிய படம் ஆனால் எதோ காரணத்தால் படம் வெளியாகாமல் முடங்கிப்போனது . ஆனால் அதற்குள் பாட்டு வெளிவந்து ஹிட் ஆனது இரண்டு வருடத்தில் பாட்டே பழசானது அதன் பின் படம் வந்ததால் படம் ஒரு பழைய படம் போல் நினைப்பை கொடுத்து விட்டது . அதுவும் காரணமாக அப்போது பத்திரிகையில் எழுதப்பட்டது .மற்றொரு விஷயம் படத்தில் பாட்டுதான் சிறப்பு கதை கொஞ்சம் போர் ஆகிவிட்டது .
Chiyaan vikram is the great Tamil cinema actor 🔥🔥🔥
I am chiyaan fan I love you...
Proud CHIYAANVIKRAM FAN 😉😎💥
Dr.chiyan vikram anna vah..pathi endha kudikarankeitta ketta ,enna theyrium... tamilnattu makkal kettapoi Kelly.. Chiyan vikram anna veriyan💪💪💪💪
Super bro n same time thank you bro I’m a chiyaan fan and most expected episode chiyaan 🔥🔥🔥🔥
சீயான் 😍😍😍
Dpye change pannunga
i love bailvan sir's cine facts
I love chiyaan Vikram Anna
KING OF KOLLYWOOD da Chiyaan 💥⚡🔥
WHAT. ABOUT. KAMAL. SIR 🌹 ?
I love ambi ramanujam character ❤️❤️❤️
Vikram da🔥🔥
I am huge fan of chiyaan vikram
நான் பிரசாந்த் ரசிகன்
@கழுவாநிதி WITHOUTTRAVELLER 🤣
டாப் ஸ்டார் டீ தூள்
LOVE 🌹💕🌹AND. LIKE 🌹💕🌹👍 OUR 🌹💕🌹 CUTE. LOVELY 🌹💕🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@@sixpacksurya8706 ..........................EDHARKU. ARTHAM. YENNADA. ?
The one and one Tamil industry biggest actor in chiyaan Vikram it's do every roll
1990 க்கு பிறகு விக்ரம் உடல் எடை கூடியது.ஆனால் அதன் பிறகு கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை மாற்றிக் காட்டியவர்
Ullasam padathuku piragu avar ku ladies fan base undachu.
Actor Vikram is an amazing actor
Chiyaan will touch a very good place in kollywood again, bcz, he has a very good films to be released..,
Inimey vikram nadikira padam ellamey hit aganum. Avar uzhaipukku ellamey success aganum
Athuku nalla stories select pananum
Avalo thaan
Yessss
Avar time muduchuchu
Next
Cobra
Chiyaan 60
Ponniyin selvan 1,2
Mahavir karna
Kandippa hit agum
@@AlwaysSmile04 mayavir Karna dropped
Underrated actor "VIKRAM"
He's a very gud actor but story selection is poor bro maybe cobra will be a best comeback for him.
Bro, he is overrated.. 😅
@@notaampattijamendaar yes... Wasting his effort on poor stories
@SIva sRidhaRan Every actors unite with the director if they deliver a hit but that's a big mistake. For instance, Vijay gave Dharani his callsheet for Kuruvi film was utter flop, and prabhudeva for villu even that was utter flop. Like that Vikram reunited with Shankar hoping he could give a breakthrough with "I" but film didn't go as he thought. Only Dhanush and Vetrimaran are succesful combo, there has to be some rapport between actor and director it seems
@@kramkumarkrishnasamy770 ungappa punda mavane
Vikram was very late entry God given him a chance still he is a Hero.....
Prasanth also given everything but now he is doing character role in Telugu....
DEI , LOAFER,. TELUGU. LA. YETHANA. FILMDA. CHARACTER. ROLE. PANNAR ! MUTTAL. CHIRANJEEVI,. AND. DIRECTOR. MIGAVUM. KETTUKONDADHAL. BROTHER. ROLE. PANNAR . AVAR. ACT. PANNA. .TELUGU 🌹FILMS. PARTHIRUKIYADA. MUTTAL 18. AGE. LA. YEVLO AZHAGA. NADICHIRUKAR. MAMTA. KULKARNI ,. DIVYA. BHARATHI 🌹AND. ONE. MORE. GIRL. IN. LATTI. 🌹ENDHA. FILM. PARUDA, YOUNG. AGE. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹👍 SUPPERRA 👍❤️ NADICHIRUKAR AVAR. MATTUM. TELUGULA. THODARNDHU. NADICHIRUNDHA. NO. 1. TOP POSITION. LA. ERRUNDHUUPPAR. ONDRUM. THERIYAMA. ULLARA KUDADHUDA. IDIOT
My favorite Hero Prasanth
LOVE 🌹💕🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟VERY. MUCH 🌹💕🌹👍
Vikram sir die heart fan for you
கவுண்டமணி சொல்லுவார்," படம் ஓடலைனா எடுத்தவன் கிட்ட கேட்காமல்,நடிச்சவன் கிட்ட கேட்கறீங்க " ,படம் எடுத்தவன் கிட்ட கேட்காமல் விக்ரமை குறை சொல்வது தவறு. Director நல்லா எடுத்தால் கண்டிப்பாக படம் ஓடும் ! Cinema is director's medium ! Not Hero' s medium ! அதனால் பயில்வான் ரங்கநாதன் sir ! விக்ரம் 7 படம் flop !அவரை வச்சு எடுத்த Producers நஷ்டமாயிட்டாங்கனு சொல்லாதீங்க !
Vikram is a make up loving artist.
விக்ரம் Very great actor tamil movie supar hero
Dr.chiyaan vikram ❤️ paruthikulam Cvf 20891 tirunelveli chiyaan veriyan
எங்க அண்ணா சீயான் விக்ரம் 🙏🙏
Chiyaan Vikram Fan 🔥
Even Kamal can't do *Anniyan, I* as Vikram did. He is an exceptional actor in India. But luck doesn't favour him sometimes. Everyone is aware of that.
#Ai படத்தோட பட்ஜெட் 90 கோடி தான் ஆனா வசூலானது 248 கோடி இது அதிகமான வசூல் தான
tamil nadu vasool le solrange...LInga budget 40 kodi total revenue 154 kodi aanaa flop yena TN le vasool koravu
ஒரு படம் வெற்றிக்கு முக்கியமா எது முக்கியம் நா தமிழ்நாடு வசூல் தான் முக்கியம்
அவுங்களுக்கு 900 கோடி வரலயாம்..
@@robochitti linga was sold at price so only film had loss for some areas
Padam hitu but adha padam budget 200kodimela idha producer intrewlum valai pechu lum sonnagaa Arnold music function vanthuku nerayakodi selavu pani irukukaha
மக்கள் மனதில் இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம் ஆகும்
நல்ல நடிகர் நல்ல மனிதன்
Abbas starting movies la Vikram than dubbing kuduthirukarunu aenakae ieppa than threiyum aana munnadiyae Abbas padamla pathirukan
Not only Abbas...also for Prabhu Deva.
Ajith ikku amaravathi la cinema than dibbing
@@vishwa2135 Aasai Film Also
@@dhaanushl6465 aasai flim la actor old hero "suresh " dubbing kuduthu irrukar.
விடாமுயற்சி வீஸ்வரூப வெற்றி விக்ரம் ❤️
My favorite hero vikram
AR Rahman pathi Oru interview panunga
விக்ரம் என்றும் மாஸ்
Saw Abbas with girl on his car hood in Alwarpet back in 2005-2006 I guess well both were having a good time in the broad daylight
Vikram devanthiran 🇧🇫
After Anniyan only 2 hits in last 15 years. Deivathirumagal and Irumugan. Irumugan also a mix of many Hollywood movies. I is definitely a forgettable shankar movie.
deiva tirumagal commercial success all centres layum kadayathu... only multiplex A centres... chennai trichy coimbatore... rest of all areas layum padam loss dhan
விக்ரம் மாதிரி ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இல்லை. அவர் படங்களையும் நடிப்பையும் ரசிக்க புரிந்து கொள்ள நல்ல அறிவு வேண்டும். விஜய் தனுசை ரசிப்பவர்களூக்கு எப்படி விக்ரம் நடிப்பு புரியும்?
விக்ரம் மிக சிறந்த நடிகர்..அவருக்கு ஈடு இணையான நடிப்பாற்றல் உடையவர்கள் இல்லை என்பது உண்மை..
அதற்காக மற்ற நடிகர்களை திறமை அற்றவர்களாக கூறுவது அநாகரீகம்..
factu bro
💯 percent bro
இந்த வரிசையில் முக்கியமான ஒருவரை விட்டுவிட்டீர்கள்
@@magicrajendran yaaru Thala dhaney,?????
Vikram is one and only replace for KamalHassan
ஆயிரம் சொன்னாலும் நான் கர்வமாய் சொல்வேன் சீயான் விக்ரமின் ரசிகன் என்று.
அனைவருக்கும் நன்றிகள்
இராவணன் செம்ம படம். தியேட்டர் ல பார்த்தோம் ஹாலிவுட் படம் மாதிரி.........
Ennoda first movie I watched in theatre bro
ASSINGAMANA. KEVALAMANA. FILM.. I. DONT. LIKE. VIKRAM ,. AISHWARYA. ROLE. IN. THIS. FILM
I love chiyaan
ChiyaanVikram Anna
TOP Star Prasanth Anna
Late ah வந்தாலும் செம்ம😊😊😊
"சேது" ஒரு நல்ல படம், ஒரே ஒரு காட்சியை தவிர. ஹீரோயினை கடத்திட்டு போய் 'உன் மேல இந்த கல்லை போட்டு கொன்னுபோட்டிடுவேன்' என்று சொன்னபிறகு ஹீரோயினுக்கு ஹீரோ மேல வரும்பாரு லவ்வு. இன்று வரை நான் பார்த்த சிறந்த காமெடி சீன் அதுதான்.
அப்போ நீ டூ கே கிட்ஸ் உனக்கு காதல் கவிந்திடுச்சு அதுனாலதான் அது காமெடியா தெரிஞ்சிருக்கு
Actually, anda ponnu ku athuku munnadiye vigram mela oru love vanthurum, akka va kaapithinathu brothel house la erunthu, akka husband adichu akka va kootitu poi vaala vachathu, kudumi maman karan vera mohan vaithya eduthu solluvane, unaku avan thaan yethavan nu, she has that love inside before kidnap. but she was portrayed as timid and soft character , ava response pannama erukka, vigram poruthu poruthu parthitu kadathitu poraru. My opinion shan 😊
@@kerjo1536 இது புரியாதவனுக்குதான் அந்த காட்சி காமெடியாகும்
@@kerjo1536 correct aah sonninga
Bailwan always, vikram is always, in No 1 actor... Don't say because of community he can't come up to no 1 .. He is no 1 in his acting.. So many journalist written this...
Chiyaan 😎❤
கடின உழைப்புக்கு எடுத்துக் காட்டாக இருப்பவர் விக்ரம் ❤️👍
Vikram 😍😍😍😘😘
'I 'movie ku rombha mena ketrukkar vikram sir,yaaralayum apdi mudiyadhu,rombha risk adhu
Chiyan vikram 😍
Vikram lately got chance to prove his acting in Sethu. But Still Vikram is acting as Hero. Some have late success and some have early success in life. At last winning is important.
தலைவா வந்துடியா....... I'm waiting.....
எம் என் நம்பியார் பற்றி சின்ன episode போடுங்க....
My most favorite hero chiyan vikram sir❤💜💚💛💙