Good suggestion Madam..... Congratulations to you. Let me also try this method. Earlier I have tried. After tender leaves came, some plants got dried up and in some plants fungus formed.
மண்கலவையில் cocopeat உங்ககிட்ட இல்லைனா பரவாயில்லை.ஆனால் ஆற்றுமணல் அல்லது white msand nice மணல் செம்மண்ணோடு கலந்து மணல் கலவை இருக்க வேண்டும். 2 பங்கு ஆற்று மணல் 1 பங்கு செம்மண்கலந்து எடுத்துக் கொள்ளலாம் .தொட்டியில் தண்ணீர் தேங்கி நிற்க கூடாது.Drainage holes போட்டு இருக்க வேண்டும். கட்டிங்ஸ் எடுத்துட்டு வரும்போது travelling time அதிகமாக இருந்தால் மண்ணில் வைத்து தண்ணீர் ஊற்றி கட்டிங்ஸ் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.பிறகு நடவு செய்வதற்கு முன்பு ஒரு மணி நேரம் தண்ணீரில் கட்டிங்ஸ் போட்டு வைத்திருக்க வேண்டும்.மழை தண்ணீர் ஊற்றினால் சீக்கிரம் வேர் பிடித்து வளரும்.
Good suggestion Madam.....
Congratulations to you. Let me also try this method. Earlier I have tried. After tender leaves came, some plants got dried up and in some plants fungus formed.
You can try this method.your cutting will grow successfully
Wow 🎉🎉 super 🎉🎉
Thank you
மண்கலவையில் cocopeat உங்ககிட்ட இல்லைனா பரவாயில்லை.ஆனால் ஆற்றுமணல் அல்லது white msand nice மணல் செம்மண்ணோடு கலந்து மணல் கலவை இருக்க வேண்டும். 2 பங்கு ஆற்று மணல் 1 பங்கு செம்மண்கலந்து எடுத்துக் கொள்ளலாம் .தொட்டியில் தண்ணீர் தேங்கி நிற்க கூடாது.Drainage holes போட்டு இருக்க வேண்டும். கட்டிங்ஸ் எடுத்துட்டு வரும்போது travelling time அதிகமாக இருந்தால் மண்ணில் வைத்து தண்ணீர் ஊற்றி கட்டிங்ஸ் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.பிறகு நடவு செய்வதற்கு முன்பு ஒரு மணி நேரம் தண்ணீரில் கட்டிங்ஸ் போட்டு வைத்திருக்க வேண்டும்.மழை தண்ணீர் ஊற்றினால் சீக்கிரம் வேர் பிடித்து வளரும்.
Sister, direct sun light illama rose grow aaguma? Enga balcony ku 11 am varayum dhaan sun light padum. Please give me suggestion
செடி வளரும் sister.பூக்கள் பூக்க bone meal எப்சம் சால்ட் போட வேண்டும்
@@rojapoonthottam5083 thanks sis.will try as per your directions.
Ok sister
Nise mam l cann try
Try பண்ணுங்க success ஆகும்.All the best
Panner rose plant sale ?
No sister.
கருவேப்பிலை வளர்ப்பு பற்றி கூறவும். கருவேப்பிலை வைத்து 7 மாதம் ஆகியும் அப்படியே உள்ளது. வேற தொட்டி மண் மாற்றியும் பார்த்து விட்டேன்.
ரோஜா செடியும் அப்படி உள்ளது. என்ன செய்வது.
நாளைக்கு இதைப் பற்றி வீடியோ போடுகிறேன்
@@rojapoonthottam5083 Thank you🌹
Welcome