மலேசியாவின் வறிய கிராமம் | Malaysia Poor Village Tour | Jaffna suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @altplushistory
    @altplushistory 2 ปีที่แล้ว +9

    தம்பி அனைத்து வலிகளையும் தடைகளையும் தாண்டி நீங்கள் பல வெற்றிப் படிகள் காண்பீர்கள்!! 👍🏼👍🏼👍🏼

  • @JK-eu8ri
    @JK-eu8ri 2 ปีที่แล้ว +47

    இவை சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வீடுகள். சில சமயங்களில் நம் வீடியோவைப் பார்ப்பதற்காக நாம் அறியாத செயல்களைச் செய்கிறோம்.

  • @altplushistory
    @altplushistory 2 ปีที่แล้ว +13

    எல்லா நாடுகளிலும் உப்பிடியான வறிய கிராமங்கள் உள்ளன! அமெரிக்காவில் உதை விட ஊத்தையான பகுதிகள் இருக்கின்றன!!! சிறப்பான பதிவு!!

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 3 หลายเดือนก่อน

    Veyarvai senthi ulaikkum suthanukku valthukkal.

  • @RaviKumar-xf2zl
    @RaviKumar-xf2zl 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் தமிழ் இனிமை..மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @malailakshana4935
    @malailakshana4935 2 ปีที่แล้ว +9

    சினிமாவில் பிரம்மாண்டமான மலேசியாவை தான் காண்பிப்பார்கள் ஆனால் நீங்கள் உண்மையான மலேசியாவை காண்பித்து விட்டீர்கள் மிக்க நன்றி சுதன்

    • @Jasmine-yb5zo
      @Jasmine-yb5zo 2 ปีที่แล้ว +5

      கிராமம் இல்லை. பர்மா அகதிகள் வசிப்பிடம்.

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 2 ปีที่แล้ว +1

      Malai ievarkal sattaverotha kudierupparkal forienes and Indonesiarkal Malaysia

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 2 ปีที่แล้ว

      @@Jasmine-yb5zo mikka nandri jasmi

    • @mohammedfaizal3029
      @mohammedfaizal3029 2 ปีที่แล้ว

      This is not MALAYSIANS villages. It's is look like illegal or temporary settlement. The Malaysian villages are so beautiful..Suthan you travel away from Klang Valley and you can find nice villages.

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 ปีที่แล้ว +15

    அமேரிக்கா முதல் எல்லா நாடுகளிலும் ஏழ்மையின் முகம் ஒன்று இருக்கும்!! மலேசியாவின் மற்றொரு முகம் காண்பித்தமைக்கு நன்றி !!

    • @chelvik3975
      @chelvik3975 2 ปีที่แล้ว

      They are not Malaysian

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 2 ปีที่แล้ว

    துணிந்தவன்தான் நீ சுதன்! வாழ்க. வளர்க!

  • @sumaiyajafar9989
    @sumaiyajafar9989 2 ปีที่แล้ว +25

    Be safe sudhan most of these places are not safe to visit.they might not be Malaysian's they are Indonesian or refugees interesting video yes you are hardworking 👍👍👍all the best for your further best of luck Sudan.

    • @muji9204971
      @muji9204971 2 ปีที่แล้ว

      தமிழனை விட மோசமாவன் அங்க இல்ல

  • @JK-eu8ri
    @JK-eu8ri 2 ปีที่แล้ว +13

    சாதாரண கிராமங்கள் இப்படி இருப்பதில்லை. இந்த இடங்கள் மோசமான மற்றும் ஆபத்தானவை என்று அறியப்படுகிறது. சிங்கப்பூரில் நீங்கள் காட்டிய இடம் ஏழைகளின் கிராமமும் அல்ல.

  • @tiktomisterious729
    @tiktomisterious729 2 ปีที่แล้ว +25

    please be safe when visiting unknown places, this is not tourist area , this is something like gangster area

  • @rkrk2574
    @rkrk2574 2 ปีที่แล้ว +3

    உள்ளூர்வாசிகள் கூட சந்து பொந்து என சுற்றி பார்த்திருக்கமாட்டார்கள்,அருமை தம்பி....

    • @annamravi3678
      @annamravi3678 2 ปีที่แล้ว

      உள்ளூர்வாசிகளுக்கு தெரியும் அங்கு குடியிருப்பவர்கள் சட்டவிரோத குடியேரிகள் என்று...

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 ปีที่แล้ว +7

    Dangerous place,take care.Malaysia is not crime free like Singapore.

  • @yarltamilkitchen
    @yarltamilkitchen 2 ปีที่แล้ว +8

    வணக்கம் சுதன் மலேசியாவில் இருக்கும் பிரச்சனைகளை எடுத்து காட்டியமைக்கு நன்றி இதேபோல் அகதிகளாக வாழும் நம்மவர்களும் உள்ளார்கள்.

  • @krishnamahsehkar7783
    @krishnamahsehkar7783 2 ปีที่แล้ว +3

    மலேசியர்களே இப்படியான இடங்களுக்கு தனியாக செல்ல பயப்படுவர் கவனம் தம்பி.

  • @kishenkriz8475
    @kishenkriz8475 2 ปีที่แล้ว +25

    This is illegal migrants... Be care full... Malaysia village not like this ... Migrant without visa and permit... Migrants spoiled Malaysia beauty..

    • @nevfancy777
      @nevfancy777 2 ปีที่แล้ว

      Honestly not at All, most of local Malaysia people also spoiling Malaysia image speacialy indian community

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 ปีที่แล้ว +4

    Great video and thank you for sharing. Best wishes

  • @Good-po6pm
    @Good-po6pm 2 ปีที่แล้ว +8

    கவனம் தம்பி - அனுமதி இன்றி பிரவேசிப்பவர்களை சுடுவதற்கு சட்டத்தில் இடமுண்டு சில நாடுகளில். குறிப்பாக கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் - மலேசிய சட்டம் எப்படியோ தெரியவில்லை - கவனம் .

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว +1

    மிகவும் தைரியமான ஆபத்தான இடங்களில் செல்கிறீர்கள் .எதுவேண்டுமானலும் நடக்கலாம்.கவனம்.NTS

  • @jajenthiran
    @jajenthiran 2 ปีที่แล้ว +3

    10:39 suthan calling Hello sounds like "death after 28 days " movie say voice cut and situation too no one is responding him and no body in the street too ..Brave suthan

  • @shankaranreddi
    @shankaranreddi 2 ปีที่แล้ว +15

    bro youre invading into private property. its not on main road means if they caught you filming and not speak in local languange probably they will think u as intruder. always check with another local on do's and dont.. thanks. stay safe and keep exploring

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 2 ปีที่แล้ว

      One difference bro this is not private land rather govt land illegally occupied by illegals foreigner's

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 ปีที่แล้ว +3

    மலேஷிய கிராமம் சுற்றி காண்பித்ததற்கு நன்றி கோவில் பார்க்க முடியவில்லை நன்றி தம்பி

    • @JK-eu8ri
      @JK-eu8ri 2 ปีที่แล้ว +2

      This is not a village, it’s an illegally built shanty town like place.

    • @annamveetusamayal
      @annamveetusamayal 2 ปีที่แล้ว

      @@JK-eu8ri oh ok ok

    • @vijayadevisubramaniam819
      @vijayadevisubramaniam819 2 ปีที่แล้ว

      Itttu Malaysia girmam illai

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 2 ปีที่แล้ว +2

    Super Suthan 👍 but don't take the risk. Safety first 👍

  • @thayalanmanogaran5270
    @thayalanmanogaran5270 2 ปีที่แล้ว +3

    But many years back,locals do live in this kinda zinc wooden housing too like Kg Gandhi,Kg Lindungan,Kg Muniandy but its not illegal.Then when redevelopment is done all this wooden house are demolished and ppl’s moved into some low cost flats

  • @rameshbabu123
    @rameshbabu123 5 หลายเดือนก่อน

    எல்லா ஊரிலும் எழைகள் இருகிற்றரகள் ....ஆனால் சந்தோசமாக வாழ்கிறார்கள் ( இருக்கும் பொருளை வைத்து )

  • @balasubramanian8012
    @balasubramanian8012 2 ปีที่แล้ว +1

    Mikavim Arumaiyana Malaysia video mr .Yalsuthan sir.malaysivilum varumaiyana kiramam irrupathai ungal video mulam Arinthukondayen mr.yalsuthan sir.Nalvalthukkal sir.congratulations sir.

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 ปีที่แล้ว

    அருமை அருமை தம்பி

  • @rajah123
    @rajah123 2 ปีที่แล้ว +3

    your time is precious brother sudan. you already doing good job. kindly avoid this type of waste episodes. kindly do more research n give us quality content brother. we are your well-wishers

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 ปีที่แล้ว +5

    Malaysia is big country bro 12 States total richer getting richer poor getting poorer that's life

  • @ShankarShashi
    @ShankarShashi 2 ปีที่แล้ว +4

    17:55 Appreciate all your efforts to bring these awesome videos Suthan

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Wow good video

  • @warrior8246
    @warrior8246 2 ปีที่แล้ว

    These r muslims area most of the muslim areas like this only thanks for showing t real malayasia 👍👍👍

  • @yuvanext2583
    @yuvanext2583 ปีที่แล้ว

    Very good

  • @yunmipartheeban883
    @yunmipartheeban883 2 ปีที่แล้ว +1

    Hi suthan next your trip to Badam Island 🏝
    Belong to Indonesia 🇮🇩 try it very nice place.

  • @burhanuddinbonnis6852
    @burhanuddinbonnis6852 2 ปีที่แล้ว +7

    bro dont simply go inside unknown place bcoz that area seems like rezab land , safety first bro always bring local indian if you want to go unsafety area..

  • @vgrouptamil
    @vgrouptamil 2 ปีที่แล้ว +1

    Super Video !!

  • @jag333
    @jag333 2 ปีที่แล้ว +4

    Please be safe suthan.

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 2 ปีที่แล้ว +1

    தம்பி நாட்டு நடப்பு தெரியுமா ? சிங்கப்பூர் எனது நண்பன் வருகை தந்துள்ளார் ?

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 ปีที่แล้ว +2

    Super 👌 👍 😍

  • @muggz73
    @muggz73 2 ปีที่แล้ว

    Good video bro… I didn’t visit these places in Malaysia

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 ปีที่แล้ว +2

    Super

  • @shanthynatkunarasa2394
    @shanthynatkunarasa2394 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว

    Yeah. Beautiful city and a few meters away slums. D authorship t syndrome of our time. You are Beautiful city and a few meters away slums. D authorship t syndrome of our time. You are a master of contrasts👍💗💗💗💗

  • @happybirthdayayyasurya7756
    @happybirthdayayyasurya7756 ปีที่แล้ว

    இப்படித்தான் ஆரம்பத்தில் சிங்கப்பூர் மலேசியாவோடு இருந்தபோது இருந்திருக்கும்

  • @vaniguna5195
    @vaniguna5195 2 ปีที่แล้ว

    Very nice ♥️♥️👌👌

  • @poonkkothainayakynavaratna1877
    @poonkkothainayakynavaratna1877 2 ปีที่แล้ว

    very hard work and thanks thambi

  • @Jasmine-yb5zo
    @Jasmine-yb5zo 2 ปีที่แล้ว +3

    பர்மா அகதிகள் வாழும் இடம்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +14

    தம்பி சுதன்! எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனபடியால் சற்று கவனமாக இருங்கள். ஐரோப்பா நாடுகளில் அனுமதி இல்லாமல் காணொளி எடுத்தால் சட்டப்படி குற்றம். வறிய நாடு என்று குறிப்பிட்டாதீர்கள் ஏனேனில் இப்பொழுது எல்லாம் வறியநாடுகள் என்ற வரிசையில் இலங்கை தான் முதலிடத்தில் இருக்கிறது. நன்றி.

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว +3

    சிக்குன சங்குதான்!

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +13

    Wow THIS *MALAYSIA opposite of beauty* But we have to admit that every country has this kind of lifestyle😁
    Be careful Sudhan, don't go alone, that's kind of a place where it's not safety! 🥰

    • @saffrondominic4585
      @saffrondominic4585 2 ปีที่แล้ว +6

      These are not Malaysians, they are mostly refugees, and many illegal immigrants from Indonesia, Burma, Bangladesh, Philippines

    • @letchmymuthusami5160
      @letchmymuthusami5160 2 ปีที่แล้ว +2

      Don't go to all these places not safe be careful. God Bless u.

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan4653 2 ปีที่แล้ว

    Super take care

  • @jajenthiran
    @jajenthiran 2 ปีที่แล้ว +2

    It's not safe at all suthan, visiting these kind of strange places alone. Take care suthan

  • @umavathiuma8335
    @umavathiuma8335 2 ปีที่แล้ว

    Super channel awesome

  • @NediBaron
    @NediBaron ปีที่แล้ว +1

    Owh ini yng di tutup tutupi netizen malay,yng katanya negara bersih tertata rapi,beda jauh dari jkarta,pdhal disetiap negara mempunyai sisi lain nyh masing²

    • @Tanxiachen
      @Tanxiachen 8 หลายเดือนก่อน

      Malaysia has a population of 30 million but many are poor...
      my vdio😢😢😢

  • @muji9204971
    @muji9204971 2 ปีที่แล้ว +1

    ரூமா மோரான்னு பேர் இந்த வீடுகளுக்கு சுங்கைபெட்டாணி போனால் இது போல் வீடுகளில் அங்குள்ள தமிழர்களை பார்க்கலாம்.

  • @yogamalar9178
    @yogamalar9178 2 ปีที่แล้ว +5

    Ithu gramam alle.. Gramam na kampung.. Néengga real kampung ku pongga.. Elaigal ingga ppr flat nu solluvangge angge illana low cost housing area le vaalvangge.. Intha mathiri area le veli naatavarthan athigam irupange.. Sometimes illegal immigrants..

  • @stephen7044
    @stephen7044 2 ปีที่แล้ว

    First view first like

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    மலேசியாவின் மறுமுகத்தைக் காட்டி விட்டிர்

    • @vijayadevisubramaniam819
      @vijayadevisubramaniam819 2 ปีที่แล้ว

      Car and ac ulla vidugal unggalukku variya vidugala? Ittu ellam purampokku vidugal

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 ปีที่แล้ว

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @harichandrandran9615
    @harichandrandran9615 2 ปีที่แล้ว

    Iyhu Malaysiavil entha idam.Malaysiavin grammapuram ippadi irukkathu. Oruvelai vantherigalin koodaramaga irukkalam

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว +1

    I think this is ,Just like Mumbai little Tharavi (INDIA) area.

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 ปีที่แล้ว

      Most of the cities in India & other countries also has these kind of areas

  • @komalavalliramasamy4410
    @komalavalliramasamy4410 2 ปีที่แล้ว

    Super👍

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว

    Be careful Suthan. Don’t go alone.

  • @rameshdarshan895
    @rameshdarshan895 2 ปีที่แล้ว

    02:06 ஓம் ஓம்

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc หลายเดือนก่อน

    i am from Malaysia nanba

  • @ishanfairooz3525
    @ishanfairooz3525 2 ปีที่แล้ว

    Very dramatic area. Be careful.

  • @jeyamanysivakumar7418
    @jeyamanysivakumar7418 2 ปีที่แล้ว +2

    தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்கள் பற்றிய தகவலறிந்து சொல்லுங்கள்

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 ปีที่แล้ว

    Pavam iyaa neegal nalla varuvinga👍👌

  • @AmutharajAmutharaj
    @AmutharajAmutharaj 2 ปีที่แล้ว +3

    Anga yethukku poi kondu irukkai. Antha paguthi Bangladeshi aatkal Ulla idam.

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 2 ปีที่แล้ว

    Take care care full

  • @senankamalakanan5128
    @senankamalakanan5128 2 ปีที่แล้ว +19

    This is not village, illegal foreigners from Indonesia,Rohingya,Myanmar ,Cambodia living in squatter or Cheri and making this country full of rubbish. Proper Malaysian village are organised and people live a decent life . Unlike in Sri Lanka or India,Bangla,Indonesia village does not mean poor living standard. There are poor people here to but do some research first

    • @vinovin5512
      @vinovin5512 2 ปีที่แล้ว +2

      Decent. You mean ஒழுக்கம் நாகரிகமான?

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 2 ปีที่แล้ว

      @@vinovin5512 I just said do some research before calling illegal foreigners squatter as poor neighbourhood. We dont owe this people anything,they come illegaly and just create problem for locals and get UNHCR card, create humanitarian sympathy. Post pendemic, economic crash and world disorder people around the world are struggling including here and this are added problem.

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 2 ปีที่แล้ว +6

      Ya not Malaysian houses. Foreigners build in this area. Be careful bro. Please update on this information as Malaysian even less earnings got flat home built by Government to live in decent conditions. Which is affordable rental or you can buy.

    • @tiktomisterious729
      @tiktomisterious729 2 ปีที่แล้ว +4

      Goyyala ...who said Sri Lankan villages are having poor living standard..?.currently country as a whole we suffer

  • @indramaniam3499
    @indramaniam3499 2 ปีที่แล้ว +1

    சுதன் நீங்க பார்ப்பது கல்லக்குடியேறிகள் வாசிக்கும் இடம்

  • @meenameena3897
    @meenameena3897 2 ปีที่แล้ว

    Super anna but be safe to another places ankaium tamil aakkal irukkinam so kooda yaaraiyaavathu kooddiddu poonko anna

  • @Annam133
    @Annam133 2 ปีที่แล้ว

    Oru nallaiki ethanai km nadapeenga?

  • @nevfancy777
    @nevfancy777 2 ปีที่แล้ว +1

    Becareful, those places are super dangerous, if you roam any type of neighborhood in Malaysia, they will complain it either apartment management, security or police, Indonesia, Bangladesh, Myanmar,Phillipines, Punjab , Nigerian, Rohingya or some locals seems rulling those neighborhood, I am saying this from my own experience

  • @ManiMani-gt1ii
    @ManiMani-gt1ii ปีที่แล้ว

    13:22 it look like Malaysian IC on the road ...

  • @suthagarkannan4061
    @suthagarkannan4061 2 ปีที่แล้ว

    camera h.phone ellam pudinkipoddu vidaporankal bro unkalukku malaysia patti theriyala endu ninaikkuran bro safty bro ..

  • @murugesan3915
    @murugesan3915 2 ปีที่แล้ว +4

    ஒத்தையாபோகதிங்க.கவனமாகபோகவும்

  • @senthilkumar-ko2rk
    @senthilkumar-ko2rk 2 ปีที่แล้ว

    Safe first bro

  • @saskakarala1076
    @saskakarala1076 2 ปีที่แล้ว

    Nalla kumu vankapporeer

  • @mayakala9577
    @mayakala9577 2 ปีที่แล้ว +3

    Ithu kalla kudiyerigalin kudiyiruppu..tayavu seithu tavaraane tagavalgalai pagira vendaam..naan oru malaysian..malaysia graamanggal migavum alagaanavai..estate puranggalum alagutaan..ivargal migavum aabataanavargal..gavanam..muthal le inggulle yaaraiyavathu kettu terinju piragu idangalai sutri paarkavum..

  • @vikneshvikneswaran7881
    @vikneshvikneswaran7881 2 ปีที่แล้ว +2

    Hi bro, I'm from Malaysia. They are rich but you may wonder why are they live there. Its because they refused to move and most of Malaysian prefer Iive in village style.

  • @hellorix8219
    @hellorix8219 2 ปีที่แล้ว

    Bro careful koli kallan thaa vanthu irukaanu ongala koli kari seiya poraanga 😂

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +1

    VG JS. HOW DO YOU FIND ALL THESE. 👍I.E. CONTRASTING LIVING STYLES (RICH & POOR). DON'T TAKE TOO MUCH RISK LIKE THIS....

  • @moontravel8038
    @moontravel8038 2 ปีที่แล้ว

    Swami ellam nalla edam parthu erukkum

  • @aadhavanstores3227
    @aadhavanstores3227 2 ปีที่แล้ว +6

    Don't spoil Sri lanka's name if you don't have full knowledge about the country I'm from sri lanka.

  • @paramaru941
    @paramaru941 2 ปีที่แล้ว

    Bro, where are u now!, Go good
    no go no good 😁😂👍👉

  • @babygirlsangels
    @babygirlsangels 2 ปีที่แล้ว

    😊👋👍🌸🙏

  • @MsArmy00
    @MsArmy00 ปีที่แล้ว

    I wonder whether these house are legal.

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว

    Thanks

  • @ezhilaero7977
    @ezhilaero7977 2 ปีที่แล้ว

    thankyou

  • @SWEETRIYAS88
    @SWEETRIYAS88 2 ปีที่แล้ว +1

    Malaysia maligawatta.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 ปีที่แล้ว

    It's like Jaffna

  • @HARAH7
    @HARAH7 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @jamunasaras3682
    @jamunasaras3682 2 ปีที่แล้ว

    🧑‍✈️👍

  • @Expen5ive
    @Expen5ive 2 ปีที่แล้ว

    Worldwide Suthan

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 2 ปีที่แล้ว +1

    Hi bro English ningu sollardhu podungu india fulla paa pangu pls pls

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @nagenindren8634
    @nagenindren8634 2 ปีที่แล้ว +8

    இது அகதிகளுக்கான இடம், இது மலேசிய கிராமம் அல்ல.தவறான இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

  • @moneyworld962
    @moneyworld962 2 ปีที่แล้ว +2

    Suthan koncham advantage aaka josi bro.. Summa child pola video poda wenam... Okay...