YAATHISAI Review: சோழர் பாண்டியர் போர் வரலாறுக்கு வடிவம் கொடுக்கும் 'யாத்திசை' எப்படி இருக்கு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • தரணி இராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’யாத்திசை’ திரைப்படத்தில் சேயோன், ஷக்தி மித்ரன், ராஜலக்‌ஷ்மி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை 'தரமான படைப்பு' என பல்வேறு ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிட்டிருக்கின்றன.
    #Yaathisai #MovieReview #PS2
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 229

  • @shasdisuhesh
    @shasdisuhesh ปีที่แล้ว +140

    உண்மையில் பொன்னியின் செல்வனை விட யாத்திசை எமக்குள் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை நானும் எனது மனைவியும் தமிழார்வலர்கள் என்ற வகையில் மிகவும் இரசித்துப் பார்த்தோம். ஆனால் இப்போது யாத்திசைக்கு இலங்கையில் போதியளவு திரையரங்கங்கள் கிடைக்காமலிருப்பது கவலையளிக்கிறது.

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว +2

      please listen paarisaalan speech or comments on this movie guys !

  • @Village2City
    @Village2City ปีที่แล้ว +58

    வரலாற்று கதையில் அக்கால மொழியை பயன்படுத்தி இருப்பது மிக அருமை. இது போன்ற படைப்புகள் தமிழின் மேன்மையை வளர்க்கும்❤

    • @balakumaran3157
      @balakumaran3157 ปีที่แล้ว

      Tamil argalai Kochai paduthiya padam

  • @dass2205
    @dass2205 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையான படம். கற்பனை இல்லாத எதார்த்தம். படம் பார்ப்பது போல் இல்ல அந்த காலத்தில் வாழ்ந்தது போல் இருக்கு. ஆனால் எல்லா அரசர்களும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது தேவரடியாளுக்கு தான்.

  • @sithyrifa6493
    @sithyrifa6493 ปีที่แล้ว +70

    ❣️தமிழை நேசிக்கக் கூடியவனாக இந்த படம் வெற்றி வெற்றி பெற என்னுடைய நல்வாழ்த்துக்கள்👍🙋‍♀️💐

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว +1

      please listen paarisaalan speech or comments on this movie guys !

  • @leowaldran1203
    @leowaldran1203 ปีที่แล้ว +35

    No famous faces go with a flow .movie absolutely brilliant. No need to do promo mouth of word make this movie next level❤

  • @rajasekar-wg6cq
    @rajasekar-wg6cq ปีที่แล้ว +9

    இது எங்கள் ஊரில் படாமக்கப்பட்டது.
    சின்ன சுருளி
    வலம்புரி
    கோம்பை தொழு.
    Mehamalai பஞ்சாயத்து
    தேனி மாவட்டம்

  • @ruthran3269
    @ruthran3269 ปีที่แล้ว +18

    தமிழுக்கே தமிழ் சப் டைட்டில் படம் பார்த்து வியப்பீர்கள் அருமையான படைப்பு

  • @vinothvm-hn2tr
    @vinothvm-hn2tr ปีที่แล้ว +10

    நல்ல படைப்பு..... நன்றி அண்ணா..... இது போன்று உண்மையா ஒரு கற்பனை.... மிக சிறப்பு... 👌👌👌👌❤️

  • @mani_1711
    @mani_1711 ปีที่แล้ว +19

    தமிழ்த்தேசியம் வெல்லும்🔥🔥🔥👍👍👍

  • @saravanann.v5204
    @saravanann.v5204 ปีที่แล้ว +10

    ஒரு நல்ல முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒருசில குறைகள் இருந்தால் அடுத்தடுத்த படைப்புகளில் அதனை சரி செய்துவிடுங்கள். மேலும் நமது சமகாலத்தில் வாழ்ந்து பல்வேறு சாதனைகளை செய்து மிகப்பெரிய லட்சிய இலக்கினை நோக்கி‌ பயணிது உலக அரங்கில் தமிழர்களின் ராஜ்யத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற தாகத்துடன் போராடி நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் தமிழீழ போராளிகளின் சாதனைகளை வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லுகின்ற வகையில் தரணி ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் திரையுலக‌ படைப்பாளிகள் முன்வர வேண்டும். உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அவர்களுக்கு உதவிட வேண்டும்

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 ปีที่แล้ว +25

    Salute to this Director for making such a film

  • @RamKumar-G
    @RamKumar-G ปีที่แล้ว +10

    Yaathisai PS ku savaal ellam vidathu.. Yaathisai is a masterpiece..❤❤❤Goosebumps guaranteed.. already watched it twice..

  • @kingkavi7849
    @kingkavi7849 ปีที่แล้ว +9

    பெரும் புள்ளி இல்லை, பெரும் பள்ளி 🔥🔥🔥

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 ปีที่แล้ว +7

    யாத்திசை..தரமான படைப்பு🎉❤
    பொன்னியின் செல்வன் ஒரு பிரமாண்ட நாடகம்

  • @sbabu1613
    @sbabu1613 ปีที่แล้ว +16

    பொன்னியின் செல்வன், (கல்கி ஐயங்காரின்) புனைவுக் கதை, யாத்திசை புனைவு கதை அல்ல, அது பாண்டிய பேரரசர்களில் ஒரு பேரரசரின் உண்மையான வரலாறு.

    • @சபரிபாலாஜி.தஞ்சை
      @சபரிபாலாஜி.தஞ்சை ปีที่แล้ว +1

      பொன்னியின் செல்வன் புனைவு கதை அல்ல.அதில் வரும் சில கதாபாத்திரங்கள் தான் புனைவு.பொன்னியின் செல்வன் கதை 80/20 உண்மை.
      சோழர் வரலாற்றை முழுமையாக எடுக்க முடியாது. அது கடல் போன்றது.

    • @ns_boyang
      @ns_boyang ปีที่แล้ว +3

      யாத்திசையிலும் புனைவு வருகிறது. ரணதிறனின் தாய் மங்கையர்கரசியார் சோழ இளவரசி மேலும் ரணதிறனின் மகனும் சோழ இளவரசியை திருமணம் செய்வான். இது உண்மை வரலாறு. அவ்வாறிருக்க எப்படி ரணதிரனுக்கு பயந்து சோழர்கள் மறைந்து வாழ்வர்?

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว

      எல்லாம் சரிதான் 7 ஆம் நூற்றாண்டில் தமிழன் இப்படித்தான் நாகரீகமடையாமல் கோவணத்துடன் திரிந்தானா 🤦 தமிழர்களை கேவலமாக சித்தரித்துள்ள படம் இதைக்கூட புரிந்துக்கொள்ளாத முட்டா தமிழனை என்ன செய்வது , பல்லாயிரம் வருடத்திற்கு முன்பே நாகரீகமடைந்த இனத்தை கோவணத்துடன் காட்டியது பெருமையா உங்களுக்கு ,, பொன்னியின் செல்வனிலும் பாண்டியர்களை கேவலப்படுத்திவயன் மணிரத்னம்

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว

      ​@@சபரிபாலாஜி.தஞ்சைபொன்னியின் செல்வன் பாதி உண்மை பாதி திரக்கப்பட்ட வரலாறு , வந்தியத்தேவன் , நந்தினி போன்ற கற்பனை பாத்திரங்கள், பழுவூர் வேட்டையரை துரோகியாக சித்தரித்து காட்டியது , ஆதித்தகரிகாலன் கொலை பற்றிய உண்மையை மறைத்தது , ஆதித்த கரிகாலனை குடிகாரன் , பெண்பித்தன் என்பதைப்போல தவறாக காட்சிப்படுத்தியது என பலவிதமான உருட்டு வரலாறுதான் பொன்னியின் செல்வன்

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว +1

      யாத்திசையும் சரி பொன்னியின் செல்வனும் சரி.. இரண்டுமே புனையப்பட்ட கதை தான்.. ஆனால் ஒப்பிடும்போது யாத்திசை வேற லெவல்... பொன்னியின் செல்வன் அளவுக்கு பட்ஜெட் இருந்திருந்தா யாத்திசை நிச்சயம் ஆஸ்கரை தட்டியிருக்கும்..

  • @baskarbaskar-iy5oz
    @baskarbaskar-iy5oz ปีที่แล้ว +12

    Yaathisai seems.waiting part 2

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว

      Not waiting 😂😂😂😂

    • @viralboyz798
      @viralboyz798 ปีที่แล้ว

      YAATHISAI did well

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว

      I know at least 100 families and friends who are madly waiting for part 2.. Mokka aayirathil oruvan, ponniyin selvan compare pannumbothu yaathisai vera level! 🔥🔥🔥

    • @Dhana-karthik
      @Dhana-karthik ปีที่แล้ว

      @@ArvindKumar-wr6pf yov yar ya nee ela edathulayu cmnt pani vechi iruka

  • @dhasanbharathi8704
    @dhasanbharathi8704 ปีที่แล้ว +3

    Yov high budgetla edutha bahubaly ve
    Aditchu thookidum pola..
    Semma padamya

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    பிபிசி தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @veerasanthosh158
    @veerasanthosh158 ปีที่แล้ว +2

    Kandippa yathisai super I m support

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 ปีที่แล้ว +13

    சிறந்த படைப்பாக இருக்கும் தமிழ் திரையுலகில்

  • @umababu80
    @umababu80 ปีที่แล้ว +6

    உலக தரம் படம் எடுக்க முடியும்
    கடின உழைப்பு அறிமுகம் புது முகம் இது வெற்றி முகம் வாழ்க!!!

  • @sandoshprabakar
    @sandoshprabakar ปีที่แล้ว +76

    பொன்னியின் செல்வனை விட ஆயிரத்தில் ஒருவன் சிறந்த படைப்பு

    • @RAJAKUMAR-vv9ls
      @RAJAKUMAR-vv9ls ปีที่แล้ว +1

      apdiya

    • @smr19673
      @smr19673 ปีที่แล้ว +5

      Ayirathil oruvan vidha idhu better

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว +3

      ​@@smr19673 ayirathil oruvan best movie Ida yaathisai kuppa padam 🤣😂😂

    • @thennavan7
      @thennavan7 ปีที่แล้ว

      மூன்றுமே கற்பனைக்கதை.. ஆயிரத்தில் ஒருவன் 100 % கற்பனை. பொன்னியின் செல்வன், யாத்திசை 90 % கற்பனை

    • @sandoshprabakar
      @sandoshprabakar ปีที่แล้ว +1

      @@thennavan7 பொன்னியின் செல்வன் 🤮🤮

  • @ravichandrannarayanaswamy6978
    @ravichandrannarayanaswamy6978 ปีที่แล้ว +5

    I like the voice.

  • @ramankv7717
    @ramankv7717 ปีที่แล้ว

    அப்பாடா ‌இந்த படம் வந்ததால் எல்லோரின் வாழ்வும் வளம் பெற்றது.

  • @Anbeshivam23
    @Anbeshivam23 ปีที่แล้ว +19

    புனைய பட்ட பொன்னியின் செல்வனை விட ,யாத்திசை கான ஆவல்

    • @ananda9736
      @ananda9736 ปีที่แล้ว +2

      இதுவும் புனையப்பட்டதுதான்

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      @@ananda9736
      correct. please listen paarisaalan speech or comments on this movie guys !

  • @Thamiliworld
    @Thamiliworld ปีที่แล้ว +9

    யாத்திசை... அருமையான படம்

  • @tamilroyalearningsforever
    @tamilroyalearningsforever ปีที่แล้ว +12

    Very good film 🔥🔥🔥

  • @vigneshela8771
    @vigneshela8771 ปีที่แล้ว +7

    தமிழர்கள் வரலாறு இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் உலகெங்கும் தெரியட்டும்

  • @satheeshkumar7702
    @satheeshkumar7702 ปีที่แล้ว +6

    Nalla movie

  • @hemkumar88
    @hemkumar88 ปีที่แล้ว +2

    Ps aaa vida romba detail aaaa soleerunga.. Yathisai rocks

  • @ponnusamisami7005
    @ponnusamisami7005 ปีที่แล้ว +3

    Congratulations

  • @anbukarthikeyanpandiyan2653
    @anbukarthikeyanpandiyan2653 ปีที่แล้ว

    வாழ்த்துகள் நண்பரே 🎉🎉

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 ปีที่แล้ว +5

    💪😎🏹🐟🐟🐯🦁Tamilnadu

  • @S76055
    @S76055 ปีที่แล้ว +7

    Brave is not a word it's a blood by birth... This the concept for the story

  • @ganeshganesh-sr5hw
    @ganeshganesh-sr5hw ปีที่แล้ว +1

    பண்டைய தமிழ் மொழியை வழக்கத்துக்கு கொண்டுவந்தது மிக அருமை
    சண்டைக் காட்சிகளில் பாண்டியர் படைக்கும் யவனர் படைக்கும் ஒருசில இடங்களில் வேறுபாடு காண்பதற்கு சற்று சிரமமாக இருந்தது காட்சி அமைப்புகள் பண்டைய காலத்தை சித்தரித்தது வாழ்த்துக்கள்

  • @NLKMemes
    @NLKMemes ปีที่แล้ว +9

    தமிழர்கள் பார்க்க வேண்டும் 📢

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      please listen paarisaalan speech or comments on this movie guys !

  • @poovarasanpoovarasan4008
    @poovarasanpoovarasan4008 ปีที่แล้ว +1

    🎉🎉🎉 சிறப்பு

  • @shibuysmeenamchira8563
    @shibuysmeenamchira8563 ปีที่แล้ว +5

    Super Super movie 👍👍

  • @sivakumark7786
    @sivakumark7786 ปีที่แล้ว +1

    ரண வீர பாண்டியன் என் சாண்றோா் குலத்தில் பிறந்த ராவணன் வம்ச வழியில் வந்தவர்கள் நாடார்கள், மூவேந்தர்கள் ஆண்ட வம்சம், மூன்று சங்கம் அமைத்த பெருமையை, வீர சாண்றோா் குல சத்திரிய வம்சம், நாடான் வாள், அருவாள் ஏந்தி நிற்கும் வம்சம், மூவேந்தர்களை யார் இழிவு படுத்தி னாலும், ஜனநாயக முறையில் நாடார்கள் போராட்டம் தொடரும்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +1

      சார் நாடார் எதற்கு சாதி...நாடார் பெருமக்கள் உழைப்பாளிகள் தலை வணங்குவோம்..
      நாடார்கள் ஷத்திரியர்கள் என்று கேட்டதை வெள்ளையன் ஏற்றுக்கொண்டான?அல்லது அங்கீகரித்தான?சான்று ஏதாவது கல்வெட்டுக்கள்,இலக்கியங்கள், புராணங்கள் ஒன்றுமில்லை..
      ஆனால் நாடார்கள் உழைப்புஉழைப்பு உழைப்பு...உழைப்பால உயர்ந்த உத்தமர்கள்

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    யாத்திசை மிக சிறந்த திரைப்படம்

  • @XYZEDITION
    @XYZEDITION ปีที่แล้ว +8

    Super padam ❤

  • @rathakrishnan6765
    @rathakrishnan6765 ปีที่แล้ว +3

    Some weak parts show due to the budget..but overall the HONESTY Makes this more real than Ponniyin selvan which appears to be nothing more than commercial atrempt.

  • @shankarshankar-jh9sp
    @shankarshankar-jh9sp ปีที่แล้ว +1

    We want appreciate this type flim new face actors and directors

  • @v.a.rahman3938
    @v.a.rahman3938 ปีที่แล้ว +4

    யாத்திசை நமது படம். P.s கார்ட்டூன்

  • @mariappanb5176
    @mariappanb5176 ปีที่แล้ว +3

    தமிழ் இனகுழுவில்...எயினர் என்பவர்கள் இன்றைய...கள்ளர் மறவர் அகமுடையார் குலத்தினர்...இன் மூதாதையின்...கதை ...ஆனால்...சோழர் பாண்டியர்....சேரர் என சண்டை இட்டாலும்....மூன்று பேர்களும் இந்த எயினர்களின் ...உறவுகள் என்பதே உண்மை.. ஏன் எனில்..தமிழ் நாட்டில் .... போர் சமூகம் என பட்டியலிடப்பட்டு ..நம்மை உண்மையில் அடிமை படித்தியவன் என்றாலும்...உண்மை சமூக நிகழ்வை வரலாற்றை...பதிவு செய்தது...ஆங்கிலேயர்கள் மட்டுமே...அவர்களுடைய ...பதிவு கடிதம் ...இவை அனைத்தும்....இந்த பூர்வீக எயினர் குடியினை...சுட்டி கட்டுபவயே.....உண்மை வரலாறு தேடி பயணிப்பவர்கள் அனைவரும்...இதை விரும்புவர்

    • @chandranks5561
      @chandranks5561 ปีที่แล้ว

      🐛🔥🔥🔥

    • @kathiravantamil3310
      @kathiravantamil3310 ปีที่แล้ว +1

      Chekkula aattuna suthamana urutte😂😂😂😂😂

    • @karthikeyanpillai-qd2jf
      @karthikeyanpillai-qd2jf ปีที่แล้ว

      🤪🤪🤪🤦🤦🤦

    • @siva1908
      @siva1908 ปีที่แล้ว

      அரச மரபும் மற்றும் எயினர் காட்டுவாசி கூட்டமும் ஒன்றா ஏன்டா பரதேசி

    • @Karthik_Muthusamy
      @Karthik_Muthusamy ปีที่แล้ว

      குற்றப்பரம்பரை சட்டத்தில், படையாச்சி(வெள்ளிக்குப்பம் படையாச்சி), பறையர், கவுண்டர், தேவேந்திரகுல வேளாளர்(காலாடி), குறவர், கள்ளர், மறவர் என பல சாதி பிரிவுகள் உள்ளடக்கம்... முத்துராமலிங்க தேவர் போராடுனதால இப்ப உள்ள சாதிய லூசுகள் எல்லாம், எதோ தேவர் சமுதாயம் மட்டும் தான் குற்றப்பரம்பரை சட்டத்தில் பாதிக்க பட்ட மாதிரி உருட்டுதுங்க...

  • @nmarimuthu848
    @nmarimuthu848 ปีที่แล้ว

    நல்ல படைப்பு

  • @emaruvathueppadi
    @emaruvathueppadi ปีที่แล้ว +1

    This movie is one off best

  • @tsk5709
    @tsk5709 ปีที่แล้ว

    படத்தயாரிப்பில் பாதியளவு பெரும் பணத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் என்ன பட தயாரிப்பாளர் இருந்தாலென்ன இறந்தால் என்ன என்று இருக்கும் தமிழகத்தின் முன்னணி நடிகர்களுக்கு யாத்திசை படம் ஒரு சவுக்கடி ..... நல்ல கதையம்சம் இயக்கம் இருந்தால் அறிமுக நடித்தாலும் படம் நன்றாக ஓடும்.... யாத்திசை இதற்கு சாட்சி...
    இனிமேலும் முன்னணி நடிகர்களுக்கு துதி பாடுவதை தவிர்ப்போம்... யாத்திசை போன்ற தரமான படைப்புகளுக்கு கை கொடுப்போம்

  • @jonasgopu2591
    @jonasgopu2591 ปีที่แล้ว +3

    PS team may have to learn from this team. I wish to watch this movie.

  • @கடல்காவலன்
    @கடல்காவலன் ปีที่แล้ว

    Oru tharamana padam

  • @dineshkumar727
    @dineshkumar727 ปีที่แล้ว +5

    Yathisai 1000 time better than fictional ponniyin selvan in all the aspects

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว

      Story illa 80000 better than 😂😂😂😂😂

    • @viralboyz798
      @viralboyz798 ปีที่แล้ว

      Yes farrrr better....

    • @davidrahmaniac7795
      @davidrahmaniac7795 ปีที่แล้ว

      Yaathisai also a fictional story + How could Ranadheeran will marry a tribal women + Pandyan history le appadi onnu illave illai 👍

    • @davidrahmaniac7795
      @davidrahmaniac7795 ปีที่แล้ว

      Ponniyin Selvan le yaachum konjam history irukku + Yaathisai kathai mulukkave punaivu thaan 😅

  • @boopathyboopathy3103
    @boopathyboopathy3103 ปีที่แล้ว +2

    Really good ...than ps

  • @strong9921
    @strong9921 ปีที่แล้ว

    யாத்திசை மிகவும் அருமையான படம்.... பொன்னியின் செல்வனை விட.. யாத்திசை மிகவும் அருமையான படம். மணிரத்னம் பாத்து கத்துக்கணும்

  • @S76055
    @S76055 ปีที่แล้ว +2

    What is your need is not important... Story wants this is needed... Pls take care of the heritage for tamil people

    • @S76055
      @S76055 ปีที่แล้ว

      Lies are always repeat.... Truth is alone... So people make a decision... Pls it will affect the next generation also... Say the truth....

  • @sasikumar46ss
    @sasikumar46ss ปีที่แล้ว +3

    Seriously small budget la ivlo brammandama👏

  • @yomamasfedfsfed
    @yomamasfedfsfed ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டு சினிமா director மட்டுந்தான் வரலாற்று சினிமாவில்
    ஆண்கள் காட்டுமிராண்டிகளாக வருவார்கள் பெண்கள் காந்த கவர்ச்சி
    கன்னிகளாக வருவார்கள்

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      please listen paarisaalan speech or comments on this movie guys !

  • @yasararafath7953
    @yasararafath7953 ปีที่แล้ว +4

    💐💐💐💗💥💥

  • @viji.kviji.k4815
    @viji.kviji.k4815 ปีที่แล้ว

    Congrats rajendran director

  • @XYZEDITION
    @XYZEDITION ปีที่แล้ว +5

    2 thadavai parthu vidden

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว +1

    In our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is the best

  • @cenation319
    @cenation319 ปีที่แล้ว +1

    பாண்டியருக்கும் சோழருக்கும் போர் என்று கீழ்தரமாக பேசியே பிரிவினை கொண்டு வரும் ஊடகம் ஒழிய வேண்டும்

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 ปีที่แล้ว

    Pandiyargal katuvasigal Polava vazhnthargal? Metha nagareegamum muthukal ellam etrumathi seium alavirku valarchi adainthirunthargal... Intha Padam avargal perumaiyai kuraikum Padam. Itharku atharavu tharatheergal

  • @sarvananjegan5809
    @sarvananjegan5809 ปีที่แล้ว

    Viduma saval vittudichi param enna

  • @rajeshr2206
    @rajeshr2206 ปีที่แล้ว +4

    Maniratnam😢😢

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว +1

      Yaathisai padam better kantara movie

    • @crazy_for_you
      @crazy_for_you ปีที่แล้ว

      ​@@ArvindKumar-wr6pfDai adhu kannada movie😂

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว

      @@crazy_for_you Dei komali kantara movie kannada movie da ana story irukku Ida movie story illla win end idu padam 🤣🤣🤭🤭🤭🤭🤭🤭

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪♥️♥️♥️♥️♥️👌👌👌👌 நாம் தமிழர்

  • @chandranks5561
    @chandranks5561 ปีที่แล้ว +1

    இது பாண்டியர்களின் கற்பனை கதையாக இருக்குமே தவிர நிஜ வரலாறு ஆக இருக்காது... இப்படம் வியாபார ரீதியில் எடுக்கப்பட்டது...

    • @siva1908
      @siva1908 ปีที่แล้ว

      கற்பனை தான் ஓரளவுக்கு உன்மை வரலாறுகளை உள்ளடக்கியது

    • @chandranks5561
      @chandranks5561 ปีที่แล้ว

      @@siva1908அனைத்து தமிழ்.சமுதாயத்தையும் உள்ளடக்கியது தான் பாண்டியர்கள்..

  • @ahtinyAegan9903
    @ahtinyAegan9903 ปีที่แล้ว

    Nice movie. What the budget of this movie. Hopefully it will success 🙌

    • @Sathishjerk
      @Sathishjerk หลายเดือนก่อน

      8 cores

  • @royalshameer9827
    @royalshameer9827 ปีที่แล้ว

    Nice 🙂👍

  • @mathanayyappan
    @mathanayyappan ปีที่แล้ว +5

    Yea better than PS1

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ ปีที่แล้ว

    யாத்திசை கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம்

  • @nnalam4782
    @nnalam4782 ปีที่แล้ว +1

    இந்து தமிழ்திசையின் விமர்சனத்தையே மேற்கோள் காட்டுகிறீர்..தங்கள் விமர்சனம் எப்போது வரும்?

  • @maneesvm534
    @maneesvm534 ปีที่แล้ว

    A true film

  • @MrJeevanandhammba
    @MrJeevanandhammba ปีที่แล้ว +2

    fantastic movie.. far better than PS1 and PS 2. comparing to fighting scenes, war scenes, acting.. best movie with minimum budget.

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy ปีที่แล้ว +7

    பொன்னியின் செல்வனை விட யாத்திசை சிறந்த படைப்பு.. கொதியை பார்க்கும் பொது, 10000 BC படத்தில் வரும் ஹீரோ போல இருக்கிறார்..

  • @tamimansari2139
    @tamimansari2139 ปีที่แล้ว +3

    👍👍👍👌

  • @ridernive7504
    @ridernive7504 ปีที่แล้ว

    😊thyeater karanungalam neenga meratuningala ennanu thriyala neraya theter owners la intha movie relise pannala

  • @sanoja2466
    @sanoja2466 ปีที่แล้ว

    🎉❤🎉

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 ปีที่แล้ว

    😭😭தமிழன் நிலை.

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      listen paarisaalan comment on this speech guys!

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว +1

    Tamil tamilan tamilnadu next cm seeman Boycott dmk is

  • @h.s2965
    @h.s2965 ปีที่แล้ว

    U should mention blue Satai maran review too, he is better then media review 😂

  • @nagarajanrajan7298
    @nagarajanrajan7298 ปีที่แล้ว

    ஒரு வரலாற்று நிகழ்வை மிக நேர்த்தியாக, எதார்த்தமாக எடுக்க பட்டுள்ளது. உதாரணம் - பாண்டியன் இப்படித்தான் இருந்து இருப்பான். படக்குழுவினருக்கு
    வாழ்த்துக்கள்.

  • @கோ.ஜீவா-ங7ச
    @கோ.ஜீவா-ங7ச ปีที่แล้ว

  • @varsha4444
    @varsha4444 ปีที่แล้ว

    Vidum🎉

  • @littlebheema1827
    @littlebheema1827 ปีที่แล้ว

    யாத்திசை வெற்றி பெறும்

  • @Gokisna99
    @Gokisna99 ปีที่แล้ว

    அக்காலம் போல் சேர சோழ பாண்டியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மாண்டது போல சண்டை போடாமல் தமிழர்கள் அனைவரும் உலகை வழி நடத்தினால் நன்றாக இருக்கும்...

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      please listen paarisaalan speech or comments on this movie guys !

  • @mk-me2yd
    @mk-me2yd ปีที่แล้ว

    யாத்திசை மற்றும் பொன்னியின் செல்வன் வரலாற்றை தவறாகவும் கூறும் ஒரு கேவலமானதாக உள்ள ஒரு படம்.
    உண்மையில் நடந்த விஷயத்திற்கும் படத்தில் பல தவறான புனையல்கள் இருக்கறது.

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 ปีที่แล้ว +2

    தம்பி சாவல் மட்டும் விடல
    சாட்டை யில வெளுக்கபபட்டது

  • @chezian893
    @chezian893 ปีที่แล้ว

    Chera chola pandiyas lived in this land several 1000s of years ago where highly developed civilization. They were best in trade, technology, literature and architecture. Till today no one can explain the technology behind Thanjavur temple. But the movie shows them as barbarians…not only this movie Aayirathil oruvan defamed the pandiya women who drove tiger with household sieve as seducers. Like barbarians fighting for meat, drink their urine and live in hiding. Ponniyin selvan shows great chola king as drunken and spoiled because of going behind a women…now another story vel paari will definitely not show chera chola pandiyas in good sense. I think it’s high time people realize how our great rulers are being defamed by the so called movie makers. Bahubali is a fictional story where they show their kings to be great heroes whereas in Tamil movies we are appreciating someone showing our truly highly cultured and civilized kings as barbarians. What a shame?

  • @vinothkumar-hf1ik
    @vinothkumar-hf1ik ปีที่แล้ว

    The Hindu, times of India , thinamalar.. what you guys did ..?

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว +1

    In tamilnadu big telugu lobby is there Dmk is head of the lobby Boycott dmk

  • @kumarans1369
    @kumarans1369 ปีที่แล้ว

    இயக்குநர் ...தரனி இராசேந்திரன் ..உறுதியாக சிறந்த இயக்குநராக தமிழ் திரைத்துறையில் வலம் வருவார் என்பது திண்ணம்..

  • @neverends3131
    @neverends3131 ปีที่แล้ว +5

    Yaathisai Good🤩😍 Ponniyin Selvan Flop 😭why BBC media bad smell

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว +1

      😂😂😂😂 yaathisai padam story illa 🤣🤣🤣🤣 waste

  • @mathanayyappan
    @mathanayyappan ปีที่แล้ว +3

    Ps 1 makeup my wrong director , they have not showing the reality

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว

      Old history movie make-up illaya 🤣🤣🤣🤣

  • @sbjfitness9840
    @sbjfitness9840 ปีที่แล้ว

    Yathisai movie namma thamizharkalai kaatu mirandi pola kaatirukanunga

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy ปีที่แล้ว +1

    RIP Ponniyin Selvan.

  • @nagaveni8141
    @nagaveni8141 ปีที่แล้ว

    Better than ps making

  • @littlebheema1827
    @littlebheema1827 ปีที่แล้ว

    மீழும் பாண்டியம்🐟🐟

  • @tamilselvan.t5287
    @tamilselvan.t5287 ปีที่แล้ว +2

    Nan pakkaren Da nalaikku ella showum ....

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +5

    4:59 என்னயா இது 😂😂😂🤣 வரலாறு படத்துல பிட்டு வருது 😂

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 ปีที่แล้ว +3

      Padatha paaru ya.. Apo than purium 🤦‍♀️

    • @sskddy5445
      @sskddy5445 ปีที่แล้ว

      முதலில் பெண்மையைப் போற்றிப் பழகுங்கள். பெண்களின் உடல் என்பது அவர்களின் உரிமை. ஆண்களைப் போல அவர்களும் மனித உடல்களாக மட்டுமே பாருங்கள். அவரின் உடலைக் காமத்துக்கு மட்டும் பார்ப்பதால் வரும் விளைவு தான் இது
      ஒரு காலத்தில் பெண்கள் மேலாடை அணியாமல் தான் இருந்தார்கள். கோவில் சிலைகளில் பல பக்திப் பாடல்களில் பெண்களின் மார்பை இயல்பாகக் கடந்து போகக் காரணமே அது அப்போது சாதாரணமாக இருந்தது. எப்போது பிரித்தானியர் ஆட்சிக்கு வந்தார்களோ, அவர்கள் ஆண்ட பகுதிகளில் மார்பு என்பது கவர்சசிக்குரிய பகுதியாகவும், மறைக்க வேண்டிய பகுதியாகவும் செய்தார்கள். அவ்வளவு தான்.

    • @srsekar33
      @srsekar33 ปีที่แล้ว

      Bittuku மண் சுமந்த கதை

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว

      ​@@Dr.Kikki_07 😂😂😂😂 fake news 😂😂😂

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf ปีที่แล้ว

      World collection collection low 😂😂😂😂😂 BBC news Nalla uruttu da 🤣😂🤣😂😂

  • @prabhuyobu163
    @prabhuyobu163 ปีที่แล้ว

    It is conquered... Not challenged