வணக்கம் அண்ணா. மருத்துவப்படிப்பு பதிவில் விதிதரும் நோயைப்போக்கும் விந்தையாம் மருத்துவத்தில் முதிர்ந்த அறிவு உடையோனாகி முற்றிலும் மருத்துவன் காண். நவீன ஜோதிட சிந்தாமணி.புலிப்பாணி ஜோதிடம் 2 செய்யுள் கரும்பாம்பும் கலை மதியும் மற்றும் துணை விதி , லக்கினாதி மறைந்தவரெல்லாம் மருத்துவர் இல்லை.சிறப்புப்பார்வை.நிகரில்லாதவர். நன்றி.
ஐயா🙏 துலாம் லக்கனம் மீனத்தில் செவ்வாய் ராகு கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி கன்னியில் குரு கேது விருச்சிகத்தில் சந்திரன் உள்ளது புதன் திசை நடக்கின்றது MBBS படித்து கொண்டிருக்கிறார். PG எந்த துறையை தேர்வு செய்யலாம் ஐயா🙏
விருச்சிக லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் 4செவ்வாய் 6ராகு 8சனி 10குரு 11சந்திரன் 12கேது சுக்கிரன் புதன் சூரியன் இவங்க மருத்துவ போட்டி தேர்வு படிக்கிறாங்க இவங்க மருத்துவ கல்வி எப்படி உள்ளது தயவுசெய்து சொல்லுங்க ஐயா
மருத்துவத்திற்க்கு மகத்தான விதிகள் ஐயா,
மேலும், உலகில் உன்னதமான மூவரையும் சுட்டிக் காட்டியது சிறப்பு. மனம் நெகிழ்ந்தது.......!!!
அருமை
தெளிவான விதிகள் ஐயா மிக்க பயனுள்ளதாக இருக்கிறது ஐயா
ஐயா வணக்கம் கருத்துள்ள பாடல்விளக்கமும் அருமையாக உள்ளது நன்றி ஐயா எந்த வேலை மறந்தாலும் கந்தன் வேலை மறவேன் நன்றி ஐயா
ஒரு ஜாதகத்தில் மருத்துவர்கான விதிகள் மிகவும் அற்புதம் ஐயா! மிக்க நன்றி ஐயா!
அருமை❤
மருத்துவ கிரகங்கள் பலமாக இருந்து விட்டால் அவர் மருத்துவர் ஆக முடியும்..சூட்சம விதிகள் அற்புதம் ஐயா
வணக்கம் அண்ணா. மருத்துவப்படிப்பு பதிவில் விதிதரும் நோயைப்போக்கும் விந்தையாம் மருத்துவத்தில் முதிர்ந்த அறிவு உடையோனாகி முற்றிலும் மருத்துவன் காண். நவீன ஜோதிட சிந்தாமணி.புலிப்பாணி ஜோதிடம் 2 செய்யுள் கரும்பாம்பும் கலை மதியும் மற்றும் துணை விதி , லக்கினாதி மறைந்தவரெல்லாம் மருத்துவர் இல்லை.சிறப்புப்பார்வை.நிகரில்லாதவர். நன்றி.
Ayya thangal Padam vanankukiren
ஐயா🙏 துலாம் லக்கனம் மீனத்தில் செவ்வாய் ராகு கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி கன்னியில் குரு கேது விருச்சிகத்தில் சந்திரன் உள்ளது புதன் திசை நடக்கின்றது MBBS படித்து கொண்டிருக்கிறார். PG எந்த துறையை தேர்வு செய்யலாம் ஐயா🙏
@@dineshvishnu8354 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்...! மூளை நரம்பியல் அல்லது இருதய அறுவை துறையில் சிறப்பு
@kodikambamjothidar நன்றி ஐயா🙏🙏🙏
விருச்சிக லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் 4செவ்வாய் 6ராகு 8சனி 10குரு 11சந்திரன் 12கேது சுக்கிரன் புதன் சூரியன் இவங்க மருத்துவ போட்டி தேர்வு படிக்கிறாங்க இவங்க மருத்துவ கல்வி எப்படி உள்ளது தயவுசெய்து சொல்லுங்க ஐயா
Sir pls tel me sir my daughter Dob 12.2.2008. mrg 8 clk mbbs kidaikuma sir now 10 th finished sir .
Which astrology software you used sir?
அய்யா,
மருத்துவ விதிகள் மிகவும் சிறப்பு.
My son birthday 06-9-2007 11:05 am son kku Doctor padikum yogam irukkungala
❤❤❤❤❤❤
கட்டம் சரியாக இருந்தால் வெற்றி நிச்சயம்
சந்திரன் 9 ல் இருந்தால் ஆக முடியுமா?
லக்னம்- கடகம், குரு-5ல்
ராசி -மீனம் ,
நட்சத்திரம் -உத்திரட்டாதி
I year ahuthu no reply from you sir