சாதனை தமிழச்சி..வியந்து போன வெள்ளைக்காரர்கள்! Big English party&dinner/First Tamil Madam Mayor in UK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 516

  • @meerasridhar1938
    @meerasridhar1938 ปีที่แล้ว +48

    தமிழ் பெண் மேயர் சிங்கப்பெண் தமிழச்சிக்கு தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐🥰

  • @Motivation-centR
    @Motivation-centR ปีที่แล้ว +32

    மிகவும் பெருமையான தருணம்.
    நாட்டின் மிக உயரிய பதவிகளை அடைய வாழ்த்துகள் அக்கா.
    கூடிய விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பார்க்க ஆசை.

  • @suseelap.m6721
    @suseelap.m6721 ปีที่แล้ว +26

    தமிழ் பெண் மேயருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @anuanu4352
    @anuanu4352 ปีที่แล้ว +78

    தமிழ் பெண் மேயருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 ปีที่แล้ว +13

    ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக, மேயரை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙌❤️

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே மிகவும் பெ.ருமைக்குரிய செய்தி. வாழ்த்துக்கள்.

  • @amsaveniamsa8281
    @amsaveniamsa8281 ปีที่แล้ว +10

    தமிழ் மேயர் சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍 நல்ல தகவல் கொடுத்த தமிழச்சிக்கு நன்றிகள் பல 🙏

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 ปีที่แล้ว +7

    புதிய மேயருக்கு எமது வாழ்த்துக்கள்.இப் பெருமைக்குரிய நிகழ்வை தமிழ் உணர்வாளர் களுக்கு தங்கள் வலையொளி ஊடாக அறியத்தந்த லண்டன் தமிழிச்சியும் அவர்கள் கணவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @panneerselvam1472
    @panneerselvam1472 ปีที่แล้ว +12

    தமிழ்ச்சிக்கு தமிழன் வாழ்த்துக்கள்

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +15

    தமிழ் பெண் மேயராக இருப்பதுபெருமைப்பாடுகின்றேன் சகோதரி கர்த்தர் அவர்களை உயத்துவாராகநன்றி சகோதரி உங்களுக்கு 🙏👌🌹❤️

    • @ponkuna
      @ponkuna ปีที่แล้ว

      அப்போ மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கியதும் இதே கர்த்தர்தானா?

  • @philipm7554
    @philipm7554 ปีที่แล้ว +12

    I am very proud of the Tamil mayor, especially from chennai.
    It is the hardwork and dedication brought her to this level.
    All Tamil community around the globe is very proud of the Tamil mayor.
    Long live Tamil and tamils🎉

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 ปีที่แล้ว +1

    தமிழ் பெண் லண்டனில் மேயரானது றொம்ப பெருமை.வாழ்த்துகள் நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து வாழ்த்துகிறேன்

  • @shantiav7478
    @shantiav7478 ปีที่แล้ว +24

    What a great moment for womanhood , an Indian woman and more so a tamilian woman…she’s made all of us proud..
    You’ve covered a lot in this video and the pride is seen on your face as much as in the viewers faces …thank you for the lovely coverage..❤❤

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว +1

      Thank you so much

    • @dharshanjith
      @dharshanjith ปีที่แล้ว

      Mayor mam ku engaloda vazhthukkal❤
      Migavum perumaiyaga irukku❤

  • @prarthanapriyathamkumar5591
    @prarthanapriyathamkumar5591 ปีที่แล้ว +6

    Congratulations to Charulata on becoming the Mayor ! Proud of her achievements!

  • @latheefabegum8262
    @latheefabegum8262 ปีที่แล้ว +15

    👸தமிழர்களுக்கு🥰பெருமைஇந்தியர் களுக்குபெருமை🎊லண்டன்தமிழ்மக்க ளுக்குபெருமை🤹‍♀️உலகதமிழ்மக்களுக் குபெருமை💝🤲

  • @inwaychannel1430
    @inwaychannel1430 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஆடி கொண்டம் நன்றி லண்டன் தமிழச்சி அம்மா வாழ்த்துக்கள் பெரிய. பெருமை நமது பெருமை உலகெங்கும் உயர்கிறது மேலும் உயரும் வாழ்துக்கள் நன்றி

  • @jaishreevedanarayanan3733
    @jaishreevedanarayanan3733 ปีที่แล้ว +14

    Akka , mayor's mother Mrs Geetha Rajan is our commerce teacher in our school . Now I am feeling very proud to see her . Best wishes to her daughter Mayor Monika. God bless them all. And thanks for your live video. ❤🎉

    • @vasanthi222
      @vasanthi222 ปีที่แล้ว

      நிஜமான பெருமை

  • @ssylva9536
    @ssylva9536 ปีที่แล้ว +71

    எந்த தமிழனும் அயல்நாட்டில் மதிப்படையலாம் இந்த நாட்டிலோ சாதிதான் ஆளுகிறது.

    • @geethajoel7132
      @geethajoel7132 ปีที่แล้ว +2

      Yes. Merit alone counts there.

    • @RitaBenjamin-yj2qf
      @RitaBenjamin-yj2qf ปีที่แล้ว +2

    • @husena6584
      @husena6584 ปีที่แล้ว +3

      Absolutely correct

    • @amala8487
      @amala8487 ปีที่แล้ว +1

      You are telling the truth.

    • @pmsrinivasan335
      @pmsrinivasan335 ปีที่แล้ว

      Madha sarppayra Nadu endrallava landanai ninathirunthom ippati

  • @joshmuru64
    @joshmuru64 ปีที่แล้ว +3

    தமிழ்ப் பெண் ஒருவர் இலண்டனிலுள்ள ஒரு பழமையான நகருக்கு மேயராக நியமிக்கப்பட்டமைக்கு என்னுடைய மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்! மேயர் அவர்கள் வருங்காலத்தில் பிரிட்டனின் இன்னும் பெரிய பதவிக்க நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கின்றேன்...வாழ்த்துகிறேன்.

  • @stellapeter8588
    @stellapeter8588 ปีที่แล้ว +7

    நம் தமிழ் பெண்னின் பெருமை நமக்கு கிடைக்கும் பெருமை கடவுளின் ஆசீர் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 ปีที่แล้ว +6

    ஆழ்வான் தமிழன் உலகெங்கும் வாழ்த்துக்கள் நனறி

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว +14

    Akka and Annachi very happy to see Indian tamil women as a.mayor.congratulations for mayor.We must thank London people for selecting Indian.Really great.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว

      Thank you so much

    • @umaselvam7864
      @umaselvam7864 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI welcome Akka.

    • @jayanthiperumal6627
      @jayanthiperumal6627 ปีที่แล้ว +1

      தமிழ்பெண் மேயர்ஆனது தமிழ்நாட்டுக்குபெருமை தமிழைமறக்காமல் தமிழில் பேட்டியளித்தது அதைவிடசிறப்பு இந்தநல்லநிகழ்ச்சியை கண்முன் கொண்டுவந்த நம் ஊர்தமிழச்சிக்கு நன்றி

  • @geethaap9308
    @geethaap9308 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி,
    நமது தமிழ்மகள், அன்பு சகோதரி ஆங்கிலேய ஆதிக்கமிக்க லண்டன் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமை கொள்ளதக்க நிகழ்வு. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @Saran276
    @Saran276 ปีที่แล้ว +2

    மேயருக்கு வாழ்த்துக்கள்🎉🎊 proud moments for all indians.. all glory to god

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நமது இந்திய வம்சாவளி பெண் மேயருக்கு.Congrats to new meyor from indian lady.❤❤

  • @harinisadhana5745
    @harinisadhana5745 ปีที่แล้ว +2

    தமிழன் என பெருமை கொள்கிறோம்😊😊❤❤🎉🎉. Super video😊😊❤❤

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 ปีที่แล้ว +1

    Vaalthukkal sakothari migaum perumaiyaga irukku nam naatirkkum Tamilarkalukkum perumai ippadi oru pathivai nangal paarthathu romba santhosam Antha perumai ungalukku nandrikal sakothari

  • @Jamsu4796
    @Jamsu4796 ปีที่แล้ว +5

    Don't know how to Express me too got happy tears. It's another milestone to Tamil Indians.❤

  • @DrBeulah7
    @DrBeulah7 ปีที่แล้ว +6

    Very proud and happy for my sister Monica ❤️ This is the Lord’s doing and it is marvellous in our eyes! Akka and Charles Anna, wonderfully covered and edited , have heard lots about you . Beautiful saree ❤Hope to see you sometime and please do visit New Zealand , would love to host you Akka and Annan❤ All Glory to God and we are undoubtedly indebted to our parents especially our mom who always prays for her children day and night ❤

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว +4

    Mayor speech was awesome.I like her confidence and she is a kind hearted.

  • @sallyesa5951
    @sallyesa5951 ปีที่แล้ว +3

    Congratulations to Indian mayor🎉. You are really rocking sister London Tamilachi. God bless you, your family & channel

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி. இறைவனின் ஆசீர்வாதமும் வழிநடத்துதலும் என்றும் உங்களுக்கு இருக்கும்🙏👍

  • @premistylevlogs
    @premistylevlogs ปีที่แล้ว +4

    Praise God!! Congratulations to the New Mayor!! Great words “not by power etc beautifully making it a proud moment!! Thanks Subi for capturing this & I know how much work you put in this video!! 💕💕💕💕Take care!!

  • @gunaseelijoseph2035
    @gunaseelijoseph2035 ปีที่แล้ว +5

    Congrats 👏 🎉❤ proud to be a Indian..may God bless you Mayor. All glory to God ❤❤❤

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 ปีที่แล้ว +2

    Proud and happy to know our friend Geetha Rajan's daughter has achieved this great opportunity and honour
    May God Almighty bless her and guide her

  • @santhakumari1692
    @santhakumari1692 ปีที่แล้ว +1

    Great woman God bless you

  • @rengarajant4671
    @rengarajant4671 ปีที่แล้ว

    மாநகர மேலாண்மை
    மிக்க. தாயிக்கு அன்பு
    வாழ்த்துக்கள்.
    Rengarajan T Chennai

  • @sricookingview
    @sricookingview ปีที่แล้ว +2

    Wow super dear sister happy to see and proud too, Indian Tamil women Mayor Dr.Charulatha MD Amesbury first tamil woman mayor all glory goes to God and her husband Scientist Premkumar sure in future she will become MP and Prime Minister God bless her and my wishes too dear sister 🎉💐 Indian high commission Camare man Gopi sir and Bharath bro super 👏 Different kids of foods looks delicious tempting 😋 dear sister, Tamil family happy to see National Anthem 🙏
    Super motivational speech Dr.Monika (Charulatha)
    💯 True she said about you dear sister happy to hear ♥️ Congratulations to Bharath and Muthu krishanan
    Hat's off to Mayor Husband Pream kumar dear sister carrying husband ❤ thanks for sharing this wonderful Part celebration video dear sister So many people wishing her proud to hear all wishes 👏🤝🙌💐 ♥️♥️♥️♥️♥️

  • @savitamurgesh6989
    @savitamurgesh6989 ปีที่แล้ว +4

    Very well covered.feeling proud as an Indian and Tamilian.God bless

  • @kavis5508
    @kavis5508 ปีที่แล้ว +1

    Mam Wish you all the best 😊😊💐💐💐

  • @hemanraj8777
    @hemanraj8777 ปีที่แล้ว +1

    💐🤝வாழ்த்துக்கள் தமிழை பேணி காப்போம்

  • @ThilaRajini
    @ThilaRajini ปีที่แล้ว +5

    Congrats 🎉🎉... Proud to be an Indian ❤... God bless you Akka

  • @eshwarigananathan4353
    @eshwarigananathan4353 ปีที่แล้ว +1

    Proud moment for all of us. Congrats to Mayor Charu, her family & her parents.
    The interviewer in her excitment asks Lord Ranger ...who are you...instead of kindly introduce yourself...'

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 ปีที่แล้ว +4

    Congratulations ma💐 CLLR. DR.MONICA DEVANDRAN, Mayor of Amesbury..UK.. தமிழில் பேசியது இறைவனுக்கு நன்றி சொல்லியது அருமை 👍👏👏 நம் சென்னை தமிழ் பெண் என்பதில் பெருமிதம்கொள்கிறேன்..❤ very very proud moment that Chennai Thamizh Girl achieved historical significant success in UK history .👏👏👌👌👸🥰 You are so pretty young and energetic ❤ 🙋‍♀️ we all pray for your future achievement.. God bless you DEAR ..you are role model and inspired to everyone's hearts❤ 🎉
    Thank you Sumi ma..You looking so pretty in this Saree👌👌🙋‍♀️👸❤ U Always Rocking Dear..God grace to you and your family.. Thank you bro ...Nice Vedios..pa 👍

  • @velayuthams7183
    @velayuthams7183 ปีที่แล้ว +1

    Congratulations to Mayor Mrs Monica.God Bless You in all your walks of life.Your advise to viewers ie Hard Work with devotion to God will definitely reward as expected.Pray the Almighty to lead you as you wish.We are Tamils very proud of you.Thanking you.Thank you to Akka for your support and make us to see the programme

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 ปีที่แล้ว

    தமிழ் பெண் மேயர் அவர்களுக்கு கர்த்தர்ஆசீர்வாதம் இருக்கின்றது.மூவொரு கடவுளின் நாமத்தை துதித்து அவர்கள் மேயர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்கள்.இந்தக் காணொளியை எங்களுக்கு சிறப்பாக வழங்கிய சுபி.சார்லஸ் அவர்களுக்கு நன்றி.சென்னை யிலிருந்து.

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 ปีที่แล้ว +1

    Ameging Tamilnadu India ku Romba perumayana video sister Monika congratulation 🎉 💐 neenga mealu valara vaauthukkal Tamil la speech kuduthaanga semma 👍🙏akka annachi namba naatukku perumayana vishayam yella pugayum Eraivanuke 🙏🙏🙏👌👌👌

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 ปีที่แล้ว +6

    Praise God...proud & happy moments....🎉🎉🎉

  • @akhilema1269
    @akhilema1269 ปีที่แล้ว

    சிறப்போசிறப்பு. மேயர் தமிழச்சிக்கு வாழ்துக்கள். U tube ❤தமிழச்சி நன்றி.

  • @thanagovin349
    @thanagovin349 ปีที่แล้ว +2

    Congratulations to the new woman mayor🎉🎉🎉

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 ปีที่แล้ว +3

    Congratulations to our lovely Meyar. Really we are proud. Thank you Subi & annachi for Sharing this valuable memories with us. From Bangalore

  • @m.k.handworks
    @m.k.handworks ปีที่แล้ว +3

    Congratulations 🎉To Tamil Mayor 😊

  • @renubharathi1143
    @renubharathi1143 ปีที่แล้ว +1

    மாண்புமிகு பிரிட்டடன் தமிழ் மேயர் அன்பு சகோதரி அவர்களுக்கு ஆயிரம் கோடி வாழ்த்துகள்.....
    வணக்கத்துடன்..
    பூ.ரேணு பாரதி
    சென்னை

  • @deborahjames5389
    @deborahjames5389 ปีที่แล้ว +1

    Our Tamil Mayer Gods hands always with her we are praying Gods children's rice up thanks

  • @mvasantharani9991
    @mvasantharani9991 ปีที่แล้ว +1

    Monica mayor mam very great rae you God will take you in heights you proved 😊that you are a child of God.God bless you . appreciate you.

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 ปีที่แล้ว

    Great. Congradulation. The concept of Mayor was introduced by the British government in India..

  • @abisworld649
    @abisworld649 ปีที่แล้ว +1

    Akka avlo periya koottathula neenga thaniya theriyuringa.... Ungaloda happy face parkkumbothu neenga Maeyar aanadhu maadri irukku.. Sema super.....

  • @jacklinnehemiah4536
    @jacklinnehemiah4536 ปีที่แล้ว +1

    Congratulations to the Tamil Mayor.Huge glad news🎉. Congratulations!!

  • @saradadevidharmarathnam7027
    @saradadevidharmarathnam7027 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது,எல்லாவற்றிக்கும் ,அந்ந இறைவனுகே நன்றி்.

  • @umarageshwari8932
    @umarageshwari8932 ปีที่แล้ว +1

    Thank you for showing these moments through your channel

  • @kavithashankarganesh5902
    @kavithashankarganesh5902 ปีที่แล้ว +1

    Congratulations to the new Mayor and that too from Tamil origin makes us all proud.Congratulations to akka and annachi for sharing this video

  • @kartharinkirubai
    @kartharinkirubai ปีที่แล้ว

    Congratulations madame,GOD Bless u, give u wisdom for serving as mayor and establish his will

  • @kokiladevi8407
    @kokiladevi8407 ปีที่แล้ว

    ALLELUJAH.. AMEN... BLESSED CITY... GLORY TO ALMIGHTY GOD. FROM. STANLY.. COLOMBO SRILANKA

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +1

    Super 👌 sooo proud 👍 Namma makkal

  • @mariyajoseph7682
    @mariyajoseph7682 ปีที่แล้ว +3

    தமிழ் பெண் மேயர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shansri8520
    @shansri8520 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தமிழ் மேயருக்கும் லண்டன் தமிழ் பெண்ணுக்கும் இந்த நிகழ்ச்சி வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள் நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว +1

    Mayor speech and smart walk was awesome👌😍😊. I like her confidence and she is so sweet and kind heart ♥ 💐😍🇱🇰

  • @RamKumar-kq2vv
    @RamKumar-kq2vv ปีที่แล้ว +1

    லண்டன் தமிழ் பெண் மேயருக்கு என் இனிய வாழ்த்துக்கள் ! சாதனைகள் தொடரட்டும் !!

  • @jagabarnisha9783
    @jagabarnisha9783 ปีที่แล้ว

    தமிழ் பெண் மேயருக்கு வாழ்த்துக்கள் 🤝💐💐💐💐💐💐💪அக்கா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் 🤝💐💐💐💕உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது அக்கா உங்கள் சேவை தொடரட்டும் ஆண்டவர் கூறுவது உங்களை ஆசிற்வதிப்பார் அக்கா🤝💐🙏

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน

    Congratulations for the Tamil Mayor. May God bless her. Mayor goes to church for blessing

  • @chryshcorera6169
    @chryshcorera6169 ปีที่แล้ว +1

    Great work Subi keep it up and God will bless you and your family

  • @udaykumarg3824
    @udaykumarg3824 ปีที่แล้ว

    Akka ennakku romba romba santhoshama
    Eruku perumaya eruku❤❤❤❤
    Intha video eduthu pottadiku nundri❤❤🤝🤝🤝💐

  • @janetwesley7484
    @janetwesley7484 ปีที่แล้ว

    This is the lord's doing, it's marvelous in our eyes, God bless Akka, Anna, Augustine, Anton.

  • @vadhanivilla8446
    @vadhanivilla8446 ปีที่แล้ว +2

    Very very happy and amused to see a Tamil girl becoming the Mayor 👏🏻👏🏻👏🏻. My heart full wishes to her💐💐💐

  • @wowtravels6121
    @wowtravels6121 ปีที่แล้ว

    Hi Madam, We, Indians are very proud. All the very best.

  • @mathireporter1321
    @mathireporter1321 ปีที่แล้ว

    Congratulations . May God Bless you.
    S.Mathivanan , Managing Trustee, SNEKITHI CHARITABLE TRUST , Karur District, T.N., India.

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว

    கர்த்தர் மேன் மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக! வாழ்த்துக்கள்!!!!

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் sister super நிகழ்ச்சி மகிழ்ச்சி sister ❤❤❤❤❤💐💐👏👏👏👏👏👏😍🌟💒

  • @jayarani3658
    @jayarani3658 ปีที่แล้ว +2

    Porra pokka partha adutha mayor neengal aaga vaippulathu,all the best new tamil mayor and future mayor.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 ปีที่แล้ว

    Great!!! Congratulations to her! May God bless her and grant her more wisdom to lead the people who are entrusted to her 💐💐💐💐💐👏👏👏👏👏👏

  • @kathirvel1963
    @kathirvel1963 ปีที่แล้ว

    Congratulations to Honorable Mayor of Amesbury Mrs Charulatha Tamil Women Becoming Mayor in England.... Very much Great ful to London Tamizhachi who has brought this Awesome Oath taking function to the World ❤❤❤ Love you very much...

  • @mvasantharani9991
    @mvasantharani9991 ปีที่แล้ว +1

    Congratulations 🎉🎉🎉🎉 London acca thank u so much for sharing God bless them alll

  • @arumugamkulanthaivel1933
    @arumugamkulanthaivel1933 ปีที่แล้ว

    Congratulation,grate pleasure to know,a tamil has been elected to மேயர்.

  • @ashwinya2425
    @ashwinya2425 ปีที่แล้ว +3

    Really its a proud moment for all the women. Co Gratulation to the new Mayer and best wishes to Sumi❤

  • @fathimabibi708
    @fathimabibi708 ปีที่แล้ว +1

    Superooo Super video. Thanks for sharing video 👍👌

  • @bramamano5235
    @bramamano5235 ปีที่แล้ว +1

    Congratulations to the Tamil Mayor.I am proud of her.May the good lord Jesus Christ bless her..🍁🇨🇦

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg ปีที่แล้ว +2

    Proud moment for every Indians. Congratulations Madam.

  • @reenacharles8847
    @reenacharles8847 ปีที่แล้ว +1

    London akka you have rocked and this video is an great inspiration for all women

  • @daisywin4399
    @daisywin4399 ปีที่แล้ว +1

    Congratulations🎉🎉🎉🎉
    Very proud of her.
    Thanks for shareing this vedio
    Akka.

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 ปีที่แล้ว +2

    தமிழ் மேயர் சகோதரிக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 ปีที่แล้ว +2

    Manamara
    Valltukkal sister

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 ปีที่แล้ว

    Very wonderful congratulations God bless🌹🙏 you

  • @VijayaKumar-fn5ss
    @VijayaKumar-fn5ss ปีที่แล้ว

    Amazing.
    God bless Madam Monica and family

  • @christinaramesh6963
    @christinaramesh6963 ปีที่แล้ว

    All glory to almighty God... God bless the mayor and her family... சகோதரி இன்னும் அதிகதிகமாக ஆண்டவருக்கு சாட்சியாக இருப்பர்களாக.

  • @sangeethar-x3y
    @sangeethar-x3y ปีที่แล้ว +1

    Great moment ❤tamilan endru sollavae romba perumaiya iruku akka 🎉

  • @priyadaniel6361
    @priyadaniel6361 ปีที่แล้ว

    Super sis
    Happy to see Tamil girl is mayor in London City
    Now only I watched this video
    Happy to see our pastor in London (Pasto caleb)

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 ปีที่แล้ว +1

    best wishes dear sister nam tamilar thenur pandian bengaluru

  • @tamilan2526
    @tamilan2526 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பெருமையாக உள்ளது மகிழ்ச்சி

  • @ravichandrankadalrani4311
    @ravichandrankadalrani4311 ปีที่แล้ว

    Congratulations to tamil mayor madam and Lord bless her and her family.I also wish you London thamizhachi all my best wishes to celebrate the ceremony and provide the programme to us .Thank you mam.our Lord bless you and your family. ❤😂😂😂.

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 ปีที่แล้ว +1

    ❤❤❤super அக்கா அண்ணா👌🤩 தமிழ் வாழ்க்