@@avp5647 நானும் ரேஷன் அரிசி சாப்பிட்டு வளர்ந்தவன் தான், எனக்கும் அதன் அருமை தெரியும். தெரியாமல் நான் பேசவில்லை. லைக்காக(Like) 6 நாட்கள் ரேஷன் அரிசி ஒரு நாள் மட்டும் கடை அரிசி என்று வசனம் பெசுவதை தான் நான் விரும்பவில்லை. நம்பும்படியாக இல்லை. புரிந்து கொள்ளுங்கள் சகோ. தவறாக நினைக்க வேண்டாம். 😶
மக்களுக்கு தேவையான பதிவுகளை கொடுத்து கொண்டு இருக்கும் தேனீர் இடைவேளை சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...இது போன்ற பதிவுகளை தொடர்ந்து மக்களுக்கு கொடுத்து, உங்கள் சேனல் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.. #வேதாத்திரியதேடல் @வேதாத்திரியதேடல்
ரேஷன்ல வாங்கும் குண்டு அரிசியில், கடை அரிசி கால் பங்கு, முக்கால் பங்கு கலந்து இட்லிக்குே போட்டால் இட்லி அருமையாவும். எங்க வீட்டுல மீன் குழம்பு | Non-veg - Ku இந்த அரிசிதான்.தக்காளி சாதம் கூட இந்த அரிசிதான். என் அம்மா வீட்டுக்கு போனா, எனக்கு மட்டும் இந்த அரிசி வடிக்க சொல்வேன், இந்த அரிசி சாப்பிட்டால்தான் சோறு சாப்பிட்ட மாதிரி இருக்கும். இதில் எந்த சிறுமையும் கிடையாது. பெரிய பண்ணைகளே அணக்கம் இல்லாம இந்த அரிசியில்தான் சோறு சமைத்து சாப்பிடு தாங்க. என் பதிவில் கூட, மதியம் Simple lunch recipe-nu போட்டேன்.வயறு நிறையும், சுவையும் கூட. கடை அரிசி ரப்பர் அரிசி மாதிரி இருக்குது. ஜீரணம் ஆகுறது கஷ்டம் எனக்கு.❤️❤️🤝🤝🤝😂😂
@@chitra2999 ஒரு பங்கு & இரண்டு பங்கு இட்லிகடை அரிசி: இரண்டு பங்கு ரேஷன் உருட்டு அரிசி , இங்கு நாகர்கோயில்ல உருட்டு அரிசிதான் ரேஷன் ல போடு தாங்க. ஒரு பங்கு உளுந்து, கொஞ்சம் வெந்தயம். 4:1 இது தான் அளவு. தோசைக்கு 6:1 அளவு. மொறுமொறுன்னு வரும் தோசை.வெந்தயம் நிச்சயம் போடவும்.😂😂❤️
ரேஷன் அரிசி ரொம்ப நல்லது தான்,நானும் என்னுடைய சேனலில் இது போன்ற பதிவுகளை பகிர்ந்து உள்ளேன், ரேஷன் அரிசி இட்லி, ரேஷன் புழுங்கல் அரிசியை மட்டும் வைத்து உளுந்து சேர்க்காமல் இட்லி போன்ற பதிவுகள் இருக்கின்றது, இப்பொழுதுதான் உங்களுடைய சேனலின் பதிவுகளை பார்த்து வருகின்றேன், மிகவும் அருமை, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
ரேஷன் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் அரைத்து தோசை, இட்லி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கடை அரிசியைக் காட்டிலும் ரேஷன் அரிசியின் சுவை நன்றாக இருக்கும்
Thank you guys for your efforts in providing informative videos that are unique. I have a doubt, using palm oil given in our ration shops are good for our health. So kindly make a video to clarify my doubt
எங்க வீட்ல Sunday உளுந்து கஞ்சி ரேசன் பச்சரிசில தான் செய்வேன்... கொஞ்சம் பச்சரிசி, கருப்பு உளுந்து, பூடு, வெந்தயம் சேர்த்து குக்கர்ல 3 விசில் விட்டு பின்ன கடைசில கொஞ்சம் சீரகம் உப்பு போட்டு சாப்பிட்டா செமயா இருக்கும்... அதுக்கு தொட்டுக்க மல்லி துவையல்...
எங்க வீட்ல பழைய சோறை மிக்ஸி யில் போட்டு பச்சை மிளகாய் போட்டு அரைச்சு அது கூட சீரகம் உப்பு பெருங் காய தூள் போட்டு மிக்ஸி பண்ணி தண்ணீ லைட்டா சேத்து இந்த மாதிரி தான் கவர்ல போடு வாங்க என் அம்மா சுப்பரா இருக்கும் அடுப்பில் வைச்சு சூடு பண்ண தேவை இல்லை குழம்பு க்கு வச்சு சாப்பிடும் போது செம்மை யாக இருக்கும் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் சேர்க்கலாம் சாம்பார் ரசத்திக்கு நல்லா இருக்கும்🥰
Thank you for the idea and more awarness videos but April 1 2023 larundhu Nama oorla bill gates oda Serivootapata Arisi kuduka poraanga adhula neraiya dangers iruku nu Neraiya Socialist interviews la soldranga Adha pathi unmaiya clear pandra Video podunga Anna please......
Next video panchayat la irunthu waste garbage vangitu poranga but avanga avanga veetuka munadiyae vachi burn panranga itha pathiyum itha epdi enga complaint panum nu soli video podunga
Ithu ration arisiyai use panna theriyathavangaluku potta vedio ration porulai veenakkamal epdi use panrathunu solranga ok va ethu kaari muzhinja katha illa ok va
மக்களுக்கான உண்மையை எடுத்து சொல்லும் முதன்மை சேனல் சொன்னா நம்ம தேநீர் இடைவேளை மட்டும்தான் 😍🔥🔥🔥
வாரத்தில் 6 நாள் ரேஷன் அரிசி தான் ஞாயிறு மட்டும் கடை அரிசி. ஒரு காலத்தில் நிம்மதியாக வாழ்ந்தோம். இப்போ கொஞ்சம் மாறிவிட்டது .
உருட்டு உருட்டு
@@rajmohan8494 நண்பர் ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். உங்களுக்கு எப்படினு தெரியல.
@@avp5647 நானும் ரேஷன் அரிசி சாப்பிட்டு வளர்ந்தவன் தான், எனக்கும் அதன் அருமை தெரியும். தெரியாமல் நான் பேசவில்லை. லைக்காக(Like) 6 நாட்கள் ரேஷன் அரிசி ஒரு நாள் மட்டும் கடை அரிசி என்று வசனம் பெசுவதை தான் நான் விரும்பவில்லை. நம்பும்படியாக இல்லை. புரிந்து கொள்ளுங்கள் சகோ. தவறாக நினைக்க வேண்டாம். 😶
Fake Matrimony அதிகமாகிவிட்டது online Money transfer வைத்து Scam நடக்கிறது. Safe ah erunga makkale. Newspaper ads kooda நம்பமுடியவில்லை.
@@rajmohan8494 urttu illa bro unmai...
Neenga panakarana irupinga adhunala adhu ungaluku urutta theriyum engala mathri elaigaluku 3 nera unvaey ration arisi soru thaanga...
Ration arisi nallathu bro taste konjam kammi thaan but nallathu ....
Enna nalluthuna...arisi la fiber content neriya irukum polish pannama podurathaala...
Adunala digestive system nalla work agum...
Sugar ku romba nallathu....
எனக்கு 25 வயது ஆகிறது இன்றும் நாங்கள் ரேஷன் கடை அரிசிதான் சாப்பிடுகிறோம் மன நிம்மதியுடன்
Super yevalavu neram arisiya oravaikanum cooker or normal paathirama nu solung engalukum usefulah erukum
@@priyankav4799 athellam thevai illai paathirathula thanni ooothi kalivi arisiya pottu seriyana paththam paarthu paakki thanniya vaidikkavendiyathan .... ready ayidum
Thappillaye
Intha சூரியவம்சம் BGM kekum pothu
Jolly ஆ eruku மனசுக்கு..... 🥰🤩
Yes sister tension stress la poiruthu
எங்க வீட்டுல சாப்பாடே இதுதான், நல்ல சுவையாக இருக்கும், வயிறு நிறையும், கடை அரிசி ஏதோ புழுக்களை சாப்பிட்டது போல இருக்கின்றது அண்ணா,
Ama bro correct ha sonninga
Bro.. எல்லாம் sari.. Reshan arisi ஏன் ippude இருக்கு ணு sonna romba usefulla இருக்கும்
அன்று முதல் இன்று வரை ரேஷன் கடை பொருட்கள் பலருக்கும் பயனுள்ளதாக இன்றும் செயல்பட்டு வருகிறது
பெரும்பாலும் இரண்டு வேலை இட்லி தோசை சாப்பிடுவதால் ரேசன் அரிசி 🍚 மிகவும் உபயோகமாக உள்ளது .
எங்க வீட்டுக்கு ரேசன் அரிசி 🍚 இட்லி தோசை போடறேன். நல்லா இருக்கு.. 💖
Yes same to you
மக்களுக்கு தேவையான பதிவுகளை கொடுத்து கொண்டு இருக்கும் தேனீர் இடைவேளை சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...இது போன்ற பதிவுகளை தொடர்ந்து மக்களுக்கு கொடுத்து, உங்கள் சேனல் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்..
#வேதாத்திரியதேடல்
@வேதாத்திரியதேடல்
ரேஷன் அரிசி சாப்பாட்டுக்கு கொஞ்சம் காரமான குழம்பு வச்சா சாப்டறதுக்கு டேஸ்டா இருக்கும்
Super பதிவு. நாங்களும் ரேஷன் அரிசியை தான் உபயோகிக்கிறோம்.
ரேஷன்ல வாங்கும் குண்டு அரிசியில், கடை அரிசி கால் பங்கு, முக்கால் பங்கு கலந்து இட்லிக்குே போட்டால் இட்லி அருமையாவும். எங்க வீட்டுல மீன் குழம்பு | Non-veg - Ku இந்த அரிசிதான்.தக்காளி சாதம் கூட இந்த அரிசிதான். என் அம்மா வீட்டுக்கு போனா, எனக்கு மட்டும் இந்த அரிசி வடிக்க சொல்வேன், இந்த அரிசி சாப்பிட்டால்தான் சோறு சாப்பிட்ட மாதிரி இருக்கும். இதில் எந்த சிறுமையும் கிடையாது. பெரிய பண்ணைகளே அணக்கம் இல்லாம இந்த அரிசியில்தான் சோறு சமைத்து சாப்பிடு தாங்க. என் பதிவில் கூட, மதியம் Simple lunch recipe-nu போட்டேன்.வயறு நிறையும், சுவையும் கூட. கடை அரிசி ரப்பர் அரிசி மாதிரி இருக்குது. ஜீரணம் ஆகுறது கஷ்டம் எனக்கு.❤️❤️🤝🤝🤝😂😂
Ulunthu measurement sollala bro
@@chitra2999 ஒரு பங்கு & இரண்டு பங்கு இட்லிகடை அரிசி: இரண்டு பங்கு ரேஷன் உருட்டு அரிசி , இங்கு நாகர்கோயில்ல உருட்டு அரிசிதான் ரேஷன் ல போடு தாங்க. ஒரு பங்கு உளுந்து, கொஞ்சம் வெந்தயம். 4:1 இது தான் அளவு. தோசைக்கு 6:1 அளவு. மொறுமொறுன்னு வரும் தோசை.வெந்தயம் நிச்சயம் போடவும்.😂😂❤️
You guys are really awesome. Teaching /explaining how to cook simply superb. God bless the bTheneer Idaivelai
Ippo ration arisi parupu godhumai pacharisi pamoil ellamey nallairukku.super...arasangathirkku romba nandri.
தேநீர் இடைவேளையின் பதிவுகள் பாமர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 😘😍😍. வாழ்த்துக்கள் மேலும் வளர
I don't know y. even they goes out of the script and giving natural dialogues eventually , this is somewhat lovely. Just liked this 🤏💕.
இதை பார்க்கும் போது மனசு நிம்மதியாக உள்ளது,
வாழ்த்துக்கள்.👏👏👏
எங்க வீட்டில் தினமும் ரேஷன் அரிசியில் சாதம் தான் ரேஷன் பச்சரிசியில் நெய் சாதம் நன்றாக இருக்கும்
இன்று தேநீருடன் வடகமும் super
ரேஷன் அரிசி ரொம்ப நல்லது தான்,நானும் என்னுடைய சேனலில் இது போன்ற பதிவுகளை பகிர்ந்து உள்ளேன், ரேஷன் அரிசி இட்லி, ரேஷன் புழுங்கல் அரிசியை மட்டும் வைத்து உளுந்து சேர்க்காமல் இட்லி போன்ற பதிவுகள் இருக்கின்றது, இப்பொழுதுதான் உங்களுடைய சேனலின் பதிவுகளை பார்த்து வருகின்றேன், மிகவும் அருமை, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
Reson oill pathi vedio podunka
@@muthuperumal9505 👍🏻 sure 😍
ரேஷன் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் அரைத்து தோசை, இட்லி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கடை அரிசியைக் காட்டிலும் ரேஷன் அரிசியின் சுவை நன்றாக இருக்கும்
Thank you guys for your efforts in providing informative videos that are unique. I have a doubt, using palm oil given in our ration shops are good for our health. So kindly make a video to clarify my doubt
Ration arisiya uravachi oil illama fry panna 👌.entha arisi tomato rice👌.kadaila vikra arisi vida ration rice sadam tastya erukum.pacharisila kushkka panna ,👌👌
இந்த வேலை எதுமே பார்க்காமல் தினமும் ரேஷன் அரிசியில் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்
வர வர உங்க character கு நான் அடிமை. . . முக்யமா தாடிக்கார அண்ணா .... உங்க character அருமை . . . .
எங்க வீட்ல Sunday உளுந்து கஞ்சி ரேசன் பச்சரிசில தான் செய்வேன்... கொஞ்சம் பச்சரிசி, கருப்பு உளுந்து, பூடு, வெந்தயம் சேர்த்து குக்கர்ல 3 விசில் விட்டு பின்ன கடைசில கொஞ்சம் சீரகம் உப்பு போட்டு சாப்பிட்டா செமயா இருக்கும்... அதுக்கு தொட்டுக்க மல்லி துவையல்...
படம் பார்த்து போல் இருந்தது சூப்பர் டூப்பர் 👍👏👏👏😊
Background music super,🤣🤣👌👌
Unga team ku oru salute
இந்த அரசு வந்தது தில் இருந்து ரெசன் அரிசி ரொம்ப நல்லேரு க் எதர்க்கு முன்பு இருந்த அரசு கொடுத்த அரிசி நல்லாவே இ ல்ல நன்றி முதல்வர் அவர்கள் வாழ் க
Ippa naduthara family la mobile irukkathu but tv Ella v2 um irukku so tv show la tips neram thodanguka.. 👍👏
Entha PalayaSoru la vadavam taste pinnidum😘😋
Ration rice la dosai mavuku use pannalam nalla irukum
Unga acting vera level bro and sis...🤣 My favourite youtube channel ♥️💯
மிக அருமையான பதிவு நன்றி 🎉
Rason arisiya pathi video potinga rason oil pathi oru nal video podunga
Bro.. neenga fit aayttenga.. sooper ah irukuringa..Sooper
Transformation kaattum pragadeesh Annan 🔥🔥 nalla workout panreengala .... 6 pack coming soon 🔜🔥
Ration arisiku irukura suvai kadai arisila kidayadhu athanala dha mamma oorula hotel food ellam taste ah iruku
எங்க வீட்ல பழைய சோறை மிக்ஸி யில் போட்டு பச்சை மிளகாய் போட்டு அரைச்சு அது கூட சீரகம் உப்பு பெருங் காய தூள் போட்டு மிக்ஸி பண்ணி தண்ணீ லைட்டா சேத்து இந்த மாதிரி தான் கவர்ல போடு வாங்க என் அம்மா சுப்பரா இருக்கும் அடுப்பில் வைச்சு சூடு பண்ண தேவை இல்லை குழம்பு க்கு வச்சு சாப்பிடும் போது செம்மை யாக இருக்கும் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் சேர்க்கலாம் சாம்பார் ரசத்திக்கு நல்லா இருக்கும்🥰
யூடியூப்ல பெஸ்ட் சேனல் தேநீர் இடைவேளை சேனல் தான் மக்களுக்கு பயனுள்ள நிறைய விஷயங்களை சொல்றாங்க இந்த மாதிரி சேனல்களை வரவேற்க வேண்டும்....
I use it for idly,dosa, idiyappam,and vadagam preparation
Suryavamsam film background music highlight 👌🏻
Chinna vauasula ammachi veetukku porappa vadagam poduvaanga. Naanu kooda poi ninnu paathuteuppe 😌
Theneer idaivelai samayal kurippu channel vetri pera vazhthukal🤗
Thank you for the idea and more awarness videos but April 1 2023 larundhu Nama oorla bill gates oda Serivootapata Arisi kuduka poraanga adhula neraiya dangers iruku nu Neraiya Socialist interviews la soldranga Adha pathi unmaiya clear pandra Video podunga Anna please......
Maggie insant noodles children ku kudukalama? Atha pathi oru video podunga pls anna
Neengalaam thirundave maatinga.
Adu evlo harmfull. Adu poi kudukalaamaaanu kekuringa.
Sister.. neenga sooperb ah nadikiringa.. you merged with the Charecter.. sooper
paruipu rice nalla erukum bro, Coimbatore style la bro
Surya vamsam idli upma senji sappudunga🎉🎉🎉🎉🎉
Na vadagam nu nenachen.. But vera yaname panraganu nenachen.. 👍
Pesama neenga oru kitchen channelum aarambichutunga.
Naangal thinamum samalikirom bro
Sister plastic resuse and plastic reduce ku oru video podunga sister👭
Yenga vi2la dipavali pongaluku thaanga nalla rice
Nalla thagaval bro.
Super
சூப்பரூ ❤❤❤❤❤❤❤
Suriyavamsam bgm 👌
Thank you team 😊 👍 👌 thanks universe 😊😊
Suganthi chlm love you ❤️😘
Aana intha arisilyea rubber arisi kalakkuranungaya atha konjam sollunga
உண்மையாலுமே அவங்க நிஜமான Pair போலியே
டீ, காபி மற்றும் மருந்துகள் சாப்பிட்ட பின் உடனே தண்ணீர் குடிக்கலாமா...
Yaravathu note pannigala
4:26 to 4:44
In mirror 😂
Antha akka kai asaikera mathiriyea
Antha annanum kai asaikera ga 😀
🤩SUPER 👍✨பிரமாதம் ✨👌🤗
வணக்கம் சகோதரரே ரேசன் கடைகளில் பொருட்கள் தரமானதாக இருந்தால் எல்லோரும் பயன்படுத்துவார்களே
Ration rice are two variety. In that two which one
Best healthy rice video poodunga pls nowdays chemical rice iruku
Nangalum ration porulai mathithu saapitu kondu irukirom....
Nice background music.. and u r news..
போங்க தம்பி ஆல்ரெடி எங்க வீட்டுல அதுதான் பண்ணிட்டு இருக்காங்க
Bro neenga... test pinnudum..nu oru you tube channel start panni.. cooking pathi video podunga..... views allidum.....
Milk packet ah corner cut pani podathiga sonniga anna ana negala epa cut pani thuki poturiga
Next video panchayat la irunthu waste garbage vangitu poranga but avanga avanga veetuka munadiyae vachi burn panranga itha pathiyum itha epdi enga complaint panum nu soli video podunga
விஞ்ஞான குடும்பமா இருக்கும் போலயே 😁
Video la music sound heavy ya irukku. Voice puriyala
Super and thanks.
Yenna palaya Sora apdiye sapda cold butikumnu ipti pannuvom
Ration arisinda Enna ?
Antha cut Panna Chinna papera epdi yeduthu recycle pannuvinga, neenga sonnatha neengale follow pannalaye....
Bro 👍👍👍👍👍.. superb
Super frds gud job vera level
அப்படி என்றால் சமையல் செய்து சாப்பிட முடியாதா
1:3 thanni oothunaa Pongal agadhu 1:4 thanni vaikkanum paa
ரேஷன் அரிசியில் இடியாப்பம்,முறுக்கு, தட்டை, பணியாரம் எல்லாம் செய்யலாம்.
சீக்கிரமா வாங்க சமையல் சேனல் சீக்கிரம் மாறி வரும் போல.
Ithu ration arisiyai use panna theriyathavangaluku potta vedio ration porulai veenakkamal epdi use panrathunu solranga ok va ethu kaari muzhinja katha illa ok va
Trousar potta akka
Nice video bro 😍😍😍😍
Oil cover நுனி இப்படி cut panni poda kooda thu nu nenga chonnenga Anna
Good idea
BGM super 👍
Bro central government details poduga bro
அண்ணா தன்பினு கேட்டு 20 வருஷம் ஆச்சு. இந்த மாதிரி அன்பான சாப்பாட்டு கிடைக்குமா?
Add turmeric powder little.
Super 👍
Antha nalla fun pannuthu 🤣🤣🤣
Ayya mulu vazhakyikea intha arisi thangaya
Theneer idaivelai ....samiyal idaivelai aaga vaalthukkal 😂😂😂