- 12
- 90 099
வணக்கம் ஆன்மீகம் | Vanakkam Aanmeegam
India
เข้าร่วมเมื่อ 1 ต.ค. 2018
தமிழர் நாகரிகம் | Tamilar Nagarigam
தொல் பழந்தமிழர் இந்தியா முழுவதும் பரவி யிருந்தனர். சிந்துவெளியை நோக்கி ஆரியர் வந்த பிறகுதான், தமிழர் தெற்கு நோக்கி நகர்ந்தனர்.
1920களில் கன்னிங்ஹாம் என்ற அரசப் பிரதிநிதி தொல்லியல் தரவுகளைக் காண்பதில் அக்கறை செலுத்தினார்.
மொகஞ்சாதாரோ, அரப்பா நகரங்கள், நகரங்களுக் குரிய எல்லா வசதிகளோடும் அமைந்திருந்ததை நிறுவினார்கள், அதற்கென ஏற்பட்ட துறைதான் தொல் லியல் துறை (Archeological Department). அது இந்திய அரசு நிருவாகத்தில் உள்ளது.
1920களில் அங்கு காணப்பட்ட செங்கற் கட்டடங்கள், நீர்ப்போக்குவரவு வசதி, தானியக் கிடங்குகள், கருவி கள், அணிகள், சிறிய உருவங்கள் எல்லாம் தொல்லி யல் துறைக்குச் சொந்தமானவை. அதாவது தரைக் கும் கீழே அகழ்ந்து காணப்படும் எல்லாப் பொருள் களும் தடயங்களும் தரவுகளும் பழைய கட்டடங் களும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை.
பழங்கால மொழிகள் தமிழ், கிரேக்கம், ரோமன் மொழிகள் முதலானவை. மொஹஞ்சதாரோ, அரப்பா மக்கள் பேசியது தமிழ் என்பதை, அங்கு கிடைத்த தரவுகளைக் கொண்டு எண்பிக்கப்பட்டுள்ளது. ஆரியர் பேசிய மொழி, தமிழ்மொழியின் சிறந்த கூறுகளை எடுத்துச் செப்பம் செய்யப்பட்ட மொழி.
இதனை கால்டுவெல், கிரியர்சன் போன்ற தமிழ் கற்ற வெள்ளையர் நிறுவினர். தமிழ், இலக்கண - இலக்கிய வளமுள்ள மொழி என அவர்கள் நிறுவினர். தமிழ் செம்மொழி என்றும் கூறினர்.
1920களில் கன்னிங்ஹாம் என்ற அரசப் பிரதிநிதி தொல்லியல் தரவுகளைக் காண்பதில் அக்கறை செலுத்தினார்.
மொகஞ்சாதாரோ, அரப்பா நகரங்கள், நகரங்களுக் குரிய எல்லா வசதிகளோடும் அமைந்திருந்ததை நிறுவினார்கள், அதற்கென ஏற்பட்ட துறைதான் தொல் லியல் துறை (Archeological Department). அது இந்திய அரசு நிருவாகத்தில் உள்ளது.
1920களில் அங்கு காணப்பட்ட செங்கற் கட்டடங்கள், நீர்ப்போக்குவரவு வசதி, தானியக் கிடங்குகள், கருவி கள், அணிகள், சிறிய உருவங்கள் எல்லாம் தொல்லி யல் துறைக்குச் சொந்தமானவை. அதாவது தரைக் கும் கீழே அகழ்ந்து காணப்படும் எல்லாப் பொருள் களும் தடயங்களும் தரவுகளும் பழைய கட்டடங் களும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை.
பழங்கால மொழிகள் தமிழ், கிரேக்கம், ரோமன் மொழிகள் முதலானவை. மொஹஞ்சதாரோ, அரப்பா மக்கள் பேசியது தமிழ் என்பதை, அங்கு கிடைத்த தரவுகளைக் கொண்டு எண்பிக்கப்பட்டுள்ளது. ஆரியர் பேசிய மொழி, தமிழ்மொழியின் சிறந்த கூறுகளை எடுத்துச் செப்பம் செய்யப்பட்ட மொழி.
இதனை கால்டுவெல், கிரியர்சன் போன்ற தமிழ் கற்ற வெள்ளையர் நிறுவினர். தமிழ், இலக்கண - இலக்கிய வளமுள்ள மொழி என அவர்கள் நிறுவினர். தமிழ் செம்மொழி என்றும் கூறினர்.
มุมมอง: 993
วีดีโอ
தமிழர் வரலாறு | Tamilar History
มุมมอง 23K6 ปีที่แล้ว
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின...
சக்ரா என்பது தமிழ்ச்சொல்லே..! | Chakra, is a tamil word | #chakra #veeratamilar
มุมมอง 1576 ปีที่แล้ว
சக்ரா என்பது தமிழ்ச்சொல்லே..! Chakras (Sanskrit: चक्र, IAST: cakra, Pali: cakka, lit. wheel, circle) are the various focal points in the subtle body used in a variety of ancient meditation practices, collectively denominated as Tantra, or the esoteric or inner traditions of Indian religion, Chinese Taoism, Tibetan Buddhism, as well as Japanese Esoteric Buddhism, and in postmodernity, in New Age...
ஆசீவகமே தமிழர் மதம் | Aaseevaham is a Tamil Religion | #veeratamilar
มุมมอง 4.9K6 ปีที่แล้ว
ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்நெறியை, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்தது(சிவனும் ஒரு ஆசீவகரே. அதைப் பற்றி பின்பு பார்ப்போம்). கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழர் தொடர்புகளுடன் ஆசீவக நெறியைப் பற்றி ஆய்வுகள் எழும் பொழுதெல்லாம் அது இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதன்மூலம், தமிழர்களின் உண்மையான வரலாறு அவர்களுக்கே...
ஸ்வஸ்திக் சின்னமே ஓம் சின்னமாகும் | Swastika, is a tamil word "Ohm" | #swastika #hindu #tamil #ohm
มุมมอง 5586 ปีที่แล้ว
“ஸ்வஸ்திக்” “6000” ஆண்டுகளுக்கு முன்பு முதலில் “சிந்து சமவெளி” நாகரீகத்தில் உருவானதாகவும், பிறகு இச்சின்னம் உலகின் மற்ற கலாச்சாரங்களுக்கு பரவியதாகவும் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே பரவியதாகவும் புத்தம், ஜைன” மதங்களில் ஒரு தெய்வீக சின்னமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் “ஐரோப்பிய” கண்டத்தில் “கிறிஸ்தவ” மதம் பரவுவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இச்சின்னத்தை அங்கிருந...
பெற்றதாய்தனை மகன் மறந்தாலும் | வள்ளலார் பாடல் | God Songs
มุมมอง 3.7K6 ปีที่แล้ว
`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான் ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டவர் இறுதியில் இறைவன் 'ஒளி வடிவமானவன்' எனும் பேருண்மையைக் கண்டறிந்தார். தான் உணர்ந்த பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்ட...
மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள் | வள்ளலார் பாடல் | God Songs
มุมมอง 55K6 ปีที่แล้ว
`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான் ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டவர் இறுதியில் இறைவன் 'ஒளி வடிவமானவன்' எனும் பேருண்மையைக் கண்டறிந்தார். தான் உணர்ந்த பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்ட...
சிவன் கடவுளா? மனிதனா? | Who is Sivan? | Siva's History and Traditional Values
มุมมอง 8406 ปีที่แล้ว
சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை(ஆணவம்,கன்மம்,மாயை)யும் போக்கி வீடுபேறு அருளுகிறார். தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என ...
தமிழர்கள் இந்துக்களா؟ சீமான் விளக்கம் ¦ Naam Tamilar Seeman Explains about Hindu, India and Tamils
มุมมอง 2016 ปีที่แล้ว
தமிழர்கள் இந்துக்களா? - சீமான் விளக்கம் | Naam Tamilar Seeman Explains about Hindu, India and Tamils For Full Video of Seeman Speech in Mozhippor Eegiyar Memorial Meeting (25-01-2016) held at Ennore : www.youtube.com/watch?v=rkKxY...
தமிழர்கள் ஏன் இந்துக்கள் இல்லை ¦ அருண்ரங்கராசன் வீரத்தமிழர் முன்னணி
มุมมอง 2536 ปีที่แล้ว
தமிழர்கள் மூன்று விதமாக வழிபடுபவர்கள் அறிவுடையவர்கள் வெற்றிடத்தை வழிபடுவோம், உருவம் வேண்டும் என்பவர்கள் லிங்கத்தை வழிபடுவோம், முழு உருவம் வேண்டும் என சொல்பவர்கள் கூத்தனை வழிபடுவோம். நீருற்றி பூ விடுவது என்பது தமிழர் முறை. எல்லாவற்றையும் தீயில் இட்டு பொசுக்குவது ஆரிய முறை. உங்களுடைய மதம் வேறு, எங்களுடைய மதம் வேறு. தமிழர்கள் ஏன் இந்துக்கள் இல்லை ¦ அருண்ரங்கராசன் வீரத்தமிழர் முன்னணி
தமிழர் எல்லோரும் இந்துக்கள் அல்ல. இந்து மதம் என்று எவன் சொன்னான்? | Tamilar are not hindus.
มุมมอง 2846 ปีที่แล้ว
தமிழர் எல்லோரும் இந்துக்கள் அல்ல. தமிழனுக்கு தனியான சமயங்கள் உண்டு. சிவ மதம், வைணவ மதம், முன்னோர் வழிபாடு, முருகன் வழிபாடு, இவைதான் தமிழனுடைய சமயங்கள். இவற்றை ஒருங்கிணைந்த இந்து மதம் என்று எவன் சொன்னான்? 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வள்ளலாருக்கு இந்து என்கிற மதம் தெரியாது. இந்து என்பது இசுலாத்திற்கு எதிராக ஒன்றை உருவாக்கியதுதானே? 150 ஆண்டுக்கு முன் தமிழை பாருங்கள். இந்து என்கிற சொல்லே இல்லை. ...
வீரத்தமிழர் முன்னணி கொடிப்பாடல் | Veera Tamilar Munnani Flag Song
มุมมอง 6326 ปีที่แล้ว
வீரத்தமிழர் முன்னணி கொடிப்பாடல் - தமிழர் மெய்யியல் மரபை மீட்கும் கிராமப் பூசாரிகள் மாநாடு நாம் தமிழர் கட்சி Veera Thamizhar Munnani Song - Girama Poosarigal Maanaadu | Veera Thamizhar Munnani | Naam Thamizhar Katchi Naam Thamizhar, Naam Tamizhar, Naam Tamilar Katchi Official Videos, Naam Tamilar Katchi Latest Videos, Naam Tamilar Latest Videos, Annan Seeman Latest Speech & Videos, Veera Tamilar...
Devotional
Good Vibe😊😊
Dhanventheriya song
ஞானப்பாடல்கள்... மனித மனத்தின் நிலையை வள்ளலார் இந்த உலகத்திற்கு அளித்த அருட்பா.
Arl peru jothi arul perum jothi thanipperuggarunai arupperujothi ella uyirukalum enputru valka
அருமை அருமை அற்புதமான ராகம் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காத ராகம் ஐயா.! இந்த பாடலை பாடிய இருவருக்கும் நன்றி.! நன்றி வணக்கம் .!.!
Om.n❤
🕉️🦚🙏🙏🙏🙏🪔
👏👏👏👏👏👏👏👏👏👏👏
உள்ளுணர்வோடு கேட்பவரை உள்ளம் உருகச்செய்யும் பாடல் இதை பாடிய தெய்வீக பாடகருக்கு எனது பணிவான வணக்கம் .!.! நன்றி.! நன்றி நன்றி..!
Swastika symbol Aryan 's symbol சுவஸ்டிக சின்னம் ஆரியர்களின் சின்னம் ஆரியர்கள் தான் உயர்ந்தவர் மற்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்னு சொல்ற ஹிட்லர் இன் naazi தத்துவம்மே அதான்
Saivam dha tamils religion nenachan but aseevagam!!?
ஐயன் திருவருள் நானறியேன் அவன்அருள் எனக்கருளும் இறைவா சரணம்சரணம்
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥲🥲
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
This song starts from 3335 under d heading முறையீடு
மனதை உருக்கும் பாடல்.🙏
Jeans மற்றும் Jesus ஜ உருவாக்கியது கிறிஸ்தவன. வெள்ளைகாரன் நி எதுக்கு அதில் தொங்குகிறாய் மனிதா?
Vallga
O my god enna song
அருமை அருமை
அண்ணா திருமந்திரம்,தேவாரம்,திருவாசகமும் இந்த வலையோலியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿
Poda loosu
கிறிஸ்தவ பற்றி இங்கே தேவை இல்லை அவன் ஒரு டுப்பாகு எதை பற்றி பேச்சு அதை மற்றும் ஆரியர்கள் சரி கிறிஸ்துவ முஸ்லிம் மட்டுமே தேவை ஏன் அவன் வெளி நாடு தானே குற்றம் என்பது குற்றம்
Tamil kudigal🙏👌
தல இன்னு videos போடுங்க தமிழப்பத்தி தெருஜிகிறதுக்கு நிறைய இருக்கு ப்ளீஸ் video போடுங்க
அருமை அருமை அருமை
வள்ளலார் பெருமானின் வரிகளை அற்புதமாகப் பாடி என் ஆன்மாவை உருக்கிய இந்த குரல்களுக்குரியோரைப் பணிகிறேன்.
அருமை
Tamilan daaa💪😎
பக்கத்து வீட்டுகாரனை ஏமாற்றி ஆதாயம் கான நினைப்பவனுக்கு எதற்கய்யா வரலாறு?
அருமை... மன அமைதி தரும் பாடல்... அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி
உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!! www.vasagam.com/ulagil-manidhanaal-seiyavey-mudiyadha-ondru
அருமையான பதிவு
உண்மைதான் அண்ணா
அருமை
தமிழர் வரலாற்று இருட்டடிப்பு விவரம் இக்காணொலியில் th-cam.com/video/dNXaVxZQQuc/w-d-xo.html
அடிக்கல் மரபினனான தமிழர் பாரம்பரியத்தில் சிலை வழிபாடு ஆரிய சம்ஸ்கிருத கட்டமைக்கு பிறகுதானே கொண்டுவரப்படுகிறது லிங்க போற்றுதலின் காரணமாகவே இன்று உலகம் முழுதுவதும் இன்றும் பல நாடுகளில் லிங்கம் மட்டுமே கண்டறியப்படுகிறது அந்த லிங்கங்களுக்கு அடியினில் பலர் பல எலும்பு களும் கிடைத்த வண்ணம் உள்ளது என்ற தகவல்களும் உள்ளது அந்த தமிழ் மரபின் வழியே தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழனும் அடக்கம் செய்ய பட்டதாகவும் வரலாற்று சான்றுகளும் உள்ளது சிலை வழிபாடு தமிழனின் வழிபாடு என்று இருந்தால் இதுவரையிலும் கிடைக்க பட்ட லிங்கத்தின் காலத்துக்கு இணையான ஆதி சிலைகள் இதுவரை கண்டெடுக்கப்படவில்லையே ஏன் ?
உருவ வழிபாடு தமிழர் முறையே...அதை ஆரியர் எல்லாவற்றையும் போல இதையும் எடுத்துக்கொண்டனர்....லிங்க வழிபாட்டுக்கு நிகரான பழைய உருவ வழிபாடு தான் சப்தகண்ணியர்.. சப்தரிஷிகள் வழிபாடு...முருகனின் ஓம்...அருமுனை நட்சத்திரம் எல்லாம் நமது...10 000 ஆண்டுகள் பழயது...நடுகல் தமிழர் மரபு..அது தான் பின் இறந்த மன்னர்களின் பள்ளிப்படை கோயில் வரை பரிணாமம் பெற்றது
@@vijayanand6479 அய்யா நான் சொல்லுவது தமிழர் வரலாறு. நீங்கள் எந்த சிலையை வேண்டுமானாலும் ஆராய்ந்து இங்கே குறிப்பிடலாம். உலகில் தொன்மை நாகரிகம் என்று இதுவரையிலும் கண்டு பிடிக்கப்பட்ட இடம் சிந்து சமவெளி நாகரிகம். அதிலும் கூட எந்த ஒரு சிலைகளின் வரலாறும் கண்டெடுக்க படவில்லை. செதுக்க செய்த விலங்கினங்களும் சில மனித குறியீடுகளும் தவிர. ஆரிய ஊடுருவல் தொடங்கிய இடமும் அதுதான். அப்பொழுதும் அங்கு எந்த ஒரு சிலையும் இல்லை. ஆனால் ஒரு இடத்தின் பெயரை குறிக்கும் தமிழ் சொல் ஊர் என்ற பொருளை குறிக்கும் சொல் உள்ளது. சிலை வழிபாடு தமிழர் மரபு இல்லை. நீங்கள் சொல்லும் சொல் "சப்த கன்னிகள்" "சப்த ரிஷிகள்" என்ற சொல்லும் கூட தமிழ் சொல் இல்லை. இரண்டாவது சனாதன கட்டமைப்பு ஆரியர்கள் உடையது..நீங்கள் மேற்கொண்டு சொன்னவை அதனுள் அடக்கம் தான். பிறகு எப்படி தமிழர் மரபு ஆகும் ?
Husain endra peyar tamilina peyara arabian peyara
😍😍😍
Super super
th-cam.com/video/zMYeoM7eLpQ/w-d-xo.html முத்தரையர் வரலாறு, இந்த Link ல இருக்கு பாருங்க..... ஆதித்தமிழன் முத்தரையர் வரலாறு களை உலகரியச்செய்வோம்.... இரண்டாயிரம் ஆண்டகளுக்கு முன்பே, சமதற்மம் காத்த மன்னர்....
அருமையான செய்தி
Varalevel
முழு தொகுப்பு எப்படி அடைவது
பண்பாட்டு புரட்சி இல்லாமல் ,அரசியல் புரட்சி வராது.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அருமை மிக மிக அருமை சூப்பர் சத்தியமாக மனதை நெகிழ வைத்தது இந்த பாடல்.
தெளிவான விளக்கம்
Awesome nandri sir 🙏🙏🙏