Preethi trendy + IGBT gate voltage not working how to fix Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @AjithKumar-yf9gn
    @AjithKumar-yf9gn 3 หลายเดือนก่อน +2

    Unga videos la vera leval sir very nice good sir 👍🤝

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      அஜித் குமார் நண்பரே உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🫂🫂🥰🥰🤗🤗🤗

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 ปีที่แล้ว +3

    சுப்பர்அண்ணாபயண்உல்லேதகவல்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว

      உங்கள் அன்பு உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤝

  • @sundarakumar3725
    @sundarakumar3725 5 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰🤗

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +2

    Thanks for your great information really you are master of electrical and electronics

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว +1

      எல்லாம் உங்கள் ஆதரவும் நீங்கள் சுவராக இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் நான் இருப்பேன் 🤝♥️♥️

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 ปีที่แล้ว +2

    மிக மிக நன்றி சார்.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว +1

      நன்றி உங்களுக்குத்தான் நான் கூற வேண்டும் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️❤️❤️

  • @rajubhaib1062
    @rajubhaib1062 ปีที่แล้ว +2

    Supper thanks brother 🎉

  • @Jamila-q3b
    @Jamila-q3b 4 หลายเดือนก่อน +1

    மீக்க நன்றி சார்

  • @Dharani-re6qj
    @Dharani-re6qj ปีที่แล้ว +2

    Super sir

  • @Ramakrishnan-qw1zd
    @Ramakrishnan-qw1zd 11 หลายเดือนก่อน +2

    Very nice explanation also your camera quality very good

  • @DemonGamer7777
    @DemonGamer7777 11 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு தெளிவாக உள்ளது சூப்பர் ஜினடை யோ டை 18/ 1வாட்ஸ் எப்படி தெரிந்து கொள்வது சார்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 หลายเดือนก่อน +1

      வணக்கம் நண்பரே நன்றி நன்றி நீங்கள் கேட்ட கேள்வி பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் அது ஒரு வீடியோவாக நான் பதிவிடுகிறேன் தெளிவாக இருக்கும் 🤝♥️♥️

  • @karthipaiya
    @karthipaiya ปีที่แล้ว +2

  • @maharaja2675
    @maharaja2675 ปีที่แล้ว +3

    இந்த மாடல் இண்டக்சனில் அடிக்கடி eb error வருகின்றது... எதை மாற்றினால் இந்த error solve ஆகும் brother....

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว +1

      இந்த இந்த மாதிரி எரர் வந்தது இல்லை நான் பார்த்ததும் இல்லை e6 e3 e4 E9 e0 E1 e2 இந்த மாதிரி எரர் தான் வரும்

  • @madhudamodaran1142
    @madhudamodaran1142 ปีที่แล้ว +2

    Preethi induction cookeril viper12A il 4th pinnil 38 volt varunnu enthayirikkum complaint please reply

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว +1

      அண்ணா வணக்கம் ஐசி மாத்தி பாத்திங்களா மாத்தி பாத்தும் அப்படித்தான் வருதா மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 8148898034

  • @alexjeba2807
    @alexjeba2807 ปีที่แล้ว +2

    What reason coil smoke

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว

      அதிகமா சூடு வச்சா காயில் ரொம்ப சூடாகி ஸ்மெல் வரும் சில பேர் தோசைக்கல் வடசட்டி எல்லாம் வைத்து ரொம்ப ஹீட் பண்ணுவாங்க அப்படி இருக்கும் போதெல்லாம் அந்த காயில் வந்து சீக்கிரமே காயில் மெல்ட் ஆகி புகை வர வாய்ப்புகள் இருக்கிறது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว

      இண்டக்ஷன் ஸ்டவ் உள்ள ஃபேன் ரொம்ப ஸ்லோவா ஓடினாலும் காயில் ரொம்ப சூடாகி விடும்

  • @kiruthikp
    @kiruthikp ปีที่แล้ว +3

    Diode symbol wrong

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว +1

      ஆமாம் நண்பரே டையோடு சிம்பல் தவறுதான் ஏனென்றால் ஜீனியர் டையோடு ஷார்ட் இருந்துச்சு அப்படின்னா கண்டினியூட்டி வரும் டையோடு நல்லா இருந்துச்சு அப்படின்னா அது டையோடு ஆட்டோமேட்டிக்கா சேஞ்ச் ஆயிடும் நன்பரே நன்றி 🙏

  • @motionlabs2193
    @motionlabs2193 10 หลายเดือนก่อน +1

    18v zenar shart how to fan working

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 หลายเดือนก่อน +1

      Actually is driver section pwm pulse 🤗🤝voltage zener Dio short

  • @nagalingamt8925
    @nagalingamt8925 6 หลายเดือนก่อน +1

    MULTI MEETER MODEL NO& PRICE EVALAU BRO?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      நண்பரே ஒன்றும் கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதன் முழு விளக்கத்தையும் நான் உங்களுக்கு தருகிறேன் நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் 🙏

  • @AjithKumar-yf9gn
    @AjithKumar-yf9gn 3 หลายเดือนก่อน +1

    Sir yenaku induction la dought na call pannalama sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக காலை பதினோரு மணிக்கு மேல் எனக்கு போன் செய்யலாம் வாட்ஸ் அப்பிலும் தொடர்பு கொள்ளுங்கள் 🥰🤗🤝🤝

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 10 หลายเดือนก่อน +1

    பீப் சவுண்ட் மடும் வருது display on அவது இல்லை fan ஒடுவது இல்லை
    மாடல் preethi elegane

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 หลายเดือนก่อน +1

      காலை 10:00 மணிக்கு மேல் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் நண்பரே 🙏

  • @DemonGamer7777
    @DemonGamer7777 11 หลายเดือนก่อน +1

    முருகன் இண்டக்சன் E0 வந்தது பிரீ செட் மாற்றி ஒர்க் ஆனது (காயில் ஒரு லெக்கில் டைட் வைக்க மறந்து விட்டேன் சிரிது நேரம் ஒர்க் ஆனது டோட்டலாக ஆப் ஆகிவிட்டது ) பவர் வரவில்லை என்ன காரணமாக இருக்கும் சார்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 หลายเดือนก่อน +1

      இந்த கமெண்டில் தெளிவாக சொல்ல இயலாது என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே நன்றி உங்கள் ஆதரவுக்கு 🤝🙏🤗

  • @vellaisamykrishnan8243
    @vellaisamykrishnan8243 ปีที่แล้ว +1

    Hai bro

  • @palrajpalraj9655
    @palrajpalraj9655 ปีที่แล้ว +2

    Hi anna

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว

      என்ன நண்பா ரொம்ப நாளா ஆள காணோம் 🫡

  • @sridharn1601
    @sridharn1601 ปีที่แล้ว +2

    😂😂😂

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  ปีที่แล้ว +1

      இந்த புன்னகை என்றும் நீடித்தது இருக்கட்டும் நன்பரே 🙏❤️❤️

  • @user-muthamil
    @user-muthamil 2 หลายเดือนก่อน +1

    நண்பரே. எங்கள். பெயர். நினைவு. உள்ளதா.... 💚💚💚💚🌺🌺🌺🌺💙💙💙🪴🪴💙🪴🌷🌷🌷

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      @@user-muthamil சொல்லுங்கள் பிரபாகரன் நன்பரே உங்கள் பெயர் அதுதானே முத்தமிழ் பிரபாகரன்🤗🥰🤗

    • @user-muthamil
      @user-muthamil 2 หลายเดือนก่อน +1

      @@srigayathriservicecenter நன்றி 🙏🙏🙏