விளைநிலங்களுக்கு நடுவே 30 லட்சத்தில் ஒரு அழகான 2000 சதுர அடி வீடு| நிப்பான் இல்லம் | ILLAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 288

  • @amsarasara2792
    @amsarasara2792 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் விஷ்னுபரத்
    உங்க வீடு நிகழ்ச்சி பதிவுகளையும் உங்கள் பேச்சு திறமையும் பார்த்து நானும் வீடு கட்ட ஆரம்பிச்சுட்டேன்.

  • @subhas2810
    @subhas2810 2 ปีที่แล้ว +13

    வாழ்ந்தா இந்த மாதிரி ஒரு இடத்தில் வாழனும்..

  • @kaalaiventhan2081
    @kaalaiventhan2081 2 ปีที่แล้ว +28

    அற்புதமான தொகுப்பாளர்..

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 9 หลายเดือนก่อน +1

    வீடுசூப்பராஇருக்கு

  • @godaivari3597
    @godaivari3597 2 ปีที่แล้ว +24

    இந்த மாதிரி கனவு வீடு 👍

  • @katharking87
    @katharking87 5 หลายเดือนก่อน +2

    எனது ஊரும் கிராம புறம் தான் இது போல் வீடு அமைப்பில் தான் வீடு உள்ளது இரவு நேரங்களில் அதிகமான கொசுகள் பூச்சிகள் வரும்

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 ปีที่แล้ว +5

    இது போன்று வீடு கட்டுபவரின் தொடர்பு முகவரி கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான, நேர்த்தியான வீடு, இயற்க்கை யின் மத்தியில், சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக, மிக நன்றாக இருக்கிறது. ஒன்றொன்றாக பார்த்து கட்டி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எல்லோரும் வாழ்த்துக்கள்.

  • @chidamponni
    @chidamponni 2 ปีที่แล้ว +16

    Nice presentation நல்ல அருமையான / எளிமையான விளக்கம் -- தொகுப்பாளாருக்கு நன்றி

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu 2 ปีที่แล้ว +29

    Panam irukkurvanga mutrathula mazhai rasikalam.. Panam ilathaven balcony, window la rasikalam, veedu illathavanga roadla rasikalam

  • @manishrahul9546
    @manishrahul9546 2 ปีที่แล้ว +6

    அழகான வீடு இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது

  • @muthulakshmi5520
    @muthulakshmi5520 2 ปีที่แล้ว +10

    நல்ல தொகுப்பாளர்👏👍👌👌

  • @revathis144
    @revathis144 2 ปีที่แล้ว +12

    இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை அருமை

  • @rajvijay.r9314
    @rajvijay.r9314 2 ปีที่แล้ว +24

    No words unbelievable house naturally gifted

  • @skyyoga-mindprof.dr.murali2026
    @skyyoga-mindprof.dr.murali2026 2 ปีที่แล้ว +5

    எனக்கு பிடித்தமாதிரியே வீட்டு டிசன் உள்ளது அருமை தொட்டு கட்டு வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 ปีที่แล้ว

    Supero super house 🏠
    I like very very much

  • @ramarama674
    @ramarama674 2 ปีที่แล้ว +2

    கோயம்பத்தூர் ல ஓடு போட்ட வீடு கட்டி தருவீங்களா காண்டாக்ட் நம்பர் தாங்க அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🍫

  • @devimyilsamy7748
    @devimyilsamy7748 ปีที่แล้ว

    அழகா அம்சமா இருக்கு

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 ปีที่แล้ว +19

    வீட்டுக்கு அருகில் தென்னை மரம் 🌴பனை மரம் இருக்கும்பட்சத்தில் இடிதாங்கி வைப்பது நல்லது. வீட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது...

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 2 ปีที่แล้ว +8

    Happy to see u again bro😊. Neat presentation. Nice house. Well constructed. God bless.

  • @kayaa999
    @kayaa999 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா வீடு கட்டியிருக்காங்க. 👌👌👌

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 ปีที่แล้ว +3

    நகரத்தார் என்னும் நாட்டுக் கோட்டை செட்டியார் வீடுகள் எல்லாமே இம்மாதிரி வீடுகள் தான். இதனை வளவு வீடு என்று சொல்வோம்

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் bro..
    Super

  • @shivanisivasankari
    @shivanisivasankari 3 ปีที่แล้ว +27

    Looks like a resort and so cinematic home! Really very Beautiful ✨

  • @thirupathi5915
    @thirupathi5915 ปีที่แล้ว

    Thank you.Great house,Great budget.👍👍👍

  • @saradambalk4648
    @saradambalk4648 ปีที่แล้ว

    Really superb... I remember my grandmother 's house... 🎈🎈🎈👍

  • @michaeladaickalam8784
    @michaeladaickalam8784 11 หลายเดือนก่อน

    Environment friendly and spacious. Wish the family a healthy life. Thank you. Happy stay.

  • @minusai9197
    @minusai9197 2 ปีที่แล้ว +8

    Awesome , congratulations To that family and the news 7 team ,🌞💯💖 ✨ Vazhga Valamudan ✨💖 My dream house 🏠 to be too have eco friendly home

  • @VijayaLakshmi-mv9yh
    @VijayaLakshmi-mv9yh 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமைங்க ..
    அழகு..

  • @luminouswarrior8667
    @luminouswarrior8667 2 ปีที่แล้ว +6

    Thottikaatu veedu - the concept or physics is that the sunlight should come inside - it heats up the place - the warm air rises up ...to create low pressure area...
    This low pressure area draws air from surroundings - the surrounding are the rooms - these rooms' windows are to be kept open in day time...
    Nammaazhvaar sonnathu pola thevaiyaana marangal naduvadhaal ammarangalai thazhuviya kaatru veetukkul vandhu vilaiyaada amaiyum....
    Pancha boothamum vetukkul varuvatharkkey ikkattada kalai amaindhathu...

  • @kalaimani638
    @kalaimani638 2 ปีที่แล้ว +1

    Wonderful....God bless you all with a happy life....One thing is not clear....the area of house is 2000sqft?? May be true but the mind vould not believe it . What is the total area of the house including compoud??. Anyhow stay blessed.

  • @vimalas5582
    @vimalas5582 2 ปีที่แล้ว

    Thotti kattu really awesome

  • @kjmanjunathan
    @kjmanjunathan 2 ปีที่แล้ว +2

    Fantastic House, it's look like my grandfather's house in my village

  • @BlossomVibes123
    @BlossomVibes123 2 ปีที่แล้ว +8

    Nice house. Does anyone have contact details of the builders who built this house? Please post here.

  • @ArunakK-jf8zi
    @ArunakK-jf8zi 2 ปีที่แล้ว

    Spoopr Spoopr Spoopr
    .I like it

  • @sreevidyaviswanathan8616
    @sreevidyaviswanathan8616 2 ปีที่แล้ว

    அருமையான வீடு!

  • @prankbro6046
    @prankbro6046 2 ปีที่แล้ว +1

    After 6 pm poi parunga veetu full ah vandu irukum. Ithan reality

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி வீடுகள் பாதுகாப்பானதா .. மிக எளிதாக உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது ,, வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்ல இயலுமா ??

  • @sivasiddhath6795
    @sivasiddhath6795 2 ปีที่แล้ว +1

    Neegal kanbikum veetum sari ungallin vizhakamum sari migavum arumayaga errukum. Come back

  • @kabaleeswaranmargabandhu2540
    @kabaleeswaranmargabandhu2540 2 ปีที่แล้ว +8

    Sir I'm very much impressed with the concept. Can I view this house? If yes please let me know whom to contact for an appointment.

  • @gowthamlingam1578
    @gowthamlingam1578 2 ปีที่แล้ว +2

    தொகுப்பாளர் My Facebook Friend 💙 Very Good Keep it up Bro 💙

  • @sindusendamizh6115
    @sindusendamizh6115 2 ปีที่แล้ว +1

    Music sound குறை

  • @astsunastroresearch4848
    @astsunastroresearch4848 2 ปีที่แล้ว

    சிறப்பு சகோ

  • @karthikak9579
    @karthikak9579 2 ปีที่แล้ว +3

    Your explanation mass

  • @nagaswapna6526
    @nagaswapna6526 2 ปีที่แล้ว

    Naan indha vedai kattaporen ennoda kanavu veedu super

  • @rajarammrs6664
    @rajarammrs6664 2 ปีที่แล้ว +1

    Super home I love you 😍❤

  • @NSR_-td9hf
    @NSR_-td9hf 2 ปีที่แล้ว +8

    I really feel happy, after long ago I am seeing you in the this video. Please continue sir for us.

  • @Chennai...
    @Chennai... 2 ปีที่แล้ว

    அருமையான வீடு.. வாழ்த்துக்கள்

  • @mohamedrafimohamedrafi1203
    @mohamedrafimohamedrafi1203 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா நகரத்தில் வீடு கட்டி வீடு கட்டி நகரத்தில் தண்ணி உள்ள போறதுக்கு இடம் இல்லாம ஆகிட்டீங்க இப்ப கிராமத்தில் விட்டு வைக்கல அதுவும் அழகிய வீடு அது அழுகி போன வீடு இனிமே அந்த மாதிரி தவறு செய்தாள் செய்த தவறை வலைதளங்களில் போடாதீர்கள்

  • @charlesprestin595
    @charlesprestin595 2 ปีที่แล้ว

    ரொம்ப அருமை

  • @Food-Travel50
    @Food-Travel50 2 ปีที่แล้ว

    Bro na ungala puthiyathalaimuraila thedina eppo news 7 super keep going

  • @devimyilsamy7748
    @devimyilsamy7748 ปีที่แล้ว

    நாங்க கட்டி தர கேட்டா தருவீங்களா ஃபோன் எண் தர முடியுமா

  • @sudhavakkiyil
    @sudhavakkiyil 2 ปีที่แล้ว

    Andha edathil ullathu endha veedukal so nice...... 👍

  • @pavithraaseervatham1434
    @pavithraaseervatham1434 2 ปีที่แล้ว

    Romba supera irunthuchuu broo ❤️ excellent idea and work 🙏

  • @balank21
    @balank21 3 ปีที่แล้ว +2

    அருமை விளக்கம்

  • @suganyasuganya7187
    @suganyasuganya7187 2 ปีที่แล้ว

    Super very nice...

  • @tharanianandh5614
    @tharanianandh5614 2 ปีที่แล้ว +1

    My favourite and my individual planning idhe madhiri thaan... Very very happy to see it....

  • @e.murugan6510
    @e.murugan6510 2 ปีที่แล้ว +3

    But the Budget may be More than what you mentioned.......

  • @sureshshankar5158
    @sureshshankar5158 ปีที่แล้ว

    Nice

  • @RajiRaji-ye1pk
    @RajiRaji-ye1pk 2 ปีที่แล้ว

    Neat explaining... Keep it up man... Watching all ur videos only for u...

  • @christaldhanam8491
    @christaldhanam8491 2 ปีที่แล้ว +2

    I Love the tradition .Our village house 🏘️ also has Same

  • @narendrans.p9073
    @narendrans.p9073 2 ปีที่แล้ว +1

    U r way of talking super

  • @jayaradhadeivendran9565
    @jayaradhadeivendran9565 2 ปีที่แล้ว

    The best man

  • @sriramr761
    @sriramr761 2 ปีที่แล้ว

    Super anna

  • @jothim1853
    @jothim1853 2 ปีที่แล้ว

    Super home

  • @manikandan-se2si
    @manikandan-se2si 2 ปีที่แล้ว

    Super

  • @dhishusanju1985
    @dhishusanju1985 2 ปีที่แล้ว

    Old life gold life romba azhaga iruku vitu

  • @karthikak9982
    @karthikak9982 8 หลายเดือนก่อน

    It could be grt if you could give the engineer's details too.

  • @christaldhanam8491
    @christaldhanam8491 2 ปีที่แล้ว

    Very beautiful house 🏘️ God bless

  • @sanjeevisaraswathi6466
    @sanjeevisaraswathi6466 2 ปีที่แล้ว +2

    Planning super ...overall outlook...spacious in front area .👌👌👌👌👌

  • @sakthivelarunachalam3254
    @sakthivelarunachalam3254 2 ปีที่แล้ว +8

    After 5 to 10 years ...Maintenance Would be high

  • @sundardana2903
    @sundardana2903 2 ปีที่แล้ว +1

    hai, welcome back

  • @devanand5167
    @devanand5167 2 ปีที่แล้ว +8

    Happy to see you again after a year... We really like to see your ads like this in upcoming days too..all the best to you...

  • @layla7572
    @layla7572 2 ปีที่แล้ว

    மிகவும் அழகாக இருக்க....

  • @sudharshan.s7078
    @sudharshan.s7078 2 ปีที่แล้ว

    Supr home ...very nice

  • @mohanl4153
    @mohanl4153 2 ปีที่แล้ว +16

    இந்த வீடு எங்கு உள்ளது கட்டிட வரைபடம் கிடைக்குமா

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว

    Very nice

  • @dcsekaran4607
    @dcsekaran4607 3 ปีที่แล้ว +10

    சார் இந்த வீடு கட்டியவர் பெயர் மற்றும் நம்பர்

  • @soundararajanm7467
    @soundararajanm7467 3 ปีที่แล้ว +2

    Super......

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 ปีที่แล้ว

    Nice home

  • @superpoornatamil5650
    @superpoornatamil5650 2 ปีที่แล้ว +1

    இந்த வீடு முகவரி தகவல்
    வீடுகட்டிய இன்ஜினியரின் போன் நெம்பர் தேவை

  • @Relax-wb5fp
    @Relax-wb5fp 2 ปีที่แล้ว +1

    Great compèring. Try avoiding frequent usage of fillers such as ‘paathingana, vanthu’.

  • @smbanu1313
    @smbanu1313 2 ปีที่แล้ว

    We call this hall as thotti mutram. My ancestors lived in this type of house.

  • @umamaheshwari7550
    @umamaheshwari7550 2 ปีที่แล้ว +1

    Veedu supera irrukku.ground floor ordinary concretela irukku ippa first floor eco friendly house kattamudiyuma.please reply pannunga sir.ground floor 1000 sqft build area.

    • @vishnu.bharath
      @vishnu.bharath 2 ปีที่แล้ว +1

      Eco friendly yaa Kandippa katta mudiyum, first of all veetuku enna foundation nu paakanum, , pillar means no issue. Load bearing foundation aa iruntha, remba heavy weight materials avoid pandrathu nallathu. Periya issue varaataalum, It is safe to go with low weight eco friendly materials.

  • @emmanuelpradeep5884
    @emmanuelpradeep5884 2 ปีที่แล้ว

    Nice to see you back we missed veedu show a lot..

  • @fashionwithdd8927
    @fashionwithdd8927 2 ปีที่แล้ว

    super 🔥

  • @chari572
    @chari572 ปีที่แล้ว

    வணக்கம் ....
    பிரமாதம் ....
    ரேழி முற்றம் அறை மற்றும் அளவு கூறினால் நன்றாக இருக்கும் ....
    நன்றி ....

    • @chari572
      @chari572 ปีที่แล้ว

      வணக்கம்
      தொடர்பு எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் ....
      நாங்கள் பொறியாளர் தொடர்பு கொள்ள இயலுமா ....
      நன்றி ...

  • @mohanrajkr7773
    @mohanrajkr7773 ปีที่แล้ว

    I am Nalli Builders and Constructions.
    karaikudi..My construction over last week one project.. can you update video to you tube...

  • @kavithavenkateshkangayam2404
    @kavithavenkateshkangayam2404 2 ปีที่แล้ว

    Superb 🏠

  • @jskcbe1
    @jskcbe1 ปีที่แล้ว

    is there same type of house for sale? pls let me know

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 ปีที่แล้ว

    Nice 🙂 good planing.

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm 2 ปีที่แล้ว

    அருமையான வீடு

  • @eswaramoorthy2770
    @eswaramoorthy2770 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @nithyaperumal8249
    @nithyaperumal8249 2 ปีที่แล้ว

    Super 🏠

  • @violingalata
    @violingalata 2 ปีที่แล้ว

    அருமையான வீடு.... நல்ல பதிவு....

  • @kumaravel2693
    @kumaravel2693 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 2 ปีที่แล้ว +1

    வருகைகக்கு நன்றி மகிழ்ச்சி தலைவா

  • @mukundann5576
    @mukundann5576 ปีที่แล้ว

    Place ? for sale? If so price ?

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว

    Amazing creation,, congratulations 👍

  • @vimalas5582
    @vimalas5582 2 ปีที่แล้ว

    Nice home .nangalum farm la veedu kattanum.engalukku ungala contact pannamudiyuma