25 லட்சத்தில் 2200sqftல் அழகான செட்டிநாடு பண்ணை வீடு | Fully furnished Chettinad Farm House

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 225

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s ปีที่แล้ว +84

    இந்த மாதியான வீடு தனி அழகு என் கனவு இல்லம் ❤️ வீடியோவுக்கு நன்றி🙏

  • @rameshasok1172
    @rameshasok1172 ปีที่แล้ว +225

    இந்தக் காலத்தில் திண்ணை வைத்து வீடு கட்டினால் நீங்கள் இரண்டு நாள் வெளியூர் சென்றால் அந்த இடம் குடிகாரர்களின் சொர்க்கமாகும்...

  • @whitemagicproduction
    @whitemagicproduction 9 หลายเดือนก่อน +12

    என்ன தான் டிசைன் டிசைனா வீடு கட்டினாலும், அந்த வீட்டிருக்கு ஏற்றார் போல கதாபாத்திரங்கள் அதில் குடியிருக்கும் குடும்பத்தில் இருந்தால் தான் அந்த வீடு முழுமை அடையும்!

  • @matiajmer2545
    @matiajmer2545 ปีที่แล้ว +24

    25லட்சம். 19 முதல் 23 லட்சத்தில் செய்யலாம்..ஆனால் பாரம்பரிய பாணி அழகாக இருக்கிறது

  • @jayaramanp7267
    @jayaramanp7267 ปีที่แล้ว +30

    கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் வீடுகளே இல்லை. பாதுகாப்பு ஒரு பிரச்சனையாகக்கூடும்.

  • @Aravindhariharan95
    @Aravindhariharan95 ปีที่แล้ว +17

    Don't mislead people with wrong price figures..... the arch work of the building is too great and antique....but give correct price figures...so that people can understand and plan better...

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 ปีที่แล้ว +11

    தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய வீடு இப்படி தஈன் இருக்கும்.
    செட்டிநாட்டிற்கே உரிமை கொண்டாடுவது அபத்தம். குறுகிய மட்டமான உங்க எண்ணத்தை காட்டுது.

    • @muralisp7273
      @muralisp7273 หลายเดือนก่อน

      You don't rights to control his views sir

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 ปีที่แล้ว +4

    மருது பாண்டியர் கட்டிய சத்திரத்தின் சமயற்க் கூடம் இந்த மாதிரி தான் இருந்தது. பின்பு உயர் தொடக்கப் பள்ளியாக செயல்பட்டது. அதில் நான் படித்தவன்.

  • @selviganesh6257
    @selviganesh6257 ปีที่แล้ว +11

    Nice. For today's situation not safe. So many people's with securities always should stay in this house. Wood works nice

    • @usefulent9257
      @usefulent9257 ปีที่แล้ว

      security persons will be thieves in most of the cases

    • @ibtashab
      @ibtashab ปีที่แล้ว +2

      True.

  • @mageshp9536
    @mageshp9536 ปีที่แล้ว +4

    Maintaince athigam even otrai adikurathae kadinam. Karayan vara 💯 Percent chance irukku

  • @pannvalan3350
    @pannvalan3350 ปีที่แล้ว +13

    Plot itself will cost 10 lakhs. With the plot, fully furnished house like this will cost not less than 75 lakhs.

    • @vidhyam1178
      @vidhyam1178 ปีที่แล้ว +1

      Cost of the house must be very high for these kind of main door & wood work.

  • @JR.Kannan
    @JR.Kannan ปีที่แล้ว +35

    ஐம்பது லட்சம் தருகிறேன்
    இதேபோல் உங்களால் மாற்றம் இல்லாமல் தர முடியுமா?

  • @suganpal1142
    @suganpal1142 ปีที่แล้ว +8

    Beautiful house, small suggestion, In between two stone pillars that wooden pillar shouldn't come. I understand that it is for the support. Just wanted to mention it.

  • @prakashshanmugam2619
    @prakashshanmugam2619 ปีที่แล้ว +4

    Wood material used in this will cost more than 50 Lakh...itself...approx 1 crore may be the budget ...to built this

  • @AlkaQueenRangRangoli786
    @AlkaQueenRangRangoli786 ปีที่แล้ว +5

    I like very much this type of house🏠

  • @saravanapandiyan5255
    @saravanapandiyan5255 9 หลายเดือนก่อน +3

    செட்டிநாடு வீடு என்றால் வீட்டின் வடிவம் மட்டும் செட்டிநாடா? இல்லை கட்டுமானா முறையும் செட்டிநாடா?
    உதாரணத்திற்கு மண், சுண்ணாம்பு கடுக்காய் மற்றும் முட்டை கலந்து கட்டப்பட்டதா?
    இல்லை சிமெண்ட், மணல், கம்பி கலந்து கட்டப்பட்டதா?

  • @plusorminus6517
    @plusorminus6517 ปีที่แล้ว +7

    1150 rs per sqft la eppadi katta mudium
    Some thing wrong

  • @sujan_1158
    @sujan_1158 7 หลายเดือนก่อน

    வீடு சுப்பர்💐💐💐💐💐💐

  • @kalpanapriya378
    @kalpanapriya378 9 หลายเดือนก่อน +1

    இது எங்கள் ஏரியா😍

    • @sadaiappan
      @sadaiappan 2 หลายเดือนก่อน +1

      How is the location and price?

  • @sangeethasangeetha6350
    @sangeethasangeetha6350 ปีที่แล้ว +5

    Bro your voice very nice super and also
    Music 👍

  • @AshakAsha-bj5wp
    @AshakAsha-bj5wp 5 หลายเดือนก่อน

    Arumaiyana desain super wrk

  • @renugadevirenu7281
    @renugadevirenu7281 ปีที่แล้ว +3

    Om varaahi amma potri 🙏🏻

  • @subbulakshmi6908
    @subbulakshmi6908 7 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ஐயா

  • @jothis566
    @jothis566 ปีที่แล้ว +7

    Eenga ippdi poi solreenga. 25 lakh mudiyuma? Furniture yar kasu kodupanga.

  • @jaggitaishan9794
    @jaggitaishan9794 ปีที่แล้ว +12

    No way chance illa to buy 25 lakhs

  • @sabaMotivationalchannel
    @sabaMotivationalchannel ปีที่แล้ว +6

    25 laks la eppadi bro katta mudiyum?

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு

  • @chellammalv4391
    @chellammalv4391 ปีที่แล้ว +3

    எங்கள் இடத்தில் இது போல வீடு கட்டி தருவீர்களா. இடம் மதுரை

  • @tamizh2003
    @tamizh2003 ปีที่แล้ว +7

    How Possible with 25 lakhs?

  • @sofiamercy6440
    @sofiamercy6440 ปีที่แล้ว +4

    Full house காட்டலாம்..இன்னொரு incomplete house iruku athaiyum kaatirukkalam

    • @rekg8365
      @rekg8365 ปีที่แล้ว

      Yes that's what I thought too..he just wasted this video totally.

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 ปีที่แล้ว

    செட்டி நாடு வீடு சூப்பர்

  • @babubabu5483
    @babubabu5483 ปีที่แล้ว +26

    வீடு நல்லாத்தான் இருக்கு இப்படி ஓபன் முற்றம் இருந்தால் திருடனுக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @ezhilmak4611
      @ezhilmak4611 ปีที่แล้ว

      முற்றம்...

    • @babubabu5483
      @babubabu5483 ปีที่แล้ว +1

      @@ezhilmak4611 🤣🤣🤣

    • @happyhomes3981
      @happyhomes3981 ปีที่แล้ว +8

      Apo ellathayum close panitu jail Mari Kati vazhnthukonga Nala velicham,kaathu ellamae kedaikum

    • @babubabu5483
      @babubabu5483 ปีที่แล้ว +3

      @@happyhomes3981 ஹாய் பிரதர் எனக்கும் இந்த மாதிரி வீடு ரொம்ப பிடிக்கும் எங்களுடைய பூர்வீக விடும் இந்த மாதிரி தான் இருக்கும் நான் இப்ப இருக்கிற காலகட்டத்தில் பாதுகாப்பு கருத்துள்ள கொண்டு தான் இத சொல்றேன்

    • @susu-casual
      @susu-casual ปีที่แล้ว +4

      Bro digital lock வெச்ச வீட்டுக்குள் ம் தான் வறான்..,. Grill போட்டுக்கணும்.... கேமரா வெச்சுக்கணும்.... அவ்வளவுதான் பண்ண முடியும்.... அதுக்கு மேல் உங்க தலை எழுத்து தான்

  • @spacesundar
    @spacesundar ปีที่แล้ว +7

    Architects contact number ....It's nice traditional house 🎉

  • @sumathiesther1809
    @sumathiesther1809 ปีที่แล้ว

    Super bro Chennai pakkam irunda sollunga bro

  • @pugalendi100
    @pugalendi100 ปีที่แล้ว

    Beautiful, definitely lot of attraction will be there.

  • @thomasthanapaul4170
    @thomasthanapaul4170 7 หลายเดือนก่อน

    Chettinad woods are ‘original Bhurma teak wood’

  • @sundargeetha6276
    @sundargeetha6276 ปีที่แล้ว +37

    கிச்சன் பெட்ரூம்ஸ் எல்லாம் காமிக்கவே இல்லைங்க☹️☹️

    • @dearuniverse1176
      @dearuniverse1176 ปีที่แล้ว +9

      அது வேற ஊர் ல இருக்கும்

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 ปีที่แล้ว +5

      இருந்தாதானே காமிக்க!!!.

    • @madhavan4747
      @madhavan4747 ปีที่แล้ว +1

      ஹோட்டல்ல...😂

    • @aanoorwithsasi8072
      @aanoorwithsasi8072 ปีที่แล้ว

      Map fulla la kotugamattanga ...try pannunga kantipa vetri kantipa

    • @kalaram8589
      @kalaram8589 ปีที่แล้ว

      Melerndhu thirudan jump panida matana ? And indha veedu endha ooorla iruku ?

  • @jagannadharaoloka7417
    @jagannadharaoloka7417 6 หลายเดือนก่อน

    whenever kerala or other states house models give in english lines
    bulider bulding information phone
    numbers for contact in english
    lengths face and other particulers
    we are missed information sir

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว +1

    Location எங்கே இருக்கு என்று சொல்லுங்களேன்

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 ปีที่แล้ว +6

    25 லட்சத்தில் 2200 ஸ்கொயர் ஃபீட் கட்டிடம் இதுபோல சாத்தியமா? விவரங்கள் அனுப்ப முடியுமா???

    • @rajarajen4363
      @rajarajen4363 ปีที่แล้ว

      Not possible brother, Wooden works mattume 25lacs mela than irukkum

    • @selvim5158
      @selvim5158 ปีที่แล้ว

      ​@@rajarajen4363 s

  • @ThivyaAshok
    @ThivyaAshok ปีที่แล้ว +9

    Not possible 25 laks

  • @csudha83
    @csudha83 ปีที่แล้ว +3

    I don't agree, 25 lakh is too cheap. Definitely it will be costlier...

  • @ruthrav2889
    @ruthrav2889 11 หลายเดือนก่อน

    Iove it dream house 🏡

  • @santhoshsanthosh6080
    @santhoshsanthosh6080 ปีที่แล้ว +1

    Bro coimbatore la iruntha sollunga bro

  • @CoimbatoreDtcpfarmlandsSeller
    @CoimbatoreDtcpfarmlandsSeller ปีที่แล้ว +1

    Super Bro

  • @rrshankar2000
    @rrshankar2000 ปีที่แล้ว +1

    I did not see any rooms inside the house just open space. Where are the bedrooms?

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 8 หลายเดือนก่อน +1

    இது முதல்ல வீடே இல்லை...பெட்ரூம் kitchen இ‌ல்லை... Flooring and woodwork rich ah இருக்கு அதை எடுத்துத்டோம்னா மூட்டை அடுக்குற கொட்டாய் மாறி இருக்கு...

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 6 หลายเดือนก่อน

      This is nice one to sleep in open space

  • @JayaPrakash-ib1kc
    @JayaPrakash-ib1kc 4 หลายเดือนก่อน

    திருச்சில இதுமாதிரி இருக்கா இருந்தா சொல்லுங்க சார்

  • @magicwithdurki6656
    @magicwithdurki6656 ปีที่แล้ว +7

    எப்புரா?

  • @s.nagamani3779
    @s.nagamani3779 ปีที่แล้ว +1

    Super o super

  • @santoshdevendran6412
    @santoshdevendran6412 7 หลายเดือนก่อน

    How to protect from mosquitoes

  • @vijayamkrishnan8422
    @vijayamkrishnan8422 9 หลายเดือนก่อน

    Bedrooms ethum illaya and bathroom facilities

  • @rameshkutty9117
    @rameshkutty9117 ปีที่แล้ว +2

    Super

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    God bless am love you that

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 ปีที่แล้ว +3

    உண்மையான விலை என்ன

  • @Itachi_gaming953
    @Itachi_gaming953 ปีที่แล้ว

    My dream house

  • @shantikallappa9001
    @shantikallappa9001 ปีที่แล้ว +1

    Yes please give full amount cost

  • @richardpintobj
    @richardpintobj ปีที่แล้ว

    Nice plan can you provide details

  • @kannandhivan8087
    @kannandhivan8087 ปีที่แล้ว

    Fine

  • @vanithas9473
    @vanithas9473 ปีที่แล้ว +2

    Super 👌

  • @sivamaniam
    @sivamaniam ปีที่แล้ว +2

    Nice

  • @praveenkumar-fu7wo
    @praveenkumar-fu7wo ปีที่แล้ว

    I am interested but mention total cost of building and land separate, and also in our land are you ready to build?

  • @shankarnagappan8937
    @shankarnagappan8937 ปีที่แล้ว +1

    Pl. show houses at arani Vellore location.

  • @r.rajeswarisubramanian6983
    @r.rajeswarisubramanian6983 ปีที่แล้ว +3

    Pl send me details about the builder

  • @ashoksubbanarasimha4778
    @ashoksubbanarasimha4778 ปีที่แล้ว

    Can you please show me the plan of this house

  • @vijayalakshmi2348
    @vijayalakshmi2348 ปีที่แล้ว +7

    For sale?

  • @nithyahari4419
    @nithyahari4419 หลายเดือนก่อน

    Any ready to move property?

  • @devanm9983
    @devanm9983 ปีที่แล้ว +6

    Epidra... 🤔🤔 25 lakhs

  • @san184
    @san184 ปีที่แล้ว +4

    Only 25 lakhs thana

  • @rajraj1736
    @rajraj1736 ปีที่แล้ว +4

    1200sqft or 2200 ethu correct ?

  • @dhuraimurugesan4756
    @dhuraimurugesan4756 ปีที่แล้ว +2

    Very nice. Total cost?

  • @godblessme1101
    @godblessme1101 ปีที่แล้ว

    25 lacksla chettinadu house athuvum ivlomaravelai senju kudukurangala !?!!!!!!

  • @sivarajsubramaniyan703
    @sivarajsubramaniyan703 ปีที่แล้ว +2

    Can you give me plan detail

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 ปีที่แล้ว +1

    Lovely

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว

    This house including the materials cost 25 laks or separate ah plz notification tell me greetings from banglore😊

  • @MahendraSathyamoorthy
    @MahendraSathyamoorthy ปีที่แล้ว +1

    That is panneermadai not pannimadai

  • @kirubarithu1009
    @kirubarithu1009 ปีที่แล้ว +2

    Is this house cost 25 lacs???

  • @vijayalakshmiramanathan4288
    @vijayalakshmiramanathan4288 ปีที่แล้ว +4

    உண்மையாக 25லச்சமா

  • @anandhkumar2227
    @anandhkumar2227 ปีที่แล้ว

    bed room, restroom la enga?

  • @sakthiloga
    @sakthiloga 12 วันที่ผ่านมา

    Most irritating background music ever .. A HOUSE WITHOUT ANY ROOM.... Reminds goundamani's one wall house ..

  • @shivlalsingh24
    @shivlalsingh24 ปีที่แล้ว

    Where is the bedroom ???

  • @narmathamohan2
    @narmathamohan2 7 หลายเดือนก่อน

    Bed room bathroom edhume illa

  • @myeye5672
    @myeye5672 ปีที่แล้ว

    Wht was the total construction cost...pls reply.

  • @chandrikasubramaniam2335
    @chandrikasubramaniam2335 ปีที่แล้ว +4

    Not for sale?

  • @LalithaBanu-g2d
    @LalithaBanu-g2d ปีที่แล้ว

    Location of the house and address we need

  • @rameshprabha4953
    @rameshprabha4953 ปีที่แล้ว +3

    கடைசியாக காட்டுன வீட்டில் தூண் ஏதோ கோவிலில் இருந்து எடுத்தது போல் இருக்கே.

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 ปีที่แล้ว +3

    25 லட்சம் பரவாயில்லை
    இதுபோல் எனக்கு கட்டித்தரமுடியுமா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +2

      ஆமாங்க நானும் கூட அப்படித்தான் நினைச்சேன் 25 லட்சத்துக்கு இப்படி சூப்பரா ஒரு வீடு கட்டி இருக்காரு நம்ம கூட இவர்கிட்ட சொல்லி வீடு கட்டலாமே அப்படின்னு தோணுச்சு ஆனா அது எவ்வளவு தூரம் உண்மை என்று தான் தெரியல😊🙌

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x 4 หลายเดือนก่อน

    kanaku idikuthey avlo peria veetuku 25l nu potrukinga but intha chinna veetuku 17 l solringa...ethu unmai

  • @exposeit9412
    @exposeit9412 ปีที่แล้ว +1

    DTCP approved ?
    All these area elephant corridor is located.

  • @jothis566
    @jothis566 ปีที่แล้ว +2

    Oru phone no illa?? Eppadi contact panrathu bro.

  • @vaidrajan0816
    @vaidrajan0816 2 หลายเดือนก่อน

    Advance Rs 25 Lakhs .??? Balance may be at least a crore .

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 ปีที่แล้ว +3

    25 லட்சத்தில் வாய்ப்பு இல்லை

  • @sundaramulagappan5484
    @sundaramulagappan5484 14 วันที่ผ่านมา

    பொய்ய சொன்னாலும் பொருந்துகிற மாதிரி சொல்லுங்கப்பா... 25 லட்சத்தில் இப்படி ஒரு வீடு கட்ட முடியுமா இந்த காலத்துல.. அதுல காமிச்சு இருக்கிற வாசகால் ஒன்னும் ஒன்னும் 5 லட்ச ரூபாய்க்கு மேல வரும்...

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x 4 หลายเดือนก่อน

    contractor details pls

  • @bakthavatchalam6531
    @bakthavatchalam6531 ปีที่แล้ว

    House ready avsilsble sir

  • @Nathan5-5-5
    @Nathan5-5-5 ปีที่แล้ว +1

    Interior serndhu 25L ah?

    • @08447
      @08447 ปีที่แล้ว +2

      No views kaga poi sollirukaru

  • @sumathiarumugam116
    @sumathiarumugam116 9 หลายเดือนก่อน

    வீடு இன்னும் இருக்கா?சொல்லவும்

  • @hariharan2754
    @hariharan2754 ปีที่แล้ว +1

    Bro is this proparty still available

  • @Saikutty16
    @Saikutty16 5 หลายเดือนก่อน

    நான் 25 lakhs கொடிடுக்கிறன் எனக்கும் கட்டி கொடுங்க❤

  • @pushpatharini6557
    @pushpatharini6557 ปีที่แล้ว

    Room kitchen katta la