நடராஜர் சிலை ரகசியம் | ஆயிரத்தில் ஒருவன் | சித்தர், விஞ்ஞானி விளக்கம் | Natarajar Mysteries | PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Episode #649 | 'நடராஜர்' சிலையின் ரகசியங்கள்! | ஆயிரத்தில் ஒருவன் | சித்தர்கள், விஞ்ஞானிகளின் விளக்கங்கள் | Secrets & Mysteries of Natarajar statue | PART 1 |
    #nataraja #FindFacts #Shiva #CERN #CosmicDance #Chidambaram
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 409

  • @Cauvery360
    @Cauvery360  4 ปีที่แล้ว +24

    KMK Squad ✌ ❣️ 💖
    More Future Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 th-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 4 ปีที่แล้ว +3

      Excellent 😍😍😍😍

    • @suriyaraja557
      @suriyaraja557 4 ปีที่แล้ว

      THE

    • @simichandran7789
      @simichandran7789 4 ปีที่แล้ว +2

      Sozhargal na summava...bramikka vaikidhu...adhuvum neega explain Pandradhu romba super....aparam Unga shirt sema...

    • @leninmahesh2018
      @leninmahesh2018 4 ปีที่แล้ว +4

      நமசிவாய 5 எழுத்து...நமோ நாராயனா 6எழுத்து.....5ம் 6ம் ஒன்றே..அரியும் சிவனும் ஒன்றே

    • @ghost4613
      @ghost4613 4 ปีที่แล้ว

      🔯 Dravida Nakshetram same Isreal Flag Jews David Star 🔯
      😊👉 In Meso America *"Chidambaram"* is Known as *"Chilambalam"* ..
      *"SriLanka"* Known as *"Xilanka"* .
      *"Mahabalipuram"* named after Asura King called *"Mahabali"* ruler of Tamilakam . Father of Mahabali is known as *"Virochana"* (Son Prahalad) in Peru(South America)known as *"Virachocha"* Sun & Rain God of Peru

  • @arun-rm5fv
    @arun-rm5fv 4 ปีที่แล้ว +59

    உலகில் தோன்றிய முதல் ( ஆதி)மனிதனின் புகழ் தொடரட்டும்.... ஓம் நமசிவாய வாழ்க....

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 4 ปีที่แล้ว

      😂😂

    • @sciencelover8557
      @sciencelover8557 3 ปีที่แล้ว

      @@santhoshbaski1298 என்னடா சங்கி சிரிப்பு

  • @crazyarul
    @crazyarul 4 ปีที่แล้ว +41

    ஓம் நமசிவாய!
    தென்னாடுடைய சிவனே போற்றி பாடல் ... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 4 ปีที่แล้ว +48

    முன்னோர்களின் ஆழ்ந்த அறிவை புரிந்து கொள்ள எங்களுக்கு நேரம் இல்லை நிங்கள் சொன்னால் கேட்டுக்கொண்டு கடந்து செல்வோம். நடிகர்களுக்கு பேனர் வைக்க

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 4 ปีที่แล้ว +56

    Proud to be Tamils..🙋❤️🇲🇾🇲🇾🇲🇾

    • @varun7926
      @varun7926 4 ปีที่แล้ว +1

      H

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 ปีที่แล้ว +2

      வணக்கம் செல்வராஜ், தமிழன் என்பதில் பெருமை என்று ஆங்கிலத்தில் எழுதுகிறீர்களே, இது சரியா நண்பரே....

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 4 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam ok..manichurungga..Naa manogary🙋❤️🇲🇾🇲🇾🇲🇾

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 ปีที่แล้ว +1

      @@manogaryselvaraj4868 மனோகாரி என்றால் என்ன, புரியவில்லை.

    • @harishr7721
      @harishr7721 4 ปีที่แล้ว

      Tamils ❤️

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 ปีที่แล้ว +42

    ஆஹா. அருமையான தகவல்கள். இதேபோல் இன்னும் அதிக ஆராய்ச்சிகளையும் விளக்க வேண்டுகிறேன்.

  • @user-jt2ex3vd6j
    @user-jt2ex3vd6j 4 ปีที่แล้ว +14

    இதை பார்க்கும் போது.....
    ...நிரைய அர்த்தங்கள்
    தோன்றுகிறது.......
    (மனிதனுக்கு உள்ள 6 அறிவுகளை குறிக்கிறது)
    கண்,காது, மூக்கு,வாய், உயிர்நாடி......
    சிந்திக்கும் அறிவு.....
    5+1=6
    காற்று, நிலம், ஆகாயம், நீர், நெருப்பு......
    இவை ஐந்தையும் அடக்கி ஆள்வது..... ஒன்று....
    5+1=6 வது சக்தி (சிவன்)
    மனிதனுக்கு இருக்கும்
    (ஐம்புலன்)களையும்......
    ஆட்சி செய்வது (பகுத்தறிவு)
    5+1=6......
    (நான் சொன்னதை வைத்தே உங்களுக்கு நிறைய புரிதல் கிடைக்கும்)
    நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்...
    விளக்கம் கொடுக்கிறேன்....

    • @suthooons1180
      @suthooons1180 4 ปีที่แล้ว +1

      ஆஹா அருமையான விளக்கம் சகோதரர. நன்றி

    • @user-jt2ex3vd6j
      @user-jt2ex3vd6j 4 ปีที่แล้ว

      @@suthooons1180 நன்றி சகோ

  • @krishnamoorthy2556
    @krishnamoorthy2556 4 ปีที่แล้ว +16

    சார் இந்த உலகம் ஓம் நமசிவா என்ற சொல்லில் அடங்கி இருப்பதை மிக அழகாக சொன்னிர்கள் நன்றி

  • @manmathan501
    @manmathan501 4 ปีที่แล้ว +8

    மிக அருமையான பதிவு.நடராஜர் சிலை பற்றிய மேலும் தகவல்களை காண காத்திருக்கிறேன்

  • @sasitharan3293
    @sasitharan3293 4 ปีที่แล้ว +15

    🤗🤗ஓம் நமச்சிவாய🤩🤩 எல்லாம் சிவமயம் 🥰🥰எதிலும் சிவமயம்😍😍 இனியும் சிவமயம்😘😘

  • @suthooons1180
    @suthooons1180 4 ปีที่แล้ว +19

    என்னவென்று சொல்வது நம் முன்னோர்களின் அறிவாற்றலை பிரமிக்க வைக்கிறது

  • @suruthikrishnan5196
    @suruthikrishnan5196 4 ปีที่แล้ว +3

    Omg I got goosebumps thanks fr this usefull information bro

  • @mathssolution2405
    @mathssolution2405 4 ปีที่แล้ว +4

    அன்பே சிவம் என்று அன்பையே வடிவாக கொண்டது சிவன் மட்டுமே

  • @manigandansekar7708
    @manigandansekar7708 4 ปีที่แล้ว +1

    மிகவும் முக்கியமான தகவல்களை அளித்ததற்கு மிக்க நன்றி இதே மாதிரி ஆன்மீக சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு எங்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b 4 ปีที่แล้ว +3

    தென்னாடுடைய சிவனே போற்றி என்நாடவர்க்கும் இறைவா போற்றி .அருமையான பதிவு

  • @dineshmohan8733
    @dineshmohan8733 4 ปีที่แล้ว +16

    ராஜராஜ சோழனை பற்றி சொல்லுங்கள் bro

  • @anbuv8570
    @anbuv8570 4 ปีที่แล้ว +39

    தகவல் முற்றிலும் உண்மை

  • @909543006
    @909543006 4 ปีที่แล้ว +8

    ஏன் ஆப்பன் சிவ பெருமாணை பற்றி விலக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @jvaswin6912
    @jvaswin6912 4 ปีที่แล้ว +38

    அண்டத்தில்(The Universe) உள்ளது பிண்டத்திலும்(Our Body) உள்ளது
    இது பெயர் தான் அண்ட நடனம். The Cosmic Dance .The Enternity Circle🗝️👉 ஃ

    • @EEzham86
      @EEzham86 4 ปีที่แล้ว

      உண்மை நண்பரே 👍 👌

    • @jvaswin6912
      @jvaswin6912 4 ปีที่แล้ว +1

      @@EEzham86 நன்றி நண்பரே 🙏

    • @jvaswin6912
      @jvaswin6912 4 ปีที่แล้ว

      @Ratha krishnan 🙏

    • @iraivaatraders
      @iraivaatraders 4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய 🙏...

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว

      Jenibala itha silaiya vaichirukinga

  • @sundararajanbalasubramania8657
    @sundararajanbalasubramania8657 4 ปีที่แล้ว +7

    Mr. Karthik post more about our culture, good job👏👏👏

  • @ramvignesh6728
    @ramvignesh6728 4 ปีที่แล้ว +4

    Om Nama Sivaya ...🙏Nice bro Well Explained... please keep posting the same...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 ปีที่แล้ว +1

      வணக்கம் ராம் விக்னேஷ், நமது தமிழ் கடவுள் ஆதி சிவனை தமிழ் மொழியில் போற்ற உங்களுக்கு மனமில்லையா....
      சமீபத்தில், *தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டுமென்று மாநாடுகள், கூட்டங்கள், போராட்டங்கள், சட்ட ரீதியான அனுகுமுறைகளை மேற்கொண்டு இறுதியில் வெற்றியும் கண்டனர்* என்பது அனைவரும் அறிந்ததே.
      எதற்காக இவ்வளவு போராட்டங்கள், சிரமங்கள் ? *தமிழ் மொழியை தோற்றுவித்த நம் சிவபெருமானுக்கு நம் தாய் மொழி தமிழில் போற்றுவது, பூசிப்பதே மிகச் சரியானது சாலச்சிறந்தது, தாய் மொழி தமிழை காக்க வேண்டும், தமிழிற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்பதற்காக.*
      *தாய்மொழியைப் போற்றிய நாடு வீழ்ந்ததும் இல்லை, தாய்மொழியைக் தூற்றிய நாடு வாழ்ந்தும் இல்லை.*
      ஆயிரம் மொழி அறிந்தாலும் அவற்றிற்கு அடிப்படையாக விளங்குவது தாய்மொழி அறிவே. *“உங்களுக்குத் தெரிந்த மொழியிலே ஒருவன் பேசினால், எழுதினால் அது உங்கள் அறிவைச் சென்று சேரும்; ஆனால், உங்கள் தாய்மொழியிலே பேசினால், எழுதினால் அது உங்கள் உள்ளத்தையும் ஊடுருவிச் செல்லும்”* என்று _நெல்சன் மண்டேலா குறிப்பிட்டுள்ளார்._
      மனிதர்களுக்குள் உரையாடுவதற்கே தாய் மொழி தமிழ் தான் ஏற்றது. முதன்மையானது என்றால், நம் கடவுளுக்கு எந்த மொழி உகந்தது என்பதை நீங்களே சிந்தியுங்கள்.
      அந்த வகையில், தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.*
      நீங்கள் செந்தமிழினில் பேச வேண்டாம், இலக்கண நடையில் எழுத வேண்டாம், நமக்கு தெரிந்த தூய தமிழில், அழகாக பேசினால், எழுதினால் போதும். தமிழ் மொழியையும், *தமிழ் மொழியின் பெருமையை தொடரச் செய்வது நம் ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ள தலையாய கடமையாகும்.* தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் மட்டும் இல்லை, தொடர்ச்சியில் உள்ளது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
      *"தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.......”*
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ் !!!*

  • @jsundaramahalingam
    @jsundaramahalingam 4 ปีที่แล้ว +1

    அருமை நமது முன்னோர்களின் அறிவாற்றலையும் படைப்பாற்றலையும் அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும் தங்களது சொல்லாற்றலை பின்தொடர ஆர்வம் உள்ளவனை இருக்கிறேன் தங்களது பணி சிறக்க

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 4 ปีที่แล้ว +22

    அருமையான பதிவு!!!
    லிங்கம் உருவத்தின் சூட்சுமம் பற்றி ஒரு பதிவு வெளியிடுங்கள்!!!

    • @a.surendharleelee5550
      @a.surendharleelee5550 4 ปีที่แล้ว +1

      தியானத்தின் மறுஉருவம் உண்மை உணரச்செய்யா வே சிவனின் அவதாரம் ஓம் நமசிவாய

    • @sciencelover8557
      @sciencelover8557 3 ปีที่แล้ว +1

      ஆதி உலகம் தோன்றிய போது எல்லாம் வல்ல பரமசிவன் சுயம்புவாக தோன்ற ஆனந்த தாண்டவம் ஆடி இந்த மூவுலகையும் படைத்தார் பிறகு தனக்கு உதவியாக இடது புறத்தில் இருந்து அன்னை ஆதிசக்தியும் வலது புறத்தில் இருந்து விஷ்ணுவையும் படைத்தார் ஈசனின் ஆசியால் விஷ்ணுவின் நாவி கமலத்திலிருந்து பிரம்மனை தோற்றுவித்தார் .பிறகு விஷ்ணுவும் பிரம்மனும் கண்விலித்து பார்க்கின்றனர் அப்போது இருவருக்கும் யார் பெரியவர் யார் உயர்ந்தவர் என சண்டை எழுகிறது இருவரின் ஆணவத்தை அடக்க பரமசிவன் ஜோதி லிங்க வடிவமாக தோன்றினார் சிவன் அசராதியாக யார் என்னுடைய அடியும் முடியும் காண்கிறாறோ அவரே உயர்ந்தவர் என ஈசன் சொல்கிறார். இதன் படி பிரம்மன் அன்னை பறவையாக மாறி முடியையும் விஷ்ணு வராஹ அவதாரமாக மாறி அடியையும் காண புறப்பட்டனர் ஆனால் இருவராலும் சிவபெருமானின் அடியையும் முடியையும் காண முடியவில்லை , விஷ்ணு தன் தோல்வியை ஒப்புகொண்டார் பிரம்மன் பொய் சொல்லிய காரா ணத்தால் ஐந்தாவது தலை கிள்ளி எறியப்படும் பிறகு இருவருக்குமே ஜோதி லிங்க வடிவமாக காட்சி தந்தார் இதையே நாம் லிங்க வடிவமாக மாக வழிபடுகிறோம் "இன்னொன்று கடவுளுக்கு உருவம் கிடையாது என்ற கோட்பாடும் இதில் அடங்கியுள்ளது" பிறகு பிரம்மனுக்கு படைக்கும் பொறுப்பும், விஷ்ணுவுக்கும் காக்கும் பொறுப்பும் வழங்கினார் , அசுரர்களை அழிக்க விஷ்ணுவுக்க போதிய சக்தி இல்லாததால் அவருக்கு சுதர்சன சக்கரத்தையும் வழங்கினார் .🙏
      ஓம் நமசிவாய🙏

  • @sivabanu8710
    @sivabanu8710 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு... நமசிவாய வாழ்க...

  • @PraveenEmpire
    @PraveenEmpire 4 ปีที่แล้ว

    அருமையான காணொளி உங்கள் காணொளியைக் கண்டு வியந்தேன் 👌

  • @JeganSriragavan28
    @JeganSriragavan28 4 ปีที่แล้ว +4

    Excellent information.. Good work

  • @balamuruganj9995
    @balamuruganj9995 4 ปีที่แล้ว +6

    Sir very useful 👍 massage 👌 thanks brother 1 million thanks

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 4 ปีที่แล้ว

    Fantastic Hindutva Tatvam of Universe. In Navavarana Peetam of Sri Mahathripura Sunndari I think totally 64 triangles with one "Dot" at the centre is drawn that indicates Lord Mahadeva with Devi united with the meaning Sarvam Shivashakti abode for ultimate happiness & peace. I read in explanations to this peetam, neither the ancient rishis who attained wisdom of truth have not completely revealed the way to attain this truth of eternity nor the shivashakthi could be visually seen or felt in attainement of knowledge to realise the deity centrestaged at the "Dot" Waiting for your second part on Natarajar Statue.

  • @karthikkathir5550
    @karthikkathir5550 4 ปีที่แล้ว +5

    Semma

  • @Sathesh06
    @Sathesh06 4 ปีที่แล้ว +5

    Amazing information bro 👍

  • @deivanayagamramya
    @deivanayagamramya 4 ปีที่แล้ว

    best information carry on waiting for next episode...........................

  • @ganapathyswamy390
    @ganapathyswamy390 4 ปีที่แล้ว +7

    செம சூப்பர் அண்ணா

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 4 ปีที่แล้ว +6

    தமிழன் என்றுமே உயர்ந்தவன்........

  • @dhanasekaran87
    @dhanasekaran87 4 ปีที่แล้ว +25

    Unlike pannavanga enna reason sonnna enna thavarunu nagalum therinchukalm

    • @sciencelover8557
      @sciencelover8557 3 ปีที่แล้ว +1

      dislike பண்ணது வைணவ மாமாக்கள்

    • @thanigachalam4533
      @thanigachalam4533 2 ปีที่แล้ว

      Paavadai than dislike panirukum

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว

      @@thanigachalam4533 பார்ப்பணன் தான் dislike பண்ணது

  • @romanticvideos6383
    @romanticvideos6383 4 ปีที่แล้ว +13

    Bro share market pathi sollunga

  • @prasadh0273
    @prasadh0273 4 ปีที่แล้ว +27

    ஓம் நமசிவாய

  • @sanaanandkumar3163
    @sanaanandkumar3163 4 ปีที่แล้ว +5

    Topic kagave like panniten bro

  • @arvynd
    @arvynd 4 ปีที่แล้ว +5

    Waiting for next episode 🔥

  • @kavikavita6801
    @kavikavita6801 4 ปีที่แล้ว +1

    Am waiting...

  • @dhanushdhanushsrinivasan4631
    @dhanushdhanushsrinivasan4631 3 ปีที่แล้ว +1

    Super video bro 👌🖒

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கொடுக்கிறீங்க!

  • @karthike749
    @karthike749 4 ปีที่แล้ว

    சிவபக்தன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

  • @vedheswari2925
    @vedheswari2925 2 ปีที่แล้ว

    Super explanation thank I you

  • @philomanickam3321
    @philomanickam3321 4 ปีที่แล้ว +1

    Basically am a christian.. தமிழ் மேல் கொண்ட பற்று பின்னர் இந்து மதத்துக்கு வந்து இப்பொது முழுவதும் சோழ ரசிகை ஆகி விட்டேன்... இதை பெருமையாக கூறுவேன்

  • @sciencelover8557
    @sciencelover8557 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஆதி பரம்பொருளே பரமேஸ்வரா உன்னை வணங்குகிறேன்🙏

  • @mahesgiri8836
    @mahesgiri8836 4 ปีที่แล้ว +1

    சகோ... உங்கள் பதிவு அனைத்தும் மஞ்சள் நிறத்தில் உள்ளது மாற்றி அமைக்க.... அருமையாக உள்ளது

  • @ka.parthipan3318
    @ka.parthipan3318 4 ปีที่แล้ว +1

    Good👍👌

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 4 ปีที่แล้ว +1

    *South Indian ancient beliefs*
    1. Chera, Chola, pandiyas ~ உருவ வழிபாடு
    2. Kalabiras ~ மத சார்பற்ற வாழ்வியல்
    3. Pallavas ~ Meditation, spirituality, இயற்கை வழிபாடு

  • @selvinaidu5301
    @selvinaidu5301 4 ปีที่แล้ว +1

    Super explanation Karthick, Weldon keep it up,waiting for conclusion, thank u!

  • @malanikalliapan9207
    @malanikalliapan9207 4 ปีที่แล้ว +1

    Superb 🙏

  • @ropocalm6437
    @ropocalm6437 4 ปีที่แล้ว +2

    Super bro waiting for 2nd vdo
    Innum neraya vdo podunga bro tamil sivan rendutla iruka science pathi

  • @ramkirs404
    @ramkirs404 3 ปีที่แล้ว

    தென்நாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @m40plus98
    @m40plus98 4 ปีที่แล้ว +2

    Waiting for continuing anna

  • @murgeshmurthy6025
    @murgeshmurthy6025 4 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam bro thank u

  • @malathigovi3545
    @malathigovi3545 4 ปีที่แล้ว +1

    Thanks for the special message sir

  • @anandano5118
    @anandano5118 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @statusonly3898
    @statusonly3898 4 ปีที่แล้ว +1

    Waiting bro😍😍😍 very interesting 👍

  • @smksmk6531
    @smksmk6531 4 ปีที่แล้ว +1

    சார் அருமையான தகவல் இதுபோன்ற இன்னும் நிரைய தகவல் கோடுங்க சார்👌🏽👍🏼

  • @selvar9323
    @selvar9323 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏❤🙏

  • @rajabharathi3772
    @rajabharathi3772 4 ปีที่แล้ว +1

    I keep on watching your find fact videos really knowledgeable. I am from Madurai, can you brief about Meenakshi Amman temple

  • @naren.51
    @naren.51 4 ปีที่แล้ว

    Super speech...

  • @narayananr5793
    @narayananr5793 3 ปีที่แล้ว

    valathukal nirkum sri natarajar cithambaram ,etathukal nirkum natarajar madurai

  • @sureshr5328
    @sureshr5328 4 ปีที่แล้ว

    Boss Vera level

  • @ramanathannagaimuthu8170
    @ramanathannagaimuthu8170 4 ปีที่แล้ว

    Very nice....!!

  • @user-vx2pt6ox7v
    @user-vx2pt6ox7v 4 ปีที่แล้ว +3

    Waiting Next Episode..

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 ปีที่แล้ว +1

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @Invus_prop
    @Invus_prop 4 ปีที่แล้ว +2

    Semma🔥🔥

  • @manojnaresh6528
    @manojnaresh6528 4 ปีที่แล้ว +2

    Waiting for part 2

  • @sivanandhamjanakiraman7188
    @sivanandhamjanakiraman7188 3 ปีที่แล้ว

    இந்த சிலையை உருவாக்கிய சிற்பி, எந்தளவு அறிவுதிறன் இருந்திருக்கும் உண்மையின் ஆச்சரியம் தான்

  • @aavv5988
    @aavv5988 4 ปีที่แล้ว +1

    Super.sir

  • @jerminalbert6393
    @jerminalbert6393 4 ปีที่แล้ว +4

    Bro vishvaroobam movie ku konjam explain pannuga bro. ..........

  • @soundaryaprabha2737
    @soundaryaprabha2737 4 ปีที่แล้ว

    Waiting for next video

  • @singaramsingaram9357
    @singaramsingaram9357 2 ปีที่แล้ว

    உங்களின் கருத்தை நாங்கள் ஏறாக்கிறோம்
    ஆனாலும் அறிவியல் பூர்வவமான விசயங்களை ஆராய்ந்து முடிவேடுப்போம்

  • @mrithyunjayanNeelambi
    @mrithyunjayanNeelambi 4 ปีที่แล้ว +4

    Om = universal law of moving (GOD)
    Nama = we are நாமே
    Siva = சிவ / சிவன்/ ஜிவன்
    Aya = Sect / கூட்டம்
    ஓம் ! நாமே சிவாவின் கூட்டம்
    Same meaning in
    ஓம் நாமே நாராயணன்
    In the name of God
    We are sailor vishnu Sect

  • @sibiya7601
    @sibiya7601 4 ปีที่แล้ว +1

    Really awesome Anna,😊

  • @k.harikrishnanagriug7646
    @k.harikrishnanagriug7646 4 ปีที่แล้ว +2

    Super❤

  • @arasuthanigachalam5252
    @arasuthanigachalam5252 4 ปีที่แล้ว +1

    தெளிவு அருமை

  • @kumarg4723
    @kumarg4723 4 ปีที่แล้ว +1

    சிவாய நம திருசிற்றம்பலம்

  • @devas1744
    @devas1744 4 ปีที่แล้ว

    Very brilliant bro

  • @shankar138
    @shankar138 4 ปีที่แล้ว

    *Mayakumar ji* How is possible with you Very much Creative Ancient times Technology project Research information,Hats off to your company and *Team Cauvery News Anchor*💐💐💐💐

  • @anjelpapu8700
    @anjelpapu8700 4 ปีที่แล้ว

    Very nice

  • @suryakalai1869
    @suryakalai1869 4 ปีที่แล้ว

    Good explain

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 ปีที่แล้ว

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 🙏

  • @venkateshkc7894
    @venkateshkc7894 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான ஒரு விளக்கம் நண்பரே- மிக்க நன்றி நண்பரே

  • @jagadeshjagadesh3623
    @jagadeshjagadesh3623 4 ปีที่แล้ว

    Appa ethula evlo news irukum nu theriala awesome

  • @murugesan.p9382
    @murugesan.p9382 4 ปีที่แล้ว +20

    ௐநமசிவய

  • @dineshdd8328
    @dineshdd8328 4 ปีที่แล้ว +2

    Super 👌👍👌👍

  • @arunraju3279
    @arunraju3279 4 ปีที่แล้ว

    RESPECTED SIR 🙏,
    Presentation wonderful Sir 👏👏👏👏👏,Sir Eagerly waiting for Next Episode Sir 👍👍👍Extending Sincere Thanking for providing Wonderful presentation Sir 🙏🙏🙏🙏🙏

  • @RajuRaju-qm5ow
    @RajuRaju-qm5ow 3 ปีที่แล้ว

    Welcome...

  • @saravanann8852
    @saravanann8852 4 ปีที่แล้ว

    Arumai namasivaya

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว

    அருமை

  • @Arunakumar17
    @Arunakumar17 4 ปีที่แล้ว +4

    U and @tamiltrekker have similar face. Do anyone feel the same. I confuse at times.

  • @nishanthhr9192
    @nishanthhr9192 4 ปีที่แล้ว +1

    தென்னாடுடைய சிவனே போற்றி.. தென்னாடு என்பது நம் தமிழ் நாடு..

  • @ramwinindia82
    @ramwinindia82 4 ปีที่แล้ว

    Awesome update brother really wonderful

  • @suryakumar8104
    @suryakumar8104 4 ปีที่แล้ว +10

    சோழர்களால் உருவாக்கப்பட்ட சிலைனு சொல்லுறீங்க எந்த சோழ மன்னரால் உருவாக்கப்பட்டதுனு சொன்ன நல்லா இருக்கும்.

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 4 ปีที่แล้ว

    SUPER BRO

  • @kumari_mj9678
    @kumari_mj9678 4 ปีที่แล้ว

    Very good information, continue the same...

  • @malarumpookalmp856
    @malarumpookalmp856 4 ปีที่แล้ว +2

    Tamilchindhanaiyalar peravai TH-cam channel ல் சிவன் யார் என்பதையும் முருகனின் ஆறுமுக நட்சத்திரம்உருவவான விதம் பற்றியும் ஆய்வுகளோடு உள்ள காணொளி காணுங்கள்

  • @mathankumar4461
    @mathankumar4461 4 ปีที่แล้ว

    You are genius sir... waiting for part 2 video 🔱

  • @vinothrvinothkumar4279
    @vinothrvinothkumar4279 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்