தாமரை பூ குலத்திலே Video Song | Muradan Muthu | Sivaji Ganesan | Devika | T. G. Lingappa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 43

  • @loganganapathi4923
    @loganganapathi4923 ปีที่แล้ว +4

    தமிழ் கன்னடம் தெலுங்கு அனைத்து மொழிகளில் வந்த அருமையான பாடல்

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +8

    Love this pair - Sivaji and Devika ❤ Have watched this pair’s famous hilarious movie Bale Pandiya so many times - the triple role by Sivaji and double role by M.R. Radha. Simply loved it ❤️❤️❤️

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 10 หลายเดือนก่อน +3

    T.M.S. & P.S ❤Voices Excellent ❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 5 หลายเดือนก่อน +5

    விரசமில்லாத..
    ஆபாசமில்லாத..(அனைவரும் ரசிக்கக்கூடிய)....காதல் கொண்டாட்டம்!

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +4

    Excellent awesome amazing song

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 ปีที่แล้ว +5

    குளத்திலே - திருத்தவும்

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 5 หลายเดือนก่อน +6

    இந்த முரடன் முத்துவை ரசிக்காதவர் யாரேனும் உண்டா? உண்மையான முரட்டு கிராமத்துக்காரன் கூட இந்த முரட்டு சிவாஜியிடம் பாடம் கற்க வேண்டும்.

  • @vincentpaul6759
    @vincentpaul6759 ปีที่แล้ว +3

    Very very super song❤❤❤

  • @chandrank4386
    @chandrank4386 2 หลายเดือนก่อน

    Super song and super pair Shivaji and Devika

  • @mnisha7865
    @mnisha7865 11 หลายเดือนก่อน +1

    Superb nice song and voice and 🎶 30.10.2023

  • @senthilsir1747
    @senthilsir1747 5 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் படம் 1964-65ல் வந்த படம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமங

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 5 หลายเดือนก่อน +2

    They were once very good pair

  • @govindarajan2414
    @govindarajan2414 5 หลายเดือนก่อน +3

    தாமரைப்பூ குலத்திலே என்பதுதவறு குலம் எனறால்சாதியைக்குறிக்கும் குளத்திலே என்பதுதான்சரி .

    • @sbalraj7057
      @sbalraj7057 5 หลายเดือนก่อน +1

      👍

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 2 หลายเดือนก่อน

      தேங்க்யூ சார். தேங்க் யூ. இதைத்தான் நானும் சுட்டிக்காட்ட வந்தேன். தமிழில் நிறைய பிழை செய்கிறார்கள். கோபமாக வருகிறது.😢😢

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 2 หลายเดือนก่อน

      குலம்...கோத்திரம் என்பார்களே! அதைகூட கவனிக்க மாட்டேன்கிறார்கள். நம் போன்ற வயதானவர்கள்தான் வேதனைப்படுகிறோம். சார்.

  • @chandrank4386
    @chandrank4386 2 หลายเดือนก่อน

    Supe song and super Pair Shivaji and Devika❤

  • @seranmanoharan522
    @seranmanoharan522 4 หลายเดือนก่อน +1

    Super dance by Devika

  • @krishnasamy8187
    @krishnasamy8187 5 หลายเดือนก่อน +1

    Excellant.song.with.music.compose.by.TG.Lingga❤❤❤

  • @samazariah3350
    @samazariah3350 5 หลายเดือนก่อน +2

    *தமில கொள்ளாதீங்கப்பா 🥹🥺*

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 2 หลายเดือนก่อน

      உங்களிடமும் மரண அவஸ்தை படுது.😂😂😂😂

  • @velappanpv1137
    @velappanpv1137 5 หลายเดือนก่อน +2

    I love shivaji only

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 5 หลายเดือนก่อน +1

    Sooppar 👍👌

  • @ShankarIyershasthry
    @ShankarIyershasthry 2 หลายเดือนก่อน

    Fine song

  • @sbalraj7057
    @sbalraj7057 5 หลายเดือนก่อน

    Beautiful Song with wonderful lyrics and excellent musical composition.

  • @sbalraj7057
    @sbalraj7057 5 หลายเดือนก่อน

    Some Villages Names represents Thamarai. For example: "Thamarai Kulam" village near Kinathukadavu , Pollachi Taluk. "Thamarai Palayam" Village near Kodumudi, Erode District.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 6 หลายเดือนก่อน +1

    முத்தமிழ் பாடலுக்கு தமிழ் வணக்கம்

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 4 หลายเดือนก่อน

    Nice and super song

  • @sudhakar7172
    @sudhakar7172 8 หลายเดือนก่อน +19

    தமிழை சரியாக எழுதவும். தாமரை பூ குலம் இல்லை குளம்.

    • @govindane7106
      @govindane7106 5 หลายเดือนก่อน +1

      😅

    • @C.murganC.murgan
      @C.murganC.murgan 3 หลายเดือนก่อน

      Mi Dr ra😢
      %%​@@govindane7106

    • @ShankarIyershasthry
      @ShankarIyershasthry 2 หลายเดือนก่อน

      Spell it correct. Kulam(tank)

    • @ASKre-5
      @ASKre-5 หลายเดือนก่อน

      Pattu kekurathuku padikarathuku illa

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 2 หลายเดือนก่อน

    Please correct the spelling mistake, irritating to all

  • @sivasangaran4204
    @sivasangaran4204 7 หลายเดือนก่อน

    என்ன குலம்?மனித குலமா?தேவர் குலமா?

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 2 หลายเดือนก่อน

      தமிழ் கொலை. வெட்கமாக உள்ளது.

  • @valliakambaram1485
    @valliakambaram1485 3 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 6 หลายเดือนก่อน +2

    குளம் சரியான வார்த்தை
    குலம் தவறான வார்த்தை
    மாற்றி அமைக்கவும்

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 2 หลายเดือนก่อน

      அவருக்கு அதைப்பற்றி என்ன கவலை. 😂

  • @chandrank4386
    @chandrank4386 2 หลายเดือนก่อน

    Super song and super pair Shivaji and Devika

  • @mnisha7865
    @mnisha7865 11 หลายเดือนก่อน

    Superb nice song and voice and 🎶 30.10.2023

  • @chandrank4386
    @chandrank4386 2 หลายเดือนก่อน

    Super song and super pair Shivaji
    and Devika