விக்ரம் படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?! - Hidden Details in Vikram | Kamal Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • விக்ரம் படத்தில் நாம் கவனிக்க தவறிய சுவாரஸ்யமான தகவல்கள், குறியீடுகள்! Hidden Details in Lokesh Kanagaraj's Vikram movie starring Kamal haasan, Fahad Faasil, Vijay Sethupathi, Suriya and Music by Anirudh Ravichandar.
    கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Hidden Details in Tamil Songs - • Hidden Details in Tami...
    Kamal Haasan - The Universal Hero - Interesting Facts - • Kamal Haasan - The Uni...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! PART 1 -Funny Mistakes - • Ennada Panni Vachiruke...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematickechannel
    #Vikram #Kamalhaasan #CinemaTicket

ความคิดเห็น • 1.6K

  • @thalapathiganesh3917
    @thalapathiganesh3917 2 ปีที่แล้ว +925

    உண்மையாக கமல் ரசிகராக இருந்தால் மட்டும் தான் இப்படி ஒரு படம் எடுக்க முடியும்🔥💯

    • @Elansugan
      @Elansugan 2 ปีที่แล้ว +7

      Rasigara eruntha paakkatha mudium, padam edukka mudiyadhu

    • @thalapathiganesh3917
      @thalapathiganesh3917 2 ปีที่แล้ว +6

      உனக்கு அந்த திறமை இல்லை போல அப்படி உனக்கு இயக்குனர் ஆக திறமை இருந்தால் நீயும் படம் எடுக்க முடியும் 😊👍💯

    • @Elansugan
      @Elansugan 2 ปีที่แล้ว +1

      @@thalapathiganesh3917 ni oru padam edu

    • @ashwin7163
      @ashwin7163 2 ปีที่แล้ว

      @@Elansugan 😂😂😂

    • @Elansugan
      @Elansugan 2 ปีที่แล้ว

      @@ashwin7163 🙄😜

  • @dpkpraba
    @dpkpraba 2 ปีที่แล้ว +95

    Yes. you are right. Most of the scenes are inspired from Kamal sir movies and DC movies. Most of the scenes i noticed in 1st time itself, but eagle reference are semma mind blowing. Didn't know about Fletcher dance, plato or plomo reference, thiru reference and rescue annie. Semma research Cinema ticket team.

  • @rexaj
    @rexaj 2 ปีที่แล้ว +211

    டேய்....... உன்னால மட்டும் எப்படிடா இதெல்லாம் கவனிக்க முடியுது Brilliant Da Nee...👏👏👏👏

  • @mgunasekaran8287
    @mgunasekaran8287 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா உங்க அளவுக்கு யாருமே இந்த திரைப்படத்தை கணிக்க முடியாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மென்மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றிஉங்கள் அன்பு நண்பன் மா குணசேகரன் செஞ்சேரிபுத்தூர் கோவை வணக்கம் உங்கள்

  • @suryamanitamilan7284
    @suryamanitamilan7284 2 ปีที่แล้ว +346

    My god😨 he is a original director in tamil cinema.And he maded the fanboy sambavam in all kamal's movie
    reference in vikram movie. Hatsoff to loki sir.

  • @bhuvaneswaranmbbs8875
    @bhuvaneswaranmbbs8875 2 ปีที่แล้ว +230

    முடிச்ச போடுறது சுவாரஸ்யம்னா ........... போட்ட முடிச்ச அவுக்கரது அத விட சுவாரஸ்யம்...........நீங்க vera lvl bro💥🔥

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +14

      Thanks Bro ❤️❤️

    • @Jack...460
      @Jack...460 2 ปีที่แล้ว +11

      Athu apudi illa bro முடிச்ச அவுக்குறது ஒரு சுவாரஸ்யம்னா... அவுக்க முடியாத முடிச்ச போடுறது அத விட சுவாரஸ்யம் 🤣🤣

    • @bhuvaneswaranmbbs8875
      @bhuvaneswaranmbbs8875 2 ปีที่แล้ว +7

      @@Jack...460 நம்ம தேவைக்கேற்ப பழமொழிய மாதிக்க வேண்டியது தானே ................😂😉

    • @Jack...460
      @Jack...460 2 ปีที่แล้ว +1

      @@bhuvaneswaranmbbs8875 அது பழமொழி இல்ல Bro பட டயலோக்...😄😄

    • @Jack...460
      @Jack...460 2 ปีที่แล้ว +2

      @@nottuva அத விட சுவாரஸ்யம் என்னெனா ஒரு பொண்ணு கழுத்துல 3முடிச்சி போடுறது...😆

  • @dsatishkumarei
    @dsatishkumarei 2 ปีที่แล้ว +35

    Great to see the hardwork you guys put in to take the reference that Logesh kanagaraj used. Kudos to your team

  • @nv-dw6cp
    @nv-dw6cp 2 ปีที่แล้ว +76

    உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு👏👏உலக நாயகனே !!!!

  • @PuppySTK
    @PuppySTK 2 ปีที่แล้ว +44

    Nice analyse bro, but 5:34 Batman takes adrenaline not a drug
    7:03 Annie was an unidentified drowned dead woman , so the doctor created the doll with her appearance to pay tribute to her

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy 2 ปีที่แล้ว

      Who is that Annie?

    • @rootmaanga40
      @rootmaanga40 2 ปีที่แล้ว

      yes

    • @vc6444
      @vc6444 ปีที่แล้ว +1

      Batman uses a mild version of bane's venom, which makes him stronger for a few minutes. Its from the comics. In the comics he gets addicted to it and then lock himself in the batcave for a month to get rid of his addiction.

  • @meeransarif159
    @meeransarif159 2 ปีที่แล้ว +300

    விக்ரமில் இவ்வளவு விசயம் இருப்பதை நீங்கள் சொன்ன பிறகு தான் எங்களுக்கு தெரியும்

    • @nxtgen6295
      @nxtgen6295 2 ปีที่แล้ว +2

      Yes, Congrts

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s ปีที่แล้ว

      Unakku mattum illa lokie ippanthan theriyum

  • @saamyshakti
    @saamyshakti 2 ปีที่แล้ว +3

    நீங்கள் கதைசொல்லும் விதம் அருமை... ஆனால் நான் தான் படம் சரியாக கவனித்து பார்க்கவில்லை என்ற எண்ணம் எனக்குண்டு... நீங்கள் கதைசொல்லும் விதத்தில் இன்னும் ஒரு முறை இப்படத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.... அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌👍❤️

  • @palanimuthu9936
    @palanimuthu9936 ปีที่แล้ว +3

    நான் கமல் ரசிகனாக பெருமைப்படுகிறேன்

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 ปีที่แล้ว +393

    கமலஹாசன் என்றும் ஒரு ஆச்சரியமே 🔥🔥🔥

  • @selvarajsomasundharam9165
    @selvarajsomasundharam9165 ปีที่แล้ว +8

    கமல் ரசிகன் மாதிரி இல்ல.. கமல் வெறியன் மாதிரி இருக்கு.. நானும் கமல் படம் பாத்துருக்கே.. ஆனா லோகேஷ் மாதிரி இவ்ளோ டெப்த்தா லாம் இல்ல..

    • @glaciers5163
      @glaciers5163 หลายเดือนก่อน

      Ena PA pathuruka Kamal padangal ni olunga pathu iruntha ipdi comments pana mata he do many all in all in cienma

  • @kaviyakaviya8929
    @kaviyakaviya8929 2 ปีที่แล้ว +1317

    அப்படியே பொன்னியின் செல்வன் கதைய கொஞ்சம் உங்க ஸ்டைல் ல சொல்லுங்க அண்ணா..... 🙂

    • @prakashmsd3382
      @prakashmsd3382 2 ปีที่แล้ว +34

      Yes pls

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +278

      Sure Brother ❤️❤️

    • @sanjayk2611
      @sanjayk2611 2 ปีที่แล้ว +36

      Mr tamilan series channel poii parungaa broo nalla solliruparu...!!!

    • @kaviyakaviya8929
      @kaviyakaviya8929 2 ปีที่แล้ว +7

      @@sanjayk2611 kk bro....

    • @Mr.radiomusic
      @Mr.radiomusic 2 ปีที่แล้ว +4

      @@prakashmsd3382 yes pls pro

  • @senthilkumaras4080
    @senthilkumaras4080 2 ปีที่แล้ว +5

    உலக நாயகன் ஒரு சகாப்தம்👏 🙏🎉🎊 அவரின் ரசிகனாக இருக்கும் தகுதி லோகேஷ் கு உள்ளது, இவர் உலகின் சிறந்த இயக்கணுறாக வர அனைத்து தகுதியும் உள்ளது👏🙏🎉🎊

    • @rameshm1755
      @rameshm1755 2 ปีที่แล้ว

      கமல் ரசிகன் என்றுமே சோலை போக மாட்டான்...கமல் ரசிகன் சொல்வது எனக்கு திமிர் அதிகம் உள்ளது...தம்பி லோகேஷ் வாழ்த்துகள் ❤❤❤

  • @karthikeyanps3395
    @karthikeyanps3395 2 ปีที่แล้ว +126

    Ethu thaan real fanboy sambavam in Vikram one of Best inspire and curiosity director Loki hatsoff Kamal sir and Lokesh kanagaraj sir your combo is deadliest and some one special ❤️

  • @JEshwari5
    @JEshwari5 2 ปีที่แล้ว +14

    There are so many hidden layers to Kamalahassan! Amazing man! 🔥

  • @Karnan582
    @Karnan582 2 ปีที่แล้ว +194

    ஹேராம் படம் கிட்டத்தட்ட இதே போல பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கியிருக்கும்.
    தமிழ் சினிமாவுக்கு கமல் ஒரு வரம்.

    • @tamizhi107
      @tamizhi107 2 ปีที่แล้ว +1

      ஹே ராம்

    • @Karnan582
      @Karnan582 2 ปีที่แล้ว +5

      @@tamizhi107 மன்னிக்கவும். திருத்தப்பட்டது நன்றி.

  • @vinaay7339
    @vinaay7339 2 ปีที่แล้ว +6

    Omgggg unbelievable so much of work lokesh has done true real aandavar fan 👏👏👏👏🙏🙏🙏

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 2 ปีที่แล้ว +75

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👌 இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நமது லோகேஷ் கனகராஜ் ❤️ அனைவரையும் அரவணைக்கும் பாங்கு போற்றத்தக்கது, தமிழ் திரை உலகிற்கு அவர் ஒரு பொக்கிஷம் 💐

  • @annuravkarthi
    @annuravkarthi 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா அருமை தலைவர் புகழ் பரவட்டும் எட்டு திக்கெஙகும் நமக்கு குணா. அறிமுகம் 👍🙏🙏💝❤️❤️❤️

  • @unknownloser4842
    @unknownloser4842 2 ปีที่แล้ว +60

    Naa Batman veriyan..so indha padathula batman inspiration ah sila scenes irundhadhu romba Nalla..neega semmaya breakdown panniga bro..

    • @bhu2208
      @bhu2208 2 ปีที่แล้ว +1

      I thought i was d only one who is keep on thinking about BATMAN JOKER WHILE watching dis loki's vikram😍😍😥😥😥😥😥

    • @nagamani2082
      @nagamani2082 2 ปีที่แล้ว

      Almost Batman dark Knight patha feels irukuthu...

  • @ivankings
    @ivankings 2 ปีที่แล้ว +15

    Hey CT.. Let me begin with Wow.. DC . Narcos (series) folks who love & watch movies will be aware that Vikram has traces of these sences in Movie. However, the manner in which you CT decoded the entire movie. It's simply amazing. As an example, MMKR = Rolex is a Timepiece. CT, you've been Mr.Lokesh Kanagaraj's face to explain . How closely he followed Mr Haasan WOW WOW WOW .

  • @019sindhumathice3
    @019sindhumathice3 2 ปีที่แล้ว +423

    Intervel fight scene camera angles also like as animated games style , i most love the fight scene of Kamal Hasan sir 😍

    • @peterbranham6910
      @peterbranham6910 2 ปีที่แล้ว +21

      It's mocoboat camera

    • @saiprasathms2660
      @saiprasathms2660 2 ปีที่แล้ว

      Mocobot in velai 💥

    • @GIGACHAD..7
      @GIGACHAD..7 2 ปีที่แล้ว +4

      @@peterbranham6910 yeah that camera used in pushpa movie also
      Glad that our Tamil Telugu kannada and malayalam movies are growing faster

    • @saravanakumar-uo7eo
      @saravanakumar-uo7eo 2 ปีที่แล้ว +2

      Yeah but mass entry Interval scene by Universal Hero Kamalhassan in PanIndia movie brilliant done by Lokesh Kanagaraj.

  • @Praveenkanth-wu8iy
    @Praveenkanth-wu8iy ปีที่แล้ว +1

    Brilient+Legend=
    Lokesh Kanagaraj

  • @purushothamans1576
    @purushothamans1576 2 ปีที่แล้ว +84

    Video mudiyave kudathu nu irunthuchi... Brilliant work 🔥🔥🔥

  • @mrmiraculous100
    @mrmiraculous100 ปีที่แล้ว +4

    5:46 An unidentified girl committed suicide in Paris in the 1880s. To identify the girl, a mask was made exactly like her face and was displayed in the town for the people. A toymaker used this mask model later to design the CPR training doll in memory of the dead girl. This doll was called as "rescue Annie". Michael Jackson's song Smooth Criminal also has the lyrics "Annie are you ok, are you ok Annie" this was also a tribute to the story of Annie.

  • @umakookie6971
    @umakookie6971 2 ปีที่แล้ว +23

    Lokesh Kamal Sir oda Theeviramaana Fan nu Proof Panitaru Movie la um and Movie la vara vishayangallayum 🤩 Really Vikram movie la Kamal Sir Semmma mass ah 🔥 and Pudhusa therinjaru 😃 Lokesh Vera level Director 👏🔥 Thank you Cinema Ticket for this video 😊❤

  • @rowdybaby4692
    @rowdybaby4692 2 ปีที่แล้ว +1

    Lokesh kanagaraj vida neeinga kamal Sir movie a follow pani eruginga sema anna super

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 ปีที่แล้ว +50

    4:32
    Atlee : Idhaye Naan Pannirundha Copy nu Sollirupaanga 🤷‍♂️😂.....

    • @hemeswaran.
      @hemeswaran. 2 ปีที่แล้ว +12

      Athuvum unmaithan, atlee um nalla director than

    • @benadictsathish2648
      @benadictsathish2648 2 ปีที่แล้ว +4

      Ita ta sola ninchan yarum solirkankla nu patan

    • @sonavaan
      @sonavaan 2 ปีที่แล้ว +3

      nanum nenachan

    • @டப்பாமூடீ
      @டப்பாமூடீ 2 ปีที่แล้ว +1

      réal y

    • @vickeystar6325
      @vickeystar6325 ปีที่แล้ว +1

      Logesh othupan na inspire la pannanu but Atlee othuka matan ennomo owna kandu pudicha Mari scene katuvan

  • @jeevab27
    @jeevab27 2 ปีที่แล้ว +27

    Its proved that vikram is a collection of full kamalhasan movies .. 😂 ... And its a maga block buster .. I think all heros can folw these ideas and grow up over tamil cinema 😂❤

    • @vincenzovincenzo558
      @vincenzovincenzo558 2 ปีที่แล้ว

      Bro scene inspire panni vakkirathukum story thirudarudukum different iruku

    • @mr.pragash
      @mr.pragash หลายเดือนก่อน

      Loki senja...inspiration aduthuvanga senju...thirudu 😂😂😂...

  • @avsshorts8479
    @avsshorts8479 2 ปีที่แล้ว +78

    தக்காளி இது தான்டா லோகேஷ் கனகராஜ் 🔥⚡

  • @jencyangel9856
    @jencyangel9856 2 ปีที่แล้ว

    Oru movie pathathum just like nu porom..but athukula evlo details irukumnu ninaikurapa pppa semma nu thonuthu...evlo peroda talent , brilliant la athukula irukula🤩super 👌

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV 2 ปีที่แล้ว +43

    உலகநாயகன் செய்தாதது எது ... ... சூப்பர் - சினிமா டிக்கெட் 👌

  • @tiktikmysteries
    @tiktikmysteries 2 ปีที่แล้ว +1

    கமல் சார் படத்தை பல தடவை பல கோணத்ல பார்த்தா ரொம்ப சுவாரசியமா இருக்கும் ...... ஆனா அத நீங்க ரொம்ப அழகா சொல்லிட்டீங்க ..... Really enjoyed.... Brilliant!

  • @DarrisPrishma
    @DarrisPrishma 2 ปีที่แล้ว +21

    Evlo visyam iruka😱.. Epdi bro evlo deep ah analyze panringa.. Sema cinema ticket team👍

  • @noidea6713
    @noidea6713 2 ปีที่แล้ว

    I thought am only big fan of kamal sir but Lokesh you proved that you more than me.. Thanks sir super hidden details.

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 2 ปีที่แล้ว +6

    வேற லெவல் யா 🔥
    நீங்கள் நல்லவர கெட்டவர?
    இதுக்கு பதில் அவ்வளவு சிக்கிரம் பதில் கிடைக்காது 👍👍😁😁😁😁😁😁😁😁

  • @mohammedismail6912
    @mohammedismail6912 2 ปีที่แล้ว +2

    At 4:53 Kamal already did joker reaction in varuthu varuthu song from thungathe thambi thungathe movie

  • @whatsthereinmynametolook5129
    @whatsthereinmynametolook5129 2 ปีที่แล้ว +81

    While Hero's At Their 30s And 40s Age
    Doing Hero Roles And Setting Box Office Record's
    68 Year's Old Kamal Haasan Sir Came Outta Nowhere And Did A Grandpa Role As Protagonist Saved Tamil Industry And Took Tamil Industry To Next Level
    Frankly Talking
    Unga Kita Irukuraa Box Office Records Ah Avaru Ore Padathula Break Panitaaru
    Aana Avarukita Irukura
    5 National Award
    20+ Film Fare (He Denied Additional Filmfare Awards By Addressing A Letter To Filmfare Commitee)
    Most Oscar Nominated Film's Of India Film Industry Belongs To Him
    Intha Record Lam Neenga 10 Jenmam Eduthu Vanthaalum Break Panna Mudiyathu 💯
    Avaru Padathula Oru Dialogue Taan Nyabagam Varuthu
    'Chinna Pasangalaa *tha Yaarukitada Unga Vilayaata Kaatringa' 🔥
    Ulaga Naaayagan 🔥

    • @davidnesh4911
      @davidnesh4911 2 ปีที่แล้ว

      Semma bro

    • @rahulaugustine4217
      @rahulaugustine4217 2 ปีที่แล้ว +2

      Bro I'm gonna use ur comment in any other video of Kamal sir plz don't mind bro bcz idhu one of the best comment ever read

    • @krish6724
      @krish6724 2 ปีที่แล้ว +3

      Kaal noondranduku apram onnu nadanthuruku . Konjam porumaiya irunga adutha padam varum vara

    • @rahulaugustine4217
      @rahulaugustine4217 2 ปีที่แล้ว +1

      @@krish6724 bro enaku indha comment Rombo Sarcastic ahh theriyudhu bro

    • @rajbuilderspictures372
      @rajbuilderspictures372 2 ปีที่แล้ว +1

      @@rahulaugustine4217 Oh really?? Time pass thandi Oru Art ah Nenga pathurukingala...? Apdi Art ah Rasikuravan matum than Kamal fan ah iruka mudium

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 2 ปีที่แล้ว

    Adengappa naanga normal ah paathuttu vandha cinema la ivlo details ah Kadavule namba mudiyala. Lokesh ivlo genius director ah super pa nd treasure of Thamizh cinema. Director Lokesh periya adhisayam nd oru fan boy ah think panni sedhukki irukkaaru. Bt oru audience ah idhu ellathayum onnu vidaama kandupidichadhu nd engalukku puriyavachadhu idhu ellam paathaa neeyum periya genius dhaanpa. Naanum Kamal sir film dialogue laye soldren, thambi neenga engayo poitteenga. Soooooper 👌👏👍

  • @arunjames7796
    @arunjames7796 2 ปีที่แล้ว +9

    Atlee , Murugadass mind voice nangalum ipdi than da inspiration ah movie pandrom

  • @kavincharuhashinivkc897
    @kavincharuhashinivkc897 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரா எங்களுக்கு தெரியாத விசயத்தை மிக தெளிவாக சொன்னதற்கு நன்றி நன்றி எவ்வளவு விசயம் இருக்கு பாருங்கள் இதுதான் உலக நாயகன் அவருடைய ரசிகன் லோகேஷ் அதையும் எப்படி அருமைய படம் எடுத்து இருக்காரு பாருங்க சூப்பர் யாரால் எடுக்க முடியும்

  • @madhavank4568
    @madhavank4568 2 ปีที่แล้ว +21

    Intha Video Super Satisfied ah iruku bro ♥❤👌

  • @mohanindra9502
    @mohanindra9502 2 ปีที่แล้ว +4

    Unbeatable our great kamalhassan lovely and wonderful unforgettable life long best perfection performance hardworking man. Lovely lokesh great LEGENDARIES best true fan.all the best gods grace all success in your full life my heartful wishes god bless and saved you mydear LOKESH

  • @sathya1508
    @sathya1508 2 ปีที่แล้ว +21

    Mass bro.... Vera level explanation...
    Managaram to Vikram --- one dialogue is used - Enna strength katriya - Vijaya sethupathi Intro scene la use panni eruppar loki..

  • @ashok6072
    @ashok6072 2 ปีที่แล้ว +5

    All are very very Interesting hidden details 👌👌👏👏👏 Lokesh kanagaraj is really great 👍 He has proven (proving) that he's a great fan of great legend Kamal sir

  • @rajrio
    @rajrio 2 ปีที่แล้ว +39

    After watched Vikram movie!! My mind be like: Onesmore onesmore...... 💥🔥
    "Pure loki sambavam😎💥"

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx ปีที่แล้ว +5

    Vikram is Not only a movie it is a perfect Sambavam 🔥

  • @yuganprashanth
    @yuganprashanth 2 ปีที่แล้ว +128

    Vikram, one of the milestone of kollywood. 🔥🔥🔥

  • @gamingstarji5705
    @gamingstarji5705 2 ปีที่แล้ว +1

    Semma bro semma observation...ithe maari neraiya videos podunga..my comment padicha reply pannunga....

  • @abduljaffer2933
    @abduljaffer2933 2 ปีที่แล้ว +44

    Super sir . 👏👏👏👏 . Very great full effect from Loki for his fan Kamal sir . And cinema ticket did once again great effort for this public entertainment . Hats off to cinema ticket... 👌👌👌👌

  • @Godchaild
    @Godchaild ปีที่แล้ว +1

    Kamal sir muyarchi panna kandipa marudhanayagam kandipa👍👍👍👍👍👍👍

  • @prkhub
    @prkhub 2 ปีที่แล้ว +37

    Bro mukkiyamaana onna miss pannitteenga, "Naan vetri pettravan" song ah climax la Kamal sir paadiruppaaru!

  • @diamondintherough9734
    @diamondintherough9734 2 ปีที่แล้ว +6

    Firstly my Salute to u bro!!!!
    The detailing speaks about ur hardwork, keep rocking the great work of urs. 👍👌👏🤙🙏.

  • @vijayarajarikrishnan7360
    @vijayarajarikrishnan7360 2 ปีที่แล้ว +21

    Hats off to Lokesh Anna
    Soul of VIKRAM

  • @kavithaprakash240
    @kavithaprakash240 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்......🥰🥰🥰😍😍🤩🤩
    Plata o plomo sama.. 🥰🥰

  • @madhavank4568
    @madhavank4568 2 ปีที่แล้ว +39

    Vikram Hidden Details Part 2 Mudinja Podunga Bro

  • @MrMusicalThamizha
    @MrMusicalThamizha ปีที่แล้ว +3

    Also one hidden detail bro.... Marriage party la kamal pesra scene.... Batman dark knight rises la football court la bane pesra scene refer panra mathiri irruku....🥰

  • @thalapathytheboss3261
    @thalapathytheboss3261 2 ปีที่แล้ว +91

    DHASAVATHARAM movie full explain podunga bro . Movie la yethavathu Goosebumbs na paravala , ella scean um Goosebumbs ah alli vaari vitrukaanga , 3 hours 5 minutes Bore adikkama paakura movie na athu DHASAVATHARAM Thaan

    • @Bharadvajan
      @Bharadvajan 2 ปีที่แล้ว +6

      Nane idha kekkanum nu irundhen 👏

  • @melvinraj6688
    @melvinraj6688 2 ปีที่แล้ว +1

    Anna very interesting 😍😊❤️ intha mathiri inga innum neraiyaa video movie Pathi podungga😁😇

  • @hillsqueenmedia4283
    @hillsqueenmedia4283 2 ปีที่แล้ว +22

    Omg 😎😳😳😳evlo details ah super duper ah Lokesh sir kamichirukaru...👏👏👏 kudos 🔥😍😍 but athaiya vida intha video va nenga evlo amazing ah compile panni present panirukinga very well done bro hats off to your work 👏👏👏👏❣️ luckily intha video Kamal sir or Lokesh sir paathanga they feel happy and proud that their ideas has reached people by your video 😍 extraordinary work keep it up 👍way to go all the best 🥳💐

  • @dreamsworld7835
    @dreamsworld7835 2 ปีที่แล้ว +1

    Yepdi bro ivlo correct ah kavanichu soldringa great bro

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +10

    Bro neenga solla solla goosebumps aguthu. Really this is a fan boy movie 💯

  • @vv-hl5jm
    @vv-hl5jm 2 ปีที่แล้ว +72

    Atlee Be like:
    இதையே நான் பண்ணா copy சொல்றாங்க 🙃🙃🙃🙃

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 2 ปีที่แล้ว

    Mind blowing.....Kamal is pride of Indian cinema....lokesh proved hardcore of Kamal Hassan...

  • @senthilsrt10
    @senthilsrt10 2 ปีที่แล้ว +13

    யோ எப்படி nee vera level தலைவா 😍 Collection pane sollura paru nee mass🔥 Nan நெனைக்குறேன் Vikram padathula Agent mathuri nee oru Agent nenaikuran Bro😁

  • @mr.hodophiler
    @mr.hodophiler 2 ปีที่แล้ว +1

    Semma ya♥️

  • @mrtamileelam9799
    @mrtamileelam9799 2 ปีที่แล้ว +36

    கமல் கமல் தான் ஆண்டவர் 💯🔥

  • @jaskutty748
    @jaskutty748 2 ปีที่แล้ว +1

    Ella details um pudichirindhudhu bro 🔥🔥

  • @soniyar.b1264
    @soniyar.b1264 2 ปีที่แล้ว +76

    Kamal sir is legend 👑 and thanks to lokesh sir for his brilliance in making VIKRAM 💥

  • @kavithadinu1112
    @kavithadinu1112 2 ปีที่แล้ว

    Super bro lokesh Unmaila kamal sir fan. Vera Laval.

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 2 ปีที่แล้ว +15

    Question : 2 brilliant people onnu serntha ennagum?
    Answer : Vikram uruvagum ! Andru... Sujatha - Kamal , Indru... Lokesh - Kamal

  • @amc_99
    @amc_99 2 ปีที่แล้ว +1

    Pppaaaaa.....enna oru explanation...thala vera level neenga 🔥🔥🔥🔥😍❤️❤️❤️...dasavatharam movie explanation podunga bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Momobgm7
    @Momobgm7 2 ปีที่แล้ว +23

    Vikram 🔥💥

  • @vairavelsundaramoorthy2625
    @vairavelsundaramoorthy2625 2 ปีที่แล้ว

    Enaku pidithadhu & Unexpected : Scenes observed from GUNA

  • @muththiyavinothini6189
    @muththiyavinothini6189 2 ปีที่แล้ว +25

    Vikram Vera level 💯🔥

  • @yogaraj613
    @yogaraj613 2 ปีที่แล้ว

    Super anna vera level mass
    Ithu lokesh kanagaraj ku evlo theriumanu theriyala bro vera level😈😈😈😈

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 ปีที่แล้ว +26

    University of Acting the one and only Ulaga Nayagan... 👍🏻

  • @newindianstudio8288
    @newindianstudio8288 2 ปีที่แล้ว +1

    செம

  • @yuganprashanth
    @yuganprashanth 2 ปีที่แล้ว +20

    I like the pablo escobar details 👌

  • @PradeepKumar-bc4mk
    @PradeepKumar-bc4mk 2 ปีที่แล้ว

    பார்த்தேன் சிலிர்த்தேன்❤️‍🔥

  • @sarath_arul541
    @sarath_arul541 2 ปีที่แล้ว +5

    ப்ரோ, நீங்க இவ்ளோ எப்போர்ட் போட்டு எல்லா டீடெயில்ஸ் ம் தேடி எடுத்து எங்களுக்கு கொடுத்துக்கு மிக்க நன்றி

  • @leoa9997
    @leoa9997 2 ปีที่แล้ว

    Awesome bro..lokesh vera level la panerukaru. Afha veeda ninga super ah elathayum connect pani solringa

  • @suganyasri970
    @suganyasri970 2 ปีที่แล้ว +7

    Wow intha video kutha evalu neram waiting 😍😍😍

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 2 ปีที่แล้ว +7

    Thank you so much for letting us know the detailed hidden information 😊

  • @gnanaprakashpugal47
    @gnanaprakashpugal47 2 ปีที่แล้ว +33

    Kamal Hassan sir
    He is the legend 😎 of 🔥indian cinema🔥

  • @poornimadevi2807
    @poornimadevi2807 2 ปีที่แล้ว +1

    Most interesting video.... Fablous job

  • @skcuts5600
    @skcuts5600 2 ปีที่แล้ว +25

    Vera Level Analysis bro...... 🔥🔥

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 2 ปีที่แล้ว +1

    Semma details collect.............👌

  • @krishnakumars491
    @krishnakumars491 2 ปีที่แล้ว +10

    10.34 Dance steps also in PANJATHANTHIRAM

  • @kavikumarkavikumar4665
    @kavikumarkavikumar4665 ปีที่แล้ว

    Vera Mari yellame pudichu erukku supper tambi is 😉

  • @ganeshgaming7278
    @ganeshgaming7278 2 ปีที่แล้ว +6

    Aha palaya kamal sir movies lam bayangarama irukum polaye 🤩

  • @dharshantharanidurai8979
    @dharshantharanidurai8979 2 ปีที่แล้ว

    Bro Vera level video 🔥🔥🔥💯💯💯 Semma super ah sonninga ❤️❤️❤️ Master movie pathi solringala 😇

  • @alexanderjay777
    @alexanderjay777 2 ปีที่แล้ว +56

    Fact is even Rolex cannot be matched or compared with Pablo 😂✌️

  • @shankarpathippagam
    @shankarpathippagam 2 ปีที่แล้ว +8

    Did you notice that Surya (Rolex) says he built his kingdom over 27 years. If you calculate 27 years ago Kuruthi Punal was released in 1995. And the under cover guy (undercover character name Dhanush) of Kamal remains in the mafia group as per the order of Kamal by shooting him (which you have covered). So is Dhanush the new Rolex? Could this be an indication of the starting point for the next sequel's story line for Lokesh?

    • @jeevar4281
      @jeevar4281 7 หลายเดือนก่อน

      That will be insane

  • @mohanraman1212
    @mohanraman1212 2 ปีที่แล้ว +10

    antha interval Batman & sandhanam fight oru periya coincidence yaa.... yean na Batman padam release aanathu march 4 2022 aana vikram shooting wrap pannathu march 2 2022...

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 2 ปีที่แล้ว

    கமல் லோகேஷ் இருவருக்கும் பாராட்டுக்கள்