💥மணத்தக்காளி கீரை கடையல், கோவக்காய் பொரியல்💪 | MANATHAKKALI KEERAI KADAIYAL IN TAMIL | TS family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 284

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 ปีที่แล้ว +8

    ஆய் சகோதரி தங்களின்சேனலை இப்போதுதான் பார்த்தேன் மிகவும்பயனுள்ளகுறிப்புகள் தங்களின் பேச்சு இனிமை வாழ்க

  • @mariyammalmari5445
    @mariyammalmari5445 ปีที่แล้ว +8

    சூப்பர் அம்மா.. கீரை,.கடையிலும்
    கோவைக்காய்.. பொரியல்.. சூப்பர் 👌👍🌹👏❤️😋❤️

  • @AnbuAnbu-hn1hm
    @AnbuAnbu-hn1hm ปีที่แล้ว +3

    கீரை கரிsuper mam பொரியல் ம்ம்👍 தமிழ் ரொம்ப சூப்பர் ❤️❤️love u❤️

    • @Sh2089-o5f
      @Sh2089-o5f ปีที่แล้ว +1

      *கீரை கறி

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 ปีที่แล้ว +2

    Your voice. Sama super keerai kadayal sama thanks Akka

  • @VasuDevi-e8y
    @VasuDevi-e8y 8 หลายเดือนก่อน

    Super akka..பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 ปีที่แล้ว +2

    Supper sister 👌👌👌 keerai kadaiyal kovakkai poriyal pakkave nalla irukku nonbu mudiyattum try pannuven Insha allah 👍👍 thank u so much

  • @shanmugasundarishanmugasun5972
    @shanmugasundarishanmugasun5972 ปีที่แล้ว

    Akka Unga videos ellamey super neenga soldra vithamey sema ungalai romba pudikum

  • @jenniferbeaulah5667
    @jenniferbeaulah5667 3 หลายเดือนก่อน

    Thanks for the full explanation

  • @ceciliajoseph
    @ceciliajoseph ปีที่แล้ว +21

    அக்கா நீங்க எல்லா பொருட்களையும் மரியாதையுடன் கூறுவது ரொம்ப பிடிக்கும்.... மூக்கிரட்டை கீரை இருந்தால் சமையல் செய்து காட்டுங்கள் பிளீஸ் கா.... LOVE FROM MALAYSIA 🇲🇾🙋😘

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 ปีที่แล้ว +2

    உங்க சமையல் எல்லாமே சூப்பர் சூப்பர் ங்க

  • @sivas-nb6ux
    @sivas-nb6ux ปีที่แล้ว +8

    யதார்த்தமான உங்க பேச்சும் உங்க குடும்பமும் ரியல்லி சூப்பர் மா நீங்க இன்னும் நல்லா வரணும்

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 ปีที่แล้ว +5

    Super samayal Amma❤️❤️👌👌👌👌

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +1

      ஓகே தேங்க்யூ

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 8 หลายเดือนก่อน

    Very good preparation ❤👍🙏

  • @velusumativelusumati6569
    @velusumativelusumati6569 ปีที่แล้ว +2

    Supera irukku sister

  • @claramarryravi1758
    @claramarryravi1758 ปีที่แล้ว +3

    சூப்பர் சகோதரி

  • @VAANIARAVIND
    @VAANIARAVIND ปีที่แล้ว +1

    கோவைக்காய் பொரியல் சூப்பர்..❤❤

  • @manimegalaim6515
    @manimegalaim6515 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க மணிதக்காளி கீரையை அந்த மணியோட சேர்த்து கடைந்து சாப்பிட்டு இருக்கேன் கசக்கும் குடல் புண்ணுக்கு நல்லதுதானே என்றும் .இந்த கீரைஎன்றாளே கசக்கும்போல என்று நினைத்து சாப்பிட்டு இருக்கிறேன்.இப்ப தெரிந்துகொண்டேன்.தம்பி நாங்க கேட்டபோது போல கேள்வி கேட்டது எங்களுக்கு வசதியா இருந்தது.

  • @nivedhanivedha5128
    @nivedhanivedha5128 ปีที่แล้ว +2

    அக்கா சமையல் வந்து சூப்பரா இருக்கு

  • @AnimoToonz187
    @AnimoToonz187 ปีที่แล้ว +2

    அக்கா வழக்காய் வச்சு உங்க ஸ்டைல்ல ஏதாவது டிஷ் பன்னுங்க கா🥰🥰

  • @jayalakshmivijayakumar9018
    @jayalakshmivijayakumar9018 ปีที่แล้ว +2

    சூப்பர் சமையல்👌👌👌

  • @Kuttyma07Love
    @Kuttyma07Love ปีที่แล้ว +1

    Comments la questions kekatha mathiri anna video la unga kita elame dout kekuranga mummy engaluku clear ah iruku semma ❣️

  • @shemavathi9794
    @shemavathi9794 ปีที่แล้ว

    Pazham enaku romba pudikum. Nariya sapduva❤

  • @Abijaya64235
    @Abijaya64235 ปีที่แล้ว +4

    Vara level mam..... my fav food ❤️❤️❤️

  • @sarigamano695
    @sarigamano695 ปีที่แล้ว +6

    Neenga vera level akka❤

  • @radharamani6121
    @radharamani6121 6 หลายเดือนก่อน

    Good preparation.Thanks.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    முதல் முறையாக பார்க்கிரன்.மணத்தக்காளி கீரை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சுது .கனடாவில் இருந்து

  • @kuttymabala1623
    @kuttymabala1623 ปีที่แล้ว +1

    இந்த தண்டு+காய் போட்டு சூப் வச்சா செம டேஸ்டா இருக்கும்

  • @SilverRajoo-ww6zs
    @SilverRajoo-ww6zs ปีที่แล้ว

    சுவையான கீரைகடையல் கோவை பொரியல் மிக அருமை.சகோதரிக்கு மிக்க நன்றி 👍🙏

  • @punithashanmugam5078
    @punithashanmugam5078 ปีที่แล้ว

    Enakkum intha keerai rommpa pudikkum amma

  • @karthicklakshmi7301
    @karthicklakshmi7301 ปีที่แล้ว +2

    Super Ma👍

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl ปีที่แล้ว

    😋😋♥️♥️🙂🙂😋😋😍😍🥰🥰super sister ❤️❤️ eppothum manathakkali keerai poriyal veppom 😍😍neengal paruppil kadanju asathitteenga 👍👍super👍🏻👍🏻

  • @karkuzhalivandayar297
    @karkuzhalivandayar297 ปีที่แล้ว +1

    Unga ssmyala ellam vera level.. Super amma

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    நம்ப கிராமத்து இயற்கை சமயல் தான் அத்தை best. இது போன்ற சமையல் செய்வது தான் உங்களுக்கு அழகு. ஸ்பிரைடு ரைஸ்.மமோஸ். பஸ்தா லாம் உங்களுக்கு செட் ஆகல. But mama missing' this video

  • @kudumbakitchen
    @kudumbakitchen ปีที่แล้ว +1

    Super🎉akka❤❤❤❤❤

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 ปีที่แล้ว +1

    Super samayal sister

  • @sumathip7903
    @sumathip7903 ปีที่แล้ว +8

    அண்ணி இப்பல்லாம் சமைக்கவே ஆசையா இருக்கு அதுவும் எல்லாரும் சாப்பிடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணி

  • @Chithirampesuthadi786
    @Chithirampesuthadi786 ปีที่แล้ว

    Nenga super akka enaku unga samaiyal and samaikum vidam pidikum

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 ปีที่แล้ว

    Kerraikku kovaikai kku mareyadhai kudukaraengga great

  • @nazeyasulthana5547
    @nazeyasulthana5547 ปีที่แล้ว +3

    Home tour podunga akka

  • @poongodipandian9375
    @poongodipandian9375 ปีที่แล้ว

    Very super sister.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanand1520
    @kanand1520 ปีที่แล้ว

    Super mom ungala rompa pedikum mom

  • @priyabalakrishnan9110
    @priyabalakrishnan9110 ปีที่แล้ว +4

    Super amma..healthy recipe..

  • @KannanKannan-qt3ws
    @KannanKannan-qt3ws 4 หลายเดือนก่อน

    Akka enna paruopu pasi parupu potingala

  • @ambethkarellan-ow5lh
    @ambethkarellan-ow5lh ปีที่แล้ว

    Very good preparation

  • @nandhininandhini3865
    @nandhininandhini3865 ปีที่แล้ว +1

    Super amma

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 ปีที่แล้ว

    Nice thanks. Mam kuzh vadam recipie podungo

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 ปีที่แล้ว

    Avunga evuenga good respect

  • @munirabanubanu1032
    @munirabanubanu1032 ปีที่แล้ว

    சகோதரி கீரைக்கு நிறைய காரம் போடுறீங்க

  • @ammusanthi2890
    @ammusanthi2890 ปีที่แล้ว

    Akka nenga samayal seiratha pakumpothu unga kaiyala oru nal sapanum pola iruku akka👌

  • @iceice1971
    @iceice1971 ปีที่แล้ว

    All vedio very useful sis

  • @shobiprivana3156
    @shobiprivana3156 ปีที่แล้ว

    Amma thalipu vadakam epadi saiyanum nenga sairathu super panrenga

  • @rlavenya5661
    @rlavenya5661 ปีที่แล้ว +1

    Super samayal

  • @anushyaanu7578
    @anushyaanu7578 ปีที่แล้ว +1

    Hai amma....manathakkali keerai super Amma...

  • @LeelavathiRavichandran-zo8em
    @LeelavathiRavichandran-zo8em ปีที่แล้ว

    Superakka

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii ปีที่แล้ว

    U explain very well ❤

  • @malunaga8804
    @malunaga8804 ปีที่แล้ว

    Akka ,enna paruppu potinga ,thorumparupu,paasiparupa.

  • @bhuvanbhuvan1342
    @bhuvanbhuvan1342 ปีที่แล้ว +1

    Super mummy

  • @tamilselvi5996
    @tamilselvi5996 ปีที่แล้ว

    Nengal enda oornu next vedio vil solungal.

  • @rasoolbishamsudeen4415
    @rasoolbishamsudeen4415 ปีที่แล้ว

    Kathirikai murugakai smbar epdi veikradhu nu videi poduga

  • @akilachandramouli7445
    @akilachandramouli7445 5 วันที่ผ่านมา

    Andha vadagam yenaku venum amma

  • @Yogalakshmi-fe4ix
    @Yogalakshmi-fe4ix 6 หลายเดือนก่อน

    👌👌👌💕

  • @jebamozhi_Garden
    @jebamozhi_Garden ปีที่แล้ว +1

    Super sister

  • @rajainspecter2506
    @rajainspecter2506 ปีที่แล้ว +1

    Nice Amma

  • @sathyabamasathya6851
    @sathyabamasathya6851 ปีที่แล้ว

    ஆட்டுக்குடல் சமைப்பது சொல்லுங்க அக்கா

  • @DhanyaDD853
    @DhanyaDD853 ปีที่แล้ว

    Super Akka Unga video eppa varum eppa varumnu ethirpathute irunthankka

  • @vinosilambu7598
    @vinosilambu7598 ปีที่แล้ว

    Akka super.akka kovakkai kasakkkuma

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      கசக்காது இது சமையல் கோவக்காய்

  • @premar2423
    @premar2423 ปีที่แล้ว

    Where are you mam?unga garden super

  • @VenkateshVenkatesh-u5f
    @VenkateshVenkatesh-u5f ปีที่แล้ว

    Super 😊 akka

  • @SasiKumar-ox7zt
    @SasiKumar-ox7zt ปีที่แล้ว

    Na saptu irukken enga veranda Naraya irukku

  • @MuniRaj03
    @MuniRaj03 ปีที่แล้ว

    Nengu super seyaringu nalla sollaringu nengu enda ooru akka

  • @user-lx1bl4vi6x
    @user-lx1bl4vi6x ปีที่แล้ว

    Ungala pathale enaku poramaiya irku. Na chennai la irken. Elame kadaila tha vanganum

  • @vijimohan4214
    @vijimohan4214 ปีที่แล้ว +1

    Thalippu vadagam illana optionala ena podrathu akka

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +1

      கடுகு போட்டு தாளிக்க வேண்டியது

    • @vijimohan4214
      @vijimohan4214 ปีที่แล้ว +1

      @@ts_family_2311 Ohhh sprr akka thanks for your lovely reply akka🙏🏼

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 ปีที่แล้ว +1

    Amma Thanku.

  • @sanjanakutty4548
    @sanjanakutty4548 ปีที่แล้ว

    rasam recipe sollunga 🙏

  • @jayanatrajan5154
    @jayanatrajan5154 6 หลายเดือนก่อน

    Keerai ku vengayam poda vendama akka

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 ปีที่แล้ว +1

    Super recipes amma

  • @amuthavinothini6444
    @amuthavinothini6444 ปีที่แล้ว +1

    Vino
    Amma idly sambar saika amma pls

  • @banumathi5692
    @banumathi5692 ปีที่แล้ว

    Hai sister porikkuzhambula thangai potamattinkala pottal nallathane erukum

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      போடலாம் ஆனா நான் போடல தேங்காய் எல்லாரிடமும் இருக்காது இல்ல

  • @af1kokilak224
    @af1kokilak224 ปีที่แล้ว

    Aunty i like ur all videos

  • @vlakshmivijayalakshmi5325
    @vlakshmivijayalakshmi5325 ปีที่แล้ว +1

    Super amma🥰

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 ปีที่แล้ว

    Enga vetla kall sati iruku akka orea kall apdi athala Samikarathu nu Soluga

  • @shobanaashok7235
    @shobanaashok7235 ปีที่แล้ว

    Amma how to order vadagam?

  • @rayeesthecheif
    @rayeesthecheif ปีที่แล้ว

    Masha Allah neenga lucky ka.evloo alaga vitula parchu seiringa

  • @tamilselvi1762
    @tamilselvi1762 11 หลายเดือนก่อน +1

    Simply explained.super sister.

  • @rajanidas5710
    @rajanidas5710 ปีที่แล้ว

    Amma 🙏🙏🙏 Amma can you send me some vengay vadagam send Panna mudyuma kerela വിർക്ക്🤔🤔🤔🙏🙏🙏🙏

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      Contact this number at WhatsApp 7092233420

  • @rekhamr1155
    @rekhamr1155 ปีที่แล้ว +1

    கோவக்காய் பேரியல் செய்தும் ஆனால் கசப்பாஇருக்கு ச கசப்பு இல்லாம இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      நீங்கள் வாங்கியது சமையல் கோவை காயாக இருந்தால் கசக்காது நாட்டு கோவை கசக்கும்

  • @meenaloshinimuthukumar1312
    @meenaloshinimuthukumar1312 ปีที่แล้ว

    Vengaya vadagam entha dish ku serkanum

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      வெங்காயம் வடகம் தாளிப்பு மட்டன் சிக்கன் தவிர மற்ற அனைத்து குழம்புக்கும் தாளிக்கலாம் பிரியாணிக்கு போடக்கூடாது

  • @irfan7080
    @irfan7080 ปีที่แล้ว

    Super ka

  • @Selvarajappa
    @Selvarajappa ปีที่แล้ว

    Sambar powder seimurai sollunga ingredients description la podunga

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      நம்ம சேனல்ல மிளகாய் போட்டு அரைக்கிற வீடியோவுல டிஷ்யூஷன்ல மெஷர்மெண்ட்டோட கொடுத்திருக்கும் பார்த்து செக் பண்ணிக்கோங்க

  • @agavazhagind8112
    @agavazhagind8112 ปีที่แล้ว +22

    மண் சட்டி கேஸ் அடுப்பில வைக்கலாமா? ஓட்டை விழுமா அக்கா.... சூப்பர் அக்கா... ❤.. Healthy ஆன உணவு🍴🍕🍔

    • @AbiinKerala
      @AbiinKerala ปีที่แล้ว +2

      S

    • @agavazhagind8112
      @agavazhagind8112 ปีที่แล้ว +1

      @@AbiinKerala ம்ம் நன்றி

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +3

      அடுப்புல வச்சு பழகுன மண் சட்டிய இருந்தால் விரிசல் விடாதுப்பா கேஸ் அடுப்புல வச்சாக்கா ஆனா வந்து தீ கணமாக கொடுக்க கூடாது தீ வந்து மீடியமா வச்சு செய்யணும்

    • @AllIsWell-sc7lu
      @AllIsWell-sc7lu ปีที่แล้ว

      Agarvazhagi athellam otai vilathupa na 6 yrs ah gas la than man chatti use pannitu iruken

    • @Rajeshwari-kw4ob
      @Rajeshwari-kw4ob ปีที่แล้ว

      Ko
      ❤😂🎉😮😅😊😊

  • @vijimohan4214
    @vijimohan4214 ปีที่แล้ว +1

    Ena parruppu thuvaramparruppu Thane Portriga akka

  • @haridevlifestyle4280
    @haridevlifestyle4280 ปีที่แล้ว +1

    Super akka

  • @dhanamdhanam8946
    @dhanamdhanam8946 ปีที่แล้ว

    அக்கா கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி செல்லுங்கள் அக்கா

  • @sakthir2942
    @sakthir2942 ปีที่แล้ว +1

    Home tour podunga

  • @JeevimaniMj-yb7ib
    @JeevimaniMj-yb7ib ปีที่แล้ว

    Amma pulii Onion poda kudatha amma

  • @kavithachidambaranathan4519
    @kavithachidambaranathan4519 ปีที่แล้ว

    What is the parrupu you used ..

  • @vandematharam5725
    @vandematharam5725 ปีที่แล้ว +2

    Unga automatic gas stoveku enna achu??

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +1

      கொஞ்சம் ரிப்பேர் ஆகிவிட்டது சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன்

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 ปีที่แล้ว +23

    வீடியோ எக்கறதம்பி என்ன படிக்கறீங்க😊😊

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +16

      காலேஜ் படிப்பை முடிச்சுட்டு இப்ப வாழ்க்கை படிக்கிறாரு மா

    • @sharmilasupermambremenath2876
      @sharmilasupermambremenath2876 ปีที่แล้ว

      Ooo

    • @gokul05520
      @gokul05520 ปีที่แล้ว

      Age enna maa

    • @mahalakshmineelakantan815
      @mahalakshmineelakantan815 ปีที่แล้ว

      I like ur voice & ur husband voice.what is ur name? Pasanga evalo ? Appreciate all ur dishes!!👍Every time unga TATA very nice 😅 God Bless 🙌

    • @ramuthai8162
      @ramuthai8162 ปีที่แล้ว +1

      ​@@ts_family_23112Evening cf xd. 😂

  • @nivihari1695
    @nivihari1695 ปีที่แล้ว

    Endha oorunnga akka.. arumai

  • @mathiuthyan5155
    @mathiuthyan5155 ปีที่แล้ว

    Poondu thatti podarthu kadasiya kadugu, seeragam thalikum pothu podanum athen kudava oru vatha milgayum serthu thalikum pothu than poondu thatti podanum. Appo than poondu vasanai nalla erukum. Keerai Vega vaikum pothu poondu urichi pottu Vega vaikanum.

    • @kowsalyadevi4821
      @kowsalyadevi4821 5 หลายเดือนก่อน

      Adhuku dhan vadagam pottanga..