மழை காலத்திற்கு ஏற்ற சீரக குழம்பு/Seeraga Kuzhambu/Pepper - Jeera Kuzhambu by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 163

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว +7

    மிகவும் இந்த சீதோஷ்ண நிலைக்கு தேவையான குழம்பு மிகவும் நன்றி அம்மா👃

  • @girijav1176
    @girijav1176 ปีที่แล้ว +1

    Good Morning Amma. I am girija mami from Chrompet. உங்கள் வீடியோ பார்த்தவுடன் போய் இன்று செய்து விட்டேன். ஆனால் தக்காளி போடாமல் தான் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. குழம்பு கொஞ்சம் taste பார்த்தேன். 12மணிக்கு தான் சாதம் சாப்பிடுவோம். காலையில் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டோம். ஒரு வித்தியாசமான taste la இருக்கிறது. நன்றி

  • @vimalahanumantharao9780
    @vimalahanumantharao9780 ปีที่แล้ว +1

    அருமையான சுவை நிறைந்த சீரகக் குழம்பு... செம சூப்பர்.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Aunbaana vanakkam Amma yengal nenaivu yengal manam yengal naa rusee yellaam ungal chanalil Amma romba nandri Amma vaalha valamudan

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் அம்மா
    ஆஹாவெரிவெரிடேஸ்டிம்மா
    வேறலெவல்தானுங்கம்மா
    நினைக்கும்போதேநாவெல்லாம்
    எச்சில்ஊருதுங்கம்மா..இந்தக்குழம்புஊறஊறஅருமையாகஇருந்தது
    இந்தக்குழம்பைநிறையசெய்துஎன்னைவிரும்பும்
    அன்புமனங்களுக்குசெய்துக்கொடுத்தேன்
    அனைவரும்பாராட்டினாங்க..அவையனைத்தும்
    ரேவதிசண்முகம்அம்மாவுக்கே..நன்றிவாழ்த்துக்கள்

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk45795 ปีที่แล้ว

    மழை நேரத்தில் சுடுசோற்றில் சாப்பிட்டேன் ரொம்ப அருமையா இருக்கு

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை சீரகம் குழம்பு அம்மா நீங்கள் சொல்லிக் கொடுத்த பொரி விளாங்காய் உருண்டை செய்தேன் அம்மா சூப்பராக வந்தது வீட்டில் சாப்பிட்ட எல்லோரும் சூப்பராக இருக்கு என்று சொன்னார்கள் அம்மா உங்களுக்கு மிக்க நன்றிகள் அம்மா

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 ปีที่แล้ว

    மிக அருமையான சீரகக்குழம்பு செய்து சாப்பிடலாம் போல இருக்கிறது...👌👌 கண்டிப்பாக எங்கள் வீட்டில் நாளை இந்தக் குழம்பு தான்... செய்வதற்கும் ஈஸியாக உள்ளது... மிக்க நன்றி மேடம்..🙏🙏🌹🌹

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว

    Thank you very much Madame. Every step for healthy living was so clearly explained in excellent Tamil.
    Much appreciated and God bless you 🙏🙏

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 ปีที่แล้ว

    வாவ் அட்டகாசம் மா உங்க சேலை சூப்பர். உங்க ரொம்ப பிடித்ததே description box ல் அளவுகள் கொடுப்பது ரொம்ப உதவியாக உள்ளது நன்றி மா நானும் இப்பவே செய்து பார்க்கிறேன்

  • @jenopearled
    @jenopearled ปีที่แล้ว +3

    Wow, kalakkureenga amma, apt for the weather and healthy option too, thanks for the recipe amma 🙏🏻

  • @sasikala1515
    @sasikala1515 ปีที่แล้ว

    மிகவும் அருமை மேடம்

  • @sureshvallinayagam3102
    @sureshvallinayagam3102 ปีที่แล้ว +1

    Arumaiyana kulambhu Amma nanum try panren

  • @ashavijay7610
    @ashavijay7610 ปีที่แล้ว +1

    Arumaiyana kozhambu nanri ma

  • @shreemkad0368
    @shreemkad0368 ปีที่แล้ว +2

    Amma such a divine background and you look so beautiful especially your blouse ❤ very pretty and Thankyou for the recipe

  • @sraa2468
    @sraa2468 ปีที่แล้ว +2

    Afternoon Mam♥️♥️🙏🙏very beautiful healthy recipe 🤗🤗father cooled the hearts with luvly songs u Mam cooling the stomach with wonderful cooking☺️☺️😀😀💪💪

  • @avs5167
    @avs5167 ปีที่แล้ว

    Excellent recipe in a beautiful ambience…அருமை …பின்னால் பறவைகளின் சப்தம் மனசை கிறங்க அடிக்கிறதம்மா

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 பருவகாலத்திற்கு ஏற்ற குழம்பு . நன்றி 👋🌹

  • @sashisuresh
    @sashisuresh ปีที่แล้ว

    அருமையான குழம்பு நன்றி அம்மா சசி சுரேஷ்

  • @s.sridevi6865
    @s.sridevi6865 ปีที่แล้ว

    நீங்க எல்லாமே சூப்பரா பண்றீங்க மா👍

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி...

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว

    வேர்கடலை சாதம் நல்லா வந்தது நான் செய்து சாப்பிட்டேன்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว

    சீரக குழம்பு அருமை மேடம். பூண்டு இல்லாமல் செய்து பார்க்கிறேன்🙏🙏

  • @senthilveera1617
    @senthilveera1617 ปีที่แล้ว +1

    Amma neenga romba nalla errukkanum ungaloda yela dishes um sup yenga amma pandra taste la errukku. Kalathal alieyatha pathievu…….

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv ปีที่แล้ว +1

    அருமை மா. இன்றே செய்கிறேன் மா.

  • @ushagiri4001
    @ushagiri4001 ปีที่แล้ว +1

    Arumai.maa.romba tks maa

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோதரி.

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 ปีที่แล้ว

    வணக்கம்மா 🤝❤️💐மூன்று நாட்களாக எனக்கு சளி, ஜுரம் மூக்கடைப்பு, உடல் வலி.. நாக்கு கசந்து வழியும் போது உங்களின் சீரக குழம்பு படித்து செய்து சாப்பிடுவேன்மா 🤝🙏மிக்க நன்றி 🎊

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      அவசியம் செய்து சாப்பிடவும் மா. நன்றி.

  • @vidhya7684
    @vidhya7684 ปีที่แล้ว

    Romba puthumaiyana recipe thks madam

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 ปีที่แล้ว +1

    Super kuzhambu thank you so much 🙏🙏

  • @vanikumar19
    @vanikumar19 ปีที่แล้ว

    Good morning Amma. Saw your video and tried immediately. Awesome and tasty recipe..Thank you very much.

  • @vijayalakshmivijayalakshmi5654
    @vijayalakshmivijayalakshmi5654 ปีที่แล้ว

    Super Amma 💖

  • @mangalagowri320
    @mangalagowri320 ปีที่แล้ว

    Hello mam 🙏 Hru?? very tasty kuzhambu . why arikanum, ?? (Onion, garlic , ginger n tomato,) thank you 🙏for sharing this recipe 💐💐

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 ปีที่แล้ว

    Thank you mam for sharing this useful recipe...Pls clarify why you are using tamarind instead of tamarind water..

  • @srilekhaguru
    @srilekhaguru ปีที่แล้ว +1

    Wow...tasty recipe. Ma'am it's very simple recipe

  • @wiccanmagic449
    @wiccanmagic449 ปีที่แล้ว

    Amma I try most of your recipes. I just wanted to ask if you can post non veg recipes .

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 ปีที่แล้ว +1

    Arumai Amma 😳🌹😘🙏

  • @kalyaniilango5837
    @kalyaniilango5837 ปีที่แล้ว

    இன்று செய்து பார்க்கிறேன்

  • @anithag9101
    @anithag9101 ปีที่แล้ว

    Super nd healthy recipe Aunty

  • @KouluKoti
    @KouluKoti ปีที่แล้ว

    Nice dish Aunty, can explain how to buy and season the claypot. Love you Aunty. Brintha

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 ปีที่แล้ว

    Amma shall I use small onions instead of big onion

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 ปีที่แล้ว

    சூப்பர்மா

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 ปีที่แล้ว

    Mouth watering recipe ma tq so much ma

  • @thulasijothilingam9679
    @thulasijothilingam9679 4 หลายเดือนก่อน

    Thank you madam

  • @jenitagj
    @jenitagj ปีที่แล้ว +2

    How is your health? Take care and thank you for the nice recipe

  • @poornimakrishnan9328
    @poornimakrishnan9328 ปีที่แล้ว

    Looks like an awesome recipe. Will try!

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 ปีที่แล้ว

    Naakil thaneer varudu amma
    😀😀🤤🤤🤤 Hariharan Saudi Arabia

  • @chittu5057
    @chittu5057 ปีที่แล้ว

    super Super mam 👌 👍 👏 🙏

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว

    Super 👍

  • @umamaha158
    @umamaha158 ปีที่แล้ว

    Saithu pakren mam tku 👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Amma chinna vengayam poodalaama

  • @homehome1472
    @homehome1472 ปีที่แล้ว

    Thanks Amma🙂

  • @padmavathy6153
    @padmavathy6153 ปีที่แล้ว

    நன்றி ங் க அம்மா 🙏🙏🙏

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 ปีที่แล้ว

    Super yummy yummy

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 ปีที่แล้ว

    Excellent aunty.........both of us share the same taste .........today your saree also nice

  • @arthir6289
    @arthir6289 ปีที่แล้ว

    Nice recipe.. where u have got that vessel (man chatti)

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அம்மா. 🙏💐💐💐💐💐

  • @vijayakumari153
    @vijayakumari153 ปีที่แล้ว

    Pregnant ah irukravanga sapdlama mam? Apdina endha month la irundhu sapdlam?

  • @dhanalakshmisoundarapandiy606
    @dhanalakshmisoundarapandiy606 ปีที่แล้ว +1

    மழை நேர ராத்திரி, சூ....டான சாதம் அதுவும் கொஞ்சமே கொஞ்சமா அதுல எறக்கிவச்ச அப்றமும் மண்சட்டில கொதிச்சிக்கிட்டிருக்க சீரக கொழம்பு பக்கத்ல பொரிச்ச மெளகு அப்பளம் இல்ல அப்பளப்பூ கூடவே (முடிஞ்சா சூடா) வாழக்கா இல்ல உருளக்கெழங்கு பொடிமாஸ் .
    நெனச்சு பாருங்களேன் எப்ப்ப்டி இருக்கும்?
    ஆஹா நெனக்கும்போதே அட்டகாசமா இருக்கே...
    நன்றி ஆச்சி ரொம்ப நன்றி.
    இன்னிக்கே செஞ்சு சாப்டுட வேண்டியதுதான்
    😁😁

  • @indhuk740
    @indhuk740 ปีที่แล้ว

    Super recipe mam 😊👌

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 ปีที่แล้ว

    Simple and healthy recipe amma . Thanks for sharing 👍

  • @tamilselvi3034
    @tamilselvi3034 ปีที่แล้ว

    Good recipe

  • @latramalingam
    @latramalingam ปีที่แล้ว

    Super ma

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 ปีที่แล้ว

    Very useful

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 ปีที่แล้ว

    Thank you Ma'am.

  • @anandhirajan9603
    @anandhirajan9603 ปีที่แล้ว

    Yum yum yummy

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Amma saree sooper

  • @sasireka8345
    @sasireka8345 ปีที่แล้ว

    Thankyou so much ma super 👌 👍

  • @mpsamayal1125
    @mpsamayal1125 ปีที่แล้ว +1

    அம்மா புழுங்கல் அரிசி முறுக்கு அரைத்து செய்வது போலவே பச்சரிசியிலும் செய்யலாம் என்று சொல்லி இருந்தீர்கள், பச்சரிசியில் அதே அளவுதானா...🙏

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv ปีที่แล้ว +1

    காலை வணக்கம் மா.

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 ปีที่แล้ว

    Very healthy kulambu sister. Thankyou 🙏

  • @suseelakrithivasan7436
    @suseelakrithivasan7436 ปีที่แล้ว

    Super

  • @sivaramjai6518
    @sivaramjai6518 ปีที่แล้ว

    Super 🙏🏼

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 ปีที่แล้ว

    I am also Revathi but santhanam

  • @lak764
    @lak764 ปีที่แล้ว

    Ural Dall pota 1 days ku Mela kulambu vechika mudiyadhu ketu poidom

  • @vijayalakshmir1066
    @vijayalakshmir1066 ปีที่แล้ว

    Nice

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 ปีที่แล้ว

    Good morning madam can we do without adding onion and garlic do msg

  • @sureshr8531
    @sureshr8531 ปีที่แล้ว

    😋😋😋👌

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 ปีที่แล้ว +1

    G. M. Mam 🙏☕

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

    🙏

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว

    மழைக் காலத்திற்கு ஏற்ற மூலிகை ரசம் செய்து காட்டுங்கள் அம்மா

  • @vijibalan5906
    @vijibalan5906 ปีที่แล้ว

    😊❤😊👍❤👍😊❤😊

  • @viswanathan4984
    @viswanathan4984 ปีที่แล้ว

    திறந்த வெளி சமையல் மேடை சூப்பர். ஆனால் தங்கள் முகம் பகுதி நிழலில் உள்ளது.

  • @devasena8685
    @devasena8685 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் சரியான குழம்பு

  • @hemalathar6632
    @hemalathar6632 ปีที่แล้ว

    Chttinadu basic masala remains the same no change the jeera pepper methi dana powder added to it what difference does it make nothing jeera kulambhu must have a higher extract of jeera the vlogger can think and bring an alternate receipie

  • @arthir6289
    @arthir6289 ปีที่แล้ว

    Morning aunty

  • @nscllp8015
    @nscllp8015 ปีที่แล้ว

    இன்று மதியம் இது தான் செய்யப்பபோகிறேன் madam