பணிமனை மேலாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் | workshop manager | Tiruchirappalli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** பணிமனை மேலாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் | workshop manager | Tiruchirappalli
    #NewsTamil24x7 #workshopmanager #tiruchirappalli #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 179

  • @saransiva6038
    @saransiva6038 5 หลายเดือนก่อน +79

    போக்குவரத்து அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.🎉🎉

    • @schoolboy7384
      @schoolboy7384 5 หลายเดือนก่อน +2

      வாய்ப்பில்லை ராஜா 😂😂

    • @ecorider95
      @ecorider95 5 หลายเดือนก่อน

      சேம் பிளட் எத்தனை பேரை மாத்தினாலும் அதே மாதிரி தான் இருக்கும்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 5 หลายเดือนก่อน +61

    அமைச்சரை கவனித்தால் மீண்டும் பணி

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 5 หลายเดือนก่อน +37

    😢ஒட்டுநர் விழுந்தாலும் ஆச்சரியப்படுவதில்லை போ-அமைச்சரை மாற்றுங்கள்

  • @keerthiaakash3482
    @keerthiaakash3482 5 หลายเดือนก่อน +42

    ஐயா அரசியல்வாதி கிரிமினல் ஐயா break inspectour சஸ்பென்ட் பன்னனும் அப்பத்தான் இதற்கு தீர்வு கிடைக்கும் இந்த பிரச்சினை எல்லா அரசு போக்குவரத்து கழகங்களிலும் உள்ளது ஐயா பிரேக் இல்லாம வண்டி ஓட்டுறோம்

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 5 หลายเดือนก่อน +26

    கவர்மெண்ட் சரியில்ல தரம் இல்லாத பஸ் ஊழியர்கள் என்ன செய்வார்கள் பாவ

  • @pkumaran5362
    @pkumaran5362 5 หลายเดือนก่อน +22

    பஸ் இருக்கை கயண்டதால் . மேலாளர் சஸ்பென்ட்...... மந்திரி தவறு செய்து சிறையில் இருந்தால் முதல்வர் வக்காலத்து.......

  • @nagarajansamiyappan3746
    @nagarajansamiyappan3746 5 หลายเดือนก่อน +19

    ஒரு பழமொழி உண்டு நொங்கு தின்னவன் ஓடிப்போய் விட்டான் அதை நோண்டி தின்னவன் மாட்டிக்கிட்டான் என்று

  • @kesavankesavan1183
    @kesavankesavan1183 5 หลายเดือนก่อน +11

    ஆக இந்த நிகழ்வு செய்தியாக்கபட்டதானல் தவிர்க்க முடியாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...பல ஊர்களில் பஸ் பராமரிப்பு இந்த கதியில்தான் உள்ளது....

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 5 หลายเดือนก่อน +23

    மந்திரிக்கு பொறுப்பு இல்லையா

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 5 หลายเดือนก่อน +26

    மேலாளர் டிஸ்மிஸ் செய்யனும்

  • @நித்யாBABL
    @நித்யாBABL 5 หลายเดือนก่อน +20

    காயிலாங்கடைக்கு போக வேண்டியத ரோட்டுல ஓட்டிட்டு இருந்தா இதான் கதி...... 😢😢😢😢 இந்த இத்துப்போன பேருந்துகள ஓட்டுறதுக்கே ஓட்டுநர் , நடத்துனருக்கு இவ்வளவு திமிரு ..... அந்தந்த stop-ல ஆளுக இருந்தா கூட நிறுத்துறது கிடையாது ..... அதும் பொண்ணுக நின்னா சுத்தமா மதிக்கிறது கிடையாது... என் ஒரு அராஜகம் ..... 😡😡😡😡

    • @mdillibabu3981
      @mdillibabu3981 5 หลายเดือนก่อน +5

      TN Muluka காயிலாங்கடைக்கு போக வேண்டியத ரோட்டுல ஓட்டிட்டு eruku

    • @sripriya4785
      @sripriya4785 5 หลายเดือนก่อน +3

      திரட்டு பசங்க.சரியான நேரத்துக்கு வருவதும் இல்லை.புறப்படுவதும் இல்லை
      இதில் ஆ ஊ ன்னா strike வேற.

    • @venugopalr8930
      @venugopalr8930 5 หลายเดือนก่อน

      பிரதர் இத்துப் போன பஸ்ஸை ஓட்டச் சொல்லி அரசும் ,அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரிகளும் அமைச்சரும்தான் வற்புறுத்தி வருகின்றான்கள். அவர்களின் தொமுச தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தால், பொதுமக்களிடம் எவ்வளவு திமிர்த்தனம் செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பான்கள் எனும் ஒரே காரணத்திற்க்காத்தான் இந்த மானங்கெட்ட நாய்களும் இற்றுப் போன பேருந்தையும் கஷ்டப்பட்டு ஓட்டுகிறான்கள்.( பி.கு. அவன்களுக்கான மரியாதை வார்த்தைகளை கவனிக்கவும்.)

  • @sundararajan5079
    @sundararajan5079 5 หลายเดือนก่อน +13

    போக்குவரத்து. துறை. சரியா. நிர்வாகம். செய்ய. தெரியாத. அமைச்சர். அல்லவா. பதவி. விலகவேண்டும்... பழி. ஒருபுறம். பாவம். ஒரு. புறமா.....

  • @AKFourteen
    @AKFourteen 5 หลายเดือนก่อน +65

    திராவிட மாடல் பேருந்து 😋🤣

    • @vasanthisrinivas6165
      @vasanthisrinivas6165 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @NaliniGuru-ty5yr
      @NaliniGuru-ty5yr 5 หลายเดือนก่อน

      😂😂😂

    • @P.Rajenderan
      @P.Rajenderan 5 หลายเดือนก่อน +3

      தம்பி நீ குஜராத் மற்றும் உ .பி பக்கம் போனதில்லையே ...😂😂😂😂
      போனால் நீ 1960 வருடத்து கால அரசு பேருந்துகள் காலாவதியாகியும் இப்பொழுதும் ஓடுவதை பார்க்கலாம்...
      😂😂😂😂😂

  • @rameshthiyagarajan344
    @rameshthiyagarajan344 5 หลายเดือนก่อน +11

    அப்படீன்னா எல்லா கிளை மேலாளரையும் சஸ்பென்ட் பண்ணணும் ஆபீசர்..

  • @arokiadass513
    @arokiadass513 5 หลายเดือนก่อน +8

    ஓட்டுநர் நடத்துநர் என்ன சொன்னாலும் மேல் அதிகாரிகள் பழுதுபார்த்து தர மாட்டார்கள் வேலை செய்தால் செய் வேலையை விட்டு போன்று சொல்லுவாங்க எங்க அப்பா ஓட்டுநர் அதனால் தான் இதை சொல்கிறேன்

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    சஸ்பெண்ட் செய்ய வேண்டியது பணிமனை மேலாளரை கிடையாது, போக்குவரத்து அமைச்சரை. இது எப்போது நடக்குதோ அன்று நம் தமிழ்நாட்டிற்க்கு நல்ல தலைவன் கிடைத்து விட்டான் என அர்த்தம்.

  • @ITI-TAMIZHAN
    @ITI-TAMIZHAN 5 หลายเดือนก่อน +11

    இதெல்லாம் சும்மா கண் துடைப்பு 😂

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 5 หลายเดือนก่อน +5

    போக்குவரத்து துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vivekanandan4919
    @vivekanandan4919 5 หลายเดือนก่อน +11

    தமிழகத்தில் 40℅ பேருந்து இப்படி தான் உள்ளது

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 5 หลายเดือนก่อน +1

      80 % of town bus ippadithan irukku

    • @P.Rajenderan
      @P.Rajenderan 5 หลายเดือนก่อน

      குஜராத் உ .பி பேருந்துகளை விட பல மடங்கு இங்கு பரவாயில்லை ...
      😂😂😂😂

    • @honywell4046
      @honywell4046 5 หลายเดือนก่อน

      80%

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 5 หลายเดือนก่อน +11

    Free bus apdithan irukum😂😂

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 5 หลายเดือนก่อน +10

    சுடலையைதான் பணி நீக்கம் செய்ய வேண்டும் 🤣🤣🤣

    • @NaliniGuru-ty5yr
      @NaliniGuru-ty5yr 5 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣 புடிச்சு ஜெயில் ல போட்டா சரி ஆய்டும்

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற 5 หลายเดือนก่อน

      @@NaliniGuru-ty5yr 🤣🤣🤣

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 5 หลายเดือนก่อน +3

    நிதி கொடுத்தால்தானே அவர்கள் பராமரிப்பார்கள். இவர்களை மட்டுமில்லாமல் போக்குவரத்து கழக தலைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

  • @Yarowne
    @Yarowne 5 หลายเดือนก่อน +6

    டிக்கெட்டுக்கு காச வாங்கிட்டு நல்ல தரமான பேருந்துகள் ஓட வழி செய்யுங்கள்

  • @srajasri366
    @srajasri366 5 หลายเดือนก่อน +5

    பணி நீக்கம் ஏன் செய்வது இல்லை தெரியுமா மக்களே!! இதில் நடக்கும் ஊழலில் அதிகபட்ச பணம் அரசியல்வாதிகளுக்கு தான் செல்கிறது..புரிந்து கொள்ளுங்கள்..ஒரே கட்சிக்கு ஒட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் வரை இது மாறது.. தனியார் பேருந்துகள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் இங்கு உள்ள ஊழல் புரியும்..

  • @nagarajansamiyappan3746
    @nagarajansamiyappan3746 5 หลายเดือนก่อน +3

    இலவச பயணம் ரத்து செய்து விட்டு நல்லவிதமாக தரமான பேருந்துகள் இயக்க வேண்டும்

  • @prasadvaradarajan5165
    @prasadvaradarajan5165 5 หลายเดือนก่อน +3

    Dismiss the transport minister

  • @rajrajashekar6161
    @rajrajashekar6161 5 หลายเดือนก่อน +3

    அவர்கள் மேலாளர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அப்படி செய்தால் எல்லா போக்குவரத்து துறைகள் ஒரு பயம் ஏற்படும் அப்படி செய்தால் நன்றாக இருக்கும்

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 5 หลายเดือนก่อน +2

    போக்குவரத்து துறைக்கு தேவையான அளவு பணம் ஒதுக்கீடு செய்து தரமான பேருந்துகளை இயக்க வேண்டும் இந்த அவலத்திற்கு பொறுப்பேற்று போக்குவரத்து துறையின் அமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்

  • @SenthilKumar-dz9hk
    @SenthilKumar-dz9hk 5 หลายเดือนก่อน +2

    எவ்வளவு அலட்சியம்

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 5 หลายเดือนก่อน +2

    All buses to be checked properly.

  • @GPSwamy
    @GPSwamy 5 หลายเดือนก่อน +2

    மேலாளர் பாவம்....இலவசங்களை கொடுத்து நஸ்டத்தை ஏற்படுத்தி பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்காத முதல் அமைச்சரை தான் நியாயமாக சஸ்பென்ட் செய்ய வேண்டும்...

    • @rajkumarm427
      @rajkumarm427 5 หลายเดือนก่อน

      தரமான பதிவு

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 5 หลายเดือนก่อน +3

    தகர டப்பா இப்படித்தான் 😂😂😂😂😂

  • @shanmugamk4713
    @shanmugamk4713 5 หลายเดือนก่อน +1

    போக்குவரத்து அமைச்சர் பொறுப்பேற்க்க வேண்டும். அப்பாவி ஊழியர்கள் தண்டிக்க கூடாது.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 5 หลายเดือนก่อน +1

    அரசு ஊழியர்கள் தவறு செய்யும் போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் அந்த தவற்றுக்கு காரணமான அரசை என்ன செய்வீர்கள் எதிர் கட்சியினர் உறங்கி கொண்டுள்ளார்களா

  • @user-silambarasan
    @user-silambarasan 5 หลายเดือนก่อน +11

    விடியல் அரசு வாழ்த்துக்கள் 😂

  • @ukarthik1991
    @ukarthik1991 5 หลายเดือนก่อน +6

    We have to dismiss govtment nxt election it's system fault nt the employees

  • @sakthiworldtamil7061
    @sakthiworldtamil7061 5 หลายเดือนก่อน +1

    போலீஸ் டிபார்ட்மென்ட் workshop ல வேல பாக்குறஹ் எல்லாரையும் suspend பண்ணனும்,,,

  • @ecorider95
    @ecorider95 5 หลายเดือนก่อน +1

    பணிமனை மேலாளர் ரொம்ப நல்ல மனுஷனா இருப்பார் போல இருக்கு.....
    என்ன கோபமோ சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க....
    பஸ் இருக்க கண்டிஷனுக்கு அதை ஓட வைக்கதே பெரிய விஷயம்......
    எப்ப அவருக்கு ப்ரோமோஷன் கொடுக்கிறது விட்டுட்டு சஸ்பெண்ட் பண்ணா என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா.
    .....இதுக்கு அவர மட்டும் குறை சொல்ல முடியாது....
    எங்கப்பா அந்த RTO ஐயா?

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 5 หลายเดือนก่อน +1

    முதல் அமைச்சர்
    ராஜினாமா செய்ய
    வேண்டும்.
    டவுன் பஸ் நிலை
    இது தான்.

  • @v.chanthrumani3922
    @v.chanthrumani3922 5 หลายเดือนก่อน +1

    தொழிலாளி நாங்கள் படும் கஸ்ட்டம் தயவு செய்து. செய்தியாக டிவியில் போடுங்கள்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 5 หลายเดือนก่อน +4

    அந்த அமைச்சர்?

  • @ponrajponraj139
    @ponrajponraj139 5 หลายเดือนก่อน +1

    முத்துவேல் கருணாநிதி மு க ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்😡

  • @viralvideos5260
    @viralvideos5260 5 หลายเดือนก่อน +3

    பணிநீக்கம் செய்யுங்கள்.

  • @G.muralidharan
    @G.muralidharan 5 หลายเดือนก่อน +2

    நல்ல விக்ஷயம்

  • @devaprakasammuthuraja3915
    @devaprakasammuthuraja3915 5 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @VisvanathanAbinaya-hl2rl
    @VisvanathanAbinaya-hl2rl 5 หลายเดือนก่อน +1

    அரசு போக்குவரத்து பழைய வண்டிகள் அனைத்தையும் மாற்றி புது வண்டிகளை அரசு வாங்க வேண்டும்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 5 หลายเดือนก่อน +2

    கொடுமை சார் அந்த ஒரு ரூட்டை கமிஷன் கேட்காமல் ஆன்லைன் டெண்டர் ஒரு இருக்கைக்கு அரசு வரி எவ்வளவு அதே டிரைவர் கண்டக்டரை வேலைக்கு வைத்து ஓட்ட வேண்டும் என்று விடுங்கள் அரசுக்கும் லாபம் தனியார் பஸ் முதலாளியும் சம்பாதிப்பான் நாங்களும் ஜம்மென்று போகலாம்

  • @tamilarasik58
    @tamilarasik58 5 หลายเดือนก่อน +1

    எல்லா துறையும் இப்படி தான் இருக்கும். முதலமைச்சர் சரியில்லை.

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 5 หลายเดือนก่อน +2

    ஊழல் மந்திரிசஸ்பெண்ட் இல்லை யா

  • @SanthosamJuliet
    @SanthosamJuliet 5 หลายเดือนก่อน +2

    பொதுமக்கள் எப்படி போனா நமக்கு என்னய்யாகவர்மெண்ட் சம்பளம் கிடைச்சா போதும் ஐயா

  • @rajaraja-ey6jz
    @rajaraja-ey6jz 5 หลายเดือนก่อน +1

    அரசுப் பேருந்துகள் பலவற்றிற்கு தகுதிச் சான்றிதழ் காலாவதி ஆகி விட்டது.

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 5 หลายเดือนก่อน +3

    Super

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 5 หลายเดือนก่อน +4

    நல்லா பாருங்கைய்யா ஓட்டுனர் சீட்டா வது நல்லாயிருக்கா இல்ல அதுவும் கழன்றபோகுது பொதுமக்களின் குடிய கெடுத்து போடாதீங்க

  • @VETTIPAYAIYANPAL
    @VETTIPAYAIYANPAL 5 หลายเดือนก่อน +1

    ஐயா இப்படியே பார்த்தால் தமிழ்நாட்டில் பாதி பஸ்களுக்கு மேல் தரம் குறைந்தது தான் இருக்கிறது இதற்கெல்லாம் மாற்று வழி எப்போது தான் விடிவுகாலம் பிறக்குமோ என்று தெரியவில்லை

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 5 หลายเดือนก่อน +1

    மூன்று பேரும் பலிகடவா பேருந்து பணிமனையில் இருந்தற்கு யார் காரணம்

  • @kumarc6060
    @kumarc6060 5 หลายเดือนก่อน +1

    நல்ல வேளை டிரைவர் சீட்டு பறந்திருந்தா பயணிகளின் நிலை 😂

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 5 หลายเดือนก่อน +1

    பலருக்கு பென்சன் பணம் வர வில்லை

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 5 หลายเดือนก่อน +1

    பணப்பையையும் காத்து
    பயணச்சீட்டு காத்து
    பயணம் செய்த சீட்டையும் காத்து . . .

  • @Karthikaivel.sKarthi
    @Karthikaivel.sKarthi 5 หลายเดือนก่อน +1

    Cm dismiss pannuga plz

  • @supermaran3867
    @supermaran3867 5 หลายเดือนก่อน +1

    Rto சஸ்பென்ஸ் செய்யணும்

  • @sasimohan5101
    @sasimohan5101 5 หลายเดือนก่อน +1

    பழி ஓர் இடம் பாவம் ஓர் இடம் அமைச்சர் சரியாக இல்லை

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 5 หลายเดือนก่อน +2

    எல்லாமே கண்துடைப்பு

  • @Kamali2013
    @Kamali2013 5 หลายเดือนก่อน +2

    Balveer singh???, கண் துடைப்பு.

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 5 หลายเดือนก่อน +1

    வரும் முன் காப்போம் என்பது வெறும் பேச்சு அளவில் மட்டும் - அமைச்சர் மற்றும் ஆணையர்(IAS) மீது ஒரு நடவடிக்கை கூட இல்லை? பலிகடா கடை நிலை ஊளியார்கள் தானா?

  • @indianiloveindia8977
    @indianiloveindia8977 5 หลายเดือนก่อน +3

    திராவிட மாடல் பேருந்து😂😂😂

  • @rajrajashekar6161
    @rajrajashekar6161 5 หลายเดือนก่อน +3

    மேலாளரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @KodhandaRaman-io2nz
    @KodhandaRaman-io2nz 5 หลายเดือนก่อน +1

    Ayya muthalla amaichar RTO dismespannunga

  • @P.Rajenderan
    @P.Rajenderan 5 หลายเดือนก่อน

    ஊழியர்கள் கவன குறைவால் அரசிற்க்கு தான் அவபெயர் ...😢

  • @selvamsellamuthu6790
    @selvamsellamuthu6790 5 หลายเดือนก่อน +1

    Sivashankar dismissed pannanum first

  • @PadmaSakthi-wy4pm
    @PadmaSakthi-wy4pm 5 หลายเดือนก่อน

    பெரும்பாலான பஸ்ஸின் நிலை இதுதான்.

  • @kapaleswarakarapagambalkap9689
    @kapaleswarakarapagambalkap9689 5 หลายเดือนก่อน +1

    Minister suspend pannanum😅

  • @AJARNIVAN
    @AJARNIVAN 5 หลายเดือนก่อน +1

    37G

  • @ads12096
    @ads12096 5 หลายเดือนก่อน +1

    பிள்ளைகள் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுவதை கேள்வி பட்டுள்ளேன். இப்போது நடத்துநர் எல்லாம் கீழே விழும் அளவில் வந்து விட்டதோ? வெள்ளையன் கோளாறு என சொல்லவதா அல்லது வெப்பத்தின் கோளாறு என சொல்லவதா. அட கோளாறுகளா😂😂😂

  • @palpandian4227
    @palpandian4227 5 หลายเดือนก่อน

    Kanyakumari,nellai, Tuticorin district la irukira bus ellaam old iron ku thaan akum.

  • @panjalingams454
    @panjalingams454 5 หลายเดือนก่อน +1

    ஐயா இலவசம் வேண்டாம்

  • @vuttuon
    @vuttuon 5 หลายเดือนก่อน +4

    Pavamya antha conductor. Konjam utkaruvom parthurukaru. Seat toda velia vilunthutaru.

  • @karkuvelsaru
    @karkuvelsaru 5 หลายเดือนก่อน +1

    விடுப்பா விடுப்பா இதுலாம் திராவிட மாடல்ல வருது😂😂

  • @RajuDhivya-g5e
    @RajuDhivya-g5e 5 หลายเดือนก่อน +1

    Bus ready pana mudila ethula India va kapatha azhakararu

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 5 หลายเดือนก่อน +1

    Even TN governments buses is consuming Drugs ???😂😂😂

  • @Vijayintn
    @Vijayintn 5 หลายเดือนก่อน +1

    விடியா மாடல் 😂

  • @rajamanickam5780
    @rajamanickam5780 5 หลายเดือนก่อน +1

    மந்திரிக்கு அவார்டா அவனை தூக்குங்கடா மாடல் ஆட்சியில் மாடலாக

  • @ilangoilango2843
    @ilangoilango2843 5 หลายเดือนก่อน +1

    யோவ்
    டயர் கழண்டு ஓடிடப்போவுது!

  • @GPSNatureLoverGPS
    @GPSNatureLoverGPS 5 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல் இப்படி தான் இருக்கும் 😂

  • @arunap1428
    @arunap1428 5 หลายเดือนก่อน +1

    Yaravathu sollasolluga yagga acheya pathee cm sir solluga

  • @sathiamoorthyvajiravel7483
    @sathiamoorthyvajiravel7483 5 หลายเดือนก่อน

    ஏன் தனியார் மயமாக்கல் தாமதமாகிறது்
    ஒப்பு கொண்டது தானே ?

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 5 หลายเดือนก่อน +1

    வந்த ஒடனே சிக்சர் அடிச்சவர் கள ஆய்வு நடத்தியவர் இதிலும் ஈடுபாடு காட்டி இருக்கலாம் 😅😅
    ஓ IPL விழா வேற இருந்துதுல்ல சரி சரி

  • @VillageTV-km5hj
    @VillageTV-km5hj 5 หลายเดือนก่อน +1

    விடியல்

  • @meenatchin2710
    @meenatchin2710 5 หลายเดือนก่อน +1

    Women,s. free bus yellam demage than

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 5 หลายเดือนก่อน

    Why that minister not answered where gone purchased new buses pavam that employees

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 5 หลายเดือนก่อน +1

    Is scapegoats r workers? Y not d minister is accountable? Without providing/purchasing materials [in that also commussion/corruption] blaming staff r in which way is correct?

  • @jeganm4428
    @jeganm4428 5 หลายเดือนก่อน +1

    திமுகவின் திராவிட மாடல். 😂😂

  • @tasleembegum7873
    @tasleembegum7873 5 หลายเดือนก่อน +1

    Nalla vela driver seat kazhandu vizhala.

  • @anugpappu5175
    @anugpappu5175 5 หลายเดือนก่อน +1

    Yar suspendnu sollavea ila

  • @jagadeesanravichandran5422
    @jagadeesanravichandran5422 5 หลายเดือนก่อน

    இளவசமாக உயிர்நீக்கும் வழி

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 5 หลายเดือนก่อน +2

    Pongada vennaigala....maximum government busses Ellam apdithan iruku.....ungaluku ithu ena puthusa va iruku???

  • @vadivelsaras2975
    @vadivelsaras2975 5 หลายเดือนก่อน +1

    முதலில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளும், அந்த துறை அமைச்சரும் தான் பொறுப்பு, இந்த நடவடிக்கையெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று மக்கள் எல்லோருக்கும் தெரியும்.இப்படி இருந்தும் துணிச்சலாக அதே வேலையை தானே திரும்ப திரும்ப செய்கிறார்கள்.

  • @senthilkumarsubramanian8341
    @senthilkumarsubramanian8341 5 หลายเดือนก่อน

    What is the use of suspending. No money for maintenance no money for paying retirement benifits.Travellung at own risk

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 5 หลายเดือนก่อน

    SUDALAI YUM ORUKARANAM DISMISSED SEIYALAMA

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah152 5 หลายเดือนก่อน +1

    Itharkku
    Moolai Karanam
    MD
    Minister

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 5 หลายเดือนก่อน

    Suspension is not a punishment. Responsible officials and staff for their failure to keep the vehicle in good condition dismissed from service. Human error. Failure NEGLIGENCE.