சுவையான வெந்தய குழம்பு😋! ஒருமுறை செஞ்சா திரும்பவும் செய்வீங்க👌| Vendhaya Kuzhambu| Kulambu varieties

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 890

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 3 ปีที่แล้ว +243

    சங்கிதாமா வெந்தயகுழம்பு நான் செய்து பார்த்தேன் வேரலெவல்மா அடி தூள் என் கணவர் வேலைக்கு செல்லும் போது இந்த வெந்தயகுழம்பு கொடுத்து அனுப்பினேன் ஸ்டாப் எல்லோருக்கும் பாராட்டினார்கள் அருமை 💞💞💞

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +24

      Vvv happy ma.thku so much

    • @mariedimanche1859
      @mariedimanche1859 3 ปีที่แล้ว +13

      சூப்பர் மேம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +6

      @@mariedimanche1859 thku

    • @dhmudhomu3980
      @dhmudhomu3980 3 ปีที่แล้ว +6

      Sema venthaya kulambu tomorrow recipe my house👍👍👍👍👍👍

    • @hajeemaakbar6558
      @hajeemaakbar6558 3 ปีที่แล้ว +2

      @@mariedimanche1859 vbm.

  • @vedaimanimanimani1741
    @vedaimanimanimani1741 2 ปีที่แล้ว +21

    நான் இன்னைக்கு தான் செய்து பார்த்தேன்... மிகவும் அருமை... மேடம்..
    வீட்டில் இனிமேல் நான்தான் சமைக்கனுமாம்.... 😌😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Haha wayra level promotion

    • @Anivicky_edits
      @Anivicky_edits 2 หลายเดือนก่อน +1

      Iyo na samaikuratha 😅namala mudichi vitanga da 😂avlothan ini

  • @chinchantj5923
    @chinchantj5923 ปีที่แล้ว +1

    First time vendhaya kulambu vachuruken akka semma super....vera level...na vendhaya kulambu saptathey illa today semmaya iruku...4 yrs aaguthu en paiyanuku avaney super nu saptan..tq akka

  • @amuthad3435
    @amuthad3435 3 ปีที่แล้ว +4

    சங்கீமா எனக்கு பிடித்தமான குழம்பு நாளை செய்திட்டு சொல்கிறேன். நன்றி நன்றி சங்கீமா லவ்யூ சங்கீமா.

  • @krishnaveni6594
    @krishnaveni6594 3 ปีที่แล้ว +21

    மனமினிக்க கிள்ளை மொழியில் யதார்த்தமான பணிவும் அன்பும் நிறைந்த சமையல் செய்முறை விளக்கம் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக எங்களையும் உடனே செய்து பார்க்கச்சொல்கிறத.மிக்க மகிழ்ச்சி சங்கீதா

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருக்கு சகோதரி உங்கள் பாணியில் சொல்வதென்றால் சங்கீதா ஸ்டைல் வேற லெவல் வெந்தயக் குழம்பு

  • @kalaranikala8660
    @kalaranikala8660 2 ปีที่แล้ว +8

    சங்கீதா மேடம் வணக்கம் நீங்க சொன்ன ஸ்டைல்ல வெந்தய குழம்பு செஞ்சு பார்த்தேன் செம வேற லெவல் சூப்பரா இருந்துச்சு நல்லா இருந்தது மேடம் எப்படி இப்படி புதுசு புதுசா யோசிக்கணும் எனக்கு தெரியல இதே மாதிரி நிறைய டிப்ஸ் எங்களுக்காக நீங்க செஞ்சு காமிக்கணும் வரைட்டீஸ் தேங்க்யூ மேடம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Sure kandipa inga

    • @srinikap93
      @srinikap93 2 ปีที่แล้ว

      Hi akka samayall supera panrenga

    • @glorystephenn6214
      @glorystephenn6214 9 หลายเดือนก่อน

      ❤❤❤superoooooosuper pathivu

    • @pavanpavan6089
      @pavanpavan6089 7 หลายเดือนก่อน

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiĵiiuiiììiiiĵjìĵjjjjìiijiĵjìijjìiiiĵjiìiiìi2,ø❤😅​@@CookwithSangeetha

  • @rajathis1284
    @rajathis1284 3 ปีที่แล้ว +1

    கொட்டாங்குச்சி அகப்பை. எங்க ஊரில எங்க அம்மாயி வச்சிருந்தாங்க. அருமையான ரெசிபி. ரொம்ப நாளா ஆவலா எதிர்பார்திருந்தேன். செம. நீ சொல்லும் போதே ஆசையா இருக்குமா. 😋😋

  • @SelvanSelvanmmk-yl3xi
    @SelvanSelvanmmk-yl3xi ปีที่แล้ว +1

    First time Unga channel paathu samyal pannunen husbend super nu sonnar thanks sissy

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +2

    பார்க்கவே மிக அருமையாக உள்ளது! உடனே இட்லி தோசை சைடிஷ்க்கு செய்ய போகிறேன் நன்றி ங்க மா செல்வோம்

  • @mohammedfuaad6983
    @mohammedfuaad6983 2 ปีที่แล้ว +1

    Sis I'm from Sri Lanka
    Nangalum senji patham romba nalla wandhudhu indha kolambodaye nalla saptanga kidskellam romba pidichi pochu tnx sis

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว +2

    Azhagagasonneergall.seithum.kaattineergall.paarkumpothae.sappidavaenndumena.thondrum.badi.sonnatharku.nandrigall.vayil.echil.oorugirathu.vanthayakuzhambu.bada.jore.vaazhththukkall.sr.godbless.u.tq

  • @mahalekshmi6981
    @mahalekshmi6981 3 ปีที่แล้ว +1

    Unga recipe's allam super sangeetha my son spl child hostel a irukan avana pakka pogumpothu unga dish than seiji kondu poren rompa thaks pa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      God bless my child.be strong dear.really i am very happy da ma.your god blessed parrent

  • @sathyakrish2022
    @sathyakrish2022 2 ปีที่แล้ว +2

    Hi akka nanum try Panni patha very super tasty ya iruthathu veetula ellarumey nalla saptaga akka tq akka

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 2 ปีที่แล้ว +3

    Sister kuzambuvida neenga sonadu romba nalla erundadu thankyou

  • @sarathasaratha3924
    @sarathasaratha3924 3 ปีที่แล้ว +2

    Karuvepilai kulambu try panninen ,supera vanthathu,venthaya kulambum try pandren sangi ,thank you cutie

  • @Meena-md2pe
    @Meena-md2pe 3 ปีที่แล้ว +10

    உங்கள் சமையல் மிக அருமை 👌. நீங்கள் பேசுவது பாடுவது போல் உள்ளது. கேட்க மிக இனிமையாக உள்ளது. நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் செய்துகாட்டவும்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Sure pls watch now I uploaded new video th-cam.com/video/qLODeA64pdc/w-d-xo.html poli

    • @dhanalakshmisankar5542
      @dhanalakshmisankar5542 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeethakulampipodi

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@dhanalakshmisankar5542 akredy video potchu. Kulambu milagai podi pls check

    • @rgeetha771
      @rgeetha771 3 ปีที่แล้ว

      Super 👌

  • @NIGMATHNISHA-tr8rr
    @NIGMATHNISHA-tr8rr ปีที่แล้ว +1

    Romba nal aprm oru perfect kulambu sapta feel very nice

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s ปีที่แล้ว +1

    Neenga sonna mathiriye senjom.arumaiya irunthuchu 👌👌👌

  • @lakshmisundaraj9663
    @lakshmisundaraj9663 2 ปีที่แล้ว +3

    Sangeetha naanum seithu parthen romba nalla irrundadhu thank you sagodari.

  • @nithyamurugan6670
    @nithyamurugan6670 2 ปีที่แล้ว +2

    Hello Akka ippo than unga video paaka Aarambichen.unga vendaya kulambu super.today senjen.sema taste 🥰

  • @jayaprin4446
    @jayaprin4446 3 ปีที่แล้ว +1

    Akka unga samaiyal super.....Nan unga vedio pathu Nan try pannunen Vera level....super akka thank you....

  • @pinkyblue9081
    @pinkyblue9081 3 ปีที่แล้ว +1

    Mam ippadhan unga vedio paakuren neenga pesuradhu enaku romba puduchurukku🤩🤩🤩🤩🤩 adha vida unga kulambu paakum podhe sapdanum pola irukku🤤🤤🤤🤤

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว +2

    ரொம்ப தெளிவான விளக்கம் 👌👌👌மேம்

  • @divyabharathih7007
    @divyabharathih7007 3 ปีที่แล้ว +1

    Akka romba romba thanks akka na ipo than try panen sema taste small onion ila big onion than poren but taste vera level ithe mari more dish solunga 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thku pa.many dish same in our channel lik Kara Kulambu Puli Kulambu .keep follow stil wil com

  • @KayalindiraKayalindira
    @KayalindiraKayalindira 2 ปีที่แล้ว +1

    Super Sangeeta உங்களுடைய வெந்தய குழம்பு மிகவும் அருமை

  • @channelreview3139
    @channelreview3139 ปีที่แล้ว +1

    Sister Roooombha nallarukku ungha venthaya kulambhu thanks 🙏

  • @jananeeranjith4849
    @jananeeranjith4849 2 ปีที่แล้ว +1

    நானும் நீங்க சொன்னமாதிரி செய்தேன்.ருசியா இருந்தது.வீட்ட எல்லோரும் ருசித்து சாப்பிட்டாங்க அக்கா.சோயா கட்லட் வீடியோ போடுவீங்களா

  • @SSaradha-lr3yn
    @SSaradha-lr3yn ปีที่แล้ว

    Neega panra one onenu recipe yum superaaaa taste irukku puliyodharai vendhiya kulambu vathal kulambu ellam panni pathen superaaa irudhuchu

  • @prakasharasi7799
    @prakasharasi7799 3 ปีที่แล้ว +1

    Naa Today intha recipe senjan super ah irunthuchi Akka

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மா வேகமாக சொல்வதால் பார்க்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 😘

  • @sindhukaran2870
    @sindhukaran2870 3 ปีที่แล้ว +9

    Tried it today... came out extraordinary tasty..
    Everybody enjoyed..
    Thank you so much for the detailed explanation

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 ปีที่แล้ว +1

    Romba super good all the best vazhthukkal go-ahead other kuzhambi ..jor jor jor

  • @meenakshialagappan6363
    @meenakshialagappan6363 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha, Dry Jamun receipe, video podunga. Thanks

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sure give time ya.i already uploaded did u watched that one.

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 6 หลายเดือนก่อน

    Cook with Sangeetha ..Madam today vendhaya kuzhambu arumaiyaga eruku..Very delicious

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வெந்தயக்குழம்பு சங்கீசிஸ்டர்

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

    Hi friends New video out 👉th-cam.com/video/52KQUDu2HV4/w-d-xo.html please watch and give your 👍 likes and support. Love you 💞 all

  • @muthuselvi815
    @muthuselvi815 3 ปีที่แล้ว +11

    சங்கீ செல்லம் உங்கள் சமையல் அனைத்தும் புத்தகமாக போட்டு எங்களுக்கு கொடுத்தால் பொக்கிஷமாக வைத்துக்கொள்வோம்

  • @usharithish2257
    @usharithish2257 2 ปีที่แล้ว +1

    Mam unga recipe eppavu super ah irukum ennagu pudikum mam very nice

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 3 ปีที่แล้ว +2

    Sangeetha naan sambar, potato fry pannen. Nalla irundadu.

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த வெந்தயக்குழம்பு செய்முறை மிகவும் அழகாக உள்ளது நன்றி

  • @KokilaKokila-dr7wd
    @KokilaKokila-dr7wd 8 หลายเดือนก่อน

    Amma naa inaiku 1 st time entha kulambu vacha ma super taste thank you ma❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 ปีที่แล้ว +1

    வெந்தய குழம்பு பார்க்கும் போது அப்படி ஒரு கலர்ஃபுல்லான அழகு சூப்பர் சங்கீதா

  • @k.mithun1g412
    @k.mithun1g412 2 ปีที่แล้ว +2

    Hi mam..today I tried this....I tried with doubt only...but the taste was very yummy...neenga sonna mari honey a mari ta irunduchu...thanks to you

  • @siminbamaha3802
    @siminbamaha3802 3 ปีที่แล้ว +3

    Enaku migavum piditha kuzhambu sis tq 👍👍man chatti samaiyal super👌

  • @umar3763
    @umar3763 2 ปีที่แล้ว +1

    Thank you for your information rasipi gravi super simply idea best wishes venayaga

  • @mathirakshanaworld3900
    @mathirakshanaworld3900 3 ปีที่แล้ว +1

    Sangee darlu today thakkali kulambu seithen en ponnu amma super nu idliku sapita super dr

  • @KamaleshAus
    @KamaleshAus 3 ปีที่แล้ว +1

    நீண்ட நாளின் பின் பார்வையாளராக நானும்
    நல் வாழ்த்துகள் சகோதரி

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 ปีที่แล้ว +2

    Vanakkammahaley sooper tredishanal dishma amma kai manam unkai vannam yengalukkaha thankyoudaa maru mahanai vesaaritthathaaha soul

  • @ambikavathy2278
    @ambikavathy2278 2 ปีที่แล้ว +3

    Sangeeta samayalum supper l like Sangeeta sister

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 2 ปีที่แล้ว +4

    Sister your art of talk is so friendly and loving

  • @Hema_753
    @Hema_753 ปีที่แล้ว +1

    Aunty nanum ethu try Panna wow super taste .. samayal pannrathuku interest vanthuruchu😋

  • @sweety3541
    @sweety3541 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும்வதை கேட்கவே நான் உங்க விடியோவ பார்ப்பேன் அக்கா 🥰

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 3 ปีที่แล้ว +4

    Nice tomorrow venthaya kulambu👌

  • @SurEsh-ti1rc
    @SurEsh-ti1rc 3 ปีที่แล้ว +1

    Pakkum pothey sapadanum Pola iruku....na try panni pakaranga akka

  • @jayanthiraghav1208
    @jayanthiraghav1208 2 ปีที่แล้ว +7

    I prepared this now..my hubby said it is very tasty... Thankyou for this dish

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Very happy thku

    • @kavaynadar2616
      @kavaynadar2616 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha oki b

    • @Toxic390.
      @Toxic390. ปีที่แล้ว

      😘🥰😍🤣😀😃😄🙂media.tenor.com/wcsXNrVjhzQAAAAM/i-miss-you-so-much-i-miss-you.gif

  • @SeeniAmmal-y4x
    @SeeniAmmal-y4x 11 หลายเดือนก่อน

    Sister unga recipies ellame super unganala nan good name vangiten tnq

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது

  • @VijiRavi1617
    @VijiRavi1617 3 ปีที่แล้ว +2

    Super super sister 👌👌👌👌👌 lasta vellam poda kudatha sister

  • @ssanthamani1500
    @ssanthamani1500 3 ปีที่แล้ว +6

    பார்த்தால் மாடர்ன் பொண்ணு மாதிரி.ஆனால், சமையல் செய்து காட்டும் போது, அனுபவத்தின் பக்குவம் தெரியுது.வாழ்த்துக்கள்மா

  • @timtom5534
    @timtom5534 2 ปีที่แล้ว +1

    Super, sister. Adupil vaikum mann chatti eppadi paathu vaanganum? Where to buy?

  • @sowmiyacheenu1185
    @sowmiyacheenu1185 ปีที่แล้ว +1

    Spr akka na Inaiku Indha dish tha panna Spr ah irundhuchu

  • @tamilmaki7676
    @tamilmaki7676 2 ปีที่แล้ว +1

    சூப்பர்மா சூப்பர் உங்க அம்மாவ கேட்டதா சொல்லுங்க அருமை அருமை

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 ปีที่แล้ว +1

    சுண்டைக்காய் குழம்பு.....
    சுண்டைக்காய் சாம்பார்........
    தயிர் குழம்பில் வெண்டக்கா சேர்த்து ஒரு சுவையான செய்முறை........... 🙋‍♀️💐....... வேணும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      முதலில் செய்த இரண்டும் ஏற்கனவே போட்டாச்சு கடைசியாக சொன்னது நான் செய்கிறேன்

  • @gunaguna2
    @gunaguna2 3 ปีที่แล้ว +2

    Nan. Vendhaya. Kulambu. Seidhan. Super😋

  • @dhanapadhu877
    @dhanapadhu877 ปีที่แล้ว +1

    சங்கீதா வெந்தய குழம்பு இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது ❤❤❤நன்றி சங்கீதா 👍

  • @ushashankar8345
    @ushashankar8345 2 ปีที่แล้ว +1

    Hi mam. Eppathan parthan mam superaeruku mam Entha kulam ennaiku yagga vitla mam. Godhumai vadaiku arisi mavku pathila corn flour mav podalamanu kattan neega sollala mam please solregala mam.

  • @wings1126
    @wings1126 3 ปีที่แล้ว +1

    இந்த வெந்தய குழம்பில் பச்ச சுண்டக்காய் சேர்த்து செய்தேன். Super taste. Thank you

  • @marimuthuraja3213
    @marimuthuraja3213 3 ปีที่แล้ว +1

    உங்க மத்திமீன் குழம்பு சூப்பர்👌👌👌👌

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 ปีที่แล้ว +1

    Sis today try panen sema tastea irunthuchu

  • @cauverynatarajan3911
    @cauverynatarajan3911 8 หลายเดือนก่อน

    I like this kuzhambu,...now enriched with coconut milk as suggested by you,....Thank-you dear,...your presentation is perfect,,,keep it up. ❤🎉

  • @vijihegde3567
    @vijihegde3567 3 ปีที่แล้ว +1

    Ninga sapidumbodu romba asaya eruku.......

  • @kumarsamys534
    @kumarsamys534 2 ปีที่แล้ว +1

    சங்கீத மா உங்கள் வர்ணனை மிகவும் அருமை பார்க்கவே நா ஊறுகிறதே

  • @williamk4696
    @williamk4696 2 ปีที่แล้ว +1

    Your recipe is very good you also very good thank you Sangeeta god bless you

  • @ramizafarook481
    @ramizafarook481 2 ปีที่แล้ว +1

    masha Allah alhamdulila superb da
    arumiy arumiy 🥰🤩😍👌👍🤲🏼

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 ปีที่แล้ว +1

    Enakku. Intha recipe Romba Pidikum sister Thank you

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 ปีที่แล้ว +2

    Madam Action Very super Powerful 👍👍👍👍👍👍 Smile 😊😊😊😊😊😊

  • @phonelcs1892
    @phonelcs1892 3 ปีที่แล้ว +1

    Kannu kolambu masala eppadi sairathu kovichikama sollumma please please🙏🙏🙏❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Alredy video potach ma pls check. நானும் ஒரு கேஜ் இலை அரைச்சு கரைச்சு இருக்கேன் நீங்க அதிலேயே உங்களுக்கு கம்மியா வேணும் அதுக்கு தகுந்த மாதிரி பார்த்தார் வச்சுக்கோங்க அதே பொருட்களை போட்டு

  • @vamsikaguru8897
    @vamsikaguru8897 ปีที่แล้ว +1

    Thuvaram paruppu kadayal unga style ah pannunga akka

  • @ikameshi4805
    @ikameshi4805 2 ปีที่แล้ว +1

    Really super tdy na try panna super ah erundhuchi sis❤

  • @MuthuR-ie3pz
    @MuthuR-ie3pz ปีที่แล้ว +1

    Nalla eruntatuu ventaya kulambu super madam 😊😊❤

  • @GunaseeliPandi
    @GunaseeliPandi 2 หลายเดือนก่อน +1

    Super sangeetha..

  • @asainasainar4232
    @asainasainar4232 3 ปีที่แล้ว +1

    Wow nice dish.... Right hand ku pesum pothu work neraya kudukuringa

  • @sri6364
    @sri6364 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சமைப்பது அருமை அதைவிட தாங்கள் பேசும் தமிழ் தொனி அழகோ அழகு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +1

    Superpa ethumari diffrent recipe semapa.naan senjathilla.kandipa try panrenpa.today vunnoda mor kulambu senjen.thoolpa👌👌👍👍Sangeetha yenaku oru aasai nium,vun ammavum sernthu oru samayal video poduppa.semaya erukum.

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 8 หลายเดือนก่อน

    நீங்க சொல்ற பக்குவமே சூப்பர்

  • @matildagrace2783
    @matildagrace2783 ปีที่แล้ว

    Your preparation nice I want tomato kulambu for dosa or iddly

  • @deva24arulmani18
    @deva24arulmani18 2 ปีที่แล้ว +1

    Supper sister pakkumpothe sapputanumpola irukku

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 8 หลายเดือนก่อน

    Vendhaya kulambu sangee style la vecha nalla taste 👌

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 3 ปีที่แล้ว +2

    எனக்கு மற்ற எந்த குழம்பையும் விட வெந்தயக்
    குழம்பு ரொம்ப பிடிக்கும்.
    ஏனென்றால்,இதற்கு ஷைட்
    டிஷ் பருப்பு துவையல்,அப்ப
    ளம்,ஆம்லெட் காம்போ வாவ்

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf 2 ปีที่แล้ว +1

    Super and nice vendaya kholumbu

  • @shashikalaj6557
    @shashikalaj6557 ปีที่แล้ว +1

    Your tamil and wY of explaining is wow❤

  • @PriyaPriya-xc7dh
    @PriyaPriya-xc7dh 3 ปีที่แล้ว +1

    Nega pannurathu ellame 👌👌👌 sister . Kulamputhul illa sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Use chilly powder n coriander powder if you not hav Kulambu powder

    • @PriyaPriya-xc7dh
      @PriyaPriya-xc7dh 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok sister

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 ปีที่แล้ว +1

    அன்பு மகள் அவர்களுக்கு வந்தனம் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      ஐயா எத்தனை அன்போடு பேசும் உங்களை நான் என்னவென்று கூற கடவுளாகவே நினைக்கிறேன் நிஜமாவா சொல்ற உங்க மெசேஜ் பாத்துட்டு எனக்கு ஒரு நல்ல ஒரு என்ன சொல்றது எனக்கு சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அவ்ளோ ஹாப்பியா இருந்தது உங்க ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய மனசுக்குள்ள ஒரு அன்பையும் ஆறுதலையும் கொடுத்தது எனக்குள்ள இருந்த ஒரு வேலை போகட்டும் எல்லாத்தையும் ஒரே ஒரு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் ரொம்ப நன்றிங்க ஐயா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      பூமகள் சொன்னிங்களே அந்த வார்த்தையை கேக்குறதுக்கு இவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும் அது கேக்குற உங்களுக்கு தான் தெரியும் அந்த வார்த்தை கிடைச்ச அவங்களுக்கு தான் தெரியும் ரொம்ப நன்றிங்க ரொம்ப ரொம்ப நன்றி

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 ปีที่แล้ว +4

    Venthiya kulambu super 👌 thank you so much for your recipe ma

  • @chezhiyanmahi3176
    @chezhiyanmahi3176 ปีที่แล้ว

    Akka nan senchu parthen semmaya irukunu enga vetla ealarum sonanga

  • @vithyavathi4932
    @vithyavathi4932 3 ปีที่แล้ว +1

    வெந்தயக்குழம்பு சூப்பர் சிஸ்டர்💐👍👍

  • @vijayavijaya9199
    @vijayavijaya9199 3 ปีที่แล้ว +1

    I am ur new subscriber romba feel panren ivlo nal unge video parkala

  • @sivanthiparamasivam9383
    @sivanthiparamasivam9383 2 ปีที่แล้ว +1

    Neenga vaikira kolampum sari unga petchium sari thalai aatoorathum ennaku romba romba pidikum i love you sister🤩🤩🤩 😘😘😘😘

  • @rajeshjayabal5031
    @rajeshjayabal5031 3 ปีที่แล้ว +3

    Sweet voice & style of telling ... good