ஒதுக்கிய சொந்தங்கள் 💔, சாதித்து காட்டிய குடும்பம்! 🔥
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- ஒதுக்கிய சொந்தங்கள் 💔, சாதித்து காட்டிய குடும்பம்! 🔥
@ts_family_2311 Emotional Interview
#tsfamily #emotional #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook: / ssmusic
Twitter: / ssmusictweet
Instagram: / ssmusicofficial
சுடுகாட்டில் இருக்குற பேய கூட நம்பிடலாம். சுத்தி இருக்க சொந்த பந்ததை நம்ப கூடாது.
Yes
Hmm
Correct 100℅
💯true
💯
சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்க எப்பவும் ஜெயிப்பார்கள் சொந்தம் பந்தத்தால் அடிபட்டவர் நானும் தான் உங்களைப் பார்த்து ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்
சகோதரி கவலை படாதீர்கள் உங்களுடன் என்றும் நாங்கள் இருப்போம் ❤🙏
சிஷ்டர் நீங்க பேசியதை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன் நம்மல கஷ்டப்படுத்துவது நமது சொந்தந்களே நீங்க அதைஎல்லாம் எண்ணாமல் வெற்றி பாதையில் சென்று மேலும் புகழ் பெற மனமாற வாழ்த்துக்கள். 👍👍👍🥰🥰🥰👌👌👌🙏🙏🙏💐💐💐🎁🎁🎁🤗🤗🤗🇮🇳🇮🇳🇮🇳
உண்மையான உழைப்பு வீண் போகாது....👍வாழ்த்துக்கள் 🤝
முதலில் முதுகில் குத்துவது சொந்த பந்தம் என்பது தான் உண்மை
💯💯💯💯💯💯. Correct Correct Correct
Keep rocking and be happy God bless your family
Correct ahh soninga
True
100 💯 unmai 😢😢
உங்கள் முகராசி மங்களகரமான முகம் தெளிவான பேச்சி திரமை எங்களை அப்படியே கட்டி இழுத்திட்டிங்க சூப்பர் அக்க உங்கள மாதரி எனக்கு சமையல் செய்ய திறமை இல்லை உங்களை பார்த்தலே ஒரு சந்தேஷம்🙏🏼💐💐💐🤩
உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி
வெற்றி பெற்று வர வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤❤
Why son talk too much from mother
கம்பீரம் என்பது உடலில் அல்ல செயலில்.கண்ணியம் என்பது பேச்சில் அல்ல நடத்தையில்.கருணை என்பது அன்பில் அல்ல உதவியில்.இவை எல்லாம் இருக்கும் நீங்க வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்.
Bro 💐💐💐👌👌👌💪💪💪💪
Thanks 🙏
நீங்க பல பெண்களுக்கான உந்துதல் உங்கள் குடும்பத்தினர் சப்போர்ட் வேற லெவல் .தங்களுடைய பணி தடையில்லாமல் தொடர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
சொந்தங்களின் சுயநலம் கேட்டு கண்கலங்கியது
சொந்த அண்ணனே கூடபிறந்தவங்டள கவனிக்காமல் மனணவியினு உடண் பிறந்தவர்களௌ நன்றாக கவனிக்கறார் என்ன சொல்ல
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கீங்க சுகமா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
வாழ்க வளமுடன்🙏 உங்கள் குடும்பம் பெரிய அளவில் வெற்றி🏆 வாழ்த்துக்கள் அண்ணா🙏🤝
அன்பான அழகான குடும்பம் வாழ்க வளமுடன்
❤
நீங்க சாதிச்சு காட்டிட்டிங்க உங்கள் வளர்ச்சியில் நானும் பெருமைப்படுகிறேன்
வாழ்த்துக்கள் அம்மா நமக்கு வலி கொடுக்கும் சொந்தங்கள் உதவி செய்ய மாட்டார்கள் நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர்ந்துவர என்மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
கிச்சன் அழகா இருந்தால் தான் மக்களுக்கு பிடிக்கும் என்பது இல்லை அம்மா.நம் உழைப்பு தான் என்பது உங்கள் வெற்றியில் அழகாகத் தெரிகிறது அம்மா.உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.. இறைவன் எப்போதும் உங்களுடன் இருக்கிறார் அம்மா..கவலை வேண்டாம் சந்தோசமாக இருங்கள்...உங்களுக்காக நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்.
இனிய வாழ்த்துக்கள் தயவு செய்து சொந்தங்களை நம்பவேண்டாம்.❤
Lovely family... எங்கள் வீட்டில் எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்
சகோதரி கவலைபட வேண்டாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறேன் நாங்கள் உங்களுடைய புது செந்தங்கள்🎉❤
என்னை அறியாமலே என் கண்கள் கலங்கி விட்டது சகோ.... கொரோனாவின் பாதிப்பை விட அதனால் பாதித்த நம்மை ஏளனமாக பார்த்த சொந்தங்களின் பார்வையின் வலி மிக கொடியது சகோ.. கவலை படாதீர்கள் அதை நானும் அனுபவித்து இருக்குகிறேன்.. என் நண்பர்களின் உதவியாலும் கடவுளின் கருணையினாலும் இன்று உயிரோடு இருக்கிறேன்
..
பையனுக்கு குரலும் முகமும் அப்படியே அவரின் தந்தையை போன்றே உள்ளார். பிரமாதம்.
துக்கம் னா எவங்களும் வந்து உதவ மாட்டாங்க. ஆனா நல்லவங்க மாதிரியே வேசம் போடுவாங்க. அதுக்கு காரணம் அவங்கதான் நு அப்புறம் தான் தெரியும்💯. நம்பிக்கை துரோகிகள்🥺.
உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இப்படி தான் கவலை படாதீங்க 🤝
Yes
சிஸ்டர் உங்களுடைய பேச்சை மரியாதையான பேச்சு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் கிண்டு கண்டன கிண்டி அவங்களை இதுல போட்டு இவங்களை அதுல போட்டு சூப்பர் அம்மா 👌👌👌💐💐💐
நான் இலங்கையில் இருக்கிரோன் உங்களை ரோம்பா பிடிக்கும் அம்மா எனக்கு கிடைத்த ஒரு தாய் உங்கள் குடும்ப மாதிரி இருக்குன்னு
சொந்தங்கள் சொந்தங்கள் எப்போதும் கீழ உழுவாங்கன்னு நினைச்சுட்டு இருப்பாங்கமா நீங்க நல்லா இருப்பீங்க
சிஸ்டர் அழாதிங்க நமக்கு தெய்வம் துனை இருக்கு நீங்க நல்லா வந்துருக்கீங்க இன்னம் நல்லா வருவீங்க நம்பிக்கைதான் வாழ்க்கை சூப்பர் உங்க பசங்க உங்கள பார்த்துப்பாங்க கவலைபடாதீங்க சிஸ்டர் நன்றி 👍🙏
நீங்க. கவலைப்படாதீங்க பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பா வெற்றி கிடைக்கும் நானும் இந்த மாதிரி கஷ்டம் தான் பட்டுக்கிட்டு இருக்கேன் ஆனாலும் நீங்க எல்லாம் பேசுறத வச்சு அதனால நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா எனக்கும் வெற்றி ஒரு நாள் கிடைக்கும்னு நினைக்கிறேன் மனசுக்குள்ள ஒரு தைரியம் வந்து இருக்கு
வாழ்த்துக்கள் நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
Congratulations 👏👏👏👏👏👏
Vetri nicchayam
@@ammavinkitchen3442super
வாழ்த்துக்கள் சகோதரி. தங்களின் எதார்த்தமான பேச்சு மற்றும் receipe மிகவும் சிறப்பு. வாழ்க வளத்துடன் 🌹🌹
உங்கள் TH-cam channel மூலம் நிறைய சமையல் வீடியோக்களை பார்த்து வியந்துள்ளேன். சிறப்பாக இருந்தன. நல்லதே நடக்க என் வாழ்த்துகள் "ts_family".
கவலை படவேண்டாம் இனி வரும் காலம் நல்லதே நடக்கும் சந்தோஷமாக அனைவரும் இருப்பீர்கள்..வாழ்க வளமுடன் அக்கா மேடம்🙏
Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்
பேசுபவர்கள் பேசட்டும் அக்கா இன்னைக்கு பேசுபவர்கள் நாளை நீங்க நல்லாருந்தா அவர்களே உங்களை தேடி வருவாங்க நீங்க இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா எங்களுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு அக்கா நீங்க எல்லோரும் எப்பவும் சந்தோசமா இருங்கள் அக்கா ஆமா அக்கா எங்க அக்கா அண்ணாவை காணோம் அக்கா
கவலை வேண்டாம் இறைவன் அருள் என்றும் உண்டு
Amma don't feel about anybody's negative comments. Nalathu senjalum ketathu senjalum pesuvanga. Pesura yarum entha pblm nalum kooda vanthu help pana porathu illa. So etha pathiyum kavala padathinga. Nalathe nadakum. Be happy always. God is always with you 🙏
சகோதரி வாழ்த்துக்கள் இந்த தருனத்தில் சந்தோசமாக இருங்கள்
உங்கள் சமயலறை எனக்கு மிகவும் பிடிக்கும் ட்ரோன் கேமரா வாங்க வாழ்த்துக்கள் ❤❤❤
சமையலறை பிரமாண்டமாக இருக்கணும் அவசியமில்லை.வீடியோவை,வசதி,வசதி இல்லாதவங்க,மத்தியவசதி இருக்கரவங்க, எல்லாரும் பாப்பாங்க. இப்ப இருக்கற உங்க சமையலறை தா சரி. அது பிரமாண்டமாக இருக்கணும்னு அவசியம் இல்லை .
Amma unga kathiya kettu nan aluthuten nenga innum mela mela valara vazhthugal amma
அக்கா கிண்டு கிண்டுனு கிண்டி கலக்கு கலக்குனு கலக்கி உங்க language nice. Unga story மனசு கஷ்டமா இருக்கு.
Vanakam Akka. Unga kudumbam romba azhagathu. Unga muyarchigal thodaratum. Vetri Pera valthukkal.
Speaking truly. GOD bless them
நீங்கள் நல்ல தம்பதிகளாக வாழ்க
வாழ்த்துகள் சகோதரி 🎉❤ நாங்கள் இருக்கோம் கவலை படாதிங்க
Neenga pesaradha naan romba rasipen sister 👍 melum melum vetrigal adaya vazhthukkal 🙏🙏🙏🙏God will be with you and your family always 👍👍
வாழ்த்துக்கள் சிஸ்டர் நீங்க கவலைப்பட வேண்டம் நாங்க இருக்குற சிஸ்டர் ❤❤❤❤❤👍👍👍👍
Ungaloda. Yadartham than unga success maa… I luv ur cooking so much .. continue the same style. God bless
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் உங்களால் தான் உங்க சேனலே உருவாச்சி நீங்கள் கட்டிய வீட்டை இடிக்காதீர்கள். அம்மா..❤❤❤😊
கவலை படதிங்க அக்கா உங்களோடு அங்களாம்மன் துணை உண்டு🙏
உங்கள் சாப்பாட்டை யாராலும் வெற்றி கொள்ள முடியாது வாழ்க வழமுடன் உங்கள் குடும்பம் 👍💕
அருமை உண்மை அருமை யான பதிவு நன்றி அன்பின் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்க
அம்மா கவலை பட வேண்டாம் அம்மா என்னையும் உங்களுடைய மகளாய் நினைத்து கொள்ளுங்கள்
அக்கா வருத்தத்தை விட்டு விடுங்க . உங்கள் பாதையில் பயணத்தை தொடருங்கள். எங்களுக்கு எமனே எங்க சொந்தங்கள் ஆனால் கடவுள் நம்மலோடு
வாழ்த்துக்கள்.உங்களது சமையலும் அதை நீங்கள் சொல்லும் முறையும் சிறப்பாக உள்ளது
கவலை வேண்டாம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்
வாழ்த்துக்கள் 👌
வாழ்த்துக்கள் அம்மா சூப்பர் 💕💐💐 கோழி முடமா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும்
அது போல நீங்களும் உங்கள் வீடியோக்கலும் பார்க்க அன்புடன் சூப்பர் அம்மா மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் கவலை படாதீங்க உங்கள் வீடு அழகுதான் இருக்கு கவலை படாதீங்க நீங்கள் எத்தனை வீடு வாங்கினாலும் இந்த வீடு உங்கள் குடும்பத்தில் வாழ்க்கையின் ஒரு அடையாளம் நியாபகம் நல்லா வளர்ந்து பிறகு பெரிய வீடு கட்டி வாழுங்கள் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤ அம்மா சொன்னது உண்மை தான்னே 😊😊❤
Neanga podura food tips romba useful erukku ungala pathu neriya food senji eruken TQ u
Congrats Amma Appa Thambi🎉🎉
வசதி வாய்ப்புகள் இல்லாதபோது அன்புகாட்டுகிறவர்கள்தான் உண்மையான சொந்தம்.அது ஏசப்பாவின் அன்புக்கு இனையானது
நீங்க நல்லாவரனும் வாழ்க வளமுடன்
சொந்தங்கள் மட்டுமே எதிரி
Hats off to you
Niraya perku sontha karagalala tha pirachanaie, avaga kidakuraga mam. Neega enum valara valthukkal.
அருமையான குடும்பம் 🤩🤩👌👌👍
Super congrats🎉
Super Thambi amma pasurathu anaku pitikum
இன்று பெரிய ஆளாக இருக்கும் ஒவ்வொரு நபருக்கு பின்னாடி யும் ஆகும் ஒரு கஷ்டமான வாழ்க்கை இருந்து இருக்கும்
மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் கவலை படாதீர்கள்
உங்க தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் ஹீரோ நீங்க ❤❤
Unga paka enga amma mathiri iruku ma.... Kavala padathinga ini elam jeyam eh... Love u amma
மேலும் மேலும் நீங்கள் வெற்றியடைய வாழ்த்தும் ஒரு மலேசிய தமிழன்🙏🏻🙏🏻
All the best
TS family
God bless
முகமே வீடியோ பாக்க தோணும் சிஸ்டர் பேச்சு also super very good
,வணக்கம் அம்மா அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ❤வாழ்த்துக்கள்
Amma neega cooking talent amma super god bless you amma 🙌🙌🙌🙌🙌🙌
Vazhthukkal enraikum neengal nallairukanum 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍
Valuthukal sister God 🙏 please you
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் வளர்ச்சி போற்றத்தக்கது.ஏற்கனவே நான் இதனை பதிவு பற்றியிருந்ததேன்.அஃறிணையை உயர்திணை யாக மாற்றி பேசாதீர்கள்
Your simplicity is your winning mantra! People like your videos because its simple & natural
தம்பி அம்மா அழகா சொல்றாங்க....கொட்றது easy அள்றது கஷ்டம்..... அம்மா வுக்கு அது மாளிகை.....
Respected mam great 👍 off you mam vazthughal vazhavalamudhan mam
Then extremely sorry amma nan oru visayam kandipa sollanum nu asapaduran nenga enga amma mathire erukenga no changes 🙏🙏
வாழ்த்துக்கள் க உங்க வீடியோ தொடர்ந்து பாக்குறேன் நல்லா இருக்கு க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Kavalai vendam aanty sonthakaranga .. Thurokinga ...❤🎉🎉🎉❤
ஹோம்டூர் போடுங்க நாங்க அதுல உள்ள நிறைகளைச் சொல்றோம் உங்களுக்கும் ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிரும்
Amma feel pannathinga innaiku soltravanga yarum nalaiku kuta iruka mattanga ungaluku enna thonutho athai seiga
எப்போதும் நண்பர்கள் மட்டும் தான் கைகோடுப்பார்கள்
Nambikai vainga akka kadavul irukirar 😊
menmelum valare vaktukal god bless you n fmly
Enakka en payanukkum rompa pitikkum ungala
அம்மா அப்பா அண்ணா எல்லாம் எங்கள் ஊரில் திருவிழா நடைபெறுகிறது புரட்டாசி மாதம் 5 ம் சனி நீங்கள் அனைவரும் வர வேண்டும்
ஆமாம் நாங்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்
Valthukal ungal pani thodaratum nice family ❤
அம்மாவாழ்கவளமுடன்
Innum Neenga periya Level ha Poganum.... Kavalapadadheenga...Naanga Support pandrom❤❤❤❤❤❤
❤happy ah iruku vazthukal
Enaku romba pudicha family❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍👍👍
Good morning amma epdi erukenga nallaerukengala veetula ellarum nalama amma nenga podura videos ellam rompa casual ah quita eruku always like your kitchen tips videos and voice and handling movements super amma congratulations amma nenga nenakura ellamey rompa quicka nallathey nakakum amma
All the best for your cooking channel I like your cooking and.your.mother always spoeed.cook.oru. vadhakkuvadhakki that word I like very much all the best your father is always simple.and.kind.veey good damily
Akka unga nalla manasukku ellame nallathe nadakkum love u akka na vdm tha akka