🇲🇾 மலேசியாவில் வாழும் தமிழர்கள் | Tamil Community People Area In Malaysia
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
- #tamiltrekker #backpackerkumar #thinushvlogs
🇲🇾 மலேசியாவில் வாழும் தமிழர்கள் | Tamil Community People Area In Malaysia | #malaysia #tamil #community #people #living #area #malaysian #malaysiantamil #malaysiatamilan #malaysiakovil #malaysiatamilpeople #kualalumpur #tamilcommunity
Please do support by subscribe the channel.
🔴 Follow me on Instagram : / thinushvlogs
🔴 Follow me on Facebook : / thinushvlogs
#malaysia #tamil #community #village #malaysiatamil #malaysiatamilcommunity #kualalampurtamil #kltamilpeople #explore #tamilcommunityvlog
காணொளி வண்ணம் மிகவும் அருமை தினுஷ்
Bro , 99 % of Hindu temples in Malaysia are Tamil temples . Tamil community is living all over Malaysia , not just in a particular place .
மிகவும் அழகான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤️💐👍
மிக்க நன்றி அண்ணா ❤️☺️
அருமை. நன்றி.
தம்பி, நீங்கள் இளம் வயதில் தமிழ்நாட்டில் வாழ்ந்தீர்களா ?! யாழ்பாணம் , கிழக்கு மாகாணம் & மலையக தமிழ் உச்சரிப்பின் சாயல் இல்லை, தமிழகத்தின் உச்சரிப்பில்தான் கதைக்கிறீர்கள். கச்சா, மரக்கறி போன்ற ஓரிரு சொற்கள் மட்டுமே இலங்கை தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். ஆனாலும் தூய தமிழ் உச்சரிப்பு. மிகவும் சிறப்பு.
வாழ்த்துகள்.❤
இல்லை அண்ணா நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இலங்கையில்தான் ❤️ மிக்க நன்றி 😊✌️
@@ThinushVlogs ஓ.....நல்லது. ஆனால்...தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ள வட்டார வழக்கு மொழியை ஒத்தே...உங்களது உச்சரிப்பும் உள்ளது. 1970 களிலிருந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின், தமிழ் சேவை வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வளர்ந்தவன், ஆகவே இலங்கை தமிழ் சொற்கள், வட்டார வழக்கு மொழியை நன்கு அறிவேன்.
பதிலுரைத்தமைக்கு நன்றி, மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
நான் தஞ்சாவூரின் ஒரு கிராமத்திலிருந்து...கலியபெருமாள்.
நன்றி அண்ணா ❤️😊
தமிழன்டா 🎉🎉🎉
Super தம்பி 🤝🤝🤝🤝
மலையகத்தின் No. 01 TH-camr ❤
❤️🍃
Additional information about Tamil and Malaysian Tamils , There are 500 Tamil schools around Malaysia , Those schools run by Malaysian Government .Only Tamil schools runs by a government in the world .
Thanks for the info brother ❤️
Video paakum pothu oru like pottutu paarunga pa😊
Beautiful ❤️❤️❤️❤️ video Brother 💖❤️💖💖 congratulations brother.❤❤❤❤ good night Brother 💖💖💖
There is a temple which follows maavitapuram festival which nearby. There is also a krishna temple and hanuman temple beside.
எம் தமிழ் வாழ்க ❤
Nice one ❤
Thankyou bro ❤️☺️✌️
Very good luck boy s
மலேசியா நாட்டில் 7% தமிழர் வசிக்கிறார்.
சோழன் ஆண்ட கடாரம் அன்று.
not 7 % 70%
5:22 ல நம்ம தமிழ் நாட்டின் பாரம்பரிய ஜவுளிக்கடை போகுது பாருங்க மக்களே...
I went all these places 2 weeks back for my solo travel, really awesome places
AWSOME VLOG 👍.
Good 🎉🎉🎉🎉
Beautiful I was there in November
Keep walking bro
Sure brother ❤️
Wow super bro ❤❤❤❤
Thankyou so much bro ❤️☺️✌️
Hloo thinush first comment❤
Hello 😊
Well done, very nicely covered all places of the city.
You will come up.bestwishes
Nice anna❤
Nice video. But, phone romba ingeyum angeyum move panathinge taleiyeh sututhu
Super Video Thinus ❤❤❤🌹🌹👌
Thankyou brother ❤️☺️
Super Anna❤
Thankyou Sajee ❤️☺️✌️
❤🔥
❤❤
Super 👍
Thankyou brother ❤️☺️✌️
*Nice bro😊*
Thankyou bro ❤️☺️✌️
Malaysia Tanah Negara Kita🇲🇾🇲🇾🇲🇾💪
Anna malaysia la tamil student athigama irukura mathiri ethavathu medical college or university iruka anna plsss solluga anna
Thambi india tha cars la malaysia ku import panranga. But mostly European brands tha
Nasi lemak originates from kerala. It's called potthi choru
Very interesting episode, congratulations, I need to see videos of LANKAVI area in Malasia, langavi is very nice tourism locations: from Coimbatore
I’ll try to go for sure ☺️👍
LANKAVI இல்லை LANGKAWI இதுதான் உண்மையான பெயர்
@@kannakunan8698OK Sir, thanks
Please dont use the word "area " , We Tamil people here not refugees , We are Malaysian Tamil community with Malaysian citizenship .
😂awas
😇😅
Singapore malasia mamy srilanka thamilan
Bro kindly visit East Malaysia kota kinabalu sabah state malaysia and kuching sarawak state malaysia and labuan federal territory this place surrounded by borneo island nice place and kindly apply brunei tourist visa and visit brunei country brunei country is centre in between sarawak and sabah state in malaysia thank you
Sure brother I’ll try ❤️🍃
@@ThinushVlogs all the best you can do it sabah and sarawak state was surrounded nature you take flight from kuala lumpur to kota kinabalu and then visit kota kinabalu and then take ferry service kota kinabalu to labuan federal territory after you visit labuan you take ferry labuan federal territory to kuching sarawak state malaysia and then after you explore sarawak you take flight from kuching to kuala lumpur and am sure this place gives you nice life time travel experience thank you all the best
ஏன் ரிங்கிட்ட வெள்ளினு சொல்றாங்க என்றால் ரிங்கிட் காசு வெள்ளியில் (வெள்ளை கலர்)செய்தது போல் இருக்கும்.. தங்க கலரில் இருந்தால் 1 தங்கம் என்று சொல்லி இருப்பாங்க போல...
Tamilians living in whole Malaysia not only 1 or 2 states like Euro Tamilians.
Singapore Tamilians same as us
Its Nasi Lemak, NOT nasi lima
🎉🎉👨👩👦👦🎊👌🏻👌🏻👌🏻🇫🇷
Hawas anjing. M kumaran son magalakshmi movie vivek sir comedy 8.29
The secret of success of this country is only because of less population, more tourism places, good climate