கிரேட் அண்ணா மரங்கள் வரங்கள் வளர்ப்போம் வாருங்கள் பிரமாதமாக இருக்கிறது கண்கொள்ளா காட்சியாக தெரிகிறது வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க்கைன்னா இதுதான் வாழ்க்கை இதைவிட வேறு என்ன வேண்டும்
அண்ணா நானும் வீட்டை சுற்றி 90 வகையான மரங்களை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்தேன் பெரும்பாலும் ஒட்டு ரகம் அப்பொழுது உங்களை பற்றி தெரியாமல் போய் விட்டது இப்பொழுது தான் சாந்தி அக்கா கிட்ட ரெண்டு ரெண்டு செடியா வாங்கி வச்சு கிட்டு இருக்கேன் இன்னும் நூற்றுக்கு மேல் பட்ட செடிகளை தங்களிடம் பெற்று நடவு செய்ய போறேன் நன்றி 🙏🙏
ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் இவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது என்று அடிப்படை விஷயம் கூட மக்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கின்ற போது மனம் வலிக்கின்றது. இதுதான் இன்றைய கல்வி முறை.
இயற்க்கையோடுஇயற்க்கையாகவாழ்வதுதான் சிறப்பான வாழ்வு மரம்நமக்குவரம் புங்கன்வேப்பன்இரண்டும்அருமருந்து சுத்தமானகாத்துபறவைகளின்ஒலி இதெல்லாம்இயற்க்கையைநேசிப்பவர்களுக்குதான்தெரியும்புரியும் தேனீஇல்லைனாமனுசன்மூனுநாலுவருசத்துகுள்ளையேபூராவும்அழிஞ்சுருவானுக குளிர்சாதனபொட்டிய உபயோகம்செஞ்சாசீக்குவந்துதான்சாகனும்
உண்மை தான் ஆனால் என்பக்கத்து வீட்டுகாரர் என் வீட்டின் சுவர்க்கு 1/2 அடி இடைவெியில் மஞ்சனத்தி , காட்டுவாழை மரங்களை நட்டு அது எப்போது என் வீட்டின் அஸ்திவாரம் சுவற்றை இடிக்கும் என்று தெரியாமல் , எந்த மழையில் வீட்டின் மீது விழுந்தது உடைக்கும் என்று தெரியாமல் திக் திக் என்று வாழ்கிறோம் ...ஒரு இடி இடித்தால் கூட அந்த மரத்தின் மீது விழுமோ என்று பயம் ... இலைகள் மாடிமுழுவது விழுந்து தண்ணீர் செல்வதை அடைத்து வீடு ஒழுகும் ...இதை பெருக்கி எடுக்க தினம் ஒரு ஆள் வேண்டும் ....இப்படி நாங்கள் பாடுபட அவர் நிம்மதியாக வேறு வீட்டில் நிம்மதியாக உள்ளார் ..
கிரேட் அண்ணா மரங்கள் வரங்கள் வளர்ப்போம் வாருங்கள் பிரமாதமாக இருக்கிறது கண்கொள்ளா காட்சியாக தெரிகிறது வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க்கைன்னா இதுதான் வாழ்க்கை இதைவிட வேறு என்ன வேண்டும்
அருமையான பேச்சு அண்ணா !!
காடு வளர்ப்போம் !!!!
தேநீர் வளர்ப்பையும் முன்னெடுத்து தீர்கள் என்றால் உங்களது வனத்திற்கு மகரந்த சேர்க்கைக்கு மிக உதவியாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா நானும் வீட்டை சுற்றி 90 வகையான மரங்களை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்தேன் பெரும்பாலும் ஒட்டு ரகம் அப்பொழுது உங்களை பற்றி தெரியாமல் போய் விட்டது இப்பொழுது தான் சாந்தி அக்கா கிட்ட ரெண்டு ரெண்டு செடியா வாங்கி வச்சு கிட்டு இருக்கேன் இன்னும் நூற்றுக்கு மேல் பட்ட செடிகளை தங்களிடம் பெற்று நடவு செய்ய போறேன் நன்றி 🙏🙏
உங்கள் ஃபோன் எண்ணை பதிவு செய்யவும்
மனமகிழ்ச்சி அளிக்கும் மற்றும் நம்பிக்கை அளிக்கும் வீடியோ....ஆண்டவன் என் ஆயுளையும் உங்களுக்கு அளிக்கட்டும்.....
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் இயற்கையை நேசிப்பவன். நிறைய மரங்களை நட்டியிருக்கிறேன்
Good Jesus yesu yesappa yeshua bless you brother and all
நானும் வீட்டை சுற்றி நிறைய மரங்கள் நாட்டு மரங்கள்.
இவ்வளவு இடம் இல்லை சாலையில் தான் வைத்திருக்கி றேன்
குருவிக்கு வாடகையா இது தான் கோயம்புத்தூர் குசும்பு 😂
How many cents house is located.Lovely location and greenary.Living naturally in forestEnjoying nature
சூப்பர் தம்பி.
அருமை சகோ..!!
மூங்கில் மரங்களை பராமரிப்பது எப்படி என்று பதிவு செய்யுங்கள் 🙏🏾
Valthukkal Sir 😊. God bless you nd ur family 🙏.
இயற்கையோடு வாழ பழகனும்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
அருமைங்க ❤❤
அண்ணா அவவன்பட்டா தான் திருந்து வான்
தொலைநோக்கு பார்வை உங்களுக்கு
உங்களால் நானும் உருுவாக்கிட்டேனே.......... 🥰🥰
Super sir, kamal from france
Anna, Vazhga Valamudan
அருமை & உன்னமையான ac
ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் இவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது என்று அடிப்படை விஷயம் கூட மக்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கின்ற போது மனம் வலிக்கின்றது. இதுதான் இன்றைய கல்வி முறை.
Coimbatore which place
❤ super bro
Very happy to see your garden with lot of trees.
Almighty bless you Mohan ❤
You are living the way of life
super🎉 pro
இயற்க்கையோடுஇயற்க்கையாகவாழ்வதுதான் சிறப்பான வாழ்வு மரம்நமக்குவரம் புங்கன்வேப்பன்இரண்டும்அருமருந்து சுத்தமானகாத்துபறவைகளின்ஒலி இதெல்லாம்இயற்க்கையைநேசிப்பவர்களுக்குதான்தெரியும்புரியும் தேனீஇல்லைனாமனுசன்மூனுநாலுவருசத்துகுள்ளையேபூராவும்அழிஞ்சுருவானுக குளிர்சாதனபொட்டிய உபயோகம்செஞ்சாசீக்குவந்துதான்சாகனும்
Super Anna💐💐💐
நன்றி, வணக்கம் Bro 🎉😂🙏
வாழ்த்துகள் அண்ணா
Arumaiga anna
இயற்கையை நேசிப்பவர்களை இறைவன் நேசிப்பார்
Romba nallairukku thambi
Super bro
வாழ்த்துக்கள் நண்பரே
உண்மை தான் ஆனால் என்பக்கத்து வீட்டுகாரர் என் வீட்டின் சுவர்க்கு 1/2 அடி இடைவெியில் மஞ்சனத்தி , காட்டுவாழை மரங்களை நட்டு அது எப்போது என் வீட்டின் அஸ்திவாரம் சுவற்றை இடிக்கும் என்று தெரியாமல் , எந்த மழையில் வீட்டின் மீது விழுந்தது உடைக்கும் என்று தெரியாமல் திக் திக் என்று வாழ்கிறோம் ...ஒரு இடி இடித்தால் கூட அந்த மரத்தின் மீது விழுமோ என்று பயம் ...
இலைகள் மாடிமுழுவது விழுந்து தண்ணீர் செல்வதை அடைத்து வீடு ஒழுகும் ...இதை பெருக்கி எடுக்க தினம் ஒரு ஆள் வேண்டும் ....இப்படி நாங்கள் பாடுபட அவர் நிம்மதியாக வேறு வீட்டில் நிம்மதியாக உள்ளார் ..
Super anna
Location share panunga
Valthukkal
Good👍
💗
👍👍👍❤️❤️❤️
யோவ் நல்ல விஷயம் தான். அதுக்காக ac use பண்ண கூடதுனா எதிக்குயா சொல்ற😅
அந்த அளவுக்கு குளிர்ச்சியான சூழ்நிலை அங்கு நிலவும்
மரங்களை நீங்கள் நேசிப்பதால் உங்களை நான் நேசிக்கிறேன்
Enna pa kaato..olugha kaato...summa athaiyoo kaatoraaa
All the comments are great, but they say that if they can plant trees for free on my 250 cents land, no one will come forward to help.
குப்பை விழுந்தாலும் சரி கப்பை விழுந்தாலும் சரி 😂😂😂😂😂😂😂😂😂😂
❤
கமெண்ட் எல்லாம் சூப்பர் ஆனா என்னுடைய 250 சென்ட் நிலத்தில் இலவசமாக மரம் நடலாம் என்றால் ஒருத்தரும் உதவ முன் வர மாட்டேன் என்கிறார்கள்.
நீங்கள் என்ன ஊர் ஐயா
😂❤
Mareyathai ya pesu pa...body language nulla ila.
It's inbuilt through police training .. he is ex police man, he can't change his body language .. but he is nice person, I met him number of times ..
உண்மை 🌹
❤