Five layer farming in Tamil | Multi layer farming | ஐந்து அடுக்கு வேளாண்மை முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #agriculture #naturefarming #multilayerfarming #fivelayerfarmingtamil #vivasayam #iyarkaivivasayam
    After one year how is our 5 layer farm. Please check the details in the video.
    Spread information about organic farming as it saves our future generation.
    Subscribe Here shorturl.at/jFNW5
    Please subscribe and support us.
    Thanks,
    Arumbu

ความคิดเห็น • 39

  • @madanrl
    @madanrl 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் தற்போது தோட்டம் வளர்ச்சி பற்றி ஒரு பதிவு இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி!

    • @Arumbu
      @Arumbu  3 หลายเดือนก่อน

      Ok 👍🏻

  • @saishankar8187
    @saishankar8187 5 หลายเดือนก่อน +5

    ஒருவருக்கு விவசாயம் என்கிற தொழில் 20 ஆண்டு கால அனுபவம் இருந்தாலும், அவருக்கும் இன்னும் கற்றுக் கொள்ளும் நிலை தான். எத்துணை அடுக்கு விவசாயம் ஆனாலும், லாபம் என்பது மற்ற உற்பத்தி தொழில் போன்று நிரந்தரம் கிடையவே கிடையாது என்பது எனது தனிப்பட்ட அனுபவம். அதனால் இதை எல்லாம் பார்த்துவிட்டு நாமும் இதே போல் செய்து பணம் ஈட்டலாம் என்று எண்ணி விடவேண்டாம்

  • @senthilkumar-li5ze
    @senthilkumar-li5ze 4 หลายเดือนก่อน +2

    தங்கச்சி பவர் வீடர் நல்ல qualityஆ இருக்கா? Usefulla இருக்கா? Blade quality நல்லா இருக்கா? Blade அடிக்கடி மாத்தனுமா? Oil எத்தனை மணி நேரத்திற்கு அப்புறம் மாத்தனும்?

    • @Arumbu
      @Arumbu  4 หลายเดือนก่อน

      பவர் வீரர் நல்ல qualityaa இருக்கு. Own useku நன்றாக உள்ளது. Blade quality good.இதுவரை blade நாங்கள் மாற்றவில்லை. நன்றி அண்ணா.

  • @rajeshk2890
    @rajeshk2890 10 หลายเดือนก่อน +1

    Nandri amma.. keep posting..❤❤❤

    • @Arumbu
      @Arumbu  10 หลายเดือนก่อน

      🙏

  • @johnpaul1652
    @johnpaul1652 8 หลายเดือนก่อน +1

    Good work good experiment.

    • @Arumbu
      @Arumbu  8 หลายเดือนก่อน

      Thank you

  • @shankarshan4960
    @shankarshan4960 10 หลายเดือนก่อน +1

    Good Hardwork.. nice work

    • @Arumbu
      @Arumbu  10 หลายเดือนก่อน

      Thank you

  • @Natrajan-oq2yr
    @Natrajan-oq2yr 9 หลายเดือนก่อน +1

    Super very nice cultivation

    • @Arumbu
      @Arumbu  9 หลายเดือนก่อน

      Thank you

  • @OMKitchen
    @OMKitchen 10 หลายเดือนก่อน +1

    Awesome, great gob inspiring👏👏👏

    • @Arumbu
      @Arumbu  10 หลายเดือนก่อน

      Thank you

  • @dineshdurai9820
    @dineshdurai9820 6 หลายเดือนก่อน +2

    Mam please provide latest update of your 5layer farm with expense and how much money you spent and taken

  • @Abisainativefarms
    @Abisainativefarms 3 หลายเดือนก่อน +2

    Madam, did you prepare your land with 5 times ploughing at 15 days interval and added manure and navadhanyam plant before trenching?

    • @Arumbu
      @Arumbu  3 หลายเดือนก่อน

      We did only 2 times due to time constraints and used cowdung as manure. Yes we put mavathaniya vithai and plugged

  • @guhanjaguva5693
    @guhanjaguva5693 6 หลายเดือนก่อน +2

    10ஏக்கரில் 5அடுக்கு விவசாயம் செய்ய எவ்வளவு செலவாகும் மேடம்?
    செய்தால் லலாபம் கிடைக்குமா?
    பதில் சொல்லவும் மேடம்

    • @Arumbu
      @Arumbu  6 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக லாபம் கிடைக்கும். JCB, ஜீவாம்மிரதம், செடிகள் செலவு, ஆள் கூலி தான் முக்கிய செலவுகள்.முதலில் ஒரு ஏக்கர் 5அடுக்கு விவசாயம் செய்து பாருங்கள்.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 หลายเดือนก่อน +1

    ❤ super 🎉

    • @Arumbu
      @Arumbu  9 หลายเดือนก่อน

      Thank you

    • @DEIVADANAPATHI
      @DEIVADANAPATHI หลายเดือนก่อน +1

      Buget how much mam

    • @Arumbu
      @Arumbu  หลายเดือนก่อน

      @DEIVADANAPATHI 25k for 70 cent land Sir

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 10 หลายเดือนก่อน +1

    please share the variety name of fruit tree plants

  • @gvally3082
    @gvally3082 6 หลายเดือนก่อน +2

    உங்க விளைச்சலை எப்படி விற்பனை செய்றீங்க சகோதரி?

    • @Arumbu
      @Arumbu  6 หลายเดือนก่อน

      விற்பனை நாங்க இன்னும் தொடங்கவில்லை. வீட்டு உபயோகத்திற்குமட்டும் தற்போது.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @harikrishnan232
    @harikrishnan232 10 หลายเดือนก่อน +2

    நாட்டு பப்பாளி ங்களா? Or Red lady

    • @Arumbu
      @Arumbu  10 หลายเดือนก่อน +1

      Red lady

  • @sivaraj6767
    @sivaraj6767 8 หลายเดือนก่อน +2

    நீங்க மண்ணுல வேலை செய்யறீங்களா...

    • @Arumbu
      @Arumbu  8 หลายเดือนก่อน +1

      Currently my hubby is working with helper in our farm. I will work whenever i go to our farm.

  • @suthaangaiyaraj6618
    @suthaangaiyaraj6618 7 หลายเดือนก่อน +1

    ஜீவாமிர்தம் எங்கே கிடைக்கும் மேடம்

    • @Arumbu
      @Arumbu  7 หลายเดือนก่อน

      Naatu maadu komium irunthaa neengalee thayarokalam Ellena uir product la check pannunga

  • @ramajayamful
    @ramajayamful 3 หลายเดือนก่อน +3

    Madem, Please share Mr. Raju contact Number. we also need training and Advice, Thank you,

    • @Arumbu
      @Arumbu  3 หลายเดือนก่อน +1

      Raju : 9750085723

    • @ramajayamful
      @ramajayamful 3 หลายเดือนก่อน +1

      @@Arumbu Thank you