Javvarisi/sago Payasam by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 574

  • @sumathyn9872
    @sumathyn9872 4 ปีที่แล้ว +41

    You are right mam. Your speech and tips are very interesting and useful.

  • @umaraman6219
    @umaraman6219 4 ปีที่แล้ว +41

    அழகு தமிழில் பேசி அசத்தும் கவிஞர் மகளே
    உங்கள் சமையலுக்கு மட்டும் அல்ல
    பேச்சுக்கும் நாங்கள் அடிமை

    • @karpagavallir9979
      @karpagavallir9979 4 ปีที่แล้ว +1

      Unmai
      Nanum evarin pechirku adimai

    • @tharani914
      @tharani914 3 ปีที่แล้ว

      Semmaiya podalama mam

  • @sudhavenkatesh881
    @sudhavenkatesh881 4 ปีที่แล้ว +3

    நீங்கள் எங்களோடு இயல்பாய் , நெருங்கிய உறவினர் போல பேசிக்கொண்டே சொல்லித்தருவது எனக்கு மிகவும் பிடிக்கும். சமையலில் எனது ஆர்வம் இப்போதுதான் கூடியிருக்கிறது. அயல்நாட்டில் வசிக்கும் எனது மகன்களும் இதைதான் சொல்கிறார்கள். தமிழ் தெரியாத என் மருமகள் உங்கள் வீடியோ பார்த்து சமைக்கிறாள்...மொழி தேவையில்லை...சிரித்த முகத்துடன் அவர் சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என சொல்வாள் !!

  • @girijasridhar586
    @girijasridhar586 4 ปีที่แล้ว +17

    Hello Revathy Amma......... though I have been cooking since 19 years some of your tips and experiences which you share with us are really useful. Same here in this recipe too.......my javvarisi also disperses while cooking. So frying it in ghee first before cooking in milk is indeed an useful tip. And amma.....I too don't like the raisins in any of the sweets because of the same reason which have given 🙌🙌🙌 thanks you so much amma..........pakkathu veettu Girija 😝

  • @lathamani3969
    @lathamani3969 4 ปีที่แล้ว +51

    எங்களுடன் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் பிடித்தமான ஒன்று. யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டாம்.

  • @kavitharani2815
    @kavitharani2815 4 ปีที่แล้ว +3

    Hello amma I followed your recipes nearly 20yrs. From My very beginning stage. Your tips always very useful. I have learnt more from you than what I learnt from my mom.. i want to meet you oneday

  • @laxmimuthu373
    @laxmimuthu373 4 ปีที่แล้ว

    Amma payasam try panninen romba super irunduchu thanx amma neenga sollura tips yellam super amma I love your speech

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 4 ปีที่แล้ว +2

    ஜவ்வரிசிய வறுத்து பாயசம் செய்யனும்னு எனக்கு இது வரை தெரியாது உங்க வீடியோவ பாத்து தெரிஞ்சிக்கிட்ட நன்றி அம்மா

  • @nandhini4123
    @nandhini4123 4 ปีที่แล้ว

    Ippelam nan unga receipe naraya routine ah seiya start pannitehn....early morning cook pannum bodhe unga receipe time la unga channel on la vachute samaikaradhu neenga kooda irundhu solli thara madhiri enaku oru thrupthi..enaku ippadi kooda oruthar illaieh nu feel pannadum undu.. adhu ennamo neenga solli thara endha dish nalum enaku perfect ah varudhu..aduku karanam neenga share pandra unga anubava tips dhan..I love u so much maa... therinja dish nalum unga channel la search panni parthutu tips eduthupehn... my pranams n gratitude to u maa❤❤

  • @kalyanisuresh8816
    @kalyanisuresh8816 4 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் பல வ௫டங்களாக உங்கள் சமையலைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன் மிகவும்நன்றியம்மா.பாயசம் உடனேசெய்து பார்ப்பேன்....வாழ்க வளமுடன்

  • @sangeethasanthanam8257
    @sangeethasanthanam8257 4 ปีที่แล้ว +10

    Mam continue the same way of presentation. I am so inspired with your way of speaking and teaching. All your tips are indeed very helpful. I will try this payasam soon.

  • @yaminiu1227
    @yaminiu1227 4 ปีที่แล้ว

    நீங்க சொல்லி கொடுத்து நான் செய்த எல்லா dishesum supera வந்தது. Especially உங்க tips r really useful for me. இந்த lockdown periodla I want to cook all Ur recipes.

  • @annuraj1154
    @annuraj1154 4 ปีที่แล้ว

    இப்பல்லாம் background music வெச்சி அப்டியே ஐந்து நிமிடத்தில் வீடியோ போடறதே பேஷனா இருக்கு... என்ன பதம் எப்படி வரணும் இதெல்லாம் பேசினாத்தான் புரியும்... கூடவே உங்க அனுபவங்கள்... நன்னா வந்ததோ சொதப்பினதோ ஒப்பனா பகிர்ந்துக்கறீங்க... நாங்க அந்த தப்ப செய்யாம இருக்க ரொம்பவே உபயோகமா இருக்கு... ரொம்ப பெரிய famous personality family... மிகப்பெரிய சமையல் ஜாம்பவான்...வயதில் மூத்தவர்... ஆனாலும் துளியும் கர்வமோ அலட்டலோ இல்லாமல் மிகவும் பணிவாக பேசுவதும் உங்க சொதப்பல்ஸ் அனுபவத்தை சொல்றதும் great...நிறைகுடம் நிதானம்.... I luv watching ur videos...and u ... tq revathy amma...
    In my childhood I liked watching ur cookery programs in tv channels... I learned many receipes fm ur programs...
    My moms name is REVATHY too...

  • @jeyakanthi5985
    @jeyakanthi5985 4 ปีที่แล้ว

    நீங்கள் ரசித்து பக்குவமாக பேசி பதமாக சொல்லிக் கொடுக்கும் அழகே தனிதான்.. ரசித்து கொண்டே உங்கள் பயனுள்ள டிப்ஸ்கள் பயன்படுத்துகிறேன்.

  • @pavithras3818
    @pavithras3818 4 ปีที่แล้ว +3

    Your tips, your recipes, your method of cooking and knowledge... everything is perfect, ma'am.
    I know a lot of TH-camrs who speak unnecessary things.
    You are best the way you are. Please dont change the way you produce these vidoes.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว +1

    Different ஆ பாரம்பரியத்தை கலந்து சொல்லித்தருவது தானே உங்க Style. அருமையான பாயாசம்....👌👌👌

  • @anandhichittibabu5218
    @anandhichittibabu5218 ปีที่แล้ว

    Your tips are really very useful Amma.
    I really admire you.
    Thank u.

  • @ranimurali7714
    @ranimurali7714 4 ปีที่แล้ว

    Neenga solara Ella tipsum romba useful a iruku indha payasam try panni parkiren romba thanks

  • @gomathisridhar9518
    @gomathisridhar9518 4 ปีที่แล้ว +1

    So true madam.Thanks for your valuable tips.Love to watch your video . ❤️

  • @swaminathan1814
    @swaminathan1814 4 ปีที่แล้ว +1

    Sago payasam delicious. Yours tips very useful to beginners and tell your experience it's also very interesting to the viewers. Thank you madam 🙏🙏😊😊

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 4 ปีที่แล้ว

    Madam Neena Romba pramadama solreenga. Neenga Niraya pesaradhu engaluukku Romba tonic madiri irukku. Romba clarity irukku. Dayavu seidhu sila negative mentality people oda views ah Persia eduthukadeenga. We love you so much . Negative mentality people will be like that only .

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் ஜவ்வரிசி பாயாசம் மிகவும் அருமை நீங்கள் நிறைய பேசுறீங்கன்று யார் சொன்னது நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து சொல்லும் போது எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்

  • @gkirupa
    @gkirupa 2 ปีที่แล้ว

    Very good amma. Neengal alavagaa pesugireergal matrum arumayagavum poorumayagavum ,thelivaga pesugireergal. Nandri

  • @DP-yl6mr
    @DP-yl6mr ปีที่แล้ว

    Dear Madam, You remind me so much about my mother-in-law who I loved so much more than my mother .... Unfortunately, we are not on speaking terms anymore... Whenever I miss her, I see your videos... and I am somehow happy... I find your recipes OUTSTANDING... especially when I cook it in her ennai satti that I have retained... Kudos Mam

  • @praju837
    @praju837 ปีที่แล้ว +1

    Mam I like your cooking style and your tips are very useful

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 ปีที่แล้ว

    Superb 👍 amma u continue yr experience 👏 👍 with small comments, and going telling all details so this is very imperasive and being a elderly woman this is understanding for me.Thank u continue like this . God bless you all

  • @sivasree7493
    @sivasree7493 4 ปีที่แล้ว

    Very useful tips Aunty.....in my place I don't get nylon javvarisi in Indian shops, instead of that I used maavu javarrisi.

  • @radhagans63
    @radhagans63 4 ปีที่แล้ว

    Maavu javvarisi my mother keep in cooker,2 whistles.glass madhiri vendhudum.nicely explainedmma.

  • @pravidatta4611
    @pravidatta4611 3 ปีที่แล้ว +2

    Tried this today and came out well mam.Thanks for the recipe

  • @kavithad8765
    @kavithad8765 4 ปีที่แล้ว

    உங்கள் அனுபவம் மிகவும் பிடிக்கும் எங்களுக்கு உதவியாக உள்ளது நீங்கள் அழகாக சொல்லி தருகிற்கள் யார் எது சொன்னாலும் கவலை படதீங்க நன்றி மா

  • @renuramesh4687
    @renuramesh4687 4 ปีที่แล้ว +99

    நீங்க நிறைய பேசுங்கம்மா. உங்கள் அனுபவப் பேச்சு எங்களுக்கு பொக்கிஷம் போன்றது.

    • @sasikala2968
      @sasikala2968 4 ปีที่แล้ว +5

      நிரைய பேசுங்க அம்மா நீங்க பேசுவதே தனிஅழகு எங்கள் அம்மாவை திட்டுவேன் எதுவும் சொல்லி தரவில்லை ன்னு நீங்க செய்முறை தெளிவாக சொல்வதால் நாங்கள் சமைக்க எழிதாக இருக்கு

    • @chandrasundararaj3002
      @chandrasundararaj3002 4 ปีที่แล้ว +2

      அம்மா நீங்க பேசுங்க ,நீங்க சொல்றது ரொம்ப சரியா இருக்கு .
      புறியாம விமர்சனம் பண்றவங்களை பத்தி நீங்க கவலைபடவேண்டாம் .

    • @barkathunisa.a4513
      @barkathunisa.a4513 4 ปีที่แล้ว

      Good explanation makes me to motivate , kindly go ahead with yr own way.

  • @savarirajalupattabiraman710
    @savarirajalupattabiraman710 4 ปีที่แล้ว

    Your cooking method is super Amma அம்மா நீங்கள் நிறைய உங்கள் சமையல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுக்கு வழி காட்டியாக இருக்கும்

  • @geethachandran4329
    @geethachandran4329 4 ปีที่แล้ว

    Unga Samayal kurippugal ellam useful aaga irukku. continue pannunga pl. I will try this payasam. Tanq mam..

  • @sumathisiva2456
    @sumathisiva2456 4 ปีที่แล้ว

    Mam super,neenga solra ovu oru visiamum avaoo useful irukku,daily yethavuthu oru recipie try panni trikian,yellam nalla vanthuruku.today also I tried channa patura, wow very nice,thank you so much

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 4 ปีที่แล้ว

    நீங்கள் பேசுவது மிகவும் பாந்தமாக எங்கள் இல்லத்தில் ஒருவர் சொல்வது போல் இதமாக உள்ளது.keep it up Mam.

  • @maheswaritr32
    @maheswaritr32 4 ปีที่แล้ว

    You should be like as you are madam, to be honest, i started cooking at my 40 age, everyone is thinking i can easily understand but in reality i couldn't... My cooking was mostly failed, later after looking at your channel receipes i am able to really make good food..... Because i am understanding what is what, so any teaching is for learners, so keep explaining as you are always,....you are so simple and humble... And receipes tooo.... Great work done by you

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 4 ปีที่แล้ว

    Very true.... neenga solra ovovoru words um interesting ah iruku... unga experience share panradhala, nanga niraya mistakes ilama samaika mudiyudhu... thank you and keep continuing 🙏😊

  • @niharikaanu2152
    @niharikaanu2152 4 ปีที่แล้ว

    Neenga pesaradhu yenaku romba pidichiruku ma neenga eppaidiye yenngaluku tips yellam kuduthutey erukanum Vazhga valamudan amma

  • @govindraj5963
    @govindraj5963 3 ปีที่แล้ว

    Amma excellent, more than receipe I love your speech so continue waiting to see & hear more from you

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 4 ปีที่แล้ว

    Tips நிறைய சொல்லுங்கள் மேடம் நாங்களும் தெரியாததை தெரிங்சுக்குறோம் ரொம்ப நன்றி அம்மா.🙏🙏🙏

  • @anuradhasivaraman3706
    @anuradhasivaraman3706 2 ปีที่แล้ว

    Madam, thank you so much for your recipe and detailed explanation. I’ve never made javvarisi payasam this way and it came out so well. My family members enjoyed it immensely…
    Please don’t pay attention to people who criticise you.
    We need people like you to keep our traditional recipes alive…
    Thanks once again!

  • @r.kanchana4607
    @r.kanchana4607 4 ปีที่แล้ว +22

    ஹாய் ரேவதி மேம்.
    நீங்கள் பேசவில்லை, உங்கள் உங்கள் சமையல் அனுபவம் பேசுகிறது. நாங்கள் பயன் அடைகிறோம். தொடர்ந்து உங்கள் காணொளியை எங்களுக்கு பகிருங்கள். நன்றி. Eagerly I await your next vlog.

  • @chitrahariharan455
    @chitrahariharan455 4 ปีที่แล้ว

    Your javvarisi payssam is so sweet and so is your speech.

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 4 ปีที่แล้ว +1

    Unga speech dhan enaku romba pidikum 😍

  • @kavitha.v3316
    @kavitha.v3316 4 ปีที่แล้ว

    Daily i will see your face as my mother. You are incorporate in my blood as your food recipes which you are teaching and that we are eating. God bless you ever and ever. Your experience is my practise.

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว

    அம்மா உங்க பேச்சு மிவும் தெய்வீகமாக இருக்கிறது அருமை அம்மா ஜவ்வரிசி பாயசம் சூப்பர் அம்மா

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 4 ปีที่แล้ว

    Akka just saw your jawarsi payasam. How finely you have explained. Hats off to you. I dIdnt know to tell my daughter just fine points. Thank you. I am sorry that some funny viewers give funny and stupid comments. Yes when you explain tips along with your experience it's easy for us also to remember. It's so big hearted if you to share your experience. Actually from the time I am watching you in Podhigai I always felt you were giving fine tips and to the point. Thank you for visiting me everyday in my home.

  • @ilakkiyap662
    @ilakkiyap662 4 ปีที่แล้ว

    Hi amma,recent ah oru kalyanathu ponaum enga veetla ellaruma enga javarasi payasam seirthungaaa romba nala iruchuii....unga video pathutu nan seithen ithaa payasam romba arumai ah iruchthuii....neega persum pothuthan video paka interesting ah iruku.....

  • @AraaStuff
    @AraaStuff 4 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா Ipo Try panen super o super thank you ma

  • @pratibhanagesh7111
    @pratibhanagesh7111 4 ปีที่แล้ว

    Too good mam your recipes are too good and your explanations are also very nice

  • @vigneshmanjula8638
    @vigneshmanjula8638 4 ปีที่แล้ว +9

    👌👌💐 சுவையான ஜவ்வரிசி பாயசம் ரெசிபி நன்றிம்மா

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว

    பழம்பெரு நடிகர், நடிகைகள்
    என்று சொல்வதைப் போல்
    தாங்கள் பழம்பெரு சமையல் கலைஞர். உங்கள் காலத்தில் ஓரிரு பெண்
    சமையல் கலைஞர் கள்தான்
    இருந்தார்கள். இப்போது
    நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். இருப்பினும் தாங்கள்
    உங்கள் ஆயுள் உள்ளவரை
    சமையல் குறிப்புகள் கற்று
    கொடுத்துக் கொண்டே
    இருங்கள். தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN

  • @jbala1777
    @jbala1777 4 ปีที่แล้ว +2

    சூப்பர் மா நான் குக்கர்ல தான் வைப்போம் இது புதுமையாக இருந்தது நீங்கள் சொல்வது போல யாரும் சொல்வது இல்லை நன்றி மா உங்கள் பேச்சு தான் அழகு 😊😊😊😊👌

  • @lalithakrishnan6592
    @lalithakrishnan6592 4 ปีที่แล้ว +1

    All dishes are super madam and your explains also very useful to all

  • @nivedhakannan1628
    @nivedhakannan1628 4 ปีที่แล้ว

    Javvarussi payasam super tripanni pattern nallavathitha thank you amma. ......... .. ..from sreejakannan Bangalore

  • @mzithegamer3583
    @mzithegamer3583 4 ปีที่แล้ว

    நானும் திராட்சை சேர்க்கமாட்டேன் ஜவ்வரிசி பாயசத்தில் எனக்கு இருந்த doubt எல்லாம் clear ஆயிடுச்சும்மா ரொம்ப நன்றி

  • @shalinisp3648
    @shalinisp3648 4 ปีที่แล้ว

    Aunty I did this payasam today for my grandpa's pooja. It came out so well. Thank you aunty

  • @shubs9269
    @shubs9269 ปีที่แล้ว

    Tried yesterday..perfect..thank u ma'am..

  • @kalyanikarthikeyan3682
    @kalyanikarthikeyan3682 4 ปีที่แล้ว

    Mam your explain is very good. Please continue to do so. All nuances you are explaining. I was also like to Express that beans padi paruppu susilo is excellent . In my house all liked it very much . Tq mam

  • @enjoystories9599
    @enjoystories9599 3 ปีที่แล้ว

    Your explanation is perfect and very useful

  • @krithihavidhyarooban703
    @krithihavidhyarooban703 2 ปีที่แล้ว

    Azhagu aunty neenga.. pakathula ninnu neenga soli kudukura maadhiri iruku.. amma ku next unga sei murai than na paapaen.. oru oru video um yenga age ppl ku pokkisham.. thankyou aunty🙏

  • @kirubalaniudhayasuriyan7963
    @kirubalaniudhayasuriyan7963 4 ปีที่แล้ว

    Amma neenga solli thanadhu apdiye enga amma solra mariye iruku.. neenga pesuratha keka enaku romba pidikum. Unga experience ah share panratha pls continue panunga ma... Love u!

  • @musicexpressions8370
    @musicexpressions8370 4 ปีที่แล้ว +3

    What a humble human being! Love your talk, recipes, pleasant personality, simplicity and humility. I would love to meet you when I visit India. My best wishes to you.

  • @gogullogesh8055
    @gogullogesh8055 4 ปีที่แล้ว

    Ungal speech Super amma.

  • @pushoakripa6927
    @pushoakripa6927 4 ปีที่แล้ว

    எனக்கும் அப்பளத்துடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். நீங்க சொல்ற விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி சகோதரி

    • @padmavathi2396
      @padmavathi2396 4 ปีที่แล้ว

      Nanga pesaradhu romba pidikkum
      The live ellathayum sollu thareenga thank y mam

  • @sridevip1011
    @sridevip1011 4 ปีที่แล้ว

    Hi amma. Nylon javvarisi and mavvu javvarisi epdi differentiate pandrathu

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว

    அருமையான ஜவ்வரிசி பாயாசம் மேம் நீங்க செய்து காட்டிய காளான் pepper மசாலா செய்து பார்த்தேன் சூப்பர் சூப்பர் மேம் நன்றி

  • @sunder3482
    @sunder3482 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா ,இன்று பாயாசம் செய்தேன் அருமை .அளவுகள் சரியான உள்ளது.என் அம்மா நன்றாக சமையல் செய்வார்கள் ஆனால் அளவுகள் சொல்ல தெரியாது தற்பொழுது உங்களால் அந்த கவலை இல்லை நன்றிகள் .

  • @perumalsamy9938
    @perumalsamy9938 3 ปีที่แล้ว

    அருமை அம்மா பேசுங்க அம்மா
    எங்க அம்மா எதுவும் சொல்லித்தரல உங்கள் சமையல் செய்முறை பார்த்துதான் பாரம்பரிய சமையல் செய்கிறேன்
    மிக்க நன்றி அம்மா
    Love u ma

  • @sindhuu1708
    @sindhuu1708 4 ปีที่แล้ว

    Very nicely done mam....ur explanation is awesome

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว +1

    மிகவும் வித்தியாசமாக உள்ளது பாயசம் அம்மா

  • @sureshdaniel4998
    @sureshdaniel4998 ปีที่แล้ว

    Your tips are very very useful.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 3 หลายเดือนก่อน

    மருமகள் அம்மாவுக்கு இந்த அளவு மதிப்பு கொடுப்பது மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉

  • @vaishnavishree7357
    @vaishnavishree7357 4 ปีที่แล้ว

    Hi mam, unga video pathu paayasam senjen super ah vanthuthu tq so much mam

  • @geethassuperkitchen3714
    @geethassuperkitchen3714 4 ปีที่แล้ว

    You always give useful tips. You clear even our minute doubts

  • @suhababu5914
    @suhababu5914 4 ปีที่แล้ว

    Dear Amma, all your tips are very useful. Please continue sharing your thoughts and inputs regarding the dish you cook. O like the way tell them 🙂

  • @shermashakilar7150
    @shermashakilar7150 3 ปีที่แล้ว

    Neenga enakku kidaitha gift amma.samayal na ennathune theriyama kalyana nahi vanthen amma.Mamiyar than ellam solli kodutharkal.u r my another maniyar amma.Nan kadavulukku nanti solgiren amma.tq for your recips with your experience Amma.Your humbleness makes me to addict you Amma.May the God bless you and your family Amma.

  • @sudhagopal4475
    @sudhagopal4475 4 ปีที่แล้ว

    Your tips are very useful. Thank you madam

  • @stweighingsystem3257
    @stweighingsystem3257 4 ปีที่แล้ว

    Amma arumaiya seyringha,koodave anubhavathaiyum sollreengha.vaazhukkal amma.

  • @perumalsamy9938
    @perumalsamy9938 3 ปีที่แล้ว

    பாயாசம் பார்த்தவுடன் செய்தேன் அருமையா வந்தது அம்மா
    கார்த்திகைக்கு பாயாசம் ,பருப்பு வடை
    மிக்க நன்றி அம்மா

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 4 ปีที่แล้ว +1

    Madam, new style of payasam preparation. Thank you. Your sharing of your useful tips and experiences are always lovely. Thank you very much. Great people can share their goodness.

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 4 ปีที่แล้ว +5

    அம்மா நீங்க பேசும் போது ரொம்ப பிடிக்கும் நிறைய பேசுங்க அம்மா பாயாசம் சூப்பர்

  • @nalinisridharan7089
    @nalinisridharan7089 4 ปีที่แล้ว

    Ungal, tips,&seymurai, vilakkam arumai👌👌👌

  • @ushacaroline668
    @ushacaroline668 4 ปีที่แล้ว

    Amma i welcome your tips so much because it has helped me a lot.

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 4 ปีที่แล้ว

    Wat you said is exactly correct mam very useful you making all to be perfect cook

  • @essakiappanlingatar7482
    @essakiappanlingatar7482 4 ปีที่แล้ว

    Tips ennaku romba pidichiirukku ,nandri amma

  • @kathaipomvaaga8404
    @kathaipomvaaga8404 3 ปีที่แล้ว

    Amma unga samayal tips migavum arumai

  • @chitraswaikin9110
    @chitraswaikin9110 4 ปีที่แล้ว +14

    சூப்பர் அம்மா. நீங்க சொல்லி தருவது போல யாரும் சொல்லித்தர மாட்டார்கள். இப்படியே தொடரவும். நன்றி

    • @sivaram3974
      @sivaram3974 4 ปีที่แล้ว +1

      நீங்க சொல்லி தருவது போல யாரும் சொல்லித் தர மாட்டார்கள் சூப்பர் அம்மா

    • @homecookbook6840
      @homecookbook6840 4 ปีที่แล้ว

      th-cam.com/video/eFZ5Wk6Goko/w-d-xo.html
      Do try this method

  • @shalu22
    @shalu22 4 ปีที่แล้ว +10

    Min 5:03 semma Amma..மனதில் சாியென பட்டதை நீங்க நாசுக்காக சொல்றது அருமை..
    இந்த உயாிய பண்பை நாங்கள் உங்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்..உங்கள் அனுபவதிற்கு நிகா் எதுவும் இல்லை..:):)

  • @tfaustina5997
    @tfaustina5997 4 ปีที่แล้ว +59

    உங்க பேச்சிற்காக தான் நாங்கள் பார்க்கிறோம் பேசிக்கொண்டு சமைக்கவும்

  • @sanm4873
    @sanm4873 4 ปีที่แล้ว +1

    Aunty, I like your smile and tips. Please don't change your way. Always like this.

  • @Maggieantrobus
    @Maggieantrobus 4 ปีที่แล้ว +2

    Ignore those ppl aunty. You are doing a fabulous job! You are one of my favorite chef since childhood.
    Thank you for the amazing recipe 😊

  • @sarumathi7533
    @sarumathi7533 4 ปีที่แล้ว

    Ugha tips and pakkuvam yeghaluku yellam romba romba useful mam,
    Neegha soluratha apadiye follow pandrapa antha dish perfect irukum
    Ugha tips and pakkuvathuku nandri
    Ughala discourage pannum sila perin karuthukalai vittuthalugha mam,
    Ugha pakuvam and tips kakave aasaiya pakura yeghalukaka negha niraya solanum
    Ughalathu pechum yeghaluku mighavum pidikum mam

  • @yavanapriya2834
    @yavanapriya2834 4 ปีที่แล้ว

    I always follow Ur tips.very useful mam.yesterday I prepare Saiva meen kulambu told by you.my family told excellent kitchen queen nu.all credit goes to you mam.thanks a lot

  • @nanthininaban8012
    @nanthininaban8012 ปีที่แล้ว

    Mam, please continue to explain in detail how you usually give us tips and techniques. I like all your videos.

  • @ranjinimahesh2529
    @ranjinimahesh2529 4 ปีที่แล้ว

    Super aunty. Your recipes are always good. My mother is a very good cook. She is 72 years old. She follow your receipe. You are a very sweet & soft person.if it possible I will meet you in Chennai

  • @arularul6334
    @arularul6334 4 ปีที่แล้ว

    Amma very nice simply super pakkave yummya iruku amma unga pinnadi suvaril draying supera iruku thank you

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 4 ปีที่แล้ว

    Your experience is and valuable tips always welcome amma

  • @padmaselvam7462
    @padmaselvam7462 4 ปีที่แล้ว

    அருமையான பாயாசம்.நீங்கள் பேசுவது, விளக்கம் கூறுவது வேறு யாராலும்
    கூறிட முடியாது 👍

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +14

    உங்களின் பேசிக் கொண்டே சமைப்பது நன்றாக உள்ளது இதை மாற்ற வேண்டாம் அருமையான நிகழ்ச்சி