பன்னீர் ரோஜா செடி வளர்ப்பு||panneer rose plant growing tips||Puthu Vasantham Garden ideas||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @rdevaraj6283
    @rdevaraj6283 2 ปีที่แล้ว +1

    உங்க விருவு விளக்கம் சூப்பர்

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 2 ปีที่แล้ว +2

    Roja செடியின் டிப்ஸ் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏💐🌹🌹

  • @ranjithar8957
    @ranjithar8957 ปีที่แล้ว +1

    Thank you sis❤

  • @வாழ்கவளமுடன்-ஞ7ள
    @வாழ்கவளமுடன்-ஞ7ள 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @saileela8572
    @saileela8572 3 ปีที่แล้ว +2

    Very nice. Vazhga valamudan. Sai Leela amma.

  • @greenworld8799
    @greenworld8799 2 ปีที่แล้ว +1

    This plant growth is very easy with only water

  • @priyaskitchen2799
    @priyaskitchen2799 3 ปีที่แล้ว +3

    My favourite flower

  • @saravananr5404
    @saravananr5404 3 ปีที่แล้ว +4

    Thank u madam

  • @lllluin
    @lllluin 3 ปีที่แล้ว +2

    பன்னீர் ரோஸ்ச தேடி தேன் வண்டு
    வரும் அதை பார்க்கும் போது அழகு

  • @darathyvasudevan9511
    @darathyvasudevan9511 3 ปีที่แล้ว +2

    This is very useful to every body.

  • @jayakanthmani9243
    @jayakanthmani9243 3 ปีที่แล้ว +3

    Very nice 😍

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 ปีที่แล้ว +1

    Nice sharing,

  • @minminigarden6033
    @minminigarden6033 2 ปีที่แล้ว +1

    Very useful👌👌👌

  • @abiramasundari8062
    @abiramasundari8062 3 ปีที่แล้ว +1

    Happy Pongal Sisy 🍯🍯🎊🎉🎊🎉

  • @virivaanamtamil8159
    @virivaanamtamil8159 3 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @sarumathyc6239
    @sarumathyc6239 3 ปีที่แล้ว +1

    Super ra eruku ❤️👍

  • @malarvizhi9369
    @malarvizhi9369 3 ปีที่แล้ว +1

    Super sis

  • @timepasscorner3708
    @timepasscorner3708 3 ปีที่แล้ว +1

    Good

  • @lavanyaanbu5734
    @lavanyaanbu5734 3 ปีที่แล้ว +1

    Tq sis

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari3645 3 ปีที่แล้ว +1

    Supera iruku pa

  • @Alagubeauty
    @Alagubeauty 2 ปีที่แล้ว +1

    Mam flowers a cut panna Scirors use pannuga mam hand use panni cut pannathiga mam

  • @vedhakuttymedia9750
    @vedhakuttymedia9750 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 ปีที่แล้ว

      நன்றி... தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...🙏😊

  • @janakynatarajan2733
    @janakynatarajan2733 2 ปีที่แล้ว

    Unga mehandhi romba nalla iruku. Natural leaves nnu theriyudu but ipdi dark a epdi pidichruku?

  • @banubanu684
    @banubanu684 2 ปีที่แล้ว

    Tea powder yepdi podurdu pls soluga na eppo recent aa tha vaguna paneer rose plant so yenaku detail aa soluga pls

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 ปีที่แล้ว

      Tea filter panna powder ah water la wash pannitu sunlight la kaaya vachi podanum illana jar la powder ah araichum podalam

    • @banubanu684
      @banubanu684 2 ปีที่แล้ว +1

      @@puthuvasanthamgardenideas1159 use pannada tea powder use pannulama ,yepdi use pannunum

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 ปีที่แล้ว

      Pannalam... One plant ku one spoon kodunga monthly once

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 3 ปีที่แล้ว +1

    hi good morning 🌄🌄🌄🌄

  • @kkstrends3136
    @kkstrends3136 3 ปีที่แล้ว +2

    Nice

  • @rmeenakshi533
    @rmeenakshi533 2 ปีที่แล้ว

    engal vittu Pannir roja Sedi valanthuda poguthu. Pookagava illa enna seiyalam.

  • @shalujansikumar3959
    @shalujansikumar3959 3 ปีที่แล้ว

    Panneer rose chedila yendha monthla irundhu poo pookkum... Yenga chedi nalla valarndhu irukku... Mottu vekkala... Ple sollunga...

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 ปีที่แล้ว

      After june niraiya new branches and buds vaika aarmbikkum... August la irunthu winter season mudiyira varaikkum niraiya poo pookkum ...

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 ปีที่แล้ว

      Branches ah cut panni vidunga next vara branches la kandipa mottu varum...

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo 2 ปีที่แล้ว

    Which nursery you bought madem

  • @sureshr1721
    @sureshr1721 3 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐👍

  • @anbuanbu6760
    @anbuanbu6760 2 ปีที่แล้ว

    🤩🤩🤩

  • @Hariharan-bh4pm
    @Hariharan-bh4pm 3 ปีที่แล้ว +7

    நானும் நீங்க சொன்ன எல்லா உரங்களும் போட்டு கிட்டு வருகிறேன் .என் செடி வளர்ந்து கிட்டே போகுது பூ பூக்கவில்லை . போன வருடம் தீபாவளிக்கு பூத்தது.இன்னும் பூவரலை ஆனால் சிம்பு விட்டு highta வளர்ந்துகிட்டே போகுது வெட்டவும் மனசு வல்லை இப்ப பூக்கும் .அடுத்த சிம்புவிடும்போது அதில் பூவந்திடும்னு காத்துகிட்டு இருக்கேன். நல்ல Tips சொல்லுங்க Pls

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 ปีที่แล้ว

      சில ரோஜா செடி கொடி வகையை சார்ந்ததாக இருக்கும்... வளர்ந்துகொண்டே போகும் ஆனால் பூக்கள் வைக்காது... நீங்கள் செடியில் பெரியதாக போகும் கிளைகளை வெட்டி விடுங்கள் புதிய தளிரிலிருந்து வரும் கிளைகளில் கண்டிப்பாக மொட்டு வரும்

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 ปีที่แล้ว

      என்னிடம் இரண்டு செடிகள் இதுபோல் உள்ளன... தற்போது பூக்கள் பூக்கின்றன.. உங்கள் செடியும் பூக்கள் பூக்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @Hariharan-bh4pm
      @Hariharan-bh4pm 3 ปีที่แล้ว +1

      @@puthuvasanthamgardenideas1159 நன்றி

    • @gomathi4761
      @gomathi4761 2 ปีที่แล้ว

      ஏழு இலை உள்ள செடி பூ பூக்காது

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 ปีที่แล้ว

      7 இலை ரோஜா செடி பற்றிய பதிவு நம் சேனலில் உள்ளது... அதை பார்த்தால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்...

  • @karthigar6579
    @karthigar6579 3 ปีที่แล้ว

    Akka neenga leaves thuvandu pogama iruka inna use panninga

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 ปีที่แล้ว

      Nursery la rose plant ku uram sales pandranga atha water la mix panni leaves mela spray pannunga...

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 3 ปีที่แล้ว

    S M Salt Malli Plant Kudukalamaa

  • @lavanyaanbu5734
    @lavanyaanbu5734 3 ปีที่แล้ว +2

    Akka enga vettula irukura paneer rose planet Ku seven leaf varuthu Enna pannalam solunga pls

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  3 ปีที่แล้ว

      Namma channel la 7 leaf rose plant pathi oru vedio iruku atha parunga ungaluke puriyum cut pannalama venamanu... Rose plant Playlist la parunga useful ah irukum

  • @Vangannaa
    @Vangannaa 2 ปีที่แล้ว

    பன்னீர்ரோஜா செடியில் இரண்டு கிளைகளில் மட்டும் பூத்திருக்கு இன்னொரு கிளையில் பூக்கள் வராமல் இருக்கு பாருங்க அதில் 7 இலை இருப்பதை நான் கவனித்தேன் அதில் பூ வராது வெறும்இலையேவரும் அதை அடி வரை அந்த கிளைமட்டும் கட் பண்ணிடனும் அதை மஞ்சள்தூள் வைத்து செலொடேப்போட்டு சுற்றி ஒட்டி விடனும் அது ஆண் செடி அதுஎல்லா சத்தையும் எடுத்து மற்ற கிளையில் உள்ள பூக்களின் எண்ணிக்கை குறையும்

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி ஆனால் அந்த கிளையிலும் பூக்கள் வைத்துள்ளது... எந்த ஏழு இலை ரோஜா பூக்காது என்று ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன் பாருங்கள்

  • @gracethangam9661
    @gracethangam9661 2 ปีที่แล้ว

    Plant growth parusa eruku buds eila purinning pannirukkan enna fitilazar kotukkalam

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 ปีที่แล้ว

      Rice water kodunga pothum summer start akiduchi ethu koduthalum liquid base la kodunga

    • @gracethangam9661
      @gracethangam9661 2 ปีที่แล้ว

      @@puthuvasanthamgardenideas1159 ok sister take care

  • @slogeswary5466
    @slogeswary5466 2 ปีที่แล้ว +1

    வாழைப்பழ தோல் கரைசலை பற்றி கொஞ்சம் விரிவாக 🙏

  • @eashwaran1906
    @eashwaran1906 2 ปีที่แล้ว

    7needlwor

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 ปีที่แล้ว +2

    நீங்கள் காட்டும் செடி கொத்துக் காய்க்குது நாங்கள் நட்டசெடி இப்படி பூக்கவில ல

  • @dr.imayavarambanmunuswamy808
    @dr.imayavarambanmunuswamy808 3 ปีที่แล้ว +2

    Nice

  • @panirchelvam202
    @panirchelvam202 3 ปีที่แล้ว

    Supera iruku ma