தாளிப்பு வடகம் செய்வது எப்படி | vadagam recipe in tamil | karuvadam seivathu eppadi | karuvadagam

แชร์
ฝัง

ความคิดเห็น • 148

  • @youtubersshelters
    @youtubersshelters หลายเดือนก่อน

    காலம் கடந்து இப்பதான் பார்த்தேன் சகோதரி, எளிய முறை விளக்கம், ஆனால் தெளிவான விளக்கம். பல்லாண்டு வாழ்க. காரைக்குடியிருந்து.

  • @ramajayamr5547
    @ramajayamr5547 5 หลายเดือนก่อน +6

    வடகம் சூப்பரா செஞ்சு காமிச்சாங்க அருமையா இருக்கு

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 ปีที่แล้ว +18

    அருமையான உச்சரிப்புடன் கூடிய நல்ல கைப்பக்குவத்துடன் நல்ல செய்முறை..
    அருமை மகளே❤❤❤❤

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 4 หลายเดือนก่อน

    எளிய முறையில்
    மிகச்சிறப்பான செய்முறை ❤❤🎉🎉🎉

  • @dharmayoga7537
    @dharmayoga7537 3 หลายเดือนก่อน +2

    ❤ புளிக்குழம்புக்கு கருவடகம் செய்வது எப்பிடி என்று பார்க்கவந்தேன் உங்கள் channel க்கு… மிகத்தெளிவான விளக்கம். நன்றி … ஏன் காய்ஞ்ச மிளகாய் வைத்து காயவைத்தீர்கள் வடகத்தை ? ஏதும் காரணமுண்டோ? நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து❤❤❤

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிங்க. 🙂
      இது நாங்க பல தலமுறையா இப்படி தான் கருவடகம் செய்றோம். காய்ந்த மிளகாய் திருஷ்டி படாம இருக்க வைச்சோமாங்க.

  • @everestkp8110
    @everestkp8110 5 หลายเดือนก่อน +1

    Hi maa ! V.good explanation.. It is v.nice and easy to do .Tq

  • @savarimuthusengole1715
    @savarimuthusengole1715 4 หลายเดือนก่อน

    Very nice Akka.very useful.nanum vedio pathu seiven Akka Thanks .

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 ปีที่แล้ว +17

    இந்த வடகம் தாளித்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும் நீங்கள் பதம் மிக அருமை.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @magessuppiah7181
    @magessuppiah7181 ปีที่แล้ว +2

    Thanks for showing the method of making of vadakam thanks

  • @user-qz8xg2xl9p
    @user-qz8xg2xl9p 4 หลายเดือนก่อน

    ஈஸியாயான முறைல செய்து காமிச்சிங்க நன்றி மா நன்றி

  • @venisfact4449
    @venisfact4449 ปีที่แล้ว +1

    Thaalippu vaadam
    Summer spl vaadam
    Arumai sirappu

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @sarbunishaa815
    @sarbunishaa815 5 หลายเดือนก่อน +1

    மிக அருமை மா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @RajaSekar-th1md
    @RajaSekar-th1md 6 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு

  • @kumarsamy5884
    @kumarsamy5884 5 หลายเดือนก่อน +1

    அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் 🇮🇳🌹😍🙏

  • @hemavathyr5656
    @hemavathyr5656 ปีที่แล้ว +1

    Super explanation. Tku Mam

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      Share with ur frnds and relatives 😀👍

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 ปีที่แล้ว +2

    சிறப்பு ❤️

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 5 หลายเดือนก่อน +1

    Super tutorial by the seasoned Chef.
    Salutations to the team
    God bless.

  • @PoojaPappa-fe7wj
    @PoojaPappa-fe7wj 4 หลายเดือนก่อน

    Super mam

  • @shakilaml9034
    @shakilaml9034 ปีที่แล้ว

    Beautiful explain Madam

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 5 หลายเดือนก่อน +1

    Good pathivu tks

  • @w.sswetha2078
    @w.sswetha2078 3 หลายเดือนก่อน

    Super madam.

  • @bennyjerus5897
    @bennyjerus5897 5 หลายเดือนก่อน

    Very nice

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 ปีที่แล้ว

    Wow nice

  • @sharadad.pillai1118
    @sharadad.pillai1118 ปีที่แล้ว +2

    Thanks sis

  • @peralamnannilam678
    @peralamnannilam678 2 หลายเดือนก่อน

    Super

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 ปีที่แล้ว

    Super sisnice preparation 👌, nanum thalippu vadagam pottu than thalippen super, new friend

  • @subhasri1383
    @subhasri1383 5 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @rviswanathan3142
    @rviswanathan3142 ปีที่แล้ว

    Super mam👌

  • @user-ps9qg8np2d
    @user-ps9qg8np2d 5 หลายเดือนก่อน

    Super ma very good 👍👍👍❤

  • @maheswariprabhakaran9130
    @maheswariprabhakaran9130 ปีที่แล้ว +3

    Very clearly explained ma... Thank u very much❤

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 5 หลายเดือนก่อน

    Very nice !👌🙏

  • @ramakururam4298
    @ramakururam4298 ปีที่แล้ว

    Super sister

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      Thankyou. Share with your friends and relatives

  • @pramessethu2905
    @pramessethu2905 ปีที่แล้ว +3

    😍😍😍😍

  • @vijayakamakshi7147
    @vijayakamakshi7147 11 หลายเดือนก่อน

    🎉thank you.

  • @mangaiyarkarasichandraseka2386
    @mangaiyarkarasichandraseka2386 3 หลายเดือนก่อน

    Super sister❤

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +2

    நல்ல கை பக்குவம்.

  • @susiladevi5760
    @susiladevi5760 ปีที่แล้ว

    Arumaiyana pathivu madam 🙏

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @velmanibalasubramanian4323
    @velmanibalasubramanian4323 ปีที่แล้ว +3

    Super demonstration!

  • @meendumvinothkbd3447
    @meendumvinothkbd3447 ปีที่แล้ว

    Super sister ✌️✌️✌️

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว

    Super👌.

  • @indraniindu7908
    @indraniindu7908 ปีที่แล้ว +1

    I want this please

  • @jamna83
    @jamna83 5 หลายเดือนก่อน

    Sombu kadugu vendhayam la apadiye serkanuma or powder panni serkanuma nga

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      Apadiye serkanum. Powder pannavendam

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 หลายเดือนก่อน

    நான் இப்பொழுதுதான் இந்த வடகம் பார்க்கிறேன்.அருமை. எண்ணெய் சேர்ப்பதால் வாடை வராதா sis.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      கெட்டு போகாமல் இருக்க தான் எண்ணை. அளவாக இருந்தால் வாடை வராது.

  • @rahuls9886
    @rahuls9886 5 หลายเดือนก่อน

    👌👍👏👏will try.

  • @veenamurali8077
    @veenamurali8077 ปีที่แล้ว +1

    How to use this

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  6 หลายเดือนก่อน

      Used for Seasoning while doing puli kuzhambu , keerai kuzhambu, mee kuzhambu

  • @Induswathi
    @Induswathi 2 ปีที่แล้ว +2

    Oil eppo othanum after two days three days

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  2 ปีที่แล้ว

      Onion kuda ulundhu laam add senji
      Morning kaaya vaikrom
      Anniki evening oil oothrom
      One night fulla oornadhum morning urundai pidichi veiyala again kaaya vaikrom

    • @ammarevathi
      @ammarevathi ปีที่แล้ว

      ​@@TastyIndianSamayal oi

  • @irenenafizaaminbaba949
    @irenenafizaaminbaba949 5 หลายเดือนก่อน

    It's of sales to

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 4 หลายเดือนก่อน

    Super mam engalukku tharuveengala mam how much

  • @ajithkumarjohnson4262
    @ajithkumarjohnson4262 ปีที่แล้ว

    Perungkayam venama

  • @dreamsworld7835
    @dreamsworld7835 7 หลายเดือนก่อน

    Corriander use panalama mam

  • @sandeepvellore9171
    @sandeepvellore9171 ปีที่แล้ว

    Why red chillies when sun drying

  • @vijayasarumathi8532
    @vijayasarumathi8532 5 หลายเดือนก่อน

    If it is available for sale

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      2 years ku naanga use panna senjirkom. Last year pannadhu innum nalla irkku as new.
      Next year dhan inimel vadagam poduvom.
      Sales panradhilla mam

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc 2 หลายเดือนก่อน

      Ungaluku vadagam veanduma engalidam ulladhu

  • @rishirishi2349
    @rishirishi2349 5 หลายเดือนก่อน

    Pearungayam jaathikkai searkkala Miss pannitinga all good

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      Perungayam vendaam. Poondu irkku la podhum. Jaathikaai vendam, taste maaridum, sweets ku dhan jathikaai poduvaanga. Pulikuzhambuku jaathikai potta nalla irkaadhu

  • @Induswathi
    @Induswathi 2 ปีที่แล้ว +1

    How many days kaiyavaikanum . Nan potu one week aguthu

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 ปีที่แล้ว +4

    Will it be available for sale?

  • @murugesanks6097
    @murugesanks6097 ปีที่แล้ว

    அம்மா வணக்கம். அனுப்ப முடியுமா?

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  ปีที่แล้ว

      ஐயா இது வியாபாரத்திற்காக செய்யவில்லை, எங்கள் வீட்டு உபயோகத்திற்காக செய்தது. நாங்கள் தனியாக எந்த பொருட்களும் வியாபாரம் செய்யவில்லை.

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc 2 หลายเดือนก่อน

      Engalidam vadagam ulladhu

  • @rajirengarajan320
    @rajirengarajan320 ปีที่แล้ว

    Sure

  • @alamelumangaivenkatachalam505
    @alamelumangaivenkatachalam505 5 หลายเดือนก่อน

    vegetable chopper நீங்க எது உபயோகிக்றீங்க

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      Butterfly 900ml and preethi mixer set la vara veg chopper

  • @preethisampathkumar5399
    @preethisampathkumar5399 2 หลายเดือนก่อน

    3 kg sambaar onion ku 300 kadugu, 300 ulundhu romba, adhigama.
    Naan first time neighbour kita kettu seidhen. Urundai kaaya kaaya udaikiradhu 😞😞

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  2 หลายเดือนก่อน

      3kg ku avlo poda koodadhudhaan. Seri paravala Innum 3kg vengayam adharku thevayana uppu vilakennai serunga illaatti ulundhu innum add panni pidichi paarunga. Pisipisipu thanmai irundhadhaan pidikka varum. Ovvoru naalum kaalaila vilakennai thottu pidikanum.

  • @gpushpagokul5060
    @gpushpagokul5060 5 หลายเดือนก่อน

    Karithundu yethukkunu sollave illa

  • @govindmahesh9735
    @govindmahesh9735 5 หลายเดือนก่อน

    வர மிளகாய் எதற்கு வைக்கிறீர்கள்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      திருஷ்டிக்கு

  • @nirmalaisaiah5075
    @nirmalaisaiah5075 5 หลายเดือนก่อน

    மாபெரியவெங்காயம்போட்கூடாதா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      சின்ன வெங்காயத்தில் தான் பெரும்பால் கருவடம் செய்வார்கள். அப்போ தான் நல்லா இருக்கும் டேஸ்ட்.
      உங்கள் விருப்பம்
      நாங்கள் பெரிய வெங்காயத்தில் செய்ததில்லை

  • @ramalingamniraimathi1934
    @ramalingamniraimathi1934 5 หลายเดือนก่อน +1

    ஏன் பட்ட மிளகாய் வைத்தீர்கள்.
    .

  • @maheswarans812
    @maheswarans812 5 หลายเดือนก่อน +1

    ஒரு கிலோ சின்ன வெங்காயத்தில் வடகம் செய்தால் எவ்வளவு தாளிப்பு வடகம் கிடைக்கும்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน +1

      1kg வெங்காயத்திற்கு ku 30 -35 வரும் approx. நாங்கள் 3kg வெங்காயம் சேர்த்தோம் 66 கருவடகம் வந்துச்சு.
      6 பேர் இருக்கிற குடும்பத்திற்கு 2 வருடம் மேல் வரும்.

  • @violetangelin8111
    @violetangelin8111 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🥰🥰🥰🥰

  • @pramessethu2905
    @pramessethu2905 5 หลายเดือนก่อน

    சூப்பர்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 หลายเดือนก่อน

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @sheebashanmugam65
    @sheebashanmugam65 5 หลายเดือนก่อน

    Super mam

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 5 หลายเดือนก่อน

    Super

  • @rajasekarcorporative1645
    @rajasekarcorporative1645 ปีที่แล้ว

    Super

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  ปีที่แล้ว

      Thanks

    • @chidambaramp1764
      @chidambaramp1764 ปีที่แล้ว +1

      வடகம் வெயிலில் காய்து மிளகா வத்தல் ஏன் அதுகூட காயது

  • @BAENGLISH-oo5fn
    @BAENGLISH-oo5fn 2 ปีที่แล้ว

    Super