விசிக சங்கிகளுக்கு துணை போவதை திருமா தடுக்க வேண்டும்..! A Raja Ultimate Reply VCK Aadhav Arjuna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • விசிக சங்கிகளுக்கு துணை போவதை திருமா தடுக்க வேண்டும்..! A Raja Ultimate Reply VCK Aadhav Arjuna | Thirumavalvan |
    King 360
    #araja #thirumavalavan #dmk #pmk #king360
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

ความคิดเห็น • 25

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 2 ชั่วโมงที่ผ่านมา +7

    நீ கடைசி வரைக்கும் எங்கள நாமம் போட நினைக்காதீர். 🌹🌹🌹.

  • @deventhirank3532
    @deventhirank3532 2 ชั่วโมงที่ผ่านมา +6

    ராஜா அண்ணன் கூறுவதை அப்படியே ஏற்கிறோம் ஒரே கருத்துள்ள கூட்டணிக்கு துணைமுதல்வர் பதவி தந்து அதே கொள்கையை சிறப்பாக செய்ய வைக்கலாமே அதை ஏன் திமுக செய்ய மறுக்கிறது அண்ணா

  • @skumar7642
    @skumar7642 2 ชั่วโมงที่ผ่านมา +4

    சங்கிகளின் தலையில் நாணையம் வெளியிட்டது யார்.

  • @PremKumar-bq4mb
    @PremKumar-bq4mb ชั่วโมงที่ผ่านมา +3

    திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கட்சிக்கு துணை போகிறது

  • @manjathool
    @manjathool 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ராஜா அவர்களின் கருத்துக்கள் குறித்து விசிக தலைமை பதிலளிக்கும் ..... தற்போது தோழர்கள் மாநாட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..இப்படிக்கு சேய் சிறுத்தை..

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆதவ் அர்ஜுன் கருத்தை, பிற கட்சியினருக்கு ஆதரவு என்று, முத்திரை குத்தக்கூடாது. அது ஜனநாயகத்தின் உரிமை.

  • @vamsha9042
    @vamsha9042 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அண்ணா

  • @tbraghavendran
    @tbraghavendran 2 ชั่วโมงที่ผ่านมา +1

    What he said is truth. Answer his question, don't just pass accusations on them.

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 2 ชั่วโมงที่ผ่านมา +3

    யாரை யாரை வைத்து விமர்சிக்க வேண்டும் என்று திமுக வுக்கு தெரியும்.

  • @jeminipandy8991
    @jeminipandy8991 24 นาทีที่ผ่านมา

    அது என்ன அண்ணா
    வேங்கைவயல் , மற்ற எந்த விசயத்துக்கும் குரல் குடுக்கள இதற்க்கு மட்டு why

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 2 ชั่วโมงที่ผ่านมา

    மக்களை நீயும் குடிக்கச் சொல்கிறீர்களா?

  • @RajKavi-fr1wu
    @RajKavi-fr1wu ชั่วโมงที่ผ่านมา

    No use for sc people

  • @teleinfomediacom
    @teleinfomediacom ชั่วโมงที่ผ่านมา

    ஓ..ராஜா வின் கூக்குரல் ஆதவன் பட வடிவேல் காமெடி..
    😢😢😢
    ஆதவா..ஆதவா.. எல்லோரும் சாகவா பாருய்யா அந்தRSS கொடுமையான அணிவகுப்ப..
    ஆதவா ஆதவா.. அடேய்😢

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or ชั่วโมงที่ผ่านมา +3

    கூட்டணி இல்லாட்டி திமுகா வெறும் கட்சி

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or ชั่วโมงที่ผ่านมา +3

    திருமாக்கு துணைமுதல்வர் கொடுத்தால் என்ன தவறு?
    அரசியலில் நன்றாக படித்தவர் அரசியல் ஆசான்

  • @MohanMohan-xv5li
    @MohanMohan-xv5li ชั่วโมงที่ผ่านมา

    Ada loooosu

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ชั่วโมงที่ผ่านมา +2

    குட்டி ஸ்டாலின்பதில் சொல்ல வேண்டும்