நொடி பொழுதில் நெல்லையும் அரிசியையும் பிரிக்கும் இயந்திரம் | Solar powered Rice mill

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Machine வாங்கிய இடம் பற்றிய தகவலுக்கு மற்றும் மேலும் விவரங்களுக்கு
    Contact
    Mr.Ramesh
    ph no - 9486386244
    Panjalinga puram,Modakuruchi
    Erode 638104
    (உங்கள் வீடியோ இந்த Channel லில் இடம்பெற / For advertisement enquiry call/whatsapp 8220581649)

ความคิดเห็น • 48

  • @jaysansiva3972
    @jaysansiva3972 2 ปีที่แล้ว +6

    இயற்கை விவசாயம்,
    தற்சார்பு வாழ்வியல்
    சிறப்பான முன்னெடுப்பு
    மேலும் வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
    வாழ்க வளமுடன்!
    வளர்க நலமுடன்!

  • @kattadurai8667
    @kattadurai8667 2 ปีที่แล้ว +3

    உங்கள் நஞ்சில்லா விவசாய உழைப்பிற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் அண்ணா..

  • @murugu678
    @murugu678 2 ปีที่แล้ว +2

    அருமையாக சொன்னீர்கள் நண்பரே
    4 அ 5 இலட்சங்கள் செலவு செய்து கார் போன்ற வாகனங்கள் வாங்குகிறோம்
    அதைப்போல இதுவும் நமக்கு மிகவும் தேவையான பொருள்
    இலாபம் கணக்கு இல்லாமல் இருந்தால் நலம்
    நன்றி

  • @karthikeyanvellottamparappu
    @karthikeyanvellottamparappu 2 ปีที่แล้ว +1

    விவசாயியின் மகனுக்கு வாழ்த்துக்கள்....

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +3

    Good information on machine and the technology....

  • @raveentheranravi
    @raveentheranravi 2 ปีที่แล้ว +8

    விவசாயர்களைப்பெருமைப்படுத்தியதற்கு நன்றி,👩‍🌾✅💐

  • @govindarajandevanathan1642
    @govindarajandevanathan1642 2 ปีที่แล้ว +2

    Excellent conversation between mama and marumagan. Are you selling parampariya arisi?

  • @SweetsFoodms
    @SweetsFoodms 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @periyasamy9988
    @periyasamy9988 2 ปีที่แล้ว +5

    Super

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +4

    Sikkandharsavadi veerapandi Anna oru interview edhugha Bro

  • @kamalnath8582
    @kamalnath8582 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்💐

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 ปีที่แล้ว

    மாமாவின் விளக்கம் அருமையாக இருந்தது மாமாவுடைய பேச்சு அழகாக இருந்தது.. நன்றி மாமா.. 🙏🙏🙏

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 ปีที่แล้ว

    நெல் உரிக்கும் இயந்திரம் மட்டும் என்ன விலை?
    மூய்ந்து போயிரும் என்ற பேச்சு வழக்கு வார்த்தையை கேட்க ரொம்ப சந்தோஷம்🙏

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +3

    Bro Sikkandharsavadi veerapandi Anna valakum 18 kalaigalula oru maadu erandhu ponadhu train la adi pattu

  • @vvbb9738
    @vvbb9738 2 ปีที่แล้ว +4

    அருமை

  • @gunaal8370
    @gunaal8370 2 ปีที่แล้ว +3

    Congratulations

  • @muthusamychekkuaalai6790
    @muthusamychekkuaalai6790 2 ปีที่แล้ว +3

    அருமை மாப்பிளை

  • @chandrusekaran3449
    @chandrusekaran3449 2 ปีที่แล้ว +2

    Great Bro. Keep it up this is a

  • @GaneshKumar-ex9mn
    @GaneshKumar-ex9mn ปีที่แล้ว

    தமிழனின் அருமையும் பெருமையும் உலகம் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை

  • @maryannantiquina1004
    @maryannantiquina1004 2 ปีที่แล้ว +1

    Great work 👍 🤠Hope I could understand the language Tamil and/or there's an English translation in the next videos perhaps 😊.

  • @successinfo5929
    @successinfo5929 2 ปีที่แล้ว +3

    அருமை நண்பா

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 ปีที่แล้ว +3

    If rice contains more than ten percent moisture content it will deteriorate. Reduce moisture content

  • @aadnan111222
    @aadnan111222 2 ปีที่แล้ว

    வாழ்க விவசாயி
    வளர்க விவசாயி

  • @jayasankarjayaraman9446
    @jayasankarjayaraman9446 2 ปีที่แล้ว +1

    Thanks for the video

  • @thanikasalamkrishnamoorthy5380
    @thanikasalamkrishnamoorthy5380 ปีที่แล้ว

    உங்களைப் சந்தித்து பேச வேண்டும்🌷

  • @sadaiappan
    @sadaiappan 2 ปีที่แล้ว

    இயந்திரங்கள்எங்கு வாங்களாம்? தொடர்பு கொள்ள முகவரி கொடுக்க முடியுமா?

  • @samysamy8381
    @samysamy8381 2 ปีที่แล้ว +2

    👌👌👌👍👍🙏🙏🙏

  • @selvarasur2131
    @selvarasur2131 2 ปีที่แล้ว +2

    'தொளிச்சி ' என்பதன் பொருள் என்ன

    • @kattadurai8667
      @kattadurai8667 2 ปีที่แล้ว

      நெல் உமியை பிரிப்பது..

  • @annieshanthij5900
    @annieshanthij5900 ปีที่แล้ว

    How to buy this?? What kind of brand? Details please

  • @royalfarmer7495
    @royalfarmer7495 2 ปีที่แล้ว

    Seeraga Samba rice pannalama sir?

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 9 หลายเดือนก่อน

    Pl let me know machinery suppliers addresses.

  • @kamalnath8582
    @kamalnath8582 2 ปีที่แล้ว +2

    Solar panel price & Battery price therivikkavum

  • @Guna2403
    @Guna2403 2 ปีที่แล้ว

    Vedha nellu kedaikuma

  • @arulmurugan1939
    @arulmurugan1939 ปีที่แล้ว

    குவாலிட்டி செம்பா அரிசி ஒரு கிலோ என்ன விலை

  • @k.gopika2248
    @k.gopika2248 2 ปีที่แล้ว +1

    தஞ்சாவூர் நாட்டு குட்டை மாடு வேனு அண்ணா

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว

    Super GGGGGGG thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @sramanjaya
    @sramanjaya 2 ปีที่แล้ว

    Useful content but why the interviere give a contact number he give a contact number but without any response on call and text message but TH-cam give a response for my call and he is also telling I tell to him make a call to the person of interviewer but he is not any responding I don't know why

  • @sasikumarj2918
    @sasikumarj2918 ปีที่แล้ว

  • @abayainternational8065
    @abayainternational8065 2 ปีที่แล้ว

    Can we purchase from you for home need purpose?

    • @tamizhanagri
      @tamizhanagri  2 ปีที่แล้ว

      kindly contact the number given in description

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh ปีที่แล้ว

    Vilai

  • @pvdanapal350
    @pvdanapal350 2 ปีที่แล้ว +2

    Phone numbar

  • @dselvarasu294
    @dselvarasu294 2 ปีที่แล้ว +2

    Supper