🔴LIVE | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம்.. யாருக்கான பலப்பரீட்சை? | Vikravandi By Election |Netrikann

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • 🔴LIVE | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம்.. யாருக்கான பலப்பரீட்சை? | Vikravandi By Election 2024 | Netrikann | Malai Murasu Netrikann | DMK | PMK | NTK | Seeman | Anbumani Ramadoss | Vikravandi | Malai Murasu Seithigal
    #Netrikann #Malaimurasunetrikann #vikravandibyelection #vikravandi #dmk #pmk #ntk #seeman #anbumani #mkstalin #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

ความคิดเห็น • 128

  • @Thiruchentur
    @Thiruchentur วันที่ผ่านมา +27

    கலை, 🔥 இரா மீசை வாயை அடைப்பதை பார்ப்பதற்காக மட்டும் வந்தேன், நாம் தமிழர்🔥

  • @perumalkrishnan6071
    @perumalkrishnan6071 วันที่ผ่านมา +12

    NTK is great

  • @subramanianvellakkannu758
    @subramanianvellakkannu758 วันที่ผ่านมา +9

    பாமக வேஸ்ட்

  • @user-rs9kg2nc6u
    @user-rs9kg2nc6u วันที่ผ่านมา +14

    கலைய ஏடிஎம்கே பொதுச் செயலாளர் ஆக்கலாம்

  • @paradesiaralan
    @paradesiaralan 19 ชั่วโมงที่ผ่านมา +5

    நாம் தமிழர் கட்சி ஒண்ணுமே இல்லைனா... ஏண்டா எல்லோரும் எதிர்க்கறீங்க

  • @kumarraju9139
    @kumarraju9139 วันที่ผ่านมา +8

    நாம்தமிழர் பிரச்சார வண்டியிலே அதிமுக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வதும் , பொன்னாடை போடுவதையும் தாத்தா சுபவீ பார்க்கவில்லையா ?

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 วันที่ผ่านมา +10

    சுபவீ : நாம் தமிழரும் அதிமுகவுடன் இணைந்தால் திராவிடத்தை எதிர்ப்பதை சீமான் விட்டுவிடுவாரா?

  • @davida2507
    @davida2507 วันที่ผ่านมา +19

    தமிழ்மணிக்கு பேசவே தெரியல ஏன் கூப்டுறீங்க. செம போர்.

  • @paradesiaralan
    @paradesiaralan 19 ชั่วโมงที่ผ่านมา +4

    நாம் தமிழர் விக்கரவாண்டியில் வெற்றிக்கு பிறகு

  • @nandhakumar9632
    @nandhakumar9632 วันที่ผ่านมา +7

    திரு.ஜென்ராம் சார் கருத்துக்கள் சூப்பர். வாழ்த்துக்கள் சார். நன்றி.

  • @davida2507
    @davida2507 วันที่ผ่านมา +19

    பேசினா அழுதுருவேன்னு சொன்ன தமிழ்மணிய ஏன்யா கூப்டுறீங்க.

  • @thennavanyoutube6664
    @thennavanyoutube6664 วันที่ผ่านมา +7

    நாங்கள் (நாம் தமிழர்கள்) மிகத்தெளிவாக இருக்கிறோம் நீங்கள் இரண்டு பேரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் என்பது இந்திய இறையாண்மை என்பது தமிழ்நாட்டின் இறையான்மையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைகளை ஒட்டு மொத்த 534 MP -களின் வாக்கெடுப்பில் தீர்மானிக்கக் கூடாது. அதை 40 MPகள் தான் தீர்மாணிக்க வேண்டும் தேசிய இறையாண்மை என்ற பெயரில் தமிழர்களின் உரிமை, தமிழர்களின் இறையாண்மையை மிதித்து அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ இருக்கும் , தமிழர்களுக்கும் சம்பந்தமில்லாத ஒருவன் அம்மை ஆளுகிற போக்கு முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் மாநில தன்னாட்சி , ஒன்றியத்தில் கூட்டாச்சி. இது தான் தமிழ் தேசியத்தின் நோக்கம் சீமான் போதிக்கிறார் . அதற்க்காகத்தான் அவர் இந்து என்ற வார்த்தையையே தவறு , நாங்கள் சைவம் மாலியம் என்றுரைக்கிறார். நாங்கள் இந்துவாகவும், இஸ்லாமாகவும், கிறிஸ்துவாகவும் பிரிந்து கிடக்கிறோம் . அது அவரவர் சுதந்திரம் ஆனால் மொழியால் நாம் தமிழர்கள் என்பதனை நன்கு புரிய 👋வைத்திருக்கிறார். சாதியாகவும் மதமாகவும் பிரிந்த தமிழர்கள் இனமாக தமிழர்களாக ஓர்மைபடும் காலம் நெருங்கிவிட்டது அது சீமானால் கட்டியமைக்கப்படும் தமிழ் தேசியம் வென்றெடுக்கும். என்ற நம்பிக்கை பிறக்கிறது..... அது சிலர் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் ஒன்று என்று கூறி குழப்பிக் கொள்வதை தெளிவாக கூற வேண்டுமானால் கருவாட்டு சாம்பார் போன்றது திராவிடத்திற்குள் தமிழ் தேசியம் , ஒன்றும் செய்ய இயலாது, அவர்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள். காலம் தான் பதில் கூறமுடியும்.

  • @Thiruchentur
    @Thiruchentur วันที่ผ่านมา +5

    திராவிடம் என்றால், தனி நாடா இரா மீசை? உருட்டாதடா.

  • @antonydavid6363
    @antonydavid6363 21 ชั่วโมงที่ผ่านมา +5

    திருமணம் கடந்த உறவு. சமுதாய சீர்கேட்டாளன், எலி மீசை சுனாபானா

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 21 ชั่วโมงที่ผ่านมา +3

    கலை பேசுவது தான் எதார்த்த உண்மை‌...

  • @jeganml
    @jeganml วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் கட்சி பிரதிநிதி இல்லாமல் நாம் தமிழர் பற்றி விவாதிப்பதுதான் மாலை முரசின் ஊடக அறமா?

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan วันที่ผ่านมา +6

    கலையின் வாதம் சரியானதே

  • @kumarraju9139
    @kumarraju9139 วันที่ผ่านมา +7

    அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டைய போடுவதை திருமணம் கடந்த உறவு என்று புனிதப்படுத்தும் தாத்தா சுபவீயை விவாதத்தில் பார்ப்பது அருவருப்பாக இருக்கின்றது .

  • @thennavanyoutube6664
    @thennavanyoutube6664 วันที่ผ่านมา +4

    நாங்கள் (நாம் தமிழர்கள்) மிகத்தெளிவாக இருக்கிறோம் நீங்கள் இரண்டு பேரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழர்கள் இனமாக தமிழர்களாக ஓர்மைபடும் காலம் நெருங்கிவிட்டது அது சீமானால் கட்டியமைக்கப்படும் தமிழ் தேசியம் வென்றெடுக்கும். என்ற நம்பிக்கை பிறக்கிறது..... அது சிலர் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் ஒன்று என்று கூறி குழப்பிக் கொள்வதை தெளிவாக கூற வேண்டுமானால் கருவாட்டு சாம்பார் போன்றது திராவிடத்திற்குள் தமிழ் தேசியம் , ஒன்றும் செய்ய இயலாது, அவர்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள். காலம் தான் பதில் கூறமுடியும். ....... ....... ..... அதிமுக - வை ஒரு திராவிடக்கட்சி என்று கூறிவிட முடியாது. அதற்கென்று ஒரு கொள்கை கோட்பாடுகள் கிடையாது. அதன் ஒரே கொள்கை திமுக - வை எதிர்ப்பது. கருணாநிதி மற்றும் குடும்ப வாரிசு முறையை ஒழிப்பது. அந்த வகையில் திரு.சீமானின் கூட்டணி முயற்சி நியாயமாக தெரிகிறது..... திமுக-வின் வாரிசு முறை ஒழியாமல் தமிழ நாட்டில் இனி நல்ல தலைவர்கள் உருவாக முடியாது..... எனவே தான் இங்கு சீமான் கவனிக்கப்பட வேண்டியவராக உள்ளார். சீமான் ஒன்று புதிய சித்தாதாங்களை கூறவில்லை. அவர் பேசுகிற விடயங்கள் அனைத்தும் திராவிட சித்தாதங்ககளின் கூறுகள்தானே. ஆனால் அவர் அதை தமிழ் தேசியம் என்கிறார். நீங்கள் இட்லி சுடுகிறீர்கள். அவர் தோசை சுடுகிறார் அவ்வளவுதான் வித்தியாசம். இந்த சீமான் திமுக-வில் இருந்திருந்தால் தலைவனாக முடியுமா?... முடியாது என்பதுதான் நிதர்சனம்

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj วันที่ผ่านมา +16

    கலை அடுத்த ஷாக் சங்கர்