யாரும் வெறும் சோறு சாப்பிடுவது இல்லை அதனுடன் கீரை, சாம்பார் ரசம் மோர் புரதம் கொழுப்பு தாதுவை என அனைத்தையும் சேர்த்துதான் சாப்பிடுகின்றனர் பிறகு ஏன் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி?
சோதனை தப்பூசிக்கும் இப்படி தான் விளக்கம் கொடுத்தார் இந்த கால்நடை மருத்துவர்.... இந்த செறிவூட்டப்பட்ட அரிசியும் அப்படி தான்.... முதலில் இவரை போன்றவர்கள் சாப்பிட்டு பின் மக்களுக்கு வழங்குங்கள்.....
இயற்கையாக முருங்கை இலையில் நிறைய இரும்பு சத்து உள்ளது......முருங்கை இலைப்பொடி கரிசலாங்கண்ணி பொடி வல்லாரைப் பொடி ஆகியவற்றை தனித்தனி பாக்கெட் போட்டு ரேஷன் கடைகளில் தரலாம்...........இயற்கை சார்ந்த ஊட்டச்சத்துக்களை நம் உடல் விரும்பி எடுத்துக் கொள்ளும்......பக்க விளைவுகள் வராது.............
ஐயா மாட்டு டாக்டர்... உங்க மாத்திரையைக் கொண்டு வந்து அரிசியில கொட்டாதீங்க. யாருக்கு தேவையோ அவங்களுக்கு மட்டும் அந்த நூத்துக்கு ஒரு அரிசியை வித்துக்கங்க
இதை ஏன் பிரதமர் எம்பிக்கள் அமைச்சர்கள் முதல்வர்கள் எம் எல் ஏக்கள் உங்களை போன்றோருக்கு முதலில் வழங்கும் திட்டமாக அறிவித்து பின் மக்களுக்கு வினியோகிக்க கூடாது. இது நன்மை பயக்குமெனில் முதலில் மூன்றாண்டுகள் நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நாங்கள் வரவேற்கின்றோம்.
இவன் ஆதரவாக பேசறான்னாவே அதை நாம பயன்படுத்தக்கூடாது... மேலும், சாப்பிடுற சோத்துல நேரடியாக ரசாயனத்தை சேரக்கிறானுங்க... நிச்சயமாக இதில் ஆபத்துதானே தவிர எந்த பலனும் இல்லை.
தெரிந்து கொண்டேன் நன்றி அதிகமா இருந்தது அதை உடைக்க முடியலை அரிசி வேகலை ஆமாம் எல்லாம் தான் இந்த மாதிரி பண்ணினா இன்னும் கண்டதையும் தெரியாம கலந்து கொடுத்தா என்ன பண்றது குழந்தையும் சாப்பிடுறாங்க அதான் கேட்டேன்
மக்களுக்கு அறிவிக்க வேண்டும் அல்லவா.இதை பற்றி கேட்டால் வதந்தியா.அறிவிக்காமல் கொடுத்ததால் இது உங்கள் மீதான குற்றம்.அரிசியில் நிறைய வெள்ளை அரிசி இருக்கிறது.இதை சந்தேகமின்றி சரி செய்ய வேண்டியது உங்கள் கடமை
எவ்வளவு சத்தான அரிசி தெரியுமா! சுகரே வராது! நோய் எதிர்ப்பு சக்தி கூடும்! மூட்டு வலிகள் வராது! பிளாஸ்டிக் அரிசி இல்லை, முதலில் வேக வைக்க முடியுமா ! வாசனை வராதா! அரிசி இல்லாமல் போகப்போது! அன்னத்தை பழிக்காதீங்க! 🙏🏻🌹🙏🏻
எதற்கு பால் குடிக்க வேண்டும்.கால்சியம் கெமிகல் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டுவீரா.கட்டாயம் இது பாதிப்பு வரும்.மருத்துவ மாப்யா.சத்துக்கு சத்தான உணவாக.இல்லை கெமிகல்லா.தனிதன்மையுடன் சிறப்பாக சன்மானம் வழங்கப்படும்
அவ்வளவு நல்லவங்களா நீங்க தமிழ்நாட்டு மக்கள் மேல எவ்வளவு அக்கறை உங்களுக்கு.. ரொம்ப மெனக்கெட்டு அரிசி மாதிரியே செஞ்சு இருக்காங்கப்பா நம்ம கண்டுபிடிச்சு கேள்வி கேட்பதற்காக இப்ப மாட்டிக்கிட்டானுங்க
முதலில் இந்த அரிசியை அரசு அலுவலர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுத்து அவர்களின் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும்.
உண்மை
True
அவனுங்க ஆர்கானிக் தான் சாப்பிடுவாங்க
புத்தியில்லாதவன் ராதாகிருட்டன் அவனுக்கு ஏறுமா
Correct tha
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே 😄😃
யாரும் வெறும் சோறு சாப்பிடுவது இல்லை அதனுடன் கீரை, சாம்பார் ரசம் மோர் புரதம் கொழுப்பு தாதுவை என அனைத்தையும் சேர்த்துதான் சாப்பிடுகின்றனர் பிறகு ஏன் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி?
மக்கள் கருத்து கேட்காமல் வந்த திட்டம்.
சோதனை தப்பூசிக்கும் இப்படி தான் விளக்கம் கொடுத்தார் இந்த கால்நடை மருத்துவர்....
இந்த செறிவூட்டப்பட்ட அரிசியும் அப்படி தான்....
முதலில் இவரை போன்றவர்கள் சாப்பிட்டு பின் மக்களுக்கு வழங்குங்கள்.....
இயற்கையாக முருங்கை இலையில் நிறைய இரும்பு சத்து உள்ளது......முருங்கை இலைப்பொடி கரிசலாங்கண்ணி பொடி வல்லாரைப் பொடி ஆகியவற்றை தனித்தனி பாக்கெட் போட்டு ரேஷன் கடைகளில் தரலாம்...........இயற்கை சார்ந்த ஊட்டச்சத்துக்களை நம் உடல் விரும்பி எடுத்துக் கொள்ளும்......பக்க விளைவுகள் வராது.............
இந்த அரிசியை நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், தயவு செய்து சாப்பிடவும் மனசாட்சியுடன் எல்லோரையும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பார்க்க வேண்டும் 😢😢😢😢
நீ புடுங்குற ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணி மக்களை வாழ விடு
மக்களை மலடாக்கும் அரிசி.
Unmayava
யார கேட்டு உங்க இஷ்டத்துக்கு இதெல்லாம் பண்ணுறிங்க, மக்கள கேக்கனுமா இல்லயா, நீங்க சாப்புடுற சாப்பாட்ட நாங்க தந்தா சாப்புடுவிங்கலா, நல்லதாவே இருந்தாலும் மக்கள கேட்டு பண்ணனும்
மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பவனை மனிதனுக்கு வைத்தியம் பார்க்க எவன் அனுமதி கொடுத்தது
செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விளக்கமளிக்கும் கால்நடை மருத்துவர் என்னத்த சொல்ல
இந்திய ஏழைகள்
மருத்துவப்பரிசோதனைக்குறிய
எலிகள்
அதெல்லாம் சரி அந்த அரிசியை நீயும்,, தமிழ் நாடு முதல்வரும் சாப்பிடுவீங்களா?? 🤣🤣
சாப்பிட்டா கேன்சர் வந்து செத்துவாடுனுங்க
Super super super super super super super super super super super. Sir
நீ தின்று டா மொதல்ல
@@jegandhas8584 நான் ஏன்டா திங்கணும் நாயே
பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்குவித்தால் எதற்கு இந்த மாதிரி செயற்கை அரிசி. சாப்பிட்டால் வயிற்று போக்கு செரிமான பிரச்சனைகள் வந்ததாக சொல்லுறாங்களே
பட்டதீட்டாம இருந்தாலே அது நல்ல அரிசிதான்
வாட்ஸ்அப் மூலம்தான் இவர்கள் இந்த மாதிரி கெமிக்கல் அரிசி வினியோகிப்பதே தெரிய வருகிறது.
அரசு எங்கே சொல்கிறது?
வாட்ஸ்அப் வதந்தியாம்ல.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.
ஒரு அரிசி விசம்னா பரவாயில்லையா?
உன் வீட்ல ஒரு மாசம் இந்த கருமத்த சாப்டு அப்பறம் சொல்லு 😤
இந்த அரசு அதிகாரியை பார்க்கும் போதெல்லாம் நகைச்சுவை நடிகர் விவேக் தான் என் கண் முன்னால் வருகின்றார்... ஏன் என்று தெரியவில்லை !!!!!!
His Service was very excellent in the time of Corona Period.
உங்க வீட்ல ஒரு வருசம் எல்லாரும் சாப்டுங்க ஒண்ணும் ஆகல னு தெரிஞ்ச பிற்பாடு மக்களுக்கு வினியோகம் பண்ணுங்க....
முதல் இந்த அரசி ஸ்டாலின் குடும்பம் சாப்பிடட்டும்
தடுப்பூசி பத்தி கேட்டப்பவும் நீ இப்டிதண்டா சொன்ன..
முதலில் மோடிக்கு கொடுத்து செக் பண்ணுங்க
Sorry first Stalin ku tha
You are right😂😂
தடுப்பூசி மாதிரி... நல்லா இருக்கிறவங்களும் சாப்பிட்டு சாகடிக்கனுமா
ஐயா மாட்டு டாக்டர்... உங்க மாத்திரையைக் கொண்டு வந்து அரிசியில கொட்டாதீங்க.
யாருக்கு தேவையோ அவங்களுக்கு மட்டும் அந்த நூத்துக்கு ஒரு அரிசியை வித்துக்கங்க
அடேங்கப்ப மக்கள் மேல எவ்லோ அக்கரை
You're a veterinary doctor not human doctor.
போங்கடா நீங்களும் உங்க பிராஜக்ட்டும்.
இதை ஏன் பிரதமர் எம்பிக்கள் அமைச்சர்கள் முதல்வர்கள் எம் எல் ஏக்கள் உங்களை போன்றோருக்கு முதலில் வழங்கும் திட்டமாக அறிவித்து பின் மக்களுக்கு வினியோகிக்க கூடாது. இது நன்மை பயக்குமெனில் முதலில் மூன்றாண்டுகள் நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நாங்கள் வரவேற்கின்றோம்.
இவன் ஆதரவாக பேசறான்னாவே அதை நாம பயன்படுத்தக்கூடாது... மேலும், சாப்பிடுற சோத்துல நேரடியாக ரசாயனத்தை சேரக்கிறானுங்க... நிச்சயமாக இதில் ஆபத்துதானே தவிர எந்த பலனும் இல்லை.
ஏண்டா கலந்து குடுக்குறீங்க நீங்கள் சாப்பிடுங்கள்
இதுலாம் சாப்பிடாதீங்க,
Can u please let us know where this research has been done? Can u let us know the results and where this research document can be found?
ஐயா இவர் விலங்குகள் மருத்துவர்
அடடடடடடடடடடடடடடா. Try it in MLA hostel.
Will Collector eat this rice and recommend this Rice for his Kids?
இவர் ஒரு மாட்டு டாக்டர்.
ஆமா நீங்கள் எல்லா இனிமேல் இந்த அரிசியை தானே சாப்பிட போறீங்கல்ல
எமது நீலகிரி மாவட்ட அரிசியிலும் mix உள்ளது
Why all should take this ? If someone is having deficiency, let them take proper medicin, why all? What is the dosage ?
Super? Bro
திருடன்😂 100 KG ல ஒரு அரிசி இல்லை,
பத்து அரிசில தா 100 அரிசி இருக்கு😢 என்ன ஒரு பற்று மக்கள் மீது 😡😡😡😡
தெரிந்து கொண்டேன் நன்றி அதிகமா இருந்தது அதை உடைக்க முடியலை அரிசி வேகலை ஆமாம் எல்லாம் தான் இந்த மாதிரி பண்ணினா இன்னும் கண்டதையும் தெரியாம கலந்து கொடுத்தா என்ன பண்றது குழந்தையும் சாப்பிடுறாங்க அதான் கேட்டேன்
1:28 Lifebuoy , Dettol Ad maadhri solreenga 😅
இதை விடுங்கள் சார், பொங்கல் பண்டிகை பொருட்களோடு சேர்த்து இலவச வேஷ்டி, சேலை தரவில்லை.கேட்டால் அமைச்சரிடம் சென்று கேட்கணுமா?
Sir engalukku intha rice vendam please niruthidunga
இந்த அரிசியை எடுத்து நெருப்பில் போட்டால் உருகி எரிகிறது.
Radhakrishna .. Your.. Speach. Is. Fails. News
Sir ration la tamilnadu government nalla arisi ya kodukka sollunga most of bag la puzhukalum vandum than adhigama irukkunga
Dai dai blue sattai address kodu unkitta vanthu vangikkuren😅
Indha serivutta patta arisi Sora nee sapiduviyaya ivlo pesuriye
Please don't use this type of Rice, it's not good for health, please share to everyone.Please provide quality rice only.
தடுப்பூசி பத்தி கேட்டப்பவும் நீ இப்டிதண்டா சொன்ன
மக்களுக்கு அறிவிக்க வேண்டும் அல்லவா.இதை பற்றி கேட்டால் வதந்தியா.அறிவிக்காமல் கொடுத்ததால் இது உங்கள் மீதான குற்றம்.அரிசியில் நிறைய வெள்ளை அரிசி இருக்கிறது.இதை சந்தேகமின்றி சரி செய்ய வேண்டியது உங்கள் கடமை
Arisi ya first polish panna ma kuduthala anaithu sattum kidaikum ithu thevaiyatrathu
No. 1 fraud work
10 kg ku arichiku 500grm iruku😡
Evloo naal ilaathathu ippa edukku ya
டாஸ்மாக்ல என்ன வருது நொன்னை
இதுதான் படித்த முட்டால் போல
Good effort by the government to eradicate malnutrition. keep up the good work.
everyone not malnutrition, this may not good for all.
Kanyakumari district la um indha arisi mix pannirukkanga
வெறும் அரிசியை கொடுத்தாலே போதும்
Cherivootapata arisi vendam
Makkal povam, salt la ayodin pota naal thanda thairoid problem vanthuchu, very careful makale
தரமான அரிசி உணவு என்றால் அதெல்லாம் போயி 30 அல்லது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நம்ம பெருசுகள் சொல்றாங்களே
முதலில் தரும் அரிசியை தரமா தாங்க அதுக்கு அப்புறம் செறிவூட்டப் பட்ட அரிசி எல்லாம் தாங்க
வெறும் அதை தான் இருக்கு
எவ்வளவு சத்தான அரிசி தெரியுமா! சுகரே வராது! நோய் எதிர்ப்பு சக்தி கூடும்! மூட்டு வலிகள் வராது! பிளாஸ்டிக் அரிசி இல்லை, முதலில் வேக வைக்க முடியுமா ! வாசனை வராதா! அரிசி இல்லாமல் போகப்போது! அன்னத்தை பழிக்காதீங்க! 🙏🏻🌹🙏🏻
Namakkal also
Viruthachalam ration shop la same issues
நீ சாப்டா தெரியும் டா
சந்தேகமாக இருக்கிறது நம்மீது அவ்வளவு அக்கரையா?
இந்த நபர் நம்பிக்கை போசி .. நீகளும் இந்த ஊழல் ??
Need to check in lab. Its looks like maida
Kootturavu kadaikalil saatharana pulugkal, patsarisi valagga pattale bothum, intha serivuttapatta arasi ellaam vendaam, iyarkkaiyaana muraiyil kidaikira arasi bothum athai koduthale bothum, makkalai kulapathai earpaduthum ethuvum vendaam ,nanri
Menchi erukka onnu rentu perau noyaleya akkanu suppar
எதற்கு பால் குடிக்க வேண்டும்.கால்சியம் கெமிகல் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டுவீரா.கட்டாயம் இது பாதிப்பு வரும்.மருத்துவ மாப்யா.சத்துக்கு சத்தான உணவாக.இல்லை கெமிகல்லா.தனிதன்மையுடன் சிறப்பாக சன்மானம் வழங்கப்படும்
Ivlo naal corona oosi pottu konna
Ippo soru pottu kolla poran
😂😂😂😂
Somebody tell him to take the fortified rice to his family.We are not rats to test your Billgates International Agenda.
நாசமா போற govment.. ரேசன். அரிசி இல்லாத நாங்க sapturoom yentaa நீங்க இந்த அட்டுளியம்... பண்றீங்க
🌴🌴இதுஇவ்வலவுநல்லதா.தணியா.விற்றாள்.நாங்கலேஒருகிலோவிற்குஒருஅரிசிபோட்டுகொள்வேம்.விஞ்ஜானம்வழரவழரநாடுநாஷமாபோகுது.இதைநம்மிஷ்டர்கள்சாப்பிடுவார்கலா
1/4கிலோலே 50 பிளாஸ்டிக் அரிசி வருது
Please avoid the people
இந்த அரிசியை பொறுக்க முடியல 🤦♀️ ஏன்டா இப்டி சாவடிக்குறிங்க 😡😡 இதுக்கு முன்னாடி போட்ட மாதிரியே போட்டு தொலைங்க 😤😤😤
அந்த ஒரு அரிசியை தனியா மாத்திரை வடிவில் கொடுங்க சாப்பிடட்டும்
Fortified rice is a chemical rice
அவ்வளவு நல்லவங்களா நீங்க தமிழ்நாட்டு மக்கள் மேல எவ்வளவு அக்கறை உங்களுக்கு.. ரொம்ப மெனக்கெட்டு அரிசி மாதிரியே செஞ்சு இருக்காங்கப்பா நம்ம கண்டுபிடிச்சு கேள்வி கேட்பதற்காக இப்ப மாட்டிக்கிட்டானுங்க
எதுக்கு டா இதபோட்றீஙாக நல்லாதானே இருந்தது
உங்க ஆத்துல முதலில் சமை😂😂😂😂
This is Central government project
எவன் கொடுத்தா என்ன அது அரிசியல்ல ஸ்லோ பாய்சன்
@@சரவணன்-ர6ண yes 👍
@@சரவணன்-ர6ண உங்களது தான் திராவிட மாடல் ஆட்சி அதை ரத்து பண்ண முடியுமா உங்களால் 😅😅😅😅😅
@@karuppusamysamy9871 நான் திராவிட மாடலை ஆதரிப்பவன் அல்ல
Tamil naadu makkal mela enna oru Akkarai
Not. True.
Muthella neega sapduga appuram engalukku kodunga
பில்கேஸ் மக்கள் தொகை கட்டு படுத்த இந்த அரிசி சாப்பிடுவதால் ஆண்மை பிரச்சனை வரும் அமெரிக்கா குப்பை அரிசி.
இந்த அரிசியை பேசும் ராதகிஷ்ணண் சாப்பிடுவாரா
Nallatha iruntha seri plastic so nu bayama iruku
Neenga aaniyee pudunga venam
Go by nature
Neenga sapdringla
ஏம்மா இதையும் போய் ஒரு 🐄 குடிகாகிர வாட்ட போயி கேட்கிரியே டா அம்பி🐺👿🐺👿🐺👿
We don't want such rice