அருமை நண்பரே, உங்களின் இந்த நற்செயலுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இந்த சேனலை நான் கண்டதில் மிகவும் பெருமையடைகிறேன்.உங்கள் ஆலோசனை எங்களின் பலம் ஆகட்டும்.உங்கள் சேவை பரந்து விரிய பாராட்டுக்கள் தோழரே!
ஆம், உண்மையைக் கொண்டு நல்லது நடந்தேத் தீரும்! அவரவர் எண்ணம் போல் தான் வாழ்க்கை! உள்ளத்தில் உள்ளது ஆழ்மனம் வாழும் இறைவனும், இயற்கையும் சார்ந்தது மனித குல சாந்தி, சமாதானம் வாழ்க்கை நெறி முறை!
Thank you so much Bro! It's great idea that this series helpful much and keep continue for sharing further insights about best choices of plants to different soil types, banana tree for fruits or leaves, how about adding one more layer for cultivating onion, coriander, ground nuts, alovera ...etc, how to plan laboring, pesticides control , liquid fertilizer...and all. Once again thank you for sharing your knowledge. One suggestion, you can buy some plastic toys ( plants and trees) and you can simply demonstrate to place those toys in the floor or table or paper with erasable marker sketching.
தாவரகழிவு 30./.விலங்கு கழிவு 1./. இதுக்கு பேரு ஜீவாமிர்தம் இவ்வளோ தாண் விவசாயம் ரொம்ப ஈசி 😁😁சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏
We have to take individual care for coconut atleast for 1to2 years preliminary after that sprinklers are good enough for irrigation whole area... thank you....
எந்த விஷயம் சொல்லும்போதும், எதற்காக என்று சொல்ல வேண்டும். E.g. Why 4 feet gap between some trees, but 40 feet gap for coconut trees, why you selected the tree planting pattern explained in the sheet etc ?
Nandri. Bro. Distance between crops is very useful for my planning. What’s Trench size and why it needs to be east west direction. Thanks for sharing book name Plenty for All
சரியான பார்வை..உத்தியுடன் உடல் உழைப்பும் அமைந்தால் எதிர்பார்க்கும் வருமானம் தொய்வின்றி கிடைக்கும்.. அனுபவமே பெரிய ஆசான்.. பாராட்டுக்கள் ங்க..
நன்றி நண்பரே..
அருமை நண்பரே, உங்களின் இந்த நற்செயலுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இந்த சேனலை நான் கண்டதில் மிகவும் பெருமையடைகிறேன்.உங்கள் ஆலோசனை எங்களின் பலம் ஆகட்டும்.உங்கள் சேவை பரந்து விரிய பாராட்டுக்கள் தோழரே!
மிகவும் நம்பிக்கை தரும் நல்ல பதிவு
அருமையான விளக்கம் மிக்க நன்றிங்க...😊
வாழ்த்துகள் சகோ
நல்ல பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி
அருமை சகோதரரே
அருமையான பதிவு பயனுள்ளவை வாழை பப்பாளி க்கு இடையில் உள்ள இடத்தில் போட்டு அமைக்க வேண்டும் பிரதர்👌👌👌
சிறப்பு.சிறப்பான தகவல்
Romba nanndri. Kadaisiyaga neengal sonnathu ungal moolamaga kidaithatharkku🙏
அருமை 👌🏻 பயனுள்ள தகவல் 👍🏻
Explain with plan in paper is good
Thank you for your comment...
அருமை வாழ்த்துக்கள் அன்பேசிவம்
அருமையானபதிவுநன்றி
அருமை தம்பி நல்ல விளக்கம் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி
பயனுள்ள தகவல், வாழ்த்துக்கள் Bro !!
அருமையான தகவல் நன்றி bro
நன்றி நண்பரே..
சிறந்த பதிவு
அருமையான பதிவு அண்ணா. நான் 25 அடி இடைவெளியில் தென்னை நடவு செய்துள்ளேன். அதில் எவ்வாறு பல பயிர் சாகுபடி செய்வது.
ஆம், உண்மையைக் கொண்டு நல்லது நடந்தேத் தீரும்! அவரவர் எண்ணம் போல் தான் வாழ்க்கை! உள்ளத்தில் உள்ளது ஆழ்மனம் வாழும் இறைவனும், இயற்கையும் சார்ந்தது மனித குல சாந்தி, சமாதானம் வாழ்க்கை நெறி முறை!
சிறந்த பணி நண்பரே
eyarkai vevassaym v good🎉valtukkal;
Good thambi vaazka valamudan
thangs anna super miha viraivil thodarfu kolven sri lanka la irunthu ok va
Excellent educational video. simple explanations and illustrations. all the best for your success.
Thank you for your support..
well said with your experience
Thank you for your valuable comment brother
பயனுள்ள தகவல், வாழ்த்துக்கள்
❤🎉👏👍
பயனுள்ள தகவல், வாழ்த்துக்கள் 👍
Good information
Thank you for your valuable comment.
சிறப்புங்க ஐயா நன்றி
பயனும் தகவல். நேரில்வரவிலாசம்தேவை
Super👏👏👏👌👌👌👍💐💐💐
Good explanation! If you are interested you have to involve and you will learn from it- it is true.
Thank you brother, it's very clear.
You are welcome
Thank you so much Bro! It's great idea that this series helpful much and keep continue for sharing further insights about best choices of plants to different soil types, banana tree for fruits or leaves, how about adding one more layer for cultivating onion, coriander, ground nuts, alovera ...etc, how to plan laboring, pesticides control , liquid fertilizer...and all. Once again thank you for sharing your knowledge. One suggestion, you can buy some plastic toys ( plants and trees) and you can simply demonstrate to place those toys in the floor or table or paper with erasable marker sketching.
Great idea that you have suggested me.. surely I will give my best model as soon as possible... thank you for your valuable time brother....
@@Goindiagreen Thank you Bro!
Thanks Bro well done.
நன்றி நண்பரே...
Super bro, gud information 👍
Excellent bro❤
Love you bro,,, Inspiring 😍
Thank you so much 😀
விவசாய பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது அண்ணா
Bro, conduct live workshops - How to plan, Sessions, sessional breeds, social welfare - Let the Workshop be paid.. All the best!!
Very soon.. thank soo much..
Dear prashanth
Good interntion to start by others having piece of land
Suggestion possible allow for site visit without disturbing your work
Super annan❤
அருமையான தகவல். ஒரே 2000 சதுர அடியில வாழை, முருங்கை, பப்பாளியும் வைத்து, அதில் காய்கறி பயிர்களையும் பயிரிட முடியுமா?
சூப்பர் அண்ணா
நன்றி நண்பரே...
usefullverigood
Amazing brother
Thank you so much 😀
முருங்கை,வாழை,பப்பாளி இவைகளுக்கு கீழ் காய்கறி செடிகளை நடவேண்டுமா குரு.
Super sir
Super ji
fantastic bro
Best information thankyou.
Enna pairukku evvalavu naatkal enru sollunga nannri anna
இன்னொரு காணொளியில் கூறுகிறேன் நண்பரே
Super video.. Thank you
Super bro
Video super
One doubt bro oru crop another cropoda yielda pathilkatha
No
Melur packathil Entha uoor
Super bro...
Thank you
தாவரகழிவு 30./.விலங்கு கழிவு 1./. இதுக்கு பேரு ஜீவாமிர்தம் இவ்வளோ தாண் விவசாயம் ரொம்ப ஈசி 😁😁சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏
Super bro. Also tell about the trench to be taken inbetween.
Sure 👍
வாழ்த்துகள்
நன்றி நண்பரே..
Very good nice tips
Thanks a lot
inda amaippil naattu kozhi,&aadugal eppadi valarppdhu.alladhu thottathukkul kaalnadaigalai vidakkudhada?
அதற்கு தனி இடம் தர வேண்டும்...
U have put sprinklers, if we add coconut to it, will sprinklers work or shud we go to drip irrigation ?
We have to take individual care for coconut atleast for 1to2 years preliminary after that sprinklers are good enough for irrigation whole area... thank you....
Thanks a lot Bro 😊
Welcome 😊
உங்கள் இடம்,,. செல் போன் எண் தேவை போன்ற விபரங்கள் வேண்டும்
Waiting for a worlshop in madurai soon.reply please
Very soon
Super
Valka vivasaya kudikal 🌾🐓🦙
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..
Supperbro
Good
Land eruku epadi vivasayampanuvathu enrutheriyavilai
👌👌👌plenty for all book enga kidaikkum?
Online.
Ungaloda thottam enga irukunga sir
Nanga visit pani pakalama
Pakalam sir, ninga entha area
Thanks bro
Welcome
நீங்கள் எந்த ஊரு அண்ணா
30 cent land irukku. Vivayasam panrathu possible ah.
கண்டிப்பாக செய்யலாம் நண்பரே... 2000 சதுரடிகளில் 5 பகுதிகளாக பிரித்து செய்யலாம்...
water supply how to provide
Sprinkler is much needed....
If any land available ?
Thankyou
எந்த விஷயம் சொல்லும்போதும், எதற்காக என்று சொல்ல வேண்டும். E.g. Why 4 feet gap between some trees, but 40 feet gap for coconut trees, why you selected the tree planting pattern explained in the sheet etc ?
கண்டிப்பாக கூறுகிறேன் நண்பரே.. நன்றி..
நான் செங்கல்பட்டு உங்க ஃபார்ம் எங்க இருக்கு..visit பண்ணலாமா??
Vai la vada sudura
எந்த ஊரு செல்லுங்கள்
Coimbatore... thank you for your valuable comment brother
Nandri. Bro. Distance between crops is very useful for my planning. What’s Trench size and why it needs to be east west direction. Thanks for sharing book name Plenty for All
3x3 trench size... the reason for the direction is sunlight exposure... thank you..
The air circulation will bein that direction... If it is north south... Plants will block the wind
Training class Sir?
Very soon
👍🙏🏾
We have one acre land
Can you help us to do like this?
Yes we can.
OK sago.
🤝
விலையில்லா விவசாயம் எத்தனை அடுக்கில் செய்தாலும் பயனில்லை. அறிவாளி நீ இல்லை, அரசாங்கம் மட்டுமே!! ஒன்று மட்டும் உண்மை ? நீ ஒரு தியாகி.
நன்றி நண்பரே....
1/4 10000 சத்துர அடி
சங்கிலி கருப்பா
இந்த மனிதர் பேசுவது என் மனதுக்குள் கேட்குது ( என் உள்ளுணர்வு எது சரியானது என்று சொல்லுதோ அதை செய்யங்கிறார் சரிதானே? )
பயிர் வச்சீங்க பாஸ்...நல்ல விலைக்கு எப்படி சந்தை படுத்துவது? அதை மட்டும் சொல்லுங்க போதும்
வாரம் வாரம் விலை கண்டிப்பா மாறுபடும்,,,
😊
Wantmobno
😂😂
Thank you brother.i will call you
VAALDUKKAL.
P.MURUGAN.ELC
NTC.NAC.
WIRING CONTRACTOR. TNEB.LICENCE
THIRUMALAI.POST SIVAGANGAI WORK SAUDIARABIA.
நன்றி நண்பரே..
Phone number sollunga
நற்பயனுள்ளதகவல்.வாழ்த்துக்கள்
Super
Good