நர்சரி Tour part - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 5 หลายเดือนก่อน

    அருமைங்க தம்பி இந்த வீடியோ பார்த்தது மிகவும் மன நிறைவாக உள்ளது. நீங்க ஒவ்வொரு மரத்தின் பயன்கள் பற்றியும் அதன் எதிர்கால தேவை குறித்தும் பேசியது அதுவும் நம்ம கொங்கு தமிழ் பேசியது மிகவும் அருமை. நன்றி அய்யா.

  • @yuvarajnurserygarden9494
    @yuvarajnurserygarden9494 14 วันที่ผ่านมา

    Price

  • @bharathis2936
    @bharathis2936 8 หลายเดือนก่อน +3

    வறட்சியை தாங்கி வளரும் பஞ்சு மரம்❤

  • @MuruganSudhesh
    @MuruganSudhesh 8 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள் 💐

  • @r.vinayagansurya2714
    @r.vinayagansurya2714 8 หลายเดือนก่อน +1

    அண்ணா ...எங்க ஊர்ல ராம்சீத்தா நல்ல இனிப்பு இருக்குமே.... சுவையும் அருமையா இருக்கும்

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 8 หลายเดือนก่อน

    மாடியில் வைக்க முடியுமா

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 8 หลายเดือนก่อน

    நண்பா தேக்கு விலை கூறுங்களேன்..

  • @keerthanalakshmi8096
    @keerthanalakshmi8096 8 หลายเดือนก่อน

    அண்ணா passion fruit மஞ்சள் ரகமா ?

  • @G1Asf
    @G1Asf 8 หลายเดือนก่อน +2

    ஆத்தி மரத்தின் பட்டையை நார் திரித்து குழைந்தைகள் இடுப்பில் அரைஞாண் கயிறக கட்டிவிடுவார்கள் கிராமங்களில்.

  • @kmariammal252
    @kmariammal252 8 หลายเดือนก่อน

    Anna rate eppadi sollunga anna

  • @inba7809
    @inba7809 8 หลายเดือนก่อน

    வணக்கம் சகோ
    1/2 ஏக்கர் ல ஒரு உணவுக் காடு உருவாக்க முடியுமா?
    உங்க கிட்ட உள்ள அனைத்து மரங்களும் வைக்க விருப்பம்.

  • @bharathis2936
    @bharathis2936 8 หลายเดือนก่อน +3

    அண்ணா பூவரசு மரத்திற்கு முன் பூவரசு என்ற ரகத்தை காட்டினீங்களே அது புங்கன் போலவே இருக்கிறது‌.

  • @suryasr2064
    @suryasr2064 8 หลายเดือนก่อน

    வில்வம் என்ன விலை

  • @RamasamyKalyanasundaram
    @RamasamyKalyanasundaram 7 หลายเดือนก่อน

    Delete aana video thiruppi edukkalam . Try . Consult .

  • @vivekragu908
    @vivekragu908 8 หลายเดือนก่อน

    Nursery Address please.

    • @உணவுக்காடு2.0
      @உணவுக்காடு2.0  8 หลายเดือนก่อน

      what's msg this number 99 42 55 66 81

    • @ilavarasuvellingiri6747
      @ilavarasuvellingiri6747 7 หลายเดือนก่อน

      தங்கள் நர்சரி கோவையில் எந்த இடத்தில் உள்ளது அண்ணா

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 7 หลายเดือนก่อน

    கழற்சிகாய் விதை வேண்டுமா உங்களுக்கு?