Yaathisai - Now Showing Worldwide- யாத்திசை Shakthi Mithran | Seyon | Rajalakshmi | Guru Somasundram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 96

  • @YOUTUBE.HELTH.ORGANISATION2007
    @YOUTUBE.HELTH.ORGANISATION2007 ปีที่แล้ว +78

    மணிரத்தினத்தால் நாசமாக்கி கற்ப்பழித்து விடப்பட்ட‌ பொன்னியின் செல்வன் படத்தை விட‌ இது நன்றாக இருக்கிறது 👑🔥 யாத்திசை ரணதீர பாண்டியன் 👑🔥வாழ்க மீன் 🎏🐟 கொடி வெள்க

    • @praveenpraveen370
      @praveenpraveen370 ปีที่แล้ว

      தமிழ் வரலாற்றை அழிக்கும் செயல் இது தமிழர்களை இழிவுபடுத்துகிறது

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 ปีที่แล้ว +5

      யாத்திசை தமிழர்களின் படம் பொன்னியின் செல்வன் ஆரிய பார்பனியத்தின் படம்

    • @praveenpraveen370
      @praveenpraveen370 ปีที่แล้ว

      @@tamiltigerforever20 பாண்டியர்களை இழிவுபடுத்தும் குப்பை இது.. ரணதீர கோச்சடையான் எந்த எயினர் கூட்டத்துடன்‌‌ போரிட்டான் எந்த சோழ நாட்டை‌ கைப்பற்றினான் முழுக்க முழுக்க உருட்டு இந்த‌படம்.. ஆயுத கலச்சாரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களின்‌ வாள் சரியாக‌ செய்ய தெரியாதவன்‌ போல் செய்து படத்தில் காட்டியுனர்

    • @praveenpraveen370
      @praveenpraveen370 ปีที่แล้ว

      @@tamiltigerforever20 தமிழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிக்கும் இந்த குப்பை படத்தை உண்மையான தமிழ் வரலாற்றை அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 ปีที่แล้ว +2

      சோழர் 🔥

  • @k.bsurya5281
    @k.bsurya5281 ปีที่แล้ว +46

    பொன்னியின் செல்வனுக்கு இக்கதை அருமையாக இருந்தது கடைசியில் பொன்னியின் செல்வன் ரசிகனையே இப்படி பேச வச்சிடாங்க டா

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 ปีที่แล้ว +49

    Ranatheera Pandiyan Intro in the film... Goosebumps 🔥🔥🔥
    Perfect intro for a Warrior ✌

  • @maruthavanantv4282
    @maruthavanantv4282 ปีที่แล้ว +16

    சிறந்த தமிழ் வரலாற்று திரைப்படம்... இயக்குநருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்🎉🎉தமிழில் இது போன்ற வரலாற்று திரைப்படங்கள் நிறைய வெளிவரவேண்டும்..நம் மண்ணின் பெருமையை அறிய🎉🎉🎉

  • @vickyjohn1582
    @vickyjohn1582 ปีที่แล้ว +129

    Really i said , it is better than ponniyin selvan . Lot of efforts .

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 ปีที่แล้ว +6

      Yes I love it ❤️

    • @deepthinker1710
      @deepthinker1710 ปีที่แล้ว +2

      mixology🤣🤣🤣🤣🤣 whats this a new course

    • @praveenpraveen370
      @praveenpraveen370 ปีที่แล้ว +1

      This movie is degrading tamil history

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 ปีที่แล้ว +1

      @@praveenpraveen370 no you're wrong friend

    • @praveenpraveen370
      @praveenpraveen370 ปีที่แล้ว +3

      @@tamiltigerforever20 உங்களுக்கு வரலாற்று புரிதல் இல்லை இணையத்தில் தேடி பாருங்கள் அப்போது புரியும்

  • @RevvyShanker
    @RevvyShanker ปีที่แล้ว +22

    Yaathisai Sambavem Semme💯🔥🔥🔥🔥 Pandiyan 👑 Dynasty 🔥🎏🔥

  • @mohandass8609
    @mohandass8609 ปีที่แล้ว +15

    Excellent movie Extraordinary BGM

  • @marianesan9196
    @marianesan9196 ปีที่แล้ว +9

    superb film. It is a wonderful creation better than any other Tamil historical movies.

  • @usainthamizhan9487
    @usainthamizhan9487 ปีที่แล้ว +15

    Release it in gulf countries too 🙏🏾

  • @nagarajanrajendran2007
    @nagarajanrajendran2007 ปีที่แล้ว +39

    யாத்திசை கொண்டாட படவேண்டிய படம் மக்கள் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் என்ற குளறுபடி திரைக்கதையில் ஆர்வம் செலுத்திகிறார்கள் இதில் யாத்திசை சிறந்த கற்பனை வரலாறு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான சம்பவம்

  • @kodinathan3546
    @kodinathan3546 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையான படம்... அந்த காலத்தில் நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை போர்முறையை கண் முன்னே கொண்டு வந்து விட்டார் இயக்குனர்...

  • @TheJack6600
    @TheJack6600 ปีที่แล้ว +5

    Its an excellent movie and a great masterpiece by director Dharani Rasendran and his team but sad #Ayngaran have not released it wordwide as expected. lack of exposure across the world . not released in Australia and other major countries.

  • @jeevabharathi.v4289
    @jeevabharathi.v4289 ปีที่แล้ว +6

    It's raw.......

  • @diethealthy9497
    @diethealthy9497 ปีที่แล้ว +6

    Awesome Movie

  • @VaruVetriHealthcareEnterprise
    @VaruVetriHealthcareEnterprise หลายเดือนก่อน

    really superb true story

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 ปีที่แล้ว +4

    யாத்திசை நாம் யாவரும் கொண்டாட வேண்டிய படம்

  • @rajaiyub210
    @rajaiyub210 ปีที่แล้ว +2

    Excellent creativity 😊

  • @kb5819
    @kb5819 ปีที่แล้ว +4

    please release this movie in Germany, it looks international

  • @KaviyaKaviya-m1f
    @KaviyaKaviya-m1f 17 ชั่วโมงที่ผ่านมา

    Super movie 😮

  • @tnmediano1474
    @tnmediano1474 ปีที่แล้ว +7

    Yathisai is best movie, ps2 screenplay wise unsatisfied 😢 film

  • @nagarajanrajendran2007
    @nagarajanrajendran2007 ปีที่แล้ว +9

    It's better than more from PS version s

  • @miraclesmachinesworld946
    @miraclesmachinesworld946 ปีที่แล้ว

    அருமையான படம்.

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 4 หลายเดือนก่อน

    Wow .. wow.... Waiting for next part....

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +4

    POWER SEMMA SUPER

  • @woffydo
    @woffydo ปีที่แล้ว +12

    Tamil people or Tribal African people ? Pandhya Empire was rich, surrounded by gold, nicely dressed, with poets and philosophers, what is this ?

    • @ExpiredVisam
      @ExpiredVisam ปีที่แล้ว

      you didn't paid any attention at all to the story, situation and screen play.

    • @nandishsiva7480
      @nandishsiva7480 ปีที่แล้ว +2

      @@ExpiredVisam wat attention.. Dont blabber.. Wat he is sayin is ri8.. Kadal kadanthu vangigam panitu irutha kalam.. Muthu, pavalathuku avalo mathipu western countries la.. And much importance given to litrature n art work.. Poets were played pivitol role there.. Does anything justified here..!

    • @ExpiredVisam
      @ExpiredVisam ปีที่แล้ว +3

      Pandian king was ambushed in a temple visit narrow path by a small tribal clan. that tribal clan was not pandias and their war methods are very primitive.
      Yaathisai focused mainly in that clan. They didn't even showed the capital of Pandias and how they ruled.
      as per screenplay Pandian king was stationed in a small Castle in border of his expanded boundary.
      So the screenplay was intense and with low budget they focussed in battle specific sequences only. they didn't even showed a war. an ambush and a battle.
      if you think or imagine a template of 7th century one particular king and his castle then there are chances that Yathisai was the closest possible reality. Capital may be in different situations, more luxury ...

  • @TheOzeezo
    @TheOzeezo ปีที่แล้ว +2

    Superb❤❤❤

  • @Anonymous-cy9us
    @Anonymous-cy9us ปีที่แล้ว +3

    பள்ளிகள் 🔥🔥🔥

  • @logeshkumar984
    @logeshkumar984 ปีที่แล้ว +5

    A.r. Rahman music irundha ithu blockbuster akirukku

    • @Era_A
      @Era_A ปีที่แล้ว

      PS 1,2 ku ARR

  • @ParthyVlog
    @ParthyVlog ปีที่แล้ว +7

    Far better than PonniyinSelvan

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec ปีที่แล้ว +4

    இந்த படம் மன்னர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருந்தனர் ... மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் " என்ற உண்மையை சரியாக சொல்லி உள்ளது... அதற்கு முதலில் வாழ்த்துக்கள்

  • @yasararafath7953
    @yasararafath7953 ปีที่แล้ว

    ❤️❤️💐💐💐💐🛐🛐🛐

  • @Dineshkumar-mp9oz
    @Dineshkumar-mp9oz ปีที่แล้ว

    I missed watch in 🍿🍿

  • @vinothan5096
    @vinothan5096 ปีที่แล้ว +2

    பாண்டிய மன்னர்களை நாகரிகம் இல்லாதது போல காட்டுவது ஏன்?

  • @sivas8655
    @sivas8655 ปีที่แล้ว

    🔱🔱💥💥🔱💥

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 4 หลายเดือนก่อน +1

    பருவங்கள் மாறும் காற்று திசையும் மாறும்.... அது உனக்கும் பொருந்தும்.... யூத பார்ப்பனரே😂😂😂

  • @sivas8655
    @sivas8655 ปีที่แล้ว

    💥💯💯💯💯🔥🔥💯🔥🔥🔥

  • @shiva3791
    @shiva3791 ปีที่แล้ว +2

    Ithe vachu paatha ponniyik selvan ethuvum ille

  • @poovarasanpoovarasan4008
    @poovarasanpoovarasan4008 ปีที่แล้ว

    🔥🔥🔥

  • @sivas8655
    @sivas8655 ปีที่แล้ว

    👌👌👌👌♥♥♥🔱🔱💥

  • @vijayvpr6031
    @vijayvpr6031 ปีที่แล้ว

    ❤❤❤

  • @sivas8655
    @sivas8655 ปีที่แล้ว

    🔱🌹🔱🌹🔱🌹🔱🌹💥💥🙏🙏👌👌

  • @ஆடுகளம்-த1ல
    @ஆடுகளம்-த1ல ปีที่แล้ว +3

    Kindly release in Singapore

  • @BewithKarthik
    @BewithKarthik ปีที่แล้ว +6

    Theatre இல் போய்ப் பார்ப்பதற்குள் படத்தைத் தூக்கீட்டாங்க...
    Sorry team.padam பார்க்கவில்லை.

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +2

    PS PS PS

  • @araviindraina2077
    @araviindraina2077 ปีที่แล้ว +8

    chozha padai maravarkal alla

  • @madhousenetwork
    @madhousenetwork ปีที่แล้ว +1

    Bala maathiri our director irundhirundha ivanga kitta innum expressions a vaangirkkalam

  • @trendingsnowchannel
    @trendingsnowchannel ปีที่แล้ว +1

    They showcase our kings as barbarians. Our kings had a rich n lavish life. That was the time we were top in exporting silk. Just for some fictional movie like bahubali n all they portrayed well like the great kings. They all were shown like in apocalypto movie. More over during Ranatheeran time both cholas n pandiyas were sambanthis (they married girls between them) then y did they go for war against cholas. When we see this movie with the foreigner what will they think, we as Tamils are not mannered n civilized people. Likewise bahubali also showcased Tamils as barbarians only. We shouldn’t allowed this movie to come . But it’s too late everyone else in the whole world will laugh at us n don’t look our great kings as the great educated civilized kings.

  • @tiggerntk53
    @tiggerntk53 ปีที่แล้ว

    Tamil is good

  • @thilakkumar008
    @thilakkumar008 ปีที่แล้ว +2

    ponniyin selvan is more cinematic way. this movie is a new venture like a stage show. dnt compare both. even this director will struggle when he assigned to take that ponniyin selvan. there are many legends try to make it but eventually ends in failure. atleast manirathnam did it. Also all the mani rathnam movies are liked by his hardcore fans. that is his style .

  • @swarigarsen8922
    @swarigarsen8922 ปีที่แล้ว

    Tamil 👍 aanal tamilaragal nagarigamanavargal yen kadumiradi polkadavendum 😌

    • @Kailash76166
      @Kailash76166 ปีที่แล้ว

      Karuppa iruntha kathumirandiya🤦

  • @RamKumar-hb6jq
    @RamKumar-hb6jq ปีที่แล้ว

    All the casts in this movie acted well but movie is amateur, why directors are so hurry, he just got a story line and some tribes lifestyle knowledge and jumped onto making a movie with 10 Cr budget. Movie didn't cover an important war that made the Ranadheeran as a single power in south and made Einar clan live in dessert (Because don't have budget)Short Review: "Director's attempt be like an Einar's attempt on Ranadheeran's life" Script like this need a huge budget if you want a global audience attention. Plz Don't waste the chances.

  • @JaiKumar-ul4xq
    @JaiKumar-ul4xq ปีที่แล้ว +3

    Intha palli tha padayachiya irukalam may be eiynar are may be paraiyars I think

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว +2

      Palli - Padayatchi
      Eiynar - Kallar maravar

  • @Shan-z1l
    @Shan-z1l ปีที่แล้ว +1

    Watch parisalan explanations its wrong

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks หลายเดือนก่อน

    பெண் தலைவியாக இருக்கிறாள். தமிழர் தாய் வழி சமூகத்தினர். நல்லது. நெடியொன் பேயர் குறுப்பிடப்பட்டுளது . நெடியோன் ஆட்சி 25000 வருஷம் என்கிறது Wikipedia

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +1

    LOL

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 ปีที่แล้ว +2

    I don't like this movie

  • @ayubkhan4401
    @ayubkhan4401 ปีที่แล้ว +1

    குப்பை படம்