புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.......என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது........ நல்ல ஒரு நேர்மையான மனிதர்...... மக்கள் அவர் சொல்லும்..... வார்த்தை... கவனமாக.... கவனித்தால் போதும்..... எந்த ஒரு ஒழுக்கமற்ற.... செயலில்...ஈடுபட.... மனம்... இடம்... தராது.உதாரணம்..,. லஞ்சம்.... மது அருந்தும் பழக்கம்..... நேர்மை..... இப்படி.....பல... விசயங்கள்..... நல்ல மனிதர் வாழ்க.... பல்லாண்டு.....🎉
உண்மையான நேர்மையாளர்....தோழர் நல்லகண்ணு அவர்களை போன்றோர் என்றுமே தன்னை நேர்மையாளன் என்று பறை சாற்றி கொள்வதில்லை. சுய பிரகடனம் செய்ய முற்படும் போதே பிறர் தன்னை நேர்மையாளன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ....பிறரிடம் யாசகம் பெற முயல்வது போன்றே தெரிகிறது.
உங்களின் அரசியல் சார்புக்கு எதிர் நிலையை கொண்டவன். இந்த உரையாடலை கேட்டபிறகு அரசியல் சார்பை தவிர உங்களின் இந்த வாழ்க்கை முறையை எல்லோரும் கைக்கொண்டால் உலகம் அற்புதமே.
உன்னதமான கேள்வியாளர், உன்னதமான பதிலாளர்.தொற்றுப்போனகட்சியில் இருந்தாலும் ஐயா மணியன் அவர்களின் குறிக்கோள், நோக்கம், எண்ணம் தொற்றுப்போகவில்லை என்பது திண்ணம். இவைகளை பார்க்கும்போது,நான் என்னையே மறந்தவிட்டேன். நல்ல மனிதர்களும் இம்மண்ணில் இருக்கிறார்கள் என்பது இந்த பேட்டி தெளிவாக்கிவிட்டது. இந்தப்பேட்டி உங்கள் ஜீவன் உள்ளவரை தொடர என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். காரணம் வருங்கால சந்ததி களுக்கு உங்கள் பேட்டி ஒரு சிறந்த உன்னதமான ஆலோசனையாகஇருக்கும் என்று நம்புகிறேன்.நான் மிகுந்த கண்ணீரோடு தான் பதிவு செய்துள்ளேன் என்பதை கர்த்தர் அறிவார்.
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
🇮🇳😎மணியன் ஐயா அவர்கள் அரசியலுக்கு (சாக்கடை) வராமல், எதிர்கால இந்திய குடி மக்களாகிய இன்றைய மாணவர்களுக்கு சமூக நீதி, நல்ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற அறிவுரை கூட்டம் நடத்தினால் நாட்டிற்கும், சமூகத்திற்கும் நல்லது. அப்போது இவர் போல யார் என்று ஊர் சொல்ல முடியும்.! 🇮🇳👍💐😃
உயரிய கொள்கைகள் கொண்ட மணியன் பொது வாழ்வில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் தான். எனினும் தனது பேச்சால் எம்மை கட்டிப் போடும் வல்லமை உள்ளவர். ஆனால் அது அரசியல் தளத்தில் வாக்காளர்களை ஈர்த்து வாக்குகளாக மாறி வெற்றி பெற இவர் உதவாமல் போனது.
A true nationalist, never carved for post,but a neglected sole,he should have been placed at a very high pedestal, fortunate mam you have spoken to a very great personality
மணியன் என்ற மாமனிதனின் புகழ் பட்டி தொட்டி தொடங்கி உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் மிக உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பதும் வெற்றி🏆 தான். மாபெரும் புகழுக்கு, மரியாதைக்கு, அன்புக்கு, பாசத்திற்கு, நேசத்திற்கு, மரியாதைக்கு சொந்தக்காரர் வாழ்த்துக்கள்
Manian means example of good and honest politician but never expected any thing from politics so nice good gentleman l too like his speeches all the best regards Dr.GSM.
Dear Manian sir, I see politics as a profession only as it needs a qualified formal entry for practicing governance and the only condition required is that it should remain as an unpaid service. This may automatically ensure a sort of mission mode in practicing governance with suitable control system.
Very intersting to see a geography teacher moving into a lawyer and then a social reformer and then literature and now on to a social.media discussion...... The world is moving at a the speed of light ...lightly ...people of my age who are nearing ninety who has seen and participated in all these movements must be amused. You cannot manage todays World affairs with yesterdays skills . These are good for time pass and basking in past memories .
Tamilaruvi sir is always great in his views and ideas. I wish him healthy and happy life. The younger generation should learn from him about the world of books.
Ayya I always having great respect on you. Long live Ayya. I certainly saying HE NEVER EVER BE A SANGI. Brothers, I request you all, please please don't hurt such a great soul with your bad comments.
Manian sir, you are greatful to your wife....your life is example of young people.....but in politics join with rajini sir....do something for tamilnadu....
ஐயா நீங்கள் வழக்கறிஞர் பணி செய்யாதது சிறப்புத்தான். தாக்கல் ஆகும் வழக்குகளில் 98% சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேவையே இல்லாமல் மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர் போல் தோன்றுகிறது.
எம்ஜியார், சிவாஜி எல்லாம் கூப்பிட்டபோது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கைடாது என்று சொல்லி அவர்களோடு சேரவில்லையாம்; ஆனா ரஜினியோடு சேர்ந்தாரம், காரணம் அவர்தான் சிஸ்டத்தை மாற்றுகிறேன் என்றாராம்.. ! நல்ல காமெடி.. 😀
ஐயா , பணம் பதவி பெறாமல் இருக்கலாம். நீங்கள் வாழும் கம்பீரமான வாழ்க்கைதான் கடவுள் கொடுத்த வரம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினரின் எல்லா நலன்களுக்காகவும் இறைவனை வேண்டுகிறேன். திருநாவுக்கரசு
இந்தியதேசியம் , தமிழ் இனம் மொழி, பண்பாடு ,கல்வி, கலாச்சாரம் ,இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற உரிமைகள் அனைத்தையும் பறிக்க திட்ட மிட்டு செயல்படுகின்ற போது தமிழ் அருவி மணியன் எதற்கு முக்கியத்துவம் கொடுபார் ? மேற்கூறியவைதானே தமிழ் தேசியம் ,இவையின்றி இந்திய தேசியம் சாத்தியமா?
பர்வீன் சுல்தானா அவர்கள் திமுக பேசும் மாநில சுயாட்சி புரிதலோடு பேசுகிறார். திமுக வின் மாநில சுயாட்சி கோஷம் என்பது பச்சோந்தி நிறம். திமுக 15 ஆண்டுகள் மத்தியில் பதவியில் இருந்த போது, அவர்கள் பேசும் மாநில சுயாட்சி பற்றி வாயே திறக்கவில்லை என்பதை பர்வீன் சுல்தானா அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.
பர்வின்சுல்தானா சந்தர்ப சுயநல குடும்ப அரசியல் செய்யும் திமுக வின் தீவிர ஆதரவாளர்.இவர் பேராசிரியர் . அவருக்கு எல்லாம் தெரியும்.அவரும் தன் சுயநலத்திற்காக அதில் பயணிக்க லாம்
Sir, why do you say you are foolish for not accepting higher positions/promotions while you were doing it to stick to your believes/principles. If you really have respect on your believes you shouldn't say like that.
சீமானிசம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ வெட்டியாய் கூட்டம் கூட்டி வேடிக்கை கதைகள் கூறி சட்டங்கள் நீதிக்கெதிராய் சாதிக்கொரு நீதி சொல்லி திட்டங்கள் புதிது என தேரா பழங்கதை பேசி பட்டத்து இளவரசன் நான் பரதேசி மற்றோர் என்றும் சட்டசபை சனநாயகத்தில் சர்வாதிகார ஆட்சி என்றும் இஷ்டத்திற்கு கதைகள் விடும் ஈழமகன் சீமான் கூறும் 'சீமானிசம்' எனும் பாசிசம் தமிழ் தேசியமா? தமிழ்கூறும் நல்உலகை உய்விக்கும் நல் மருந்தா அன்றி மாய்க்கும் விசமா? சமத்துவம்,சகோதரத்துவம் பேணுமா? அன்றி சாதியின் அடிப்படையில் பிரிக்குமா? தனிமனித சுயமரியாதை காக்குமா? அன்றி சாதியால், மதத்தால், மொழியால் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பேதம் பேசுமா? பிரிவினை வாதம் பேசி வெறுப்பு விதை ஊன்றி எதிர்மறை கருத்து பரப்புவது மன நோயாளிகளை உருவாக்குமா? மாற்றத்தை ஏற்படுத்துமா? **************************
இவ்வளவு பெரிய தமிழ் ஆர்வலரான இவர் , ..... மாமனிதரான தியாகி ஜெயப் பிரகாஷ் நாராயணனை பற்றிப் பேசும் போது , கொச்சையாக பேசாமல் , "" இல்லற வாழ்வில் ஈடுபடாதவர் , துறவியை போன்றவர் "", .....என்று இன்னும் நாகரீகமாக வர்ணித்திருக்கலாம் !!!
ரஜினிகாந்த் எல்லாம் ஒரு ஆளுமை . ? அவரை ஏன் தேர்வு செய்தீர்கள் . விரக்தியின் வெளிப்பாடா .? காந்தியை சுட்டுக் கொன்றவர் யார் என்று தெரியுமா . அவர்கள் உறவை விரும்பியவர் தானே நீங்கள்?
கதைப்பது இந்திய தேசியப் ஆனால் பேசும் போது தமிழ் கலை கலாச்சாரம் பண்பாட்டை இன்றைய இளம் தலைமுறையினர் மறந்தது செல்கிறார்கள் என பேசுகிறீர்கள் இது எப்படி எதிர்மறையாக இருக்கிறதே
நாங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கையை விட சிறப்பான வாழ்க்கை பல சமயங்களில் அமைந்து விடுவதும் உண்டு.. தேர்வு செய்து கொண்டு தேடுவதால், தேடிவந்த வாய்ப்புக்கள் பல சமயங்களில் கைநழுவிப் போகின்ற சந்தர்ப்பங்களும் ஏராளம் உள்ளது.. எதை நாம் தேர்வு செய்கிறோம்? எதற்காக? நாங்கள் தேடுவது எங்களையும் தேடினால் தேடல்கள் வலிமை பெறும்.. இதை நான் எதற்காகச் சொல்றேன்னா, யோசிச்சுப் பாருங்க! .. 05.08.2022
அறிவில் முன்னேறிய மனிதனின் அரசியல், எந்தளவு தூரம் அவனது வாழ்க்கைக்குத் துணை நின்றது? மனிதன் தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்த வழி காட்ட இயலாத நிலையில் இருக்கும் அரசியல் எதற்காக அல்லது யாருக்காக? ஆதிக்கத்திற்கான ஆதிக்க நலன்களிற்கான அதனிடமிருந்து தற்காப்பதற்கான அரசியல் மட்டும்தானே உலகம் முழுவதும் இருக்கிறது? சிலர் அரசியலின் பாதை தேடி நடந்தார்கள், சிலர் நடந்த பாதை அரசியலாய் ஆனது இதில் எது சரி? முதலாளித்துவத்தின் முதுகெலும்பை உடைக்கப் புறப்பட்ட கால்மாக்ஸ் சொன்ன சமவுடமை சமுதாயம் எங்கே இருக்கிறது? அதன் இலட்சியப் பயணம் என்னானது? .. 20.57
திட்பம் மனத்திடை, உள்ளவர் எண்ணிய எண்ணியாங் கெய்துவர் வியப்பொன்றும் இல்லையே! மதி, நுட்பம் இருந்தென்ன மற்றவர் வேறென எண்ணியே இன்பம் தாமுறக் காண்பவர் ஆயினே!! சொற்பம் அவர் சுகம், சொப்பனம் மாதிரி காற்றின் அலை கொண்டு போக!!! கற்பம் மனத்திடம் உள்ள மனோன்மணி, காட்டிய பாதையில் நீ வந்து சேர!!!! .. 09.19
இங்கே, இந்த நாட்டில் அரசியல் குழப்பங்கள் மலிந்து பஞ்சம் தலை விரித்தாடும் சூழலை முழு உலகமும் காண்கிறது.. மக்கள் எழுச்சி என்றார்கள், அதிகார கைமாற்றம் என்றார்கள், சில நாட்களில் எல்லாம் ஓய்ந்து போய்விட்டது.. இங்கே என்னதான் நடக்கிறது? இந்தியா பார்த்திருக்க, சர்வ தேசங்கள் எல்லாம் இங்கே செல்வாக்குச் செலுத்தியது, செலுத்துகிறது.. சிங்களப் பேரினம் தன் இனத்தையும் நட்டாற்றில் விட்டு, சர்வதேசப் பொறிமுறைக்குள் உட்புகவல்ல பினாமிகளைத் தயாரித்தது.. நாட்டின் பொருளாதாரம் அனைத்தும் அவர்களின் கைகளிற்குள் போக, எஞ்சிய திருவோட்டை தாங்கும் நிலை மக்களுக்காக என்று ஆனது.. இந்து சமுத்திரத்தை எப்படிக் காசாக்குவது? அதை எப்படி தனியார் கைகளுக்கு மாற்றுவது? இது மட்டுமே அரசாங்கம் தரப்பில் உள்ளவர்களின் அபிலாசைகளானது.. இந்தியப் புலனாய்வு கச்சத்தீவைத்தானும் தக்க வைக்குமா இந்து சமுத்திரத்தையே தாரை வார்க்குமா? .. நம்ம வாழணுமா சாவணுமா சொல்லுங்க! .. 10.51
வெற்றி வணக்கம், வீர வணக்கம், நினைவில் நீங்கா மனிதர் நல்லைக் கண்ணன் ஐயா அவர்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்த தருணம், செல்வனடி நற்கதி சேர எண்ணினாரோ.. .. 07.57 19.08.2022 😂😂😂😂🙏😂😂😂😂😂
முதலில் வைகோவை ஆதரவு நிலை. பின்னர் விஜயகாந்த். அதன் பின்னர் நடிகர் ரஜனி. அதன் பின்னர் அரசியல் துறவற அறிவிப்பு. தற்போது அண்ணாமலை ஆதரவு நிலைப்பாடு. யாரையும் சரியாக கணிக்க முடியாத நீங்கள் ராஜகுருவாக வலம் வர ஆசைப்படுவது ஏன்?
u can tell all the story from ur point of u manian sir .. just ask ur wife andkidshow they had a painfull life .. PS if u need to live like gandhi or jp dont marry and live like rishi dont impose ur ideology into ur family ..
இவர் வாழ்க்கை ஒரு விழழுக்கு இனறத்த நீர் . இவனர தப்பான காரியங்கள் செய்ய சொல்லவில்லை. இவர் பேசிய அரசியல் கூட்டங்களுக்கு உரிய ஊதியத்தை வாங்கி இருந்தால் கூட இவர் குடும்பம் ஒரளவுக்கு நன்றாக இருந்திருக்கும். இவரின் வீணான னவராக்கியம் இவரின் குழந்தைகளின் ஒரளவுக்கு வசதியான வாழ்னவ பறித்தது தான் மிச்சம்..என்ன சாதித்தார் என்று புரியவில்லை.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.......என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது........ நல்ல ஒரு நேர்மையான மனிதர்...... மக்கள் அவர் சொல்லும்..... வார்த்தை... கவனமாக.... கவனித்தால் போதும்..... எந்த ஒரு ஒழுக்கமற்ற.... செயலில்...ஈடுபட.... மனம்... இடம்... தராது.உதாரணம்..,.
லஞ்சம்....
மது அருந்தும் பழக்கம்.....
நேர்மை.....
இப்படி.....பல... விசயங்கள்.....
நல்ல மனிதர் வாழ்க.... பல்லாண்டு.....🎉
உங்க வாழ்க்கை முழுமையானது. நிறைவான வாழ்க்கை.
உண்மையான நேர்மையாளர்....தோழர் நல்லகண்ணு அவர்களை போன்றோர் என்றுமே தன்னை நேர்மையாளன் என்று பறை சாற்றி கொள்வதில்லை. சுய பிரகடனம் செய்ய முற்படும் போதே பிறர் தன்னை நேர்மையாளன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ....பிறரிடம் யாசகம் பெற முயல்வது போன்றே தெரிகிறது.
1967 முதல் நல்லவர்கள் எல்லாம் தோற்ற கட்சிகளில்தான் இருந்ததனர்.
உங்களின் அரசியல் சார்புக்கு எதிர் நிலையை கொண்டவன். இந்த உரையாடலை கேட்டபிறகு அரசியல் சார்பை தவிர உங்களின் இந்த வாழ்க்கை முறையை எல்லோரும் கைக்கொண்டால் உலகம் அற்புதமே.
அய்யா மணி நீங்கள் என்றும் வாழ்க உங்கள் எண்ணம் வரவேற்பது... வாழ்க
Very interesting to note that Mr.Manian lives for principles and not for worldly pleasures
உன்னதமான கேள்வியாளர், உன்னதமான பதிலாளர்.தொற்றுப்போனகட்சியில் இருந்தாலும் ஐயா மணியன் அவர்களின் குறிக்கோள், நோக்கம், எண்ணம் தொற்றுப்போகவில்லை என்பது திண்ணம். இவைகளை பார்க்கும்போது,நான் என்னையே மறந்தவிட்டேன். நல்ல மனிதர்களும் இம்மண்ணில் இருக்கிறார்கள் என்பது இந்த பேட்டி தெளிவாக்கிவிட்டது. இந்தப்பேட்டி உங்கள் ஜீவன் உள்ளவரை தொடர என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். காரணம் வருங்கால சந்ததி களுக்கு உங்கள் பேட்டி ஒரு சிறந்த உன்னதமான ஆலோசனையாகஇருக்கும் என்று நம்புகிறேன்.நான் மிகுந்த கண்ணீரோடு தான் பதிவு செய்துள்ளேன் என்பதை கர்த்தர் அறிவார்.
நான் அவ்வப்போது வாசிக்கிறேன் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம்🙏🙏
🤣
உங்களைப்பற்றி நெல்லை ஜெபமணி அவர்கள் உங்களை பற்றி பெருமையாகச் சொன்னார்.
தமிழ் போதும் அய்யா.உங்கள் தமிழுக்கும் பர்வீன் சுல்தானாவின் தமிழுக்கும் நான் ரசிகன்.இருவரும் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
ஐயா அவர்கள் நலமுடன் வாழ்க
அய்யா நானும் உங்களைப் போல தான் ஆனால் நீங்கள் பேச்சாளர் நான் விவசாயி!
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
உண்மை. திருமணம் என்பது பெரிய செலவுதான்
தலை வணங்குகிறேன்
🇮🇳😎மணியன் ஐயா அவர்கள் அரசியலுக்கு (சாக்கடை) வராமல், எதிர்கால இந்திய குடி மக்களாகிய இன்றைய மாணவர்களுக்கு சமூக நீதி, நல்ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற அறிவுரை கூட்டம் நடத்தினால் நாட்டிற்கும், சமூகத்திற்கும் நல்லது. அப்போது இவர் போல யார் என்று ஊர் சொல்ல முடியும்.! 🇮🇳👍💐😃
அப்படி என்றால் மணியன் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?
மக்கள் மாற வேண்டும் என்று சொல்லமாட்டீரா !!!🎉🎉❤❤
Pa
உயரிய கொள்கைகள் கொண்ட மணியன் பொது வாழ்வில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் தான். எனினும் தனது பேச்சால் எம்மை கட்டிப் போடும் வல்லமை உள்ளவர். ஆனால் அது அரசியல் தளத்தில் வாக்காளர்களை ஈர்த்து வாக்குகளாக மாறி வெற்றி பெற இவர் உதவாமல் போனது.
th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html
O
Good and gentle patritotic person.
A man of discipline.
அருமையான பேட்டி. தமிழருவி மணியனை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
A true nationalist, never carved for post,but a neglected sole,he should have been placed at a very high pedestal, fortunate mam you have spoken to a very great personality
Very nice interview by Mr Manian.
மணியன் என்ற மாமனிதனின் புகழ் பட்டி தொட்டி தொடங்கி உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் மிக உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பதும் வெற்றி🏆 தான். மாபெரும் புகழுக்கு, மரியாதைக்கு, அன்புக்கு, பாசத்திற்கு, நேசத்திற்கு, மரியாதைக்கு சொந்தக்காரர் வாழ்த்துக்கள்
th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html
A traitor and supporter of MatharasiS go home Shivasena!led by so called super star Rajini.Anti Tamil maniam.
👍👍👍
Manian means example of good and honest politician but never expected any thing from politics so nice good gentleman l too like his speeches all the best regards Dr.GSM.
சொல்லவேயில்லை
மிகச்சிறந்த மனிதர்
திரு. மணியன் அவர்களின் அரசியல் சார்பில் எந்தத் தவறும் இல்லை. ஒரே தவறு தமிழ்நாட்டு ஊடகங்களாலும் சினிமாக்களாலும் தவறாக வழி நடத்தப்பட்ட நம் மக்கள் தான்.
Wow awesome human being thanks a lot 🙏 for the special video iyya
Nalla manithan manian Sir
வணக்கம் ஐயா...
Dear Manian sir, I see politics as a profession only as it needs a qualified formal entry for practicing governance and the only condition required is that it should remain as an unpaid service. This may automatically ensure a sort of mission mode in practicing governance with suitable control system.
Interesting life of a teacher who wanted to bring social transformation through politics. Unfortunately couldn't get the right opportunity. 👍
Very intersting to see a geography teacher moving into a lawyer and then a social reformer and then literature and now on to a social.media discussion......
The world is moving at a the speed of light ...lightly ...people of my age who are nearing ninety who has seen and participated in all these movements must be amused.
You cannot manage todays
World affairs with yesterdays skills . These are good for time pass and basking in past memories .
Inspiration by u r simplicity and dedication to Nation rarest of rare person Thamilaruvimanian LAST FOLLOER OF KAMARAJAR
என் தந்தை கதர் துணி அணி ந்து வாழ்தர்
உங்கள் மீது தவறான எண்ணம் இருந்தது!இந்த பேட்டியை பார்த்த பிறகு உங்கள் மீதான மதிப்பு கூடி விட்டது.💐
Proud to say he was our janata party leader in 80's we aranged so many meeting in our town Madurai
Super sir
😊😊🎉🎉😊😊
வாழும் காமராஜர்
நல்ல மனிதன்
தான் சார்ந்த கொள்கைகளில் பெரு வெற்றிகளை கண்ட மனிதராகவே எனக்கு தெரிகிறார்.
இந்திய தேசியம் பேசும் மணியன் ஐயா வாழ்க
Great Person 🙏
Sister parvin sultana i love you and your inspiration words honestly i love your Tamil pronunciation
Super Ji 👏👏👏👌
மனிதரில் புனிதர் நீ.
சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்த சரியான மனிதர், துய தங்கம் ஒரு போதும் விற்பணையகது.
அருமையான மனிதர் ! வாழ்க வளமுடன் !!
உயர்ந்த மனிதன், இக்காலத்தில் இவரை போன்றவர்கள் பார்ப்பது அரிது,மிக அரிது!
Tamilaruvi sir is always great in his views and ideas. I wish him healthy and happy life. The younger generation should learn from him about the world of books.
th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html
ஐயா🙏🙏🙏
Ayya aanmiga pani continue pannungal please,periyapuranam,63 nayanmaargal patri speech expect pannugirom.
God lives in you
Honesty in thought words and action. But how involved political connections with Rajini.
இப்பபடியும் ஒரு மனிதரா
மனம் நெகிழ்ந்து போனேன்
இன வேறுபாடு பார்க்காத உங்கள் கட்சி தான் இங்கு தேவை, சீமான் போன்ற பிரிவினையை உருவாக்கும் நபர்கள் வேண்டாம். ஜெய்ஹிந்த் 👍🙏
Iyya 🙏🙏🙏
ayya 🙏🙏🙏
Ayya I always having great respect on you. Long live Ayya.
I certainly saying HE NEVER EVER BE A SANGI. Brothers, I request you all, please please don't hurt such a great soul with your bad comments.
Neengal nalla manam padaithavar, manian aiyyavai pola
Inspiration...
Manian sir, you are greatful to your wife....your life is example of young people.....but in politics join with rajini sir....do something for tamilnadu....
ஒரு மாமனிதரின் தரிசனம் கண்டேன்.....
Nah bro
ஐயா நீங்கள் வழக்கறிஞர் பணி செய்யாதது சிறப்புத்தான். தாக்கல் ஆகும் வழக்குகளில் 98% சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேவையே இல்லாமல் மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர் போல் தோன்றுகிறது.
அறிவாளி, எப்போதும்புத்திசாலியாக இருந்ததில்லை என்பதற்கு ஐயா ஒரு உதாரணம்.
ரொம்ப சரியா சொன்னீங்க
அப்போ..அவர் புத்தி கெட்டவரா?
அறிவு புத்தி என்ன பொருள் வேற்றுமை தெரியுமா
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு
பிஜேபி ஆதரவு இப்போது பின்னால் வருத்தப்படுவார்
Tamilaruvi porul aasai illaathavar.can he tackle present political situation?. Not possible. however he is a living Gandhian .
Ayyasuper
சார். செல்ப் பிட்டி வேண்டாமே 🙏🏻🙏🏻
கண்ணதாசனும் தோற்ற கட்சியில் தான் இருந்தார்.
Vizhineer varugirathu ayya,Cho sonnathu nallavargal arasialukku varavendum.
Paripoorna saranagati
எம்ஜியார், சிவாஜி எல்லாம் கூப்பிட்டபோது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கைடாது என்று சொல்லி அவர்களோடு சேரவில்லையாம்; ஆனா ரஜினியோடு சேர்ந்தாரம், காரணம் அவர்தான் சிஸ்டத்தை மாற்றுகிறேன் என்றாராம்.. ! நல்ல காமெடி.. 😀
எனக்கு பிடித்த மணியன் மக்களரசு
நாளிதழின் ஆசிரியராக இருந்த தமிழருவி
மணியன்.அரசியலுக்கு வராத
மணியன்.
💐👌
ஐயா ,
பணம் பதவி பெறாமல் இருக்கலாம். நீங்கள் வாழும் கம்பீரமான வாழ்க்கைதான் கடவுள் கொடுத்த வரம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினரின் எல்லா நலன்களுக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.
திருநாவுக்கரசு
என்ன திறமை இருந்தாலும் நிலை யான கொள்கை இல்லை
நல்ல பேச்சாளர்,
பேச்சை கேட்கலாம்,
ரசிக்கலாம்,
நம்ப கூடாது.
classic
உன்னை யாராச்சும் நம்ப சொன்ன கல
Sound quality inum nandraga eruka vendum
இந்தியதேசியம் , தமிழ் இனம் மொழி, பண்பாடு ,கல்வி, கலாச்சாரம் ,இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற உரிமைகள் அனைத்தையும் பறிக்க திட்ட மிட்டு செயல்படுகின்ற போது தமிழ் அருவி மணியன் எதற்கு முக்கியத்துவம் கொடுபார் ? மேற்கூறியவைதானே தமிழ் தேசியம் ,இவையின்றி இந்திய தேசியம் சாத்தியமா?
யாரும் அழிக்க துடிக்கல தமிழ் தேசியம் என்ற முகமூடியில் நாட்டை துன்டாட துடிகிறிர்கள்
Enrum vattrathe Tamil aruvi....
ஐயா,
*தலைவர் எப்பங்ஙய்யா அரசியலுக்கு வருவாரு ?* ☹️
( புரிஞ்ஜவன் பிஸ்த்தா ) 🤩
நடுத்தர குடும்பத்தில் காஃபி ம்
பர்வீன் சுல்தானா அவர்கள் திமுக பேசும் மாநில சுயாட்சி புரிதலோடு பேசுகிறார். திமுக வின் மாநில சுயாட்சி கோஷம் என்பது பச்சோந்தி நிறம். திமுக 15 ஆண்டுகள் மத்தியில் பதவியில் இருந்த போது, அவர்கள் பேசும் மாநில சுயாட்சி பற்றி வாயே திறக்கவில்லை என்பதை பர்வீன் சுல்தானா அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.
when there is a necessity demand will come
Manila suyatchi dmk pesavillai enbadhu poi adhai ondriyam erkavillai enbadhe unmai.
பர்வின்சுல்தானா சந்தர்ப சுயநல குடும்ப அரசியல் செய்யும் திமுக வின் தீவிர ஆதரவாளர்.இவர் பேராசிரியர் . அவருக்கு எல்லாம் தெரியும்.அவரும் தன் சுயநலத்திற்காக அதில் பயணிக்க லாம்
மாநிலத்தில் சுயாட்சி ,மத்தியிலே கூட்டாட்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பாபர் மசூதி, 370னா என்னன்னு தெரியுமா? ஏன் வாஜ்பாய் முன்னெடுக்கவில்லைனு தெரியுமா? உண்மையை மறைத்து பதிவிடுவதும் சமூகத்தை சீர்கெடுக்கும்
Sir, why do you say you are foolish for not accepting higher positions/promotions while you were doing it to stick to your believes/principles. If you really have respect on your believes you shouldn't say like that.
Ayya 😮now BJP
இவர் கொள்கை பேசும்போது நல்லாதான் உள்ளது ஆனால் ஊழல் வாதிகளுடன் தொடர்பு வைத்து செயல்படுவது ஏன்.
Please make a talk show with the Legend ayya Nallakkanu.. 🙏
அரசியல் அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்
Fan of barvin sulthana mam🎤🎤
உங்கள் ஆசிரியர்கள் யூடியூப் சானல் , நீங்கள் தமிழ் நாட்டு தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குறைகளை நீக்க, உழைக்க முன்வருமாறு கேட்டு கொள்கிறது.
கோடியாய் வாங்குவார்
சீமானிசம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வெட்டியாய் கூட்டம் கூட்டி
வேடிக்கை கதைகள் கூறி
சட்டங்கள் நீதிக்கெதிராய்
சாதிக்கொரு நீதி சொல்லி
திட்டங்கள் புதிது என
தேரா பழங்கதை பேசி
பட்டத்து இளவரசன் நான்
பரதேசி மற்றோர் என்றும்
சட்டசபை சனநாயகத்தில்
சர்வாதிகார ஆட்சி என்றும்
இஷ்டத்திற்கு கதைகள் விடும்
ஈழமகன் சீமான் கூறும்
'சீமானிசம்' எனும் பாசிசம்
தமிழ் தேசியமா?
தமிழ்கூறும் நல்உலகை
உய்விக்கும் நல் மருந்தா
அன்றி மாய்க்கும் விசமா?
சமத்துவம்,சகோதரத்துவம் பேணுமா?
அன்றி சாதியின் அடிப்படையில் பிரிக்குமா?
தனிமனித சுயமரியாதை காக்குமா?
அன்றி சாதியால், மதத்தால், மொழியால்
தாழ்ந்தவர் உயர்ந்தவர் பேதம் பேசுமா?
பிரிவினை வாதம் பேசி
வெறுப்பு விதை ஊன்றி
எதிர்மறை கருத்து பரப்புவது
மன நோயாளிகளை உருவாக்குமா?
மாற்றத்தை ஏற்படுத்துமா?
**************************
இவ்வளவு பெரிய தமிழ் ஆர்வலரான இவர் , ..... மாமனிதரான தியாகி ஜெயப் பிரகாஷ் நாராயணனை பற்றிப் பேசும் போது , கொச்சையாக பேசாமல் , "" இல்லற வாழ்வில் ஈடுபடாதவர் , துறவியை போன்றவர் "", .....என்று இன்னும் நாகரீகமாக வர்ணித்திருக்கலாம் !!!
ரஜினிகாந்த் எல்லாம் ஒரு ஆளுமை . ? அவரை ஏன் தேர்வு செய்தீர்கள் .
விரக்தியின் வெளிப்பாடா .?
காந்தியை சுட்டுக் கொன்றவர் யார் என்று தெரியுமா . அவர்கள் உறவை விரும்பியவர் தானே நீங்கள்?
என்னவிதமான வாதம்...?
ராஜீவ் காந்தி கொலைக்கு தமிழ் தீவிரவாத குழு தான் காரணம் சொல்லப்பட்டது. அதற்காக அத்தனை தமிழரும் கொலையாளிகளா...
பிதற்றாதீர்கள் 🙏
எனக்கு பிடித்தவர் பெரியாரை பற்றி இவரைவிட ஒருவர் பேசிவிடமுடியாது ஆனால் ஆரிய கூட்டத்தோடு உறவு வைத்துள்ளது வேதனையளிக்கின்றது😣
He never ever do like that brother. He is a true and honest man
@@ayshafathima8124 Height of the bragging. பெரியார்னாலே இத்தனை வருடங்கள் கழித்தும் கழிகின்றது
கதைப்பது இந்திய தேசியப் ஆனால் பேசும் போது தமிழ் கலை கலாச்சாரம் பண்பாட்டை இன்றைய இளம் தலைமுறையினர் மறந்தது செல்கிறார்கள் என பேசுகிறீர்கள் இது எப்படி எதிர்மறையாக இருக்கிறதே
சரி மணியம்.... இப்ப அதுக்கு என்னா பண்ணனும்....
Your speech is good..
But what about your actions...
Aligning with maridhas, ... ???
😂😂
நாங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கையை விட சிறப்பான வாழ்க்கை பல சமயங்களில் அமைந்து விடுவதும் உண்டு..
தேர்வு செய்து கொண்டு தேடுவதால், தேடிவந்த வாய்ப்புக்கள் பல சமயங்களில் கைநழுவிப் போகின்ற சந்தர்ப்பங்களும் ஏராளம் உள்ளது..
எதை நாம் தேர்வு செய்கிறோம்? எதற்காக?
நாங்கள் தேடுவது எங்களையும் தேடினால் தேடல்கள் வலிமை பெறும்..
இதை நான் எதற்காகச் சொல்றேன்னா, யோசிச்சுப் பாருங்க!
..
05.08.2022
அறிவில் முன்னேறிய மனிதனின் அரசியல், எந்தளவு தூரம் அவனது
வாழ்க்கைக்குத் துணை நின்றது?
மனிதன் தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்த வழி காட்ட இயலாத நிலையில் இருக்கும் அரசியல் எதற்காக அல்லது யாருக்காக?
ஆதிக்கத்திற்கான ஆதிக்க நலன்களிற்கான அதனிடமிருந்து தற்காப்பதற்கான அரசியல் மட்டும்தானே உலகம் முழுவதும் இருக்கிறது?
சிலர் அரசியலின் பாதை தேடி நடந்தார்கள், சிலர் நடந்த பாதை அரசியலாய் ஆனது இதில் எது சரி?
முதலாளித்துவத்தின் முதுகெலும்பை உடைக்கப் புறப்பட்ட கால்மாக்ஸ் சொன்ன சமவுடமை சமுதாயம் எங்கே இருக்கிறது? அதன் இலட்சியப் பயணம் என்னானது?
..
20.57
உறவுகளும் எல்லாம் உள்ளம் தொடுவதும் இல்லை
தொடுவன எல்லாம் நிலையாய் வாழ்வதும் இல்லை!
வாழ்வது என்பது அழகிய பொறிமுறைச் சூத்திரம் அறிந்தவன் கண்ணில்
மாத்திரம் திவ்ய நேத்திரம்!!
அன்பை விதைத்தால் பயிராகும் அறமே வாழ்வின் உயிராகும் அன்பை நாடுவர்
என்பும் பிறர்க்கு என்றாகும்!!!
தாம் தமக்கென்றே வாழுவர் வாழ்வொரு சொற்பம்
நாம் நமக்கென்று வாழ்ந்திட இனியெனும் கற்பம்!!!!
..
07.14
14.08.2022
திட்பம் மனத்திடை,
உள்ளவர் எண்ணிய
எண்ணியாங் கெய்துவர் வியப்பொன்றும் இல்லையே!
மதி,
நுட்பம் இருந்தென்ன
மற்றவர் வேறென
எண்ணியே இன்பம்
தாமுறக் காண்பவர் ஆயினே!!
சொற்பம் அவர் சுகம்,
சொப்பனம் மாதிரி
காற்றின் அலை கொண்டு போக!!!
கற்பம் மனத்திடம்
உள்ள மனோன்மணி,
காட்டிய பாதையில்
நீ வந்து சேர!!!!
..
09.19
இங்கே, இந்த நாட்டில் அரசியல் குழப்பங்கள் மலிந்து பஞ்சம் தலை விரித்தாடும் சூழலை முழு உலகமும் காண்கிறது..
மக்கள் எழுச்சி என்றார்கள், அதிகார கைமாற்றம் என்றார்கள்,
சில நாட்களில் எல்லாம் ஓய்ந்து போய்விட்டது..
இங்கே என்னதான் நடக்கிறது?
இந்தியா பார்த்திருக்க, சர்வ தேசங்கள் எல்லாம் இங்கே செல்வாக்குச் செலுத்தியது,
செலுத்துகிறது..
சிங்களப் பேரினம்
தன் இனத்தையும் நட்டாற்றில் விட்டு, சர்வதேசப் பொறிமுறைக்குள் உட்புகவல்ல பினாமிகளைத் தயாரித்தது..
நாட்டின் பொருளாதாரம் அனைத்தும் அவர்களின் கைகளிற்குள் போக, எஞ்சிய
திருவோட்டை தாங்கும் நிலை மக்களுக்காக என்று ஆனது..
இந்து சமுத்திரத்தை எப்படிக் காசாக்குவது? அதை எப்படி தனியார் கைகளுக்கு மாற்றுவது?
இது மட்டுமே அரசாங்கம் தரப்பில் உள்ளவர்களின் அபிலாசைகளானது..
இந்தியப் புலனாய்வு கச்சத்தீவைத்தானும் தக்க வைக்குமா இந்து சமுத்திரத்தையே தாரை வார்க்குமா?
..
நம்ம வாழணுமா சாவணுமா சொல்லுங்க!
..
10.51
வெற்றி வணக்கம்,
வீர வணக்கம்,
நினைவில் நீங்கா மனிதர் நல்லைக் கண்ணன் ஐயா அவர்கள்
ஓய்வெடுக்கத் தீர்மானித்த தருணம்,
செல்வனடி நற்கதி
சேர எண்ணினாரோ..
..
07.57
19.08.2022
😂😂😂😂🙏😂😂😂😂😂
முதலில் வைகோவை ஆதரவு நிலை. பின்னர் விஜயகாந்த். அதன் பின்னர் நடிகர் ரஜனி. அதன் பின்னர் அரசியல் துறவற அறிவிப்பு. தற்போது அண்ணாமலை ஆதரவு நிலைப்பாடு. யாரையும் சரியாக கணிக்க முடியாத நீங்கள் ராஜகுருவாக வலம் வர ஆசைப்படுவது ஏன்?
u can tell all the story from ur point of u manian sir .. just ask ur wife andkidshow they had a painfull life .. PS if u need to live like gandhi or jp dont marry and live like rishi dont impose ur ideology into ur family ..
பாம் க்ரோ ஓட்டலில் திருமணம் ....எளிமையாகவா....புரியவில்லையே...
இவர் வாழ்க்கை ஒரு விழழுக்கு இனறத்த நீர் . இவனர தப்பான காரியங்கள் செய்ய சொல்லவில்லை. இவர் பேசிய அரசியல் கூட்டங்களுக்கு உரிய ஊதியத்தை வாங்கி இருந்தால் கூட இவர் குடும்பம் ஒரளவுக்கு நன்றாக இருந்திருக்கும். இவரின் வீணான னவராக்கியம் இவரின் குழந்தைகளின் ஒரளவுக்கு வசதியான வாழ்னவ பறித்தது தான் மிச்சம்..என்ன சாதித்தார் என்று புரியவில்லை.
Adimai vaazhkai....