உங்களுடைய garden களை கட்ட ஆரம்பித்து விட்டது. உங்களுடைய அனுபவமும் ஈடுபாடும் ஆர்வமும் செடிகளை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளர செய்கிறது. Super super 😍🤩
நான் கை வைத்தால் செடி நன்றாக வளர்வது உண்மை தான் தோழி. உண்மைக்கு பின்னால் வலிகள் நிறைந்த கதைகள் இருக்கிறது. நீங்கள் கேட்க தயாரா? .. சொல்கிறேன் விரைவில்..
உங்கள் தோட்டத்து மண் ஒரு பங்கு, எதாவது ஒரு உரம் ஒரு பங்கு, கோகோபிட் ஒரு பங்கு இதனுடன் ஆற்றுமண் அரை பங்கு சேர்க்கலாம். உங்கள் தோட்டத்து மண் பசைத்தன்மை உடையதாக இருந்தால் ஒரு பங்கு ஆற்றுமண் சேர்க்க வேண்டும். ஆற்று மண் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக M Sand சேர்க்கலாம்.
நாட்டு வகை ரோஜா செடிகள் மட்டுமே நம் கார்டனில் பெரும்பாலும் வளர்ப்பேன். கெமிக்கல் மருந்துகளை பயன்படுத்த மாட்டேன். அதிக நோய் வரும் நேரத்தில் ட்ரிம் பண்ணி மண்ணுக்கு உரங்கள் கொடுப்பேன். சரியாகிவிடும்.
உங்கள் வீடியோ நேற்று எதிர்பார்த்தேன். சிஸ்டர் இன்று வந்ததில் மகிழ்ச்சி எல்லா சந்தேகங்களுக கும் இந்த வீடியோ சூப்பர் டியர் மா சிஸ்டர் பூமி மண் நிறைய கிடைத்து விட்டது வீட்டில் ஒரு ட்ரீம் நிறைய சேகரித்து வைத்துள்ளேன் சிஸ்டர் 😊 அதில் காய்கறி கழிவுகள் சேர்க்கலாமா M sand சேர்க்கலாமா பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன் பாதிக்கு பாதி M sand சேர்க்கலாமா இந்த வீடியோ பயனளிக்கும் வகையில் உள்ளது இந்த மண்னிற்க்காக 10 தொட்டி வாங்க வேண்டும் நிறைய பச்சை மிளகாய் நாற்றுகள் வந்துள்ளது நன்றி வணக்கம்❤🎉🎉🎉🎉👍🙏Happygardening
நேற்று நம் சிக்கு க்காக ஃபுட் வாங்க சென்னை சென்று விட்டேன் சகோதரி. உங்கள் மண்ணுடன் M Sand சம அளவில் கலந்து பின்னர் தேவையான உரங்கள் கோகோபிட் சேருங்கள். தொட்டியில் இன்னும் கொஞ்சம் மண்கலவை நிரப்புங்கள். செடி அளவில் பெரியதாக வளரும். நன்றி சகோதரி.
மல்லிகையின் ஒரு வகைதான் இருவாச்சி மல்லி சகோதரி. இரண்டுக்குமே ஒரே வளர்ப்பு முறை தான். நான் ஊரில் இருந்து சிறிய இருவாச்சி மல்லி ஒன்று எடுத்து வந்து இங்கு நடவு செய்து இருக்கிறேன். வீடியோவில் பார்க்கலாம் சகோதரி.
சகோதரி சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பு நம் கார்டனை விரிவாக்கம் செய்தோம். மண்கலவை செய்வதற்கு மொத்தமாக தொழுவுரம் வாங்கினேன். மற்றபடி நம் கார்டனுக்கு நான் தொழுவுரம் வாங்கி போடமாட்டேன். எப்போதுமே காய்கறி கழிவுகள், காய்ந்த இலைகள் எல்லா வற்றையும் உரமாக கொடுப்பேன். மாதம் இருமுறை புண்ணாக்கு கரைசல் கொடுக்கிறேன். நீங்களும் நான் தயாரிப்பது போல் புண்ணாக்கு கரைசல் செய்து கொடுத்து பாருங்கள். திடவுரம் மண்ணுக்கு எதாவது ஒன்றை கொடுத்து புண்ணாக்கு கரைசல் கொடுக்கவேண்டும். செடி வளர்ச்சி நன்றாக இருக்கும். புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன். th-cam.com/video/-18EfcJQmu8/w-d-xo.htmlsi=u2kPeRPX5OBsRWcN
உங்களுடைய garden களை கட்ட ஆரம்பித்து விட்டது. உங்களுடைய அனுபவமும்
ஈடுபாடும் ஆர்வமும் செடிகளை
ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளர செய்கிறது. Super super 😍🤩
ஆமாம் சகோதரி. செடிகள் செழிப்பாக வளரத் தொடங்கிவிட்டது. பழைய கார்டனை நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது, சகோதரி.
களிமண்ணில் வச்சா கூட உங்க கைக்கு எந்ந செடினாலும் வரும் கூட தோழி அருமையான விளக்கம் ❤
True. You said absolutely 💯
@kalaichelviranganathan3258 நீங்க மித்து ஃபேஷன் சேனலில் தவறாமல் கமெண்ட் போடுவீங்க தானே
நான் கை வைத்தால் செடி நன்றாக வளர்வது உண்மை தான் தோழி.
உண்மைக்கு பின்னால் வலிகள் நிறைந்த கதைகள் இருக்கிறது. நீங்கள் கேட்க தயாரா? .. சொல்கிறேன் விரைவில்..
நானும் போடுவேன் சிஸ்டர்
@@ponselvi-terracegarden ok sister
ரோஜாசெடி நடவு சூப்பர் சகோதரி நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
பார்க்கவே செழுமையா இருக்கு சகோதரி பயனுள்ள தகவல்கள் ❤❤
மிக்க நன்றி சகோதரி.
M seinit yinrail yinna manail sister ningal rose sedeii paitri semmay soilgereirgail thank you sister ♥
கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆற்றுமண்ணுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருள் M Sand. செடி வளர்க்க நைஸ் M Sand பயன்படுத்த வேண்டும் சகோதரி.
Thanks mam for your wonderful planting rose plant tips 👏🏻
Thank you so much sister.
Nalla pathivu, man kalavai alavu chollunka sister
உங்கள் தோட்டத்து மண் ஒரு பங்கு, எதாவது ஒரு உரம் ஒரு பங்கு,
கோகோபிட் ஒரு பங்கு இதனுடன் ஆற்றுமண் அரை பங்கு சேர்க்கலாம்.
உங்கள் தோட்டத்து மண் பசைத்தன்மை உடையதாக இருந்தால் ஒரு பங்கு ஆற்றுமண் சேர்க்க வேண்டும்.
ஆற்று மண் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக M Sand சேர்க்கலாம்.
👏👏👌👍
Thank you so much, keep watching my videos.
Super sister thankyou
@@kanchana333 மிக்க நன்றி சகோதரி
Enna poochi marunthu kodugkka
நாட்டு வகை ரோஜா செடிகள் மட்டுமே நம் கார்டனில் பெரும்பாலும் வளர்ப்பேன்.
கெமிக்கல் மருந்துகளை பயன்படுத்த மாட்டேன். அதிக நோய் வரும் நேரத்தில் ட்ரிம் பண்ணி மண்ணுக்கு உரங்கள் கொடுப்பேன். சரியாகிவிடும்.
உங்கள் வீடியோ நேற்று எதிர்பார்த்தேன். சிஸ்டர் இன்று வந்ததில் மகிழ்ச்சி எல்லா சந்தேகங்களுக கும் இந்த வீடியோ சூப்பர் டியர் மா சிஸ்டர் பூமி மண் நிறைய கிடைத்து விட்டது வீட்டில் ஒரு ட்ரீம் நிறைய சேகரித்து வைத்துள்ளேன் சிஸ்டர் 😊 அதில் காய்கறி கழிவுகள் சேர்க்கலாமா M sand சேர்க்கலாமா பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன் பாதிக்கு பாதி M sand சேர்க்கலாமா இந்த வீடியோ பயனளிக்கும் வகையில் உள்ளது இந்த மண்னிற்க்காக 10 தொட்டி வாங்க வேண்டும் நிறைய பச்சை மிளகாய் நாற்றுகள் வந்துள்ளது நன்றி வணக்கம்❤🎉🎉🎉🎉👍🙏Happygardening
நேற்று நம் சிக்கு க்காக ஃபுட் வாங்க சென்னை சென்று விட்டேன் சகோதரி.
உங்கள் மண்ணுடன் M Sand சம அளவில் கலந்து பின்னர் தேவையான உரங்கள் கோகோபிட் சேருங்கள். தொட்டியில் இன்னும் கொஞ்சம் மண்கலவை நிரப்புங்கள். செடி அளவில் பெரியதாக வளரும். நன்றி சகோதரி.
கோ கோபிட் இது வரை நான் எந்த செடிகளுக்கும் பயன்படுத்த வில்லைசிஸ்டர்
மல்லிகை போல இருவாச்சியும் ஈசியாக வளரக் கூடிய செடிதானா சகோதரி,முடிந்தால் இருவாச்சியைப் பற்றி வீடியோ போடுங்கள் சகோதரி
மல்லிகையின் ஒரு வகைதான் இருவாச்சி மல்லி சகோதரி. இரண்டுக்குமே ஒரே வளர்ப்பு முறை தான். நான் ஊரில் இருந்து சிறிய இருவாச்சி மல்லி ஒன்று எடுத்து வந்து இங்கு நடவு செய்து இருக்கிறேன். வீடியோவில் பார்க்கலாம் சகோதரி.
Nenga thirumba antha vettuku poitingala amma
ஆமாம் சகோதரி, மிக்க மகிழ்ச்சி..
மண்கலவை தயாரித்த உடனே ரோஜா செடிகளை நடவு செய்யலாமா
இரண்டு வாரங்கள் கழித்து நடவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்கு சேர்க்கலாமா சகோதரி?
சேர்க்கலாம் சகோதரி. காய்ந்த வேப்பிலை பொடி செய்து போடலாம், மக்கவைத்தும் போடலாம்.
You pot size the black one
14"
@ponselvi-terracegarden thanks where you buy that mam
@seemababu5390 தாம்பரம் SM Nursery
தொழுஉரம் இல்லை மாற்றாக என்ன உரம் போடலாம் sis
சகோதரி சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பு நம் கார்டனை விரிவாக்கம் செய்தோம்.
மண்கலவை செய்வதற்கு மொத்தமாக தொழுவுரம் வாங்கினேன். மற்றபடி
நம் கார்டனுக்கு நான் தொழுவுரம் வாங்கி போடமாட்டேன். எப்போதுமே காய்கறி கழிவுகள், காய்ந்த இலைகள் எல்லா வற்றையும் உரமாக கொடுப்பேன்.
மாதம் இருமுறை புண்ணாக்கு கரைசல் கொடுக்கிறேன். நீங்களும் நான் தயாரிப்பது போல் புண்ணாக்கு கரைசல் செய்து கொடுத்து பாருங்கள்.
திடவுரம் மண்ணுக்கு எதாவது ஒன்றை கொடுத்து புண்ணாக்கு கரைசல் கொடுக்கவேண்டும். செடி வளர்ச்சி நன்றாக இருக்கும். புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன்.
th-cam.com/video/-18EfcJQmu8/w-d-xo.htmlsi=u2kPeRPX5OBsRWcN
நர்சரி தொட்டியிலிருந்து செடியை மாற்றி நட்ட வீடியோ வைத்திருக்கிறீர்களா சகோதரி
வீடியோ இருக்கிறது சகோதரி.
தயவு செய்து அதைகொஞ்சம் வெளியிடுங்கள் சகோதரி
@@nagaranip2122 கட்டாயம் வெளியிடுகிறேன் சகோதரி. இரண்டு நாட்களாக மழைபெய்து கொண்டிருப்பதால் வீடியோவை ஃபினிஷ்
பண்ண முடியவில்லை.
th-cam.com/video/jcK9Ha2RBLM/w-d-xo.htmlsi=0M_WXtxGBtI7OGdt
@@nagaranip2122 th-cam.com/video/jcK9Ha2RBLM/w-d-xo.htmlsi=0M_WXtxGBtI7OGdt