இந்தப் பதிவை பார்த்தவுடன் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது சந்தோஷம் எதற்கென்றால் குருவின் ஆசிர்வாதத்தோடு குருவே முன்னின்று பைரவ ஆலயத்தில் வளைகாப்பு நடப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது வருத்தம் எதற்கென்றால் சென்ற வாரம் தான் என் மகளுக்கு வளைகாப்பு நடந்தது இந்தப் பதிவை ஒரு வாரம் முன்பு நான் பார்த்திருந்தால் இதே போல் நானும் என் மகளுக்கு வளைகாப்பு செய்திருப்பேன் இப்படி ஆலயத்தில் வளைகாப்பு செய்வது நான் பார்த்திருப்பது இதுவே முதல் முறை 🙏🙏🙏🌹🌹🌹 குருவின் துணையோடும் பைரவனின் ஆசிர்வாதமும் என் மகளுக்கு கிடைக்க பைரவனே அருள்புரி வாயாக🌹🌹🌹 🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🌹
இது போல நூற்றுக்கணக்கான திருமணம்... வளை காப்பு ...குழந்தைக்கு பெயர் சூட்டுதல்...முதல் திருவமுது ஊட்டுதல்... துலாபாரம்... அறுபது அகவை வழிபாடு உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது 😊
இந்தப் பதிவை பார்த்தவுடன் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது சந்தோஷம் எதற்கென்றால் குருவின் ஆசிர்வாதத்தோடு குருவே முன்னின்று பைரவ ஆலயத்தில் வளைகாப்பு நடப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது
வருத்தம் எதற்கென்றால் சென்ற வாரம் தான் என் மகளுக்கு வளைகாப்பு நடந்தது இந்தப் பதிவை ஒரு வாரம் முன்பு நான் பார்த்திருந்தால் இதே போல் நானும் என் மகளுக்கு வளைகாப்பு செய்திருப்பேன்
இப்படி ஆலயத்தில் வளைகாப்பு செய்வது நான் பார்த்திருப்பது இதுவே முதல் முறை 🙏🙏🙏🌹🌹🌹
குருவின் துணையோடும் பைரவனின் ஆசிர்வாதமும் என் மகளுக்கு கிடைக்க
பைரவனே அருள்புரி வாயாக🌹🌹🌹 🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🌹
இது போல நூற்றுக்கணக்கான திருமணம்... வளை காப்பு ...குழந்தைக்கு பெயர் சூட்டுதல்...முதல் திருவமுது ஊட்டுதல்... துலாபாரம்... அறுபது அகவை வழிபாடு உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது 😊
தமிழர் இழந்த கலாச்சாரம் தழைத்தோங்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்❤
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Super samy
🙏🙏🙏💫
❤️❤️❤️👌👌👌💐💐💐🌹🌹🌹🙏🙏🙏
💝❤❤❤❤
🙏👣🙏🔥⛰️🔥🔱🕉️🔱💓💓💓
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏