பாசிபருப்பு ஜவ்வரிசி பாயாசம்/PasiParuppu javarisi payasam/pasiparuppu payasam recipe in Tamil /kheer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 402

  • @jayakrithigamani8050
    @jayakrithigamani8050 ปีที่แล้ว +69

    Today I made this payasam taste excellent. thank u

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 ปีที่แล้ว +17

    தமிழகத்திற்கு கிடைத்த சொத்து நீங்கள்.அநாவசிய பேச்சு இல்லை. அலட்டல் இல்லை‌.அருமையான செய்முறை விளக்கம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว +1

      🙏🙏மிக்க நன்றி!😊🙏

    • @Galaxy-w4z
      @Galaxy-w4z 3 หลายเดือนก่อน +1

      Super a chollikodukarenga

    • @ambikayuva8530
      @ambikayuva8530 15 วันที่ผ่านมา

      உங்களோட குரல் மிகவும் பிடிக்கும்

  • @sarojas2647
    @sarojas2647 ปีที่แล้ว +5

    சூப்பர். பாசிப்பருப்பு ,சவ்வரிசி தனித்தனியாக செய்திருக்கிறேன் ஆனால் இரண்டையும் ஒன்றாக சேர்த்துசெய்ததில்லை. செய்கிறேன் நன்றி 💐💐

  • @Belle_dits
    @Belle_dits ปีที่แล้ว +3

    Mouthwatering mam thankyou so much mam one small request unga kitchen chimney and gas stove link thanka mam please i will expect ing your reply

  • @s.parvathi6655
    @s.parvathi6655 ปีที่แล้ว +10

    Hi sister 💕 பாயாசம் சூப்பர் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருந்தது

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி உங்கள் ரெசிபி எல்லாம் மிகவும் அருமை நன்றி.🎉🎉

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 ปีที่แล้ว +3

    நானும் செஞ்சி பார்த்தேன் நிஜமாவே ஜம்ம்ம்முனு இருந்துச்சுங்க.
    நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @sasitha1997
    @sasitha1997 ปีที่แล้ว +6

    சூப்பர் அம்மா இந்த பாயசத்தை செஞ்சி சாப்பிடணும் போல இருக்கு பாகம் போது சூப்பரா இருக்கு இந்த பாசயாம்👍👍👍👍

  • @marysweeta782
    @marysweeta782 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் நேத்து உங்க சிக்கன் பிரியாணி ரெசிபி பார்த்து நான் வீட்டில் ட்ரை பண்ணேன் ரொம்ப நல்லா இருந்துச்சு நான் உங்க வீடியோவை ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன் நீங்க செய்ற எல்லா உணவும் ரொம்ப அருமையா இருக்கு நீங்க சொல்லிக் கொடுக்கிற விதமும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி அம்மா🙏❤️

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்.மிக்க நன்றி!😊🙏

  • @christaljaya6739
    @christaljaya6739 ปีที่แล้ว +14

    உங்கள் சமையல் அருமை உங்கள் சத்தம் அதை விட அருமை ❤️❤️❤️❤️

  • @KarthikKarthik-sx7xy
    @KarthikKarthik-sx7xy ปีที่แล้ว +4

    Hi mam vedio 👌👌👌👌👌 yemmi 😋🤩🤩🥳🥰 TQ so much mam 🙏🙏🙏🙏

  • @saralrajakumar4509
    @saralrajakumar4509 2 หลายเดือนก่อน

    Ennamma payadan seiyreenga Kavitha mam Evllo porumaiya Oru chinna kuzhanthai kooda purinthu kollun iam very proud of y grate super God bless y

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 หลายเดือนก่อน

      Thank you so much for your kind words and blessings 😊🙏

  • @PakyaRaj-ke1yy
    @PakyaRaj-ke1yy หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா நான் இன்னைக்கு செய்ய போறேன் ❤❤❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  28 วันที่ผ่านมา

      மிக்க நன்றி!😊🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    வித்தியாசமான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் சூப்பர் மேடம்

  • @senthilk5445
    @senthilk5445 ปีที่แล้ว +1

    Thank u kavi sis, I am Viji,last one year I watched your recipes,this is my comment,namma oruu pachakollu rasam podunga pls🍓🍓

  • @aneesh9116
    @aneesh9116 ปีที่แล้ว +1

    Coimbatore la oru Naan ungala meet pananum...avlo porumaya solithareenga...super.. daily Unga video pakama samaikavae Mata Nanu..avlo easyah👍 iruku..👌.epo nanum samayal jhambhavaan aaitae vara.....😂

  • @sukumark3560
    @sukumark3560 ปีที่แล้ว

    Romba Arumayana payasam,Ungal samyal Romba. Pidikkum,ungaludaya speech Arumai amma Thankyou ❤️

  • @ShanthiV-g8h
    @ShanthiV-g8h 4 หลายเดือนก่อน +1

    ❤ சூப்பரா செய்து இருக்கீங்க ஜவ்வரிசி பாயாசம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 7 หลายเดือนก่อน

    Thelivana vilakam super sweet payasam Thanks a lot Mam

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 ปีที่แล้ว

    Payasam nallairukum athavida unga way of describing plus your pronunciation is wonderful

  • @ramyadiya5827
    @ramyadiya5827 ปีที่แล้ว +2

    Hi mam i regularly watching u r videos tdy i prepared black chenna gravey come out very well tnq u mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @perceptions-wq5ro
    @perceptions-wq5ro ปีที่แล้ว +1

    Will do. Looks promising. ThQ. No Jaipal?

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 ปีที่แล้ว +6

    My favourite பாயாசம் சூப்பர் அம்மா 🥰🌹

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว

    அம்மா பிரம்மா உங்களுக்கு அழகு, அறிவு, சமையல் குறிப்பு அனைத்தும் அதிகமாகவே கொடுத்து உள்ளார். குரல் வளம் அருமை. நீங்கள் recipe சொல்லும் போதே புரிந்து கொள்ளவும் முடிகிறது. சாப்பிட்டது போல் ஒரு நிறைவும் ஏற்படுகிறது. நீங்கள் Preeti Mixi பற்றி Demo கொடுத்தது போல் company காரர்களால் கூட கொடுக்க முடியாது. வாழ்க நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      🙏மிக்க நன்றி!😊🙏

    • @axyz977
      @axyz977 ปีที่แล้ว

      சூப்பர் ஸ்டார்

  • @shajushaju3896
    @shajushaju3896 ปีที่แล้ว +2

    பாயசம் ரெசிபி சூப்பரா அம்மா 👌👍🙏💞🤤

  • @aswinikavi5037
    @aswinikavi5037 ปีที่แล้ว +1

    Same method coconut milk serthu seithal innum tasty ya erukkum 👌👌👌

  • @lathas2490
    @lathas2490 ปีที่แล้ว +1

    அம்மா அருமைய சத்தான பாயசம் சூப்பர

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 10 หลายเดือนก่อน

    Thanghai pal potalsuper. 👌anal edhum 👌👌👌

  • @maladevi9610
    @maladevi9610 ปีที่แล้ว

    கவிதா உண்மை யில்உங்கசமையில்சூப்பர்

  • @chana6834
    @chana6834 ปีที่แล้ว +1

    Kandippa try panrenmma

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 ปีที่แล้ว +11

    Wow looking so yummy 😋 definitely I'll try this.. Thank you for posting this receipe..

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Good evening mam yes mam Arumai recipe. Evening ungal bonda senak recipeyudan. Entha paayasam soooooooope thankyou mam

  • @jayaramakrishnan5055
    @jayaramakrishnan5055 ปีที่แล้ว +1

    Pakka romba yammyyaga Irukku I will try this recipe

  • @BharathiBharathi-c5p
    @BharathiBharathi-c5p 5 หลายเดือนก่อน

    Amma yen husband birthday today Nan innaikku ithu try pannen enga v2la ellarum virumbi sabdaga rempa thank you amma and love to you amma every day enga v2la unga samaiyal than

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน

      All the best dear. Thank you so much 😊🙏

  • @s.gowrimani5392
    @s.gowrimani5392 ปีที่แล้ว +1

    Amma Naa today seja semmaya erunthuchu 👌❤️ Thank you so much 😊👍

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว +1

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @srsmranju9305
    @srsmranju9305 ปีที่แล้ว

    இன்று வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அம்மனுக்கு மிகவும் பிடித்த பச்சை பயிறு ஜவ்வரிசி பாயாசம் பண்றேன்.

  • @SasiKumar-ql7fl
    @SasiKumar-ql7fl ปีที่แล้ว +2

    பாயசம் சூப்பர் மேம் 😊😊😍 புஷ்பா சசிகுமார்.

  • @saisri7678
    @saisri7678 ปีที่แล้ว

    உங்கள் பேச்சை கேக்கவே அருமையாக உள்ளது சகோதரி

  • @RihanaParveen-p6d
    @RihanaParveen-p6d 8 หลายเดือนก่อน

    I try panran mam thank you

  • @padmarani8603
    @padmarani8603 ปีที่แล้ว +3

    Vow ... Superb .. I was waiting for this recipe .. & thanks for ur clear - cut explanation .. Definitely I will try ..Tks ..

  • @santhiiti3946
    @santhiiti3946 ปีที่แล้ว

    Super nalla irukku naan tri pandren

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 ปีที่แล้ว +4

    Paasi paruppu and javvarasi payasam 👌🏾👌🏾👌🏾👌🏾kavitha sister..very easy to prepare and simple ingredients 🤝👌🏾👍♥️🌹🍫

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 ปีที่แล้ว +2

    Kavitha Sister Samayal Super 👍👏💐

  • @palanigovindpalanigovin3375
    @palanigovindpalanigovin3375 ปีที่แล้ว +1

    Im try many times super testy good sis

  • @Maruthambal-rr2ph
    @Maruthambal-rr2ph ปีที่แล้ว

    கவிதா அம்மா. நன்றி

  • @VanithaRajini-ub1kp
    @VanithaRajini-ub1kp 11 หลายเดือนก่อน

    Very testing thank you akka🎉🎉🎉

  • @manimozhigovindasamy3771
    @manimozhigovindasamy3771 ปีที่แล้ว +1

    Super kavitha, what javaarsi is this

  • @ranjianishaanisha4624
    @ranjianishaanisha4624 ปีที่แล้ว +4

    Super kavi akka... thanks for the recipe...

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாயாசம் நன்றி 👌

  • @sureshkumar-xc3yf
    @sureshkumar-xc3yf ปีที่แล้ว

    Today I try this amma...so yummy my kids like so much thank you for your information amma

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏🏻

  • @rklbrother.v535
    @rklbrother.v535 ปีที่แล้ว +1

    Nice mam I will cook tomorrow mam.Tkuuu👍🙏

  • @shankara9187
    @shankara9187 ปีที่แล้ว +2

    I am waiting to see you and your family fast two years 👍👍i am happy to see your hema akka daughter marrige vedio ❤️❤️thanks for your samayal and clear tamil 👌👌👌

  • @NoorulIman-nk9jt
    @NoorulIman-nk9jt 5 หลายเดือนก่อน

    அருமை தோழி

  • @nithikshaa.l9064
    @nithikshaa.l9064 ปีที่แล้ว +1

    Unga 1 minit chutny try pannen mam.simple and taste super mam.

  • @deepavelusamy
    @deepavelusamy ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ❤️

  • @sathiyamurthi5278
    @sathiyamurthi5278 ปีที่แล้ว +3

    Please upload more traditional recipes and today's payasam recipe is super madam

  • @shalu22
    @shalu22 ปีที่แล้ว +2

    Ultra fast grinderla ulundha vadaiku epdi araikanumnu solli kudunga mam

  • @peppimariappan3721
    @peppimariappan3721 ปีที่แล้ว

    Nice narration....all can try...thanks ma..

  • @visalatchi2037
    @visalatchi2037 ปีที่แล้ว

    Your recipe is always super sis I will make this for saaiappa prasaatham

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว +2

    Hi sistar unga pasc parupipo jvvarecpayasam super sistar nanum seithupakikaren sistar 💝💝💘💘👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 ปีที่แล้ว

    Very clear talk

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 3 หลายเดือนก่อน

    SISTER I WANT TO TRY TODAY...

  • @shankara9187
    @shankara9187 ปีที่แล้ว

    I am malathi from erode your kitchen is very neat and clean 👌👌👌

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว

    Very very Excellent resipe Mam
    🙏🙏🙏...

  • @pugalandhichristina7945
    @pugalandhichristina7945 ปีที่แล้ว +1

    Pakka Romba Nalla Earukadhu Aarumai Akka

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +1

    உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன், மிக நன்றாக உள்ளது. தேவையான பொருட்களையும் description box ல் கொடுத்தால் மிக உதவியாக இருக்கும்.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI ปีที่แล้ว +1

    Beautiful preparation

  • @suganthijeyapaul6879
    @suganthijeyapaul6879 ปีที่แล้ว +3

    My favourite payasam 👍

  • @dhana.maheslakshmi7348
    @dhana.maheslakshmi7348 ปีที่แล้ว +1

    Super sister...

  • @ramachandrannithiisnumbero5114
    @ramachandrannithiisnumbero5114 3 หลายเดือนก่อน

    Excellent madam

  • @yuvarajvlm3757
    @yuvarajvlm3757 ปีที่แล้ว +1

    Nice payasam kavitha akka I will try akka

  • @baskaranp157
    @baskaranp157 ปีที่แล้ว

    அருமையான பதிவு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nithyablacky5117
    @nithyablacky5117 ปีที่แล้ว +1

    Sister gulkand recipe seithu katunga

  • @shivakumarvr4653
    @shivakumarvr4653 ปีที่แล้ว +1

    Nice recipe.The vessel’s you have are very good

  • @shankara9187
    @shankara9187 ปีที่แล้ว

    Your voice and recipes are super

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Super payhivu Thank you sister 👍

  • @vasantha.b582
    @vasantha.b582 ปีที่แล้ว +1

    Super mam thankyou

  • @RGNNEELA
    @RGNNEELA 3 หลายเดือนก่อน

    Arumai Arumai

  • @Ssgvincenzo786
    @Ssgvincenzo786 ปีที่แล้ว +1

    Mam voice super

  • @kasimariappan3088
    @kasimariappan3088 7 หลายเดือนก่อน

    Payasam super mam

  • @suseelap.m6721
    @suseelap.m6721 11 หลายเดือนก่อน

    எனக்கு நாகர்கோவில் தான் நாங்க இதுல தேங்காய்ப்பால் சேர்த்து செய்வோம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @mahalakshmiv4462
    @mahalakshmiv4462 ปีที่แล้ว +1

    Tried this Payasam for today's sivaratri . Came out very well. Ty

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @RajaRaja-fr8vv
    @RajaRaja-fr8vv ปีที่แล้ว

    Super amma 👍

  • @romangaming5915
    @romangaming5915 ปีที่แล้ว +1

    Super ma

  • @malligajebasili396
    @malligajebasili396 ปีที่แล้ว +3

    Your recipe videos are awesome and simple to understand 👌

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 7 หลายเดือนก่อน +2

    2024 el paarpavarhal oru like

  • @vasanthi3110
    @vasanthi3110 ปีที่แล้ว +1

    Amma 1 pinch salt serka vendama... Sweet seium podhu salt serpanga illa...

  • @hepsibahwinston3689
    @hepsibahwinston3689 ปีที่แล้ว

    Coconut milk use pannalama mam❤

  • @deepaananth
    @deepaananth 5 หลายเดือนก่อน

    Sooper 🎉

  • @pampam3465
    @pampam3465 ปีที่แล้ว +1

    Already made now I'm enjoying it . Hmmmmmm

  • @hephzihephzi7030
    @hephzihephzi7030 ปีที่แล้ว +1

    Mam, jaggery paagu soodave milk ulla pour pannalaama? Thiriyaadha?

  • @premasandhosh4364
    @premasandhosh4364 ปีที่แล้ว +1

    அம்மா வெல்ல கரைசல் சூடாக தான் சேர்க்க வேண்டுமா ஆறவிட்டும் சேர்க்கலாமா

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    My daughter like very much this payasam amma, My native place Namakkal amma.

  • @rajamani7254
    @rajamani7254 ปีที่แล้ว +1

    Super.👌 👌

  • @amuthaeaswaran3646
    @amuthaeaswaran3646 ปีที่แล้ว

    Super mam

  • @shaji3573
    @shaji3573 ปีที่แล้ว

    Arumai 🎉

  • @lalithasubramanian8455
    @lalithasubramanian8455 ปีที่แล้ว

    Looks nice.will try

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he ปีที่แล้ว +1

    Thank you madam

  • @krishnaveniparamasevam1746
    @krishnaveniparamasevam1746 ปีที่แล้ว +1

    Wow super...this weekend will try

  • @subarishwanth6431
    @subarishwanth6431 ปีที่แล้ว +1

    My favorite recipe 😋😋😍🥰