இன்று 2.1.25 எனது அக்கா உயிரை காப்பாற்றிய ஸ்ரீ பைரவ சுவாமிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் பம் பைரவ போற்றி போற்றி போற்றி. என் அக்கா தொண்டையிலிருந்த பெரிய கட்டி மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது... நேற்று நான் ஸ்ரீ பைரவர் நிலையத்தில் வைத்த வேண்டுதல் பலித்துவிட்டது.... அறுவை சிகிச்சைக்கு முன் மருத்துவர்கள் சொன்ன வார்த்தை. கட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் கட்டியை சுற்ற பட்டுள்ளது. எனவே அறுவை சிகிச்சை செய்யும் பொழுது உயிர் பிரியும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்...எனக்கு எங்கள் குரு மற்றும் அப்பா தவத்திரு ஸ்ரீ பைரவ சுவாமிகள் சொன்ன வார்த்தை இருக்கின்ற இடத்தில் பைரவரை தியானம் செய்தால் நல்லது நடக்கும் என்றார்....பைரவ நிலையம் விபூதி என் அக்கா நெற்றில் வைத்தேன்.இன்று என் அக்கா அறுவை சிகிச்சை வெற்றி மிக பெரிய கட்டிகள் மற்றும் 5நரம்புகள் அகற்றபட்டன .தற்பொழுது அக்கா நலமாக இருக்கிறார்..... பைரவர் இருக்க பயம் இல்லை... ஓம் பம் பைரவ மூர்த்தி போற்றி போற்றி.. ஓம் நமசிவாய....

அப்பா 🌺🌺🙏
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தியே போற்றி ஓம் நமோ பைரவ போற்றி ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ
அப்பா 🌺🌺🙏
காலபைரவம் 🌺🌺🙏
🙏🙏🙏🙏🙏
Guruve sharanam
🙏🙏🙏🌹🌹
ஓம் பைரவா போற்றி
🙏🙏🙏🎉🎉
❤❤❤❤💐💐💐💐🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
🙏👣🙏🔥⛰️🔥🔱🕉️🔱🐚💓🐚