பனங்கிழங்கு மற்ற கிழங்குகள் போல அதாவது உருளைக்கிழங்கு கருணைக்கிழங்கு போல் வாயுத்தொல்லை உருவாக்குமா? எனக்கு உருளைக்கிழங்கு வாய்வு தொல்லை உண்டாக்கும்.பனங்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை உருவாக்காதா?
மிக்க நன்றிகள் நானும் நோய் தீர்க்க நல்ல தகவல் தர நல்லஉள்ளம் கொண்ட தங்களைப்போன்ற உயர்ந்தோர்களின் தகவலை பெற விரும்புகிறேன் பணங்கிழங்கை வாங்கி வேகவைத்து தோல் மற்றும் உள்ளே இருக்கும் நாரை எடுத்து காயவைத்து பணங்கிழங்கு மாவை வீட்டு உபயோகத்திற்கும் வணிக ரீதியாகவும் உபயோகிக்க பணங்கிழங்கு மாவை உபயோகிக்க எண்ணியுள்ளேன் நேரில் வந்து தங்களையும் பார்த்து தங்களுக்கும் அந்த மாவில் தரலாம் என எண்ணீயுள்ளேன் தங்களுக்கு ஒர் தாழ்மையான வேண்டுகோளும் கோரிக்கையும் என்னவெண்றால் பிராய்லர் கோழி மற்றும் கோழிகுஞ்சுகளுக்கு வரும் Ecoli ரத்தகழிச்சல் சாளி மற்றும் கோழிகளுக்கு வந்த நோய் தீர்க்கவும் வராமல் இருக்கவும் வழிமுறைகள் சொன்னால் தாழ்மையுடன் ஏற்று நடைமுறைப்படுத்தி வளர்க்க வசதியாக கஇருக்கும் நான் ரங்கராஜ் கோயமுத்துர் ஒசூரில் சுகுணா வில் பண்ணை இன்சார்சாக பணிபுரிந்து வருகிறேன் 21வது ஆண்டில் தற்போது இயற்கை முறையில் வளர்த்து இயற்கை மருந்து கொடுத்து அனைத்து எந்த நோய்யும் வராமல் மக்களுக்கு கோழிகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் 5/12/24 1kg கோழி எடைக்கு 0.2கிராம் என்ற அளவில் 1.மஞ்சல் தூள் 2.வேப்ப இலை 3.கற்ப்பூரவல்லி இலை 4.கோவைக்காய் இலை இவைகளை மிக்சியில் அரைத்து தண்ணீரை வாட்டரிலும் திப்பியை உணவிலும் கொடுத்து வருகிறேன் சளிக்கு அதிமதுரம் கொடுக்கலாம் என்கிறார்கள் எங்கு கிடைக்கும் என்று அதையும் தேடி வருகிறேன் அதைத்தேடிக்கொண்டு எனக்கு கோழிகளுக்கு வரும் சளி குடல் புண் அகற்ற கோழி எடை அதிகரிக்க என்ன கொடுக்க வேண்டும் என்ற விவரங்களை சேககரித்து வருகிறேன் மோகன் சார் மற்றும் மூலிகைகளை கோழிகளுக்கு உபயோகப்படுத்தி பயன் அடைந்தவர்கள் 9865359482 ல் தகவல் தெரிவிக்கலாம் மிக்க நன்றிகள் சார்
வணக்கம் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இதைப்பயள்படுத்தினால் சிலருக்கு தலைசுற்றல் கிறுகறுப்பு நெஞ்சடைப்பு வரும் அரிதாக சிலருக்கு மரணங்கூட நிகழலாம் இந்த தொந்நதரவு வராதவர்களுக்கு நன்மையே அளிக்கும் ஆனால் புகையிலை பயன்படுத்தக்கூடாது
உங்களைப் போன்ற தமிழ்ப் பற்று மிக்க தலைவர்கள் கிடைத்தால் தமிழனின் பெருமையை இந்த உலகமே வியந்து பார்க்கும்🙏🏻🙏🏻
❤nandrigal pala aiya❤
Anna plant direct ah vangalam illa courier mattum ah
பனங்கிழங்கு மற்ற கிழங்குகள் போல அதாவது உருளைக்கிழங்கு கருணைக்கிழங்கு போல் வாயுத்தொல்லை உருவாக்குமா? எனக்கு உருளைக்கிழங்கு வாய்வு தொல்லை உண்டாக்கும்.பனங்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை உருவாக்காதா?
அருமை நல்ல காணொளி 👍🙏
Pirandi also anna with both calcium and fiber.
ஆமாங்க
Good Health Tips Brother 🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றிகள் நானும் நோய் தீர்க்க நல்ல தகவல் தர நல்லஉள்ளம் கொண்ட தங்களைப்போன்ற உயர்ந்தோர்களின் தகவலை பெற விரும்புகிறேன் பணங்கிழங்கை வாங்கி வேகவைத்து தோல் மற்றும் உள்ளே இருக்கும் நாரை எடுத்து காயவைத்து பணங்கிழங்கு மாவை வீட்டு உபயோகத்திற்கும் வணிக ரீதியாகவும் உபயோகிக்க பணங்கிழங்கு மாவை உபயோகிக்க எண்ணியுள்ளேன்
நேரில் வந்து தங்களையும் பார்த்து தங்களுக்கும் அந்த மாவில் தரலாம் என எண்ணீயுள்ளேன்
தங்களுக்கு ஒர் தாழ்மையான வேண்டுகோளும் கோரிக்கையும் என்னவெண்றால்
பிராய்லர் கோழி மற்றும் கோழிகுஞ்சுகளுக்கு வரும் Ecoli ரத்தகழிச்சல் சாளி மற்றும் கோழிகளுக்கு வந்த நோய் தீர்க்கவும் வராமல் இருக்கவும்
வழிமுறைகள் சொன்னால் தாழ்மையுடன் ஏற்று நடைமுறைப்படுத்தி வளர்க்க வசதியாக கஇருக்கும்
நான் ரங்கராஜ் கோயமுத்துர்
ஒசூரில் சுகுணா வில் பண்ணை இன்சார்சாக பணிபுரிந்து வருகிறேன் 21வது ஆண்டில்
தற்போது இயற்கை முறையில் வளர்த்து இயற்கை மருந்து கொடுத்து அனைத்து எந்த நோய்யும் வராமல் மக்களுக்கு கோழிகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கில்
5/12/24 1kg கோழி எடைக்கு 0.2கிராம் என்ற அளவில்
1.மஞ்சல் தூள்
2.வேப்ப இலை
3.கற்ப்பூரவல்லி இலை
4.கோவைக்காய் இலை
இவைகளை மிக்சியில் அரைத்து
தண்ணீரை வாட்டரிலும்
திப்பியை உணவிலும் கொடுத்து வருகிறேன்
சளிக்கு அதிமதுரம் கொடுக்கலாம் என்கிறார்கள் எங்கு கிடைக்கும் என்று அதையும் தேடி வருகிறேன்
அதைத்தேடிக்கொண்டு
எனக்கு கோழிகளுக்கு வரும் சளி குடல் புண் அகற்ற கோழி எடை அதிகரிக்க என்ன கொடுக்க வேண்டும் என்ற விவரங்களை சேககரித்து வருகிறேன்
மோகன் சார் மற்றும் மூலிகைகளை கோழிகளுக்கு உபயோகப்படுத்தி பயன் அடைந்தவர்கள் 9865359482 ல் தகவல் தெரிவிக்கலாம்
மிக்க நன்றிகள் சார்
அருமை
nandri aiya 🙏🙏🙏🙏🙏
புத்தக பட்டியல் முழுதும் காட்டியிருக்கலாம்
Thank you Anna
Good💐
கவுண்டர் அண்ணா
இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும் நன்பரே
வணக்கம் அண்ணா ஞான வெட்டியான் பதிப்பகம் பெயர் சொல்லுங்கள் நன்றி அண்ணா
போடறேங்க
இரத்தின நாயகர் & சன்ஸ், கொண்டித் தோப்பு
சென்னை
அண்ணா இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் அண்ணா
வாழ்த்துக்கள் சகோதரரே.
நன்றி
அண்ணா வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மற்றும் முருங்கைக்கீரை சாப்பிட்டாலும் உடம்புல கால்சியம் அதிகமாகும் தானே
ஆகும் ங்க
வணக்கம் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இதைப்பயள்படுத்தினால் சிலருக்கு தலைசுற்றல் கிறுகறுப்பு நெஞ்சடைப்பு வரும் அரிதாக சிலருக்கு மரணங்கூட நிகழலாம் இந்த தொந்நதரவு வராதவர்களுக்கு நன்மையே அளிக்கும் ஆனால் புகையிலை பயன்படுத்தக்கூடாது
th-cam.com/users/shortsW-lqZJZ3mUo?si=niS5-RxkrTFHWavt