பாரம்பரிய நெல் மணிகளை சுத்தப்படுத்தும் எளிய இயந்திரம் Paddy cleaning Machine invented by a farmer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • இயற்கை உழவர் தாமரைக்கண்ணன் வடிவமைத்து பயன் படுத்திக்கொண்டு இருக்கும் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று சொல்கிறார் இவர் ஏற்கனவே நமது சானலில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அந்த லிங்க்
    • இயந்திரங்கள் இல்லா இயற...
    இவரின் கைபேசி எண் 9865537081
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    #பசுமைசாரல்#பாரம்பரியநெல்
    • பாரம்பரிய நெல் மணிகளை ...
    • பாரம்பரிய நெல் அரிசி வ...
    • காய்கறிகள் சாகுபடியில்...
    • காய்கறிகள் சாகுபடியில்...
    • மாட்டு சாணம் மட்டுமே இ...
    • நாற்றங்கால் இல்லாத நடவ...
    • இயற்கை வழியில் நிலக்கட...
    • பாரம்பரிய நெல் ரகங்கள்...
    • இயற்கை வேளாண்மையில் மஞ...
    • இயற்கையோடு இணைந்து செல...
    • பாரம்பரிய நெல் ரகங்களை...
    • பாரம்பரிய நெல் ரகங்கள்...

ความคิดเห็น • 59

  • @baskaranorganic1106
    @baskaranorganic1106 2 ปีที่แล้ว +4

    அருமை. தாமரைகண்ணனுக்கும் எட்வினுக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். விவசாய வேலை பலுவை குறைக்க இந்த வகை உபகரணங்கள் மிகவும் தேவை.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா! உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாகவும் உற்ச்சாகபடுத்தும் விதமாகவும் உள்ளது .தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி !!

  • @mr.2k405
    @mr.2k405 2 ปีที่แล้ว +1

    நல்லயோசனை.அருமை

  • @sathiyamoorthy5491
    @sathiyamoorthy5491 2 ปีที่แล้ว +1

    அருமையான கண்டுபிடிப்பு.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 ปีที่แล้ว +1

    நல்ல முறையில் செய்து உள்ளனர்

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 2 ปีที่แล้ว +1

    Super.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว +1

    பாராட்டுகள் நண்பரே!

  • @maranmaran3521
    @maranmaran3521 2 ปีที่แล้ว +1

    Super news thanks wazagawallamudan

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      Thanks for your valuable comments please share your friends!!

  • @manimaranu
    @manimaranu 2 ปีที่แล้ว +1

    Super sir 🙏 👏

  • @vetrivelnagarajan2533
    @vetrivelnagarajan2533 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @user-wg2hg6oq2e
    @user-wg2hg6oq2e 2 ปีที่แล้ว +1

    கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு நல்ல பயனளிக்கும் . கண்டுபிடிப்பாளருக்கு வாழ்த்து.
    விசிறியின் திறன் பற்றி கூறுங்கள்.

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 2 ปีที่แล้ว +1

    உறவுகளுக்கு வணக்கம் நான் ஆண்டார்பந்தி விக்னேஷ்...மிகச்சிறப்பான பதிவு....நேற்றுதான் கைஅறுவடை செய்த விதைநெல் மூட்டைகளை மீண்டும் ஒருமுறை தூற்றுவதற்காக வயலுக்கு தூக்கி சென்றோம்...காற்றில்லாமல் சரியாக தூற்ற இயலவில்லை...நெல் தூற்றும் இயந்திரம் வாடகைக்கு தேடி கொண்டிருந்தேன்.....சரியான நேரத்தில் எனக்கும் பல உழவர்களுக்கும் பசுமை சாரல் மிகவும் பயனுள்ள வகையில் வழிகாட்டுகிறது....எட்வின் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல...செழிக்கட்டும் தங்களது மகத்தான பணி....வாழ்க வளமுடன்...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே !
      உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உற்ச்சாகபடுத்தும் விதமாக உள்ளது, உங்களைப் போன்ற நன்பர்களை பெற்றதில் பசுமை சாரல் பெருமிதம் கொள்கிறது!!

  • @aathicholan3693
    @aathicholan3693 2 ปีที่แล้ว +6

    தாமரைக்கண்ணன் வடிவமைத்த இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கண்டுபிடித்த விவசாயிக்கு வாழ்த்துக்கள் பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள் !!

  • @devarajkolanchi9279
    @devarajkolanchi9279 2 ปีที่แล้ว +4

    அருமையான கண்டுபிடிப்பு 👏👏👏

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 2 ปีที่แล้ว +2

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. மகிழ்ச்சியாக உள்ளது. 🌹

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே ! உங்கள் ஓய்வு காலத்தில் இது போன்ற ஒரு வாழ்க்கைக்கு முயற்சி செய்வோம் !!

  • @kpandi2430
    @kpandi2430 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான கண்டுபிடிப்பு. வாழ்த்துகள் அண்ணா!

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே நன்றி !

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 ปีที่แล้ว +1

    நானும் பார்த்தேன் இவர் ஒரு fan வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் நின்று கொண்டிருந்ததார் அப்போது ஒருவர் வந்து இந்த fanநை வாங்கிக் கொல்லுங்கள் என்று கூறினார் இவர் அந்த fanநை வாங்கிநார்

  • @rabinson3699
    @rabinson3699 2 ปีที่แล้ว +1

    விவசாய பொருட்களை எல்லாம் விற்பனைக்கு வாங்க தொடர்பு எண்கள் தேவை நன்றி ஐயா தங்கள் சிறப்பாகவாழவாழ்த்துக்கள்

  • @surendarjothi7722
    @surendarjothi7722 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்....

  • @gunaseelan7455
    @gunaseelan7455 2 ปีที่แล้ว +1

    சிறப்பான முயற்சி பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  • @vizhithiruelayaraja3265
    @vizhithiruelayaraja3265 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பணி சிறப்பான முயற்சி எடுத்துக் காட்டான தொழில்நுட்பம்.

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி அய்யா! தாங்களின் கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது!

  • @user-fv2be6ej3c
    @user-fv2be6ej3c 2 ปีที่แล้ว +1

    மிகப் பயனுள்ள தகவல் .. வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      தாங்களின் மேலான கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி !!

  • @kaviknc8477
    @kaviknc8477 2 ปีที่แล้ว +1

    hi anna

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கண்டுபிடிப்புகள் தொடரட்டும் நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      🙏 தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா !

  • @rajendran139
    @rajendran139 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான பதிவு

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி சார்! தாங்களின் மேலான கருத்து எங்களை உற்சாகப்படுத்துகிறது நன்றி !!

  • @mercyprakash952
    @mercyprakash952 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍🏾

  • @bhuvaneshwarisankar4334
    @bhuvaneshwarisankar4334 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சார்

  • @vetri_vel
    @vetri_vel 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 ปีที่แล้ว +1

    எங்கள் கிராமத்தில் இரண்டு நபர்கள் 40மூட்டை தூற்றி சுத்தம் செய்வார்கள்

  • @gangatharan995
    @gangatharan995 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @dhinakaran0075
    @dhinakaran0075 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 👍🤝👌

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 ปีที่แล้ว +1

    ஏன் பொய் சொல்றீங்க இரண்டு ஆட்கள் ஒரு நாலைக்கு 3 மூட்டை மட்டும்தான் தூற்றி சுத்தம் செய்ய முடியுமா?

  • @rabinson3699
    @rabinson3699 2 ปีที่แล้ว +1

    பசுமை சாரலை தொடர்பு உறவு கொள்ள தொடர்பு எண்களை முகவரிகளை பதிவிடுங்கள் நன்றி அன்புடன் அரசி டி இராபின்ஸன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே ! எங்கள் தொலைபேசி எண் 9443275902 !

  • @edwinrichard9874
    @edwinrichard9874 2 ปีที่แล้ว +1

    🌾👏👍