மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள் | வள்ளலார் பாடல் | God Songs
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார்.
கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான் ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டவர் இறுதியில் இறைவன் 'ஒளி வடிவமானவன்' எனும் பேருண்மையைக் கண்டறிந்தார். தான் உணர்ந்த பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டி, 'சத்திய ஞான சபை' எனும் சன்மார்க்க சபையைத் தோற்றுவித்தார். ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதே ஆகச் சிறந்த இறைப்பணி என்பதில் எள்முனையளவும் மாறாத கருத்தைக் கொண்டிருந்தார் வள்ளலார்.
ஞானப்பாடல்கள்...
மனித மனத்தின் நிலையை வள்ளலார் இந்த உலகத்திற்கு அளித்த அருட்பா.
உள்ளுணர்வோடு
கேட்பவரை
உள்ளம் உருகச்செய்யும் பாடல்
இதை பாடிய
தெய்வீக பாடகருக்கு எனது
பணிவான
வணக்கம் .!.!
நன்றி.!
நன்றி
நன்றி..!
ஐயன் திருவருள்
நானறியேன்
அவன்அருள்
எனக்கருளும்
இறைவா சரணம்சரணம்
Dhanventheriya song
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥲🥲
வள்ளலார் பெருமானின் வரிகளை அற்புதமாகப் பாடி என் ஆன்மாவை உருக்கிய இந்த குரல்களுக்குரியோரைப் பணிகிறேன்.
அருமை அருமை
அற்புதமான ராகம்
எத்தனை முறை
கேட்டாலும்
எனக்கு சலிக்காத
ராகம் ஐயா.!
இந்த பாடலை பாடிய
இருவருக்கும்
நன்றி.! நன்றி
வணக்கம் .!.!
👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை அருமை அருமை
அருமை... மன அமைதி தரும் பாடல்...
அருட் பெரும் ஜோதி
அருட் பெரும் ஜோதி
Arl peru jothi arul perum jothi thanipperuggarunai arupperujothi ella uyirukalum enputru valka
அருமை மிக மிக அருமை சூப்பர் சத்தியமாக மனதை நெகிழ வைத்தது இந்த பாடல்.
மனதை உருக்கும் பாடல்.🙏
அருமை
அருமை அருமை
Om.n❤
🙏🙏🙏🙏🙏
அண்ணா திருமந்திரம்,தேவாரம்,திருவாசகமும் இந்த வலையோலியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿
😍😍😍
🕉️🦚🙏🙏🙏🙏🪔
This song starts from 3335 under d heading முறையீடு