திமுகவின் கைதிற்கு அஞ்சுவோமா? வரலாற்று பதிலடி கொடுத்த காளியம்மாள்! | Ntk Kaliammal About Karunanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 470

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md หลายเดือนก่อน +66

    மகளே
    காளியம்மாள் அவர்களே உங்கள் குலம் குடும்பம் பல்லாண்டு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 หลายเดือนก่อน +85

    சிறப்பு தங்கை காளியின் பேச்சு நாம் தமிழர் கட்சி👍👍👍🙏🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +24

    காளியம்மாள் அவர்கள் கருத்து யாவும் உண்மை. நாம் தமிழர்

  • @suriyam1954
    @suriyam1954 หลายเดือนก่อน +20

    THANGACHI KALIAMMAL SUPERB TALK.SEMA KIZHI 😊

  • @devarajdevaraj373
    @devarajdevaraj373 หลายเดือนก่อน +11

    சகோதரி முதல் முறையாக உங்கள் பேச்சை கேட்கிறேன். அருமை. சிங்க பெண்.

  • @manohar1489
    @manohar1489 หลายเดือนก่อน +24

    Akka I love you ,speech super ntk

  • @ponnappanarunachala1991
    @ponnappanarunachala1991 หลายเดือนก่อน +39

    அன்பு.தங்கயே.வாழ்க.வளர்க.சீமானுக்கு.ம்வாழ்த்துக்கள்

  • @jeyanagarbhavi4041
    @jeyanagarbhavi4041 หลายเดือนก่อน +58

    தங்கை காளியம்மாள் தமிழின பெண்களின் மரியாதைக்கான அடையாளம் அவருடைய பேச்சை ஒரு நாள் முழுவதும் கேட்டுகொண்டே இருக்கலாம்
    அற்புதமான பேச்சு நாம்தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒரு பொக்கிசம் இவர்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +3

      காமராஜர் பெயர்த்தியா நீயா..?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +1

      அப்படீங்களா..?

    • @mahendrann2690
      @mahendrann2690 หลายเดือนก่อน

      ​​@@thiruvengadamm6572ஆமாம். தமிழினம் அனைவருக்கும் சொந்தம் எங்கள் தாத்தன் காமராஜர்.

    • @jayganesh6902
      @jayganesh6902 หลายเดือนก่อน +1

      ​@@thiruvengadamm6572
      நீ தமிழன் இல்லை எதுக்காக இந்த மானம்கெட்ட பதிவு
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

    • @LawrenceXavier-dx2st
      @LawrenceXavier-dx2st 15 วันที่ผ่านมา

      V😮😊😊😊​@@thiruvengadamm6572

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 หลายเดือนก่อน +32

    Super.Thangai

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 หลายเดือนก่อน +15

    காளியம்மன் மேடைப் பேச்சு மிகவும் அருமை. நாம் தமிழர் கட்சியின் மற்ற தங்கை களின் மேடை பேச்சுக்களை ஒளி பரப்புங்கள்.

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      காளியம்மாலை அதிமுக கட்சியில் இணைக்க வேண்டும் ..

  • @enganattamaichannelpandins9759
    @enganattamaichannelpandins9759 หลายเดือนก่อน +40

    முட்டாளையும் சிந்திக்க வைக்கும் தெளிவான பேச்சு காளியம்மாள் அக்கா🎉🎉

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq หลายเดือนก่อน +37

    அக்கா காளியம்மாள் பேச்சிக்கு நான் அடிமை மிகவும் அருமையான செருப்படி பதில் தமிழனத்திற்கு கிடைத்த வரம் எங்கள் அக்கா காளியம்மாள் தமிழ்நாட்டை தமிழர் ஆளும் நாள் மிக விரைவில் நடக்கும் அக்கா கவலை வேண்டாம் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +2

      ஆமாம் அதிபர் முதலமைச்சர் அக்கா காளியம்மா கருவாட்டு துறை அமைச்சர்

    • @shekark9494
      @shekark9494 หลายเดือนก่อน

      திரு வேங்கட திராவிடன்​@@thiruvengadamm6572

  • @Malu5074
    @Malu5074 หลายเดือนก่อน +23

    Akka your speech super

  • @aarasumiyan32
    @aarasumiyan32 หลายเดือนก่อน +29

    என் மகள் காளியம்மாள் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் தேடி எடுத்த பெண் புலி பேச்சாளர்.

  • @ganesanm9906
    @ganesanm9906 หลายเดือนก่อน +43

    மகள் பேச்சு மிகவும் அருமை தமிழர்கள் ஒடிஷாகாரர் மூத்திரம் குடித்தாலும் புத்தி வராது

    • @shalom1352
      @shalom1352 หลายเดือนก่อน +1

      தமிழ் நாட்டுத் தமிழர் மட்டும்....

  • @chinnapandian2497
    @chinnapandian2497 หลายเดือนก่อน +15

    நாம் தமிழர் தளபதி❤❤❤❤

  • @TitusThangam
    @TitusThangam หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் சகோதரி,,,, நீங்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண்....

  • @karthikeyans259
    @karthikeyans259 หลายเดือนก่อน +15

    very good speech.. rockstar of ntk

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 หลายเดือนก่อน +5

    நான் நா. த. க. யை சேர்ந்தவன் அல்லன். ஆனால் உங்கள் அனைவரது பேச்சும் மிகவும் பிடிக்கும். தங்கை காளியம்மாள் பேச்சு வழக்கம் போலவே அருமை....
    மாப்ள சாட்டை வேற லெவல்.......
    ஜெய் ஸ்ரீராம்....
    பாரத் மாதா கி ஜே....
    வாழ்க நம் பாரதம்.......
    ஜெய்ஹிந்த்.......

  • @k.shanmugam9777
    @k.shanmugam9777 หลายเดือนก่อน +39

    Supper da kaali

    • @srinithyaa1270
      @srinithyaa1270 หลายเดือนก่อน +1

      Supper. Thaan

    • @thangarajk7652
      @thangarajk7652 หลายเดือนก่อน

      ​@@srinithyaa1270 😂😂

  • @user-ue5rx1xi9t
    @user-ue5rx1xi9t หลายเดือนก่อน +10

    இவங்க திருந்த மாட்டானுங்க கவலையாக இருக்கிறது😢😢😢😢Switzerland 🇨🇭

  • @rajug5939
    @rajug5939 หลายเดือนก่อน +107

    சபாஷ் மகளே நெஞ்சம் பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று அன்றே பாடிவிட்டு போய்விட்டார் பாரதி காசுக்காக ஓட்டை விற்கும் வாக்காளர்கள் இயற்கை பேரிடர் காலத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த தலைவனும் வரமாட்டான் என்பதை உணர்த்த வேண்டும்😂😂😂😊

    • @veluchamyhashira3643
      @veluchamyhashira3643 หลายเดือนก่อน +2

      அந்த சீமா வந்தானா சீமான் வந்தானா

    • @chinniyachinniyapillai4578
      @chinniyachinniyapillai4578 หลายเดือนก่อน

      🎉hÿ
      ​@@veluchamyhashira3643

    • @amirtharasu
      @amirtharasu 18 วันที่ผ่านมา

      காசுக்காக தமிழக மக்களை விக்காம இருக்க வாழ்ந்து????

    • @mohamedehshanallah279
      @mohamedehshanallah279 9 วันที่ผ่านมา

      😊tferk13wwe2w1❤❤❤​❤❤❤@@veluchamyhashira3643

  • @logi4245
    @logi4245 หลายเดือนก่อน +9

    வீர தமிழச்சி காளியம்மாள் தங்கை வருத்படாதே நாமும் ஒருநாள் முயன்று வருவோம்

  • @arockiaarulashal478
    @arockiaarulashal478 หลายเดือนก่อน +32

    Mass ❤akka

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 หลายเดือนก่อน +14

    Akka 🔥👍🏻

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @gowrisankar9256
    @gowrisankar9256 หลายเดือนก่อน +6

    காங்கிரஸ்ல் இருந்து வெளியேறினார்.. தகவலுக்கு நன்றி

  • @sureshsarveshy7421
    @sureshsarveshy7421 หลายเดือนก่อน +18

    நீங்கள் என்னதான் தொண்டை வலிக்க கத்தினாலும், கதரினாலும் நாங்கள் ஒரு குவாட்டருக்கும்,பிரியாணிக்கும்,பணத்திற்கும் எங்கள்ஓட்டை விற்போம்.இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.

  • @floralf3508
    @floralf3508 หลายเดือนก่อน +6

    தமிழ்நாட்டில் உண்மையான எதிர்கட்சி நாம் தமிழர் மட்டுமே.

  • @user-px5yh3dv4p
    @user-px5yh3dv4p หลายเดือนก่อน +11

    சூப்பர் பேச்சு அக்கா சும்மா கிழி😎

  • @guga5545
    @guga5545 หลายเดือนก่อน +3

    நன்றி தங்கை 🔥

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i หลายเดือนก่อน +24

    NTK united Arab Emirates 🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน +3

    மகளின் பேச்சு குரல் அருமை.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு.

  • @user-me1sn4vo9q
    @user-me1sn4vo9q หลายเดือนก่อน +4

    அருமையான மேடைப்பேச்சுசிறந்த பேச்சாளர் காளியம்மா நாளைய அரசியலில் காளியம்மா சிறந்த பேச்சாளர் ஆவார் அவர் ஒரு நாள் வெற்றி பெறுவார் தமிழகத்தில் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி வாழ்க பிரபாகரன் புகழ் வாழ்க.. தமிழ் தேசிய அரசியல் வளர்க சீமான் அண்ணன் வருக வருக.

  • @ganagana1739
    @ganagana1739 หลายเดือนก่อน +4

    சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 4:45

  • @sudhaeka6341
    @sudhaeka6341 หลายเดือนก่อน +6

    Super

  • @Karthi-qy7sk
    @Karthi-qy7sk หลายเดือนก่อน +2

    நான் திருமயம் தொகுதியை சேர்ந்தவன்
    அக்கா காளியம்மாள் அவர்கள் திருமயம் தொகுதிக்கு சுற்று பயணம்
    மேற்கொள்ள வேண்டும்.சிறந்த பேச்சாளர்

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +6

    என்னை கொல்லுறாண்டா
    என்னை
    கொல்லுறாண்டா
    என்று வேஷ்டி உச்சாவில். நனைய புலம்பியவன் இந்த ஒங்கோல் BARBER கோழை

  • @user-ue5rx1xi9t
    @user-ue5rx1xi9t หลายเดือนก่อน +4

    Super speech 🎉🎉🎉

  • @rajendranr9709
    @rajendranr9709 หลายเดือนก่อน +2

    யாரும்மா தங்கச்சி நீ, நாங்க நாசமாத்தான் போவோம்னு முடிவு பண்ணிருக்கோம்... உன் பேச்ச எல்லாம் கேட்க மாட்டோம்..

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 หลายเดือนก่อน +2

    Hi
    Kaliamalukku vaazhthukkal.
    💪🦾💯✌️🤟👌💟👍🙏

  • @govindrajramasamy3015
    @govindrajramasamy3015 หลายเดือนก่อน +9

    நீங்கள் என்னதான் கரடியாக கத்தினாலும் தமிழ் நாட்டு மக்களை திருத்தவே முடியாது

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      சீமானை திருத்த வேண்டும்

    • @V_TAGS
      @V_TAGS 29 วันที่ผ่านมา

      Thayoli..​@@onemaster8133

  • @MuruganP-jw1pu
    @MuruganP-jw1pu หลายเดือนก่อน +2

    உங்க பேச்சு ரொம்ப பிடிக்குது

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 หลายเดือนก่อน +1

    You are great daughter as usual keep it up God bless you and take care

  • @akhilema1269
    @akhilema1269 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 หลายเดือนก่อน +1

    Naam thamilar katchiyen Maga Rani nengathama, ungal pechil nermaiyum, olukkam, ullathu. Really i. respect your speech. Thank you.

  • @ArunJeevan-fb2rh
    @ArunJeevan-fb2rh 29 วันที่ผ่านมา +1

    உண்மை அருமை

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb หลายเดือนก่อน +7

    80 kids therintha song ippothu 2 k kids I'll irunthu ,today born child Koda song therinthu vittathu😂😂😂😂

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 หลายเดือนก่อน +6

    தூற்றுபவர்கள்மலன்தின்பவர்கள்அவர்களைபற்றிகவலையில்லைசகோதரிகாளியம்மவின்அறிவுப்பூர்வமாஆக்கப்பூர்வபணிசிறக்கட்டும்

  • @sankaransankaran6136
    @sankaransankaran6136 หลายเดือนก่อน +1

    என் அன்பு தங்கை காளியம்மாள் சிறந்த அரசியல் தலைவி

  • @rajampr679
    @rajampr679 หลายเดือนก่อน +7

    சீமான் தங்கை காளி
    மற்றொரு சீமான்.

  • @sree868
    @sree868 หลายเดือนก่อน +1

    Akka super super nice 🎙️💪🤝

  • @ramanraman9687
    @ramanraman9687 หลายเดือนก่อน +3

    தங்கையின்பேச்சுஅருமை.சாயல்குடி.சி
    ராமபாண்டி

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 หลายเดือนก่อน +1

    Super talk about K.Kamaraj former Chief Minister Mrs Kaliyammal 🎉🎉🎉🎉

  • @muneshkumar.s5765
    @muneshkumar.s5765 หลายเดือนก่อน +5

    அண்ணன் பிரபாகரன் புகைப்படம் எங்கே😢

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு தமிழ் மக்கள் மடையர்கள்

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b หลายเดือนก่อน +1

    இன்றய ஹிட்
    பாடல் சதிகாரன் கருணாநிதி.

  • @user-dr7gn6bw2y
    @user-dr7gn6bw2y หลายเดือนก่อน +1

    super🎉🎉

  • @ganagana1739
    @ganagana1739 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 🎉

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i หลายเดือนก่อน +1

    நல்ல கருத்து

  • @sumathisubburaman4376
    @sumathisubburaman4376 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤

  • @srinivasankv5788
    @srinivasankv5788 หลายเดือนก่อน +1

    Super comments mam.ver y nice expression.

  • @deivasigamani6744
    @deivasigamani6744 หลายเดือนก่อน

    ❤ arumai

  • @ManokaranK-fm3ok
    @ManokaranK-fm3ok หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் சூப்பர்

  • @rajakumaransree-lm8rd
    @rajakumaransree-lm8rd หลายเดือนก่อน +3

    காளியம்மா உன்னை நீயே தெரிந்துகொள்

  • @sudhakarbonds2472
    @sudhakarbonds2472 หลายเดือนก่อน +2

    Akka neenga pesurathu nalla irukku neenga en thoppul kodi uravuookku enna senji kiliching

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 หลายเดือนก่อน

    Very clear speach vazha valamudan

  • @TamilMaran-wd8lu
    @TamilMaran-wd8lu หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர்

  • @DavidC-f7x
    @DavidC-f7x หลายเดือนก่อน

    மிகமிக சிறப்பான பேச்சு
    காளியின் ருத்ர தாண்டவம்

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b หลายเดือนก่อน +1

    போலீஸ் கைது என்றால்
    கண்டிப்பா அது நல்ல மனுஷன் ஆக தான்
    இருக்கும்.

  • @arulp8425
    @arulp8425 หลายเดือนก่อน

    அக்காவின் சிந்திக்க வைக்கும் பேச்சுக்கு நான் ஒரு சிறந்த ரசிகன்

  • @nandananda989
    @nandananda989 หลายเดือนก่อน +3

    தெலுங்கு வந்தேறி திமுக மாதிரி சூப்பர் ஓ சூப்பர்

  • @antonys4533
    @antonys4533 หลายเดือนก่อน +1

    ஐயா வணங்குகிறோம் 👋👋👋👋

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 หลายเดือนก่อน +1

    Congratulations
    Siste ❤❤❤❤❤🎉

  • @Rathakrishnankiritharan
    @Rathakrishnankiritharan หลายเดือนก่อน +1

    வாழ்க காளியம்மாள் வாழ்க காளியம்மாள்

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 หลายเดือนก่อน +3

    தமிழ்மண்ணே நீ விழிப்பது எந்நாளோ!

    • @marshallmike6364
      @marshallmike6364 หลายเดือนก่อน

      Mannikkezum tamilen vilikkevee maddan

  • @user-ud6yn9te1r
    @user-ud6yn9te1r หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤
    Nakal tamilar Canada

  • @jayganesh6902
    @jayganesh6902 หลายเดือนก่อน

    சகோதரி சரியான பதில் அடி
    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ramasubramanianvenkatramaayyar
    @ramasubramanianvenkatramaayyar หลายเดือนก่อน

    Excellent speach by kaaliammal. God bless you. Vrsngnlr

  • @SrinivasanSivasamy-kl5qd
    @SrinivasanSivasamy-kl5qd หลายเดือนก่อน

    Undiyal. Saigo. Kuruma ellarum. Sailent

  • @KANNANTKANNAN-zt4pk
    @KANNANTKANNAN-zt4pk หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @manoharanarts3530
    @manoharanarts3530 หลายเดือนก่อน +1

    Well speech

  • @cinartamilan
    @cinartamilan หลายเดือนก่อน

    ஆகச் சிறந்த பேச்சுவார்த்தை

  • @jegatheesanjega8830
    @jegatheesanjega8830 หลายเดือนก่อน +1

    NTK👍👌

  • @balaji7111984
    @balaji7111984 หลายเดือนก่อน +3

    Yenna pesi yenna agapothu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 หลายเดือนก่อน +2

    All party according to the great politician Kaliammal, are nothing, but, NTK is the only party capable of ruling the entire nation, may be the whole world too.

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 หลายเดือนก่อน +3

    நம்மிடத்தில் ஒரு முறை உள்ளது. நல்லவனோ கெட்டவனே, அவர்கள் இறந்து விட்டால் ,அவர்களை தவறாக பேசக்கூடாது என்று. ஏம்மா உனக்கு தெரியாதா? இதை விடுத்து வேறு நல்ல விஷயங்களை மேற்கொள்ளுங்கள்.

  • @sraju7216
    @sraju7216 หลายเดือนก่อน +3

    வீரமகள் தமிழ் வீர மக்கள் மந்திரியாய் வரவேண்டும்

  • @paramiskitchen
    @paramiskitchen หลายเดือนก่อน +3

    நல்ல. துணிச்சலான. பேச்சி. காளி😂

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 หลายเดือนก่อน

    Great 🎉

  • @kamalakannan9184
    @kamalakannan9184 หลายเดือนก่อน

    சிறப்பு அக்கா❤

  • @user-on3to9el4x
    @user-on3to9el4x หลายเดือนก่อน +1

    அரசியல் நாகரிகம் இருந்தால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் நீங்கள் நல்லவர்கள் நாகரிகம் இருந்தால் மட்டுமே எங்கள் மனதில் இடம்

  • @babas786
    @babas786 หลายเดือนก่อน +2

    அக்கா அருமையான பேச்சு ஆனா?

  • @murugavelprofessor1479
    @murugavelprofessor1479 หลายเดือนก่อน

    Excellent speech with lot of truth and wisdom

  • @ManiKandan-pf5to
    @ManiKandan-pf5to หลายเดือนก่อน

    Ntk❤❤❤❤❤

  • @rajendrababu5370
    @rajendrababu5370 หลายเดือนก่อน

    Real opposition leader NTK kaliyamma Akka brilliant speech

  • @venkymahesh5438
    @venkymahesh5438 หลายเดือนก่อน +2

    தச அசின் பேசிசிய காச்சி இப்ப கேஸ்போடுடா
    அவதாரம் படத்துல சன்டாலா,

  • @user-eu9zl6jf9k
    @user-eu9zl6jf9k หลายเดือนก่อน +1

    👍💯🎤🎤🎤🎤🎤🎤

  • @dhanabaldhanabal480
    @dhanabaldhanabal480 หลายเดือนก่อน

    Super speech