@@zeus-yz6gsNo movie la Iruntha Scene Ithu...yesterday 18 min movie la irunthu trim pannirukanga... So intha scene ah um trim pannitu deleted scene ah release pannirukan
படம் முடியும் வரை வழிந்த கண்ணீரை துடைத்துகொண்டே பார்த்தேன். இபொழுதும், இந்த காட்சி முடியும் பொழுதும் கண்ணீர் தான். மகிழ்வான உணர்ச்சி பெருக்கில் வழியும் கண்ணீர். அருமையான திரைப்படம்.நன்றி❤
ये इस देश की विडंबना हैं इस तरह की कल्चर को कल्चर मान लेने को मैं बंगाल से हु u उधर भी इसे आयोजन किए जाते है उसको बंद कराया हैं लेकिन लोग बहुत ज्यादा galo dete hain jo वेद में नही लिखा वो हमरा कल्चर नही हैं बात खत्म 😢😢😢
I'm Japanese a biggest fan of Tamil movies especially Karthi anna. I traveled from Japan to Chennai to watch this movie✈. I could watch it 4 times and 3 of them had this scene!🥰 Thank you so much for bringing the best film to me, Prem sir, Karthi sir, Aravind Swamy sir, and all related people. I always respect for beautiful Tamil traditions. நன்றி🤗🤗
The most beautiful scene ever in the history of Tamil film industry. Spectacular visuals of Tamil culture and mind blowing background music that gave me goosebumps and choke with overwhelming emotions. Idha vera "lag" adikkudhu nu solli cut panna vachitteengale da paavigalaa... Idha rasikka theriyala na poi reelsum shortsum paarungada...
I was lucky to watch this scene in the cinema. Why could you chop this scene? Such an amazing experience in big screen to see Jallikattu. No other movie has shot it this beautiful. I thoroughly enjoyed 3 hours of the movie. I didn't feel any lag. This movie is Tamil cinema's most valuable GEM. Congrats 2D and the whole team. #Meiyazhagan Anaiththum Azhagu Anaivarum Azhagu Kanagu Utpada Azhago Azhgu Hats Off Prem Kumar. This is my most favourite Tamil movie in the recent times. The best of Karthi, Arvind Swamy and every other living thing and non-living in each frame of the movie
Vaadivaasal la paathukalaam. Intha padam theme ku Ithu super scene nnalum thevai illatha scene thaan. Appadiye konjam history portion, thuppakki soodu portion aiyum trim pannitaanganna, Oscar ke anuppalaam.
@@socialmedia6821 correct than naanum vaaisavadal bro sonnathu katean but I personally liked it when they were talking about politics while drunk illa it's my opinion though....
Really a top notch flim which I have watched. தமிழர்களான நாம் இது போன்ற படங்களை கொண்டாடாமல் மலையாள படங்களை ரசித்து கொண்டிருப்போம். இதற்கு முன் நாம் கொண்டாட தவறி பின்பு அதற்காக வருத்தப்பட்ட படங்களில் ஒன்றாக தான் இந்த மெய்யழகன் ஆக போகிறது. படம் முழுவதும் என கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையும் இருந்தது. ❤❤❤ Its going to be cult classic ❤❤
What a beautiful movie hatsoff to director ,arvindsamy and karthik. அந்த கொலுசு போடுற அப்ப எனக்கு கண்ணீரே வந்துடுச்சு, அந்த சைக்கிள ஓட்டும் போது என்ன ஒரு அற்புதமான அருமையான மகிழ்ச்சி அவர் கண்களில்,இன்னும் நிறையா சொல்லனும், lots of thanks to the team who worked on this film, awesome expression naturally shown via screen with two beautiful actor.👏👌🎊
இந்த சீன் ஒரு ப்ரேம் கூட கட் இல்லாமல் தியேட்டரில் பார்த்தோமே.. இப்போ நீக்கிட்டாங்களோ ? மனதை விட்டு அகலாத படம். பல படங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே நீங்கிவிடும். ஆனால், இந்த படம்... ஒரே முறை பார்த்ததிலேயே மனசில் பச்சென்று உட்கார்ந்துவிட்டது. மிக அழகான திரைப்படம். வழக்கமான மசாலா பார்மூலாவை உடைத்து இப்படியும் படைக்க முடியும் என்று ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் பிரேம். வாழ்த்துக்களும் நன்றியும்.
அருமையான காட்சி...! மக்களுக்கும் தமிழுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய காட்சி... 2D Entertainment இந்த காட்சியை அரும்பாடுபட்டு மீண்டும் திரைப்படத்தில் இணைத்தே ஆகவேண்டும். அதுவே தமிழுக்கும் தமிழனுக்கும் ஜல்லிக்கட்டுக்கு செய்யும் வீர வணக்கம்❤❤ தமிழனின் இன்னும் எத்தனை பெருமைகளில் கைவைக்க காத்து இருக்கிறார்களோ தெரியவில்லை... நம் உயிர் இருக்கும் வரை காப்போம். நம் சந்ததிகளுக்கு தடம் மாறாத நம் முன்னோர்களின் வாழ்வை கற்றுக் கொடுப்போம்...!! வாழ்க தமிழ்...!❤
Pls upload other deleted scenes too.. Those scenes was the core of this film.. Soul of this film.. Especially that narrating "Vennippadanthalai scene"😢
அடேய் இந்த சீன் நான் பார்த்த போது கட் பண்ணீட்டாங்க. ஆனால் செம goosebump காட்சியா இருக்கே. மொதல்ல ஒரு படத்தை விரும்பி பார்க்க திரையரங்கு செல்லும் ரசிகர்களுக்கு தொந்தரவு தராமல் மற்றவர்கள் படம் பார்க்க கற்றுக்கொடுக்க வேண்டும். நான் பார்த்த திரையரங்கில் படம் பிடிக்காத சில சில்லறைகள் படத்தை கவனித்து ரசிக்க விடாமல் சத்தமிட்டு கொண்டிருந்தனர். தியேட்டர் நிர்வாகம் இது போன்ற ஆட்களை கொஞ்சம் கவனித்தால் நல்லது.வீட்டு தொல்லை தாங்காமல் தியேட்டர்ல படம் பார்க்க வந்தா அங்க இந்த பொறுக்கி பசங்க தொல்லை.எங்க போய் தான் நிம்மதியா படம் பார்ப்பது.
ஒற்றை உணர்வு தடை சட்டம் போட்டாலும் நடந்தே தீரும் எனும் பாரம்பரியம் காப்பாற்றும் ஜீவனும் அதை வரவேற்கும் காவல் துறை காளையும் (அத்துமீறல் இல்லாது) அருமை அருமை காட்சிப்படுத்தியுள்ள யுக்தி சிறப்பு துரதிஷ்டம்: திரையில் வராதது❤
தன்னுடைய பிழைப்புக்காக தன் சொந்த ஊரை விட்டு வந்து தான் சொந்த ஊர் நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை ஆண் பெண் அனைவர்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம் நான் கண்ணீரில் இதை பாராட்டுகிறேன் wonderful pata wonderful movie my career in the best movie list this one❤❤❤❤❤
TikTok audience be like : Watching In the theater : Unwanted scene bro Watching In their bed room on their mobile : Great scene why did you delete it ..
I have seen this such a Beautiful Scene in Theatre...,மார்கழி & தை மாதங்களில் எருதுகளுக்கு உடல் ரீதியாக நடக்கும் பருவ மாற்றத்தினை எதிர்கொள்ளும் வழியாக தான் நம் முன்னோர்கள் இந்த ஏறுதழுவுதலை அக்காலத்தில் இருந்தே நடத்தி வந்துள்ளனர் ... 5:57 ❤ 5:57
Missed it in theatre. Such a nice scene... And superb movie... Arul mozhi remembered himself because of meiazhagan. I remembered the humanity in ourselves by this movie...
2D Entertainment நிறுவனத்தின் ஆகசிறந்த படைப்பு.கார்த்தி அண்ணன் மற்றும் அரவிந்த்சாமி அத்தானுக்கும் அவர்கள் நடித்த படங்களில்,இப்படம் மணிமகுடமாய் என்றும் ஒளிவீசும்💐.தமிழ் திரைப்படத்துறையின் போற்றி பாராட்டப்பட வேண்டியவர் இப்படத்தின் இயக்குநர் அவர்கள்🎉.படம் பார்த்து முடித்தவுடன்,மனம் முழுக்க மகிழ்ச்சியும்,அன்பும் மட்டுமே நிறைந்து இருந்தது.❤❤
Yow, thooka sonna thookiduvingala?.. intha genz khu lam ithu puriyathu ! unmayana manushanuku puriyum ..neenga enna solla varinga nu .. I cried ..tears ah control pannavey mudila ..each and every fram sethukirkaru director.. hats off to Karthi and Aravind sami .. no body can do the best as you are ! you own this film ..collar ah thookivitukukam .. Feel good na antha maathri feel good sir .. century's best .. I can relate to every scene
இந்த படத்தை இயக்கிய மற்றும் தயாரித்த நல்ல உள்ளங்களை என் சிரம் தாழ்த்தி பணிவாக வணங்குகிறேன் இந்த மாதிரியான கதை மற்றும் அதை சொல்லிய விதம் எனக்கும் என்னை போன்ற ரசிகர்களுக்கும் நல்ல ஒரு விருந்தாக (அனுபவம்) இருந்தது உங்களின் படைப்பின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி உள்ளது delete scenes aga இருந்தாலும் அதையும் தேடி தேடி ரசிக்கும் படி இருந்தது delete செய்யப்பட்டதற்கு காரணம் நிறைய இருக்கலாம் ஆனால் அதையும் எங்களிடம் TH-cam வாயிலாக சமர்பித்தற்கு நன்றி. ❤❤❤❤❤
Endha scene la kandippa movie la irukka vendiyadhu..slow nu solluravanga endha movie pakka vendiyadhu ellai..andha feel ooda pakkanum andha police person dhan mass edhula❤
வாழகத்தமிழன்! மிகவும் சிறப்பான பதிவு. திரைப்படத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். திரைப்படம் அடுத்தவர்களுக்கு ஒரு தமிழனின் சிரம் தாழ்த்தி வணக்கம், நன்றிகள். தமிழரின் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் ... இது காலத்தின் கட்டாயம். வளர்க வள்ளுவம்!
Ada tharkuringala lengtha irukku lengtha irukkunu solli nalla oru sequence ah delete panna vachitingaley da! It was a great experience in theater, luckily we got the chance to watch in big screen. This sequence is soo emotional. Telungu audience eh edhuvum sollama celebrate panrangada indha padatha ungalukku enna ezhavu prechanayo.
Meiyazhagan & kadaisi ulga por is the best film of the year ❤️🔥🤘🔥 Soon maeiyazhagan will dub in hindi like kadaisi ulaga por (its gona ba pan indian film)
Maasa kadaisi.....munnadilaam Varathuku நாலு படம் papa.....Ipo marriage agi Rendu pasanga...Avlotha..... வருஷதுகே நாலு த Paka முடியுது......Had tears Watching this scene.....கண்டிப்பா சம்பளம் potta Miss pannama pakura antha நாலு படத்துல இதுவும் இருக்கும் ❤
Mei azhagan It took me back to my real existence or reality wat even u can call that I believe everyone who has watched this movie has felt belongingness to someone , blissful . The feel in my heart is indescribable & a delicate touch.❤ Thank you dear ones for this wonderful movie
Its such a shame to remove a spectacular scene from this movie. We failed collectively as a audience. The movie is not lengthy but we have lost the ability to appreciate the beauty of life. This movie needs to be preserved and cherised for a long long time.
We urbanized 2k kids born and brought up in Chennai. We couldn't connect and relate to this movie. This movie is slow and lagging to us. We don't have that much patience. We don't felt any emotional connection also. Yenga opiniona naanga solluvoam. Adhukkunnu engala poi saawu solluviyaatdaa you boomer cringe and cliche person...
@@Gokuhnan soothe mood zoomer I too am a Tamilian who grew up in Banglore which is much urbanised in every manner of sense than Chennai and this scene gave me a sense of pride and goosebumps. poi rope max panning da
மிக சிறந்த படைப்பு அணைவரும் பார்க்க வேண்டிய படம் நம் மண்ணின் மகத்துவம் சொல்லி தருகிற படம் எங்கே நான் பழமை விரும்பி என்று ஒதுக்கப்பட்டு விடுவேனோ என்று நினைத்து கொண்டு இருந்தேன் இல்லை நான் சரியாக தான் இருக்கிறேன் என் மன குழப்பத்திற்கு நல்ல பதிலும் மன நிறைவும் கொடுத்த திரை காவியம் நன்றி திரைபடக் குழு மற்றும் கமல் சார் குரல் மிகவும் அருமையான பொருத்தம் யாரோ யாரோ பாடலுக்கு நன்றி இது போன்ற படங்கள் நிறைய வர வேண்டும்
This was an amazing scene from the movie. Govind elevated the scene to the next level with his music. This movie is an experience. Let's support it by watching it in theatres. We need more movies like this. Great work Prem.
This isn't a lag. Most commendable scene. Shouldn't be deleted. What a background score by Govind Vasantha. Very well picturized. There are a lot of take aways in this film, including this scene. People's perspectives are always unique, let them take what they want. Let all the deleted scenes be there in this movie.
I could watch it even this movie is about 6 hours, Love the travel and emotion with the movie. The whole cinematic industry should try this sort of personality based movies. Pure love towards humane relations. Hats off to the director.
What a lovely movie... thanks 2 D. This scene was not deleted. The back ground score when the cop enters the field to tame/play with the bull.., pure goose bumps.
Atleast OTT yachu complete aa release panunga...If the genre is slow burn, it always not everyone's cup of tea..We slow burn lovers are ready to witness the movie for more than 4 hrs if it's worth the experience..Intha maari movies la karthi sir, Aravind swamy sir maari periya actors nadikranga nu happy aagratha or apdi nadichu theatre vantha movie aa commercial success kaaga trim panni athoda alagiyal aa kammi panringale nu varutha padrathanu therla...You movie team n crew are watching it more than 10 times before releasing it in the theatre and getting a fulfilled feel that it is a complete experience,but reducing the scenes after movie release for commercial audience is just like killing the soul of movie ...Kindly release the director's cut in OTT ..This movie deserves many more awards n appreciation
Yen ya thookuninga 😢😢😢 enaku yella deleted scenes um paakanum !! Theatre ku 2 weeks kalichi dhaan ponen !! Anniyayama oru padatha kola panni vechi irukingaley ya
Truly beautiful scene :) Had goosebumps in the theatre, the ending of the story was so heartwarming This is one of the highlights of the film-- our Tamil culture and history gives us so much to be proud of and makes us who we are Hope this scene doesn't get deleted at least in the OTT version
This bull portion definitely gave me a different perspective. Jallikattu ban la manushanga feelings matum tha therium.. Bulls kum evlo feelings irunthrkum nu puriyala.. Intha movie pakrapa pure goosebumps.
This scene with Govind's BGM was so soothing and touching to watch. Something this scene has did..which actually makes me rewatch it again and again..don't know if that's the music which keeps me hold or the passive scene that emotion..literally everything holds me together to this scene and movie. Beautiful film which might be not for all❤
Theater la Goosebumps agi Visil Adichi Enjoy panna Scene ya Ithu...😢
antha Kediji and antha pawana kalyan sundaramum vandhruvaanunga...edhukkupa controversy!
Deleted scene nu poturuku?
@@zeus-yz6gs trim pantanga bro 15mins ku mela
@@zeus-yz6gsNo movie la Iruntha Scene Ithu...yesterday 18 min movie la irunthu trim pannirukanga... So intha scene ah um trim pannitu deleted scene ah release pannirukan
@@silaakkidumma amazing sangis ku lam jallikattu lam pudikatahu nammala mathiri mata kadavula pakka matanga avunga ellam
படம் முடியும் வரை வழிந்த கண்ணீரை துடைத்துகொண்டே பார்த்தேன். இபொழுதும், இந்த காட்சி முடியும் பொழுதும் கண்ணீர் தான். மகிழ்வான உணர்ச்சி பெருக்கில் வழியும் கண்ணீர். அருமையான திரைப்படம்.நன்றி❤
ஒரு நல்ல படத்தை இந்த மக்கள் எப்போதும் ஆதரிப்பது இல்லை....மெய்யழகன் மெய்யான அழகன்....
Kandippa 10 years la nxt generation kondaduvanga❤❤🎉🎉don't worry.... Ipa naama feel tha pana mudiyum😢😢
ये इस देश की विडंबना हैं इस तरह की कल्चर को कल्चर मान लेने को मैं बंगाल से हु u उधर भी इसे आयोजन किए जाते है उसको बंद कराया हैं लेकिन लोग बहुत ज्यादा galo dete hain jo वेद में नही लिखा वो हमरा कल्चर नही हैं बात खत्म 😢😢😢
Appadiyellam poduva sollatheenga.... Yenga orla nalla response... Latea vandhallum latest dhaan....
வாகை சூடவா பத்தி இப்பதான் பேசராங்க ப்ரோ.. u r correct@@ajjuthara8083
அப்போ கண்டிப்பா ஆப்படிச்சது சரிதான்.😂😂😂😂குப்பை படங்களை எமோஷன் ஆகி இப்படி பாராட்டினால் அது குப்பைக்கு தான் போகும் 😂😂😂
I'm Japanese a biggest fan of Tamil movies especially Karthi anna. I traveled from Japan to Chennai to watch this movie✈. I could watch it 4 times and 3 of them had this scene!🥰
Thank you so much for bringing the best film to me, Prem sir, Karthi sir, Aravind Swamy sir, and all related people.
I always respect for beautiful Tamil traditions. நன்றி🤗🤗
Wow
Dam that's great ❤
நன்றி ❤❤🎉
You are a japaneese
Super bro 🤝
Nalla velai, I Watched This Masterpeice before Trimming in theatres 🥵❤🔥
Lucky bro nee!❤
Nanum thaan
Naanum
Naanum
Yep we can flex proudly 😅🎉
5:53 ரொம்ப சந்தோஷம் யா 🥹🙌🏻 நல்ல திரைப்படம்! ❤
Yes ❤
The most beautiful scene ever in the history of Tamil film industry. Spectacular visuals of Tamil culture and mind blowing background music that gave me goosebumps and choke with overwhelming emotions. Idha vera "lag" adikkudhu nu solli cut panna vachitteengale da paavigalaa... Idha rasikka theriyala na poi reelsum shortsum paarungada...
சமீபத்திய படங்களில் மிகச் சிறந்த படம். நன்றி சூர்யா அண்ணா
I was lucky to watch this scene in the cinema. Why could you chop this scene? Such an amazing experience in big screen to see Jallikattu. No other movie has shot it this beautiful. I thoroughly enjoyed 3 hours of the movie. I didn't feel any lag. This movie is Tamil cinema's most valuable GEM. Congrats 2D and the whole team.
#Meiyazhagan
Anaiththum Azhagu
Anaivarum Azhagu
Kanagu Utpada
Azhago Azhgu
Hats Off Prem Kumar. This is my most favourite Tamil movie in the recent times. The best of Karthi, Arvind Swamy and every other living thing and non-living in each frame of the movie
I also got the chance...😊
Vaadivaasal la paathukalaam. Intha padam theme ku Ithu super scene nnalum thevai illatha scene thaan. Appadiye konjam history portion, thuppakki soodu portion aiyum trim pannitaanganna, Oscar ke anuppalaam.
@@socialmedia6821 correct than naanum vaaisavadal bro sonnathu katean but I personally liked it when they were talking about politics while drunk illa it's my opinion though....
Oh. Andha azhagan paer Kanagu a... He is really handsome ❤❤
Really a top notch flim which I have watched.
தமிழர்களான நாம் இது போன்ற படங்களை கொண்டாடாமல் மலையாள படங்களை ரசித்து கொண்டிருப்போம். இதற்கு முன் நாம் கொண்டாட தவறி பின்பு அதற்காக வருத்தப்பட்ட படங்களில் ஒன்றாக தான் இந்த மெய்யழகன் ஆக போகிறது.
படம் முழுவதும் என கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையும் இருந்தது.
❤❤❤ Its going to be cult classic ❤❤
Adei padathula super a irundha scene da idhelam 😭😭😭
Padame super dhaan bro 😍😍🙏
Mmmm
Yes Bro you are right
Yes bro 😍
😂😂😂😂😂😂
just had tears in my eyes .. pure happiness.. i am a malayali.. but i love tamil culture..
Music is by Govind Vasantha, a malayali. Some things are universal bro.
@@sudharshanvenkatesh7535 true to the core
இந்த ரசனை கேட்ட ஜென்மங்கள் படம் பாக்க வரல னு இவ்ளோ அருமையான காட்சியை ஏன் வெட்டி எரிதிர்கள். முதல் நாள் நான் பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்பட்டேன்
Itha vettitaangala.. Super. Intha padathoda themeku intha portion um, sila history portion um thevai illa. Athu illana padam crisp ah irukkum. Jallikattu, history portion intha padathula thaan thevai illaye thavira, athaiye Thani padama edutha super ah irukkum. Super effect. Vaadivaasal Surya padam varuthilla.. But Meiazhagan, super ma!!
I have seen this scene in the film... on day 3. Film really nice feel good movie
Netflix le illa... might be political pressure.
நம் உண்மை வரலாறு மறைக்க செய்யும் அரசியல் சகோ இன்னும் இரண்டு பதிவுகளையும் நீக்கிவிட்டனர்
எறிந்தீர்கள்
கண்ணு கலங்குதுடா எலேய் goosebumps ra... 🔥
இந்த காட்சியில் எவ்வித தொய்வும் இல்லை.. திரையில் நீக்கியது வருத்தமளிக்கிறது.......
மெய்யழகன் சிறந்த உணர்வு ❤❤
I saw this in theatre as well. This scene is there in the movie. Maybe it was deleted later bcoz of the jallikattu ban.
What a beautiful movie hatsoff to director ,arvindsamy and karthik. அந்த கொலுசு போடுற அப்ப எனக்கு கண்ணீரே வந்துடுச்சு, அந்த சைக்கிள ஓட்டும் போது என்ன ஒரு அற்புதமான அருமையான மகிழ்ச்சி அவர் கண்களில்,இன்னும் நிறையா சொல்லனும், lots of thanks to the team who worked on this film, awesome expression naturally shown via screen with two beautiful actor.👏👌🎊
இந்த சீன் ஒரு ப்ரேம் கூட கட் இல்லாமல் தியேட்டரில் பார்த்தோமே.. இப்போ நீக்கிட்டாங்களோ ?
மனதை விட்டு அகலாத படம். பல படங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே நீங்கிவிடும். ஆனால், இந்த படம்... ஒரே முறை பார்த்ததிலேயே மனசில் பச்சென்று உட்கார்ந்துவிட்டது. மிக அழகான திரைப்படம். வழக்கமான மசாலா பார்மூலாவை உடைத்து இப்படியும் படைக்க முடியும் என்று ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் பிரேம். வாழ்த்துக்களும் நன்றியும்.
Ama bro na 1st soh la iruthuchi
This is best of best scene..
Story telling.. really awesome 😢😢😢
தமிர்களால் மற்றும் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரிய, உணரக்கூடிய அற்புதமான காட்சி..........🥲🥲🥲
Goosebumps Scene 🔥🥹
From Malaysia
Please release the full version in OTT without cutting out these scenes
I saw this in theatre
Me too, on second day!
I saw in youtube doesn't matter😂😂😂
அருமையான காட்சி...! மக்களுக்கும் தமிழுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய காட்சி... 2D Entertainment இந்த காட்சியை அரும்பாடுபட்டு மீண்டும் திரைப்படத்தில் இணைத்தே ஆகவேண்டும். அதுவே தமிழுக்கும் தமிழனுக்கும் ஜல்லிக்கட்டுக்கு செய்யும் வீர வணக்கம்❤❤
தமிழனின் இன்னும் எத்தனை பெருமைகளில் கைவைக்க காத்து இருக்கிறார்களோ தெரியவில்லை... நம் உயிர் இருக்கும் வரை காப்போம். நம் சந்ததிகளுக்கு தடம் மாறாத நம் முன்னோர்களின் வாழ்வை கற்றுக் கொடுப்போம்...!!
வாழ்க தமிழ்...!❤
Enaku Padathula indha sequence dha full Goosebumps. Enaku rombo pudicha sequence padathula, avlo super ah narrate pannirundhanga ! மெய்யழகன் ✨
Pls upload other deleted scenes too.. Those scenes was the core of this film.. Soul of this film.. Especially that narrating "Vennippadanthalai scene"😢
அடேய் இந்த சீன் நான் பார்த்த போது கட் பண்ணீட்டாங்க. ஆனால் செம goosebump காட்சியா இருக்கே. மொதல்ல ஒரு படத்தை விரும்பி பார்க்க திரையரங்கு செல்லும் ரசிகர்களுக்கு தொந்தரவு தராமல் மற்றவர்கள் படம் பார்க்க கற்றுக்கொடுக்க வேண்டும். நான் பார்த்த திரையரங்கில் படம் பிடிக்காத சில சில்லறைகள் படத்தை கவனித்து ரசிக்க விடாமல் சத்தமிட்டு கொண்டிருந்தனர். தியேட்டர் நிர்வாகம் இது போன்ற ஆட்களை கொஞ்சம் கவனித்தால் நல்லது.வீட்டு தொல்லை தாங்காமல் தியேட்டர்ல படம் பார்க்க வந்தா அங்க இந்த பொறுக்கி பசங்க தொல்லை.எங்க போய் தான் நிம்மதியா படம் பார்ப்பது.
ஒற்றை உணர்வு
தடை சட்டம் போட்டாலும் நடந்தே தீரும் எனும் பாரம்பரியம் காப்பாற்றும் ஜீவனும்
அதை வரவேற்கும் காவல் துறை காளையும் (அத்துமீறல் இல்லாது) அருமை அருமை
காட்சிப்படுத்தியுள்ள யுக்தி சிறப்பு
துரதிஷ்டம்: திரையில் வராதது❤
Inda scene theaterlla paarthen
💯 Goosebumps ❤❤❤❤
Bro ithu deleted scene bro😂
Bro ithu deleted scene bro 😂
@@MJ-wg9xrAfter few days this scene deleted in theatres
Bro padattha trimming pannurathukku munnadi theaterra paarthen bro
Yaaa I too watched this scene in theter
தன்னுடைய பிழைப்புக்காக தன் சொந்த ஊரை விட்டு வந்து தான் சொந்த ஊர் நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை ஆண் பெண் அனைவர்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம் நான் கண்ணீரில் இதை பாராட்டுகிறேன் wonderful pata wonderful movie my career in the best movie list this one❤❤❤❤❤
Audience be like : 😂
Before delete : unwanted scene bro
After delete : great scenes why trimmed 😢
TikTok audience be like :
Watching In the theater : Unwanted scene bro
Watching In their bed room on their mobile : Great scene why did you delete it ..
@@onetrueindian1insta*
Naa padame paakala bro but this scene is awesome
I watched today in Banglore this scene was not deleted.. thank God I saw the movie today
I felt the scene where he was crying abt karikalan and all aduu enaku puriyavum illa eehukudaanu irunchu bt this scene semma
மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி இதை நீக்கியது வருத்தம் அளிக்கிறது
ida en da delete panninga...youtube la pakurappaye goosebump varudu ,theater la paadu irunda vera levela irundu irukum..
Enna pandrathu..2k kids padam mokkannu review pandrangale..😢
I have seen this such a Beautiful Scene in Theatre...,மார்கழி & தை மாதங்களில் எருதுகளுக்கு உடல் ரீதியாக நடக்கும் பருவ மாற்றத்தினை எதிர்கொள்ளும் வழியாக தான் நம் முன்னோர்கள் இந்த ஏறுதழுவுதலை அக்காலத்தில் இருந்தே நடத்தி வந்துள்ளனர் ... 5:57 ❤ 5:57
ஏன் இவ்வளவு நல்ல காட்சியை நீக்கினீர்கள்.. BGM 👌🏼 👌🏼 மண்டபத்தில் சிறப்பாக இருந்தது
Missed it in theatre. Such a nice scene... And superb movie... Arul mozhi remembered himself because of meiazhagan. I remembered the humanity in ourselves by this movie...
actually this scene was goosegumps in theater specially when the police man enters❤🔥
yes 😢
2D Entertainment நிறுவனத்தின் ஆகசிறந்த படைப்பு.கார்த்தி அண்ணன் மற்றும் அரவிந்த்சாமி அத்தானுக்கும் அவர்கள் நடித்த படங்களில்,இப்படம் மணிமகுடமாய் என்றும் ஒளிவீசும்💐.தமிழ் திரைப்படத்துறையின் போற்றி பாராட்டப்பட வேண்டியவர் இப்படத்தின் இயக்குநர் அவர்கள்🎉.படம் பார்த்து முடித்தவுடன்,மனம் முழுக்க மகிழ்ச்சியும்,அன்பும் மட்டுமே நிறைந்து இருந்தது.❤❤
சிறந்த படைப்புகளை தமிழ் மக்கள் கொண்டாட மருக்கின்றனர் மெய்யழகன் நம் தமிழ் பாரம்பரிய பழைய கலாச்சார நினைவுகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது......
😢😮சூப்பர் சீன் அட பாவிகளா இந்த scene தியேட்டர் வந்துருந்த 💥🔥
I have watched it from Australia 🥳 thank god we had this scene ❤ real goosebumps moments ❤️❤️oh my god . What a movie 🥰
சிறப்பான திரைப்படம் ....திரையரங்கில் சில காட்சியில் கண் கலங்கிவிட்டேன்....
Goosebumps, happy tears ,heartwarming this one scene equal
To 1000 best love and mass ❤❤scenes
Yow, thooka sonna thookiduvingala?.. intha genz khu lam ithu puriyathu ! unmayana manushanuku puriyum ..neenga enna solla varinga nu .. I cried ..tears ah control pannavey mudila ..each and every fram sethukirkaru director.. hats off to Karthi and Aravind sami .. no body can do the best as you are ! you own this film ..collar ah thookivitukukam .. Feel good na antha maathri feel good sir .. century's best .. I can relate to every scene
Nala Vela naan first day vey indha scene laam theaterla pathutan 🔥🔥🔥🔥
இந்த படத்தை இயக்கிய மற்றும் தயாரித்த நல்ல உள்ளங்களை என் சிரம் தாழ்த்தி பணிவாக வணங்குகிறேன் இந்த மாதிரியான கதை மற்றும் அதை சொல்லிய விதம் எனக்கும் என்னை போன்ற ரசிகர்களுக்கும் நல்ல ஒரு விருந்தாக (அனுபவம்) இருந்தது உங்களின் படைப்பின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி உள்ளது delete scenes aga இருந்தாலும் அதையும் தேடி தேடி ரசிக்கும் படி இருந்தது delete செய்யப்பட்டதற்கு காரணம் நிறைய இருக்கலாம் ஆனால் அதையும் எங்களிடம் TH-cam வாயிலாக சமர்பித்தற்கு நன்றி. ❤❤❤❤❤
இந்தக் காட்சியை பார்க்கும்போதுசிலிர்த்துப் போனேன்அவ்வளவு அழகான காட்சிநன்றி 2d
Goosebumps scene ya idhu .. miss pannitingale 😢😢
Endha scene la kandippa movie la irukka vendiyadhu..slow nu solluravanga endha movie pakka vendiyadhu ellai..andha feel ooda pakkanum andha police person dhan mass edhula❤
வாழகத்தமிழன்!
மிகவும் சிறப்பான பதிவு. திரைப்படத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். திரைப்படம் அடுத்தவர்களுக்கு ஒரு தமிழனின் சிரம் தாழ்த்தி வணக்கம், நன்றிகள். தமிழரின் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் ... இது காலத்தின் கட்டாயம்.
வளர்க வள்ளுவம்!
Ada tharkuringala lengtha irukku lengtha irukkunu solli nalla oru sequence ah delete panna vachitingaley da! It was a great experience in theater, luckily we got the chance to watch in big screen. This sequence is soo emotional. Telungu audience eh edhuvum sollama celebrate panrangada indha padatha ungalukku enna ezhavu prechanayo.
Tamizhar perumai soldra sequences athan dravidiya pasangalukku pocherichal....intha padatha negative ah pesuna punda mavan ellam dravidiya DMK tharkuris
1 hr extra koodae pottrintha appadiyae pathiruppene 😢 love from kerala
நல்ல படம் ,மக்கள் இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் ❤
Govind vasantha enna bgmya ❤ real magician ❤❤
Eth thevayo ath mattum thaa,,❤❤
namma aalungallam bgm kotti kotti pottirppaa😂
ONE OF THE BEST SCENE WITH BGM 💥💥💥
Such a beautiful scene connecting to nature and humans...❤️❤️just 5 more mins le....
What a movie..😢❤️
Intha scene ah yaan ya delete pañninga🙄 theatre laiye intha scene super ah than irunthuchi❤
Lag Agguhum Nala Indha Scene Ahha Delete Panitahagaha
Vetla netflix la padatha pathutu sema feeling. Karthik anna valnthutaru❤
Meiyazhagan & kadaisi ulga por is the best film of the year ❤️🔥🤘🔥
Soon maeiyazhagan will dub in hindi like kadaisi ulaga por (its gona ba pan indian film)
Today tha movie paathe.... Vera level.... Ennaiye ariyama kankalankitte❤❤❤
Super direction and acting 🙏🏻👏🏻👏🏻👏🏻
Anyway the film was very emotional & beautiful and there was no need of deleting any scene. Deleting this scene was a bad decision .
What a seen man , Even as a person from Kerala I am fell in . What range this will be worked in Tamil Makkal 🥰
Nalladhaan irunch, current goldfish generation is a curse to these kinda slow, tender heartwarming cinema
Enna pandradhu bro reality therila ippo iruka gen ella mass kekkuranga 😒😒
@@humanityhub7398idhu dhaan mass scene!
Daiii Yeppdi Patta Scenes Daa idha Poi Yeduthurukkinhaaa Hatssofff da Release pannadhuku semma
Petition to release the uncut version in OTT ✍️ how many of you support 🖐️❤️?
தலை வணங்குகிறேன்..... hats off goosebumbs
Intha scene ah na theatrelaiye pathuta semma goosebumps🔥🔥🔥🔥🔥🔥
Ethuku yaa itha delete panneenga.. paakumbothe Goosebumps ah iruku.. 😎😃 ethana vaati paathaalum nalla iruku.. kaalathukum aliyaatha pokkisham ♥️😍
Maasa kadaisi.....munnadilaam Varathuku நாலு படம் papa.....Ipo marriage agi Rendu pasanga...Avlotha..... வருஷதுகே நாலு த Paka முடியுது......Had tears Watching this scene.....கண்டிப்பா சம்பளம் potta Miss pannama pakura antha நாலு படத்துல இதுவும் இருக்கும் ❤
Mei azhagan
It took me back to my real existence or reality wat even u can call that
I believe everyone who has watched this movie has felt belongingness to someone , blissful .
The feel in my heart is indescribable & a delicate touch.❤
Thank you dear ones for this wonderful movie
Jallikattu is not a Game it's our Emotion Pure Emotion 🥹🥹🥹🥹💥💥💥💥💥
Jallikattu is required every year for its survival , so that it can breed.
Game was just religious festival attached
🎉🎉🎉🎉🎉🎉
kadasiya பரியெரும் perumal patha apo oru feel kedachu , athukapram ipo antha feel !!, நல்ல அருமையான படம் ❤
Its such a shame to remove a spectacular scene from this movie. We failed collectively as a audience. The movie is not lengthy but we have lost the ability to appreciate the beauty of life.
This movie needs to be preserved and cherised for a long long time.
I got goosebumps. I am tearing up. What a pity this part was removed. The music, the shots, the majestic ayya. Wow....
👏👏👏👏👏👏👏👏
4:53 here the real goosebumps 🤯🔥🔥🔥🔥🔥🔥🔥
Romba nalla iruku scene
Movie is ultimate both really I am dropping tears
Adapavingla ithalam goosebumps scene ya
I could watch another 10 hour footage of this movie, and then crave for more.
RIP to those who criticized this movie as slow and lag.
Poi saawvungadaa...kura prasathavukku porandhavanugalaa...
Yellam Haters Pandra Vellai Daha
saava sollunga bro
We urbanized 2k kids born and brought up in Chennai. We couldn't connect and relate to this movie. This movie is slow and lagging to us. We don't have that much patience. We don't felt any emotional connection also. Yenga opiniona naanga solluvoam.
Adhukkunnu engala poi saawu solluviyaatdaa you boomer cringe and cliche person...
First English kathukitu grammar mistake ilama type pana kathuko da mutta naye😅@@Gokuhnan
@@Gokuhnan soothe mood zoomer I too am a Tamilian who grew up in Banglore which is much urbanised in every manner of sense than Chennai and this scene gave me a sense of pride and goosebumps. poi rope max panning da
மிக சிறந்த படைப்பு அணைவரும் பார்க்க வேண்டிய படம் நம் மண்ணின் மகத்துவம் சொல்லி தருகிற படம் எங்கே நான் பழமை விரும்பி என்று ஒதுக்கப்பட்டு விடுவேனோ என்று நினைத்து கொண்டு இருந்தேன் இல்லை நான் சரியாக தான் இருக்கிறேன் என் மன குழப்பத்திற்கு நல்ல பதிலும் மன நிறைவும் கொடுத்த திரை காவியம் நன்றி திரைபடக் குழு மற்றும் கமல் சார் குரல் மிகவும் அருமையான பொருத்தம் யாரோ யாரோ பாடலுக்கு நன்றி இது போன்ற படங்கள் நிறைய வர வேண்டும்
Innaikudhan padam parthen padam kavidhai madhiri irunduchu neraya scenela thaana alugai varum sirippu varum ❤ sema movie
This was an amazing scene from the movie. Govind elevated the scene to the next level with his music. This movie is an experience. Let's support it by watching it in theatres. We need more movies like this. Great work Prem.
Sensational Scene, theatre experience would have been very nice !!
This scene is purely goosebumps.... Indha scene padathula vandha nalla irukum...
எங்கள் அண்ணன் சூறாவளி சுரேஷ் அந்த போலீஸ் ஆபிஸராக வருபவர் உண்மையில் அவர் பெரிய மாடுபிடி வீரர் மதுரை ரெங்கராஐபுரம் நிறைய காளைகள் வளர்க்கிறார்
அருமையான காட்சி...இன்னும் எத்தனை இது போன்ற அரிய காட்சிகளை வெட்டி எறியப்பட்டது என தெரியவில்லை.....
Yenda intha scene ah delete panninga 😢
super scene 😢❤
Lag Agguhum Nala Indha Scene Ahha Delete Panitahagaha
This isn't a lag. Most commendable scene. Shouldn't be deleted. What a background score by Govind Vasantha. Very well picturized. There are a lot of take aways in this film, including this scene.
People's perspectives are always unique, let them take what they want. Let all the deleted scenes be there in this movie.
தமிழ் இனத்தின் தனித்துவமான பாரம்பரியத்தை, உணர்வுபூர்வம் மிக்க காட்சியாக தந்தமைக்கு மிக்க நன்றி.......❤❤❤
I could watch it even this movie is about 6 hours, Love the travel and emotion with the movie. The whole cinematic industry should try this sort of personality based movies. Pure love towards humane relations. Hats off to the director.
Goosebumps aana Scene da idhu .. Idha poi 😢
What a lovely movie... thanks 2 D. This scene was not deleted. The back ground score when the cop enters the field to tame/play with the bull.., pure goose bumps.
Atleast OTT yachu complete aa release panunga...If the genre is slow burn, it always not everyone's cup of tea..We slow burn lovers are ready to witness the movie for more than 4 hrs if it's worth the experience..Intha maari movies la karthi sir, Aravind swamy sir maari periya actors nadikranga nu happy aagratha or apdi nadichu theatre vantha movie aa commercial success kaaga trim panni athoda alagiyal aa kammi panringale nu varutha padrathanu therla...You movie team n crew are watching it more than 10 times before releasing it in the theatre and getting a fulfilled feel that it is a complete experience,but reducing the scenes after movie release for commercial audience is just like killing the soul of movie ...Kindly release the director's cut in OTT ..This movie deserves many more awards n appreciation
மனம் நிறைந்த வாழ்த்துகள். சிறந்த படம். தமிழரின் விழிப்பே, நமது வெற்றி. நல்ல படங்கள் வெற்றி பெற வேண்டும்.
Yen ya thookuninga 😢😢😢 enaku yella deleted scenes um paakanum !! Theatre ku 2 weeks kalichi dhaan ponen !! Anniyayama oru padatha kola panni vechi irukingaley ya
Sensor board ha செருப்பால அடிக்கணும் ஏன்டா இந்த scene ha edithinga😢😢.... Thanks for youtube ❤❤❤all delate scene um super❤❤
Meiyazhagan movie block buster thaan fabulous movie vanthiyadevan acting super
Truly beautiful scene :)
Had goosebumps in the theatre, the ending of the story was so heartwarming
This is one of the highlights of the film-- our Tamil culture and history gives us so much to be proud of and makes us who we are
Hope this scene doesn't get deleted at least in the OTT version
Ayyo super ah iruke.. OTT version la place pannirunga respected 2D ❤
This bull portion definitely gave me a different perspective. Jallikattu ban la manushanga feelings matum tha therium.. Bulls kum evlo feelings irunthrkum nu puriyala.. Intha movie pakrapa pure goosebumps.
It is really a great scene in theatre 😢