சங்கீதம் படிக்க 5 ரூபா இல்லாம கடன் வாங்கி படிச்சேன் - யேசுதாஸ் | Voice of Legends | Noise and Grains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2020
  • Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains
  • เพลง

ความคิดเห็น • 165

  • @ind882
    @ind882 3 ปีที่แล้ว +6

    Exactly... KJ sir.. Is a real RUSHI in this music world.... That great voice is my soul...

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 ปีที่แล้ว +126

    இவர் மிகவும் நல்ல மனிதர்! வாழ்க யேசுதாஸ் அய்யா!!

  • @satishkumar.k6886
    @satishkumar.k6886 3 ปีที่แล้ว +44

    ஒரு மிகச்சிறந்த நட்பின் அடையாளம்KJY &SPB Sir💐❤️🙏

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 3 ปีที่แล้ว +6

    நிரை குடம் என்றும் தழும்பாது

  • @suriyat3143
    @suriyat3143 3 ปีที่แล้ว +45

    ஐயா நீங்கள் பாடிய ஐயப்பன் பாடல்களுக்கு நான் அடிமை 🙏

  • @abhijeetshelar4448
    @abhijeetshelar4448 3 ปีที่แล้ว +7

    Bollywood need to learn from this 2 legends how to give respect

  • @wnfernand
    @wnfernand 3 ปีที่แล้ว +8

    Great Sir, a very high level of understanding of music and life by Shri KJ Yesudoss and Shree SP Balasubramanian

  • @sasi6325
    @sasi6325 3 ปีที่แล้ว +206

    சபரிமலைக்கு இன்னும் அழகு சேர்த்த பெருமை ஹரிஹராசனம் பாடலை கொடுத்த கண்முன் இருக்கும் தெய்வம்.....

    • @user-jl6pu6or9i
      @user-jl6pu6or9i 3 ปีที่แล้ว +5

      Sss My most fav ...antha song ktuthan na fan aanean semma feeling my fav voc

    • @sarathsr4334
      @sarathsr4334 3 ปีที่แล้ว +2

      Correct bro👌

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +6

    இரண்டு மொழி கலைஞர்கள் தமிழில் வெற்றி பெற்று இங்கு சங்கமம் ஆகியுள்ளார்கள் இவர்களால் புதிய கலை உலகம் உண்டானது என்றால் அது மிகையில்லை 🙏

  • @sujithrapavithran
    @sujithrapavithran 3 ปีที่แล้ว +6

    Simply man.Dr.KJ Yesudas😍😍😘😘

  • @mohanganesh7844
    @mohanganesh7844 3 ปีที่แล้ว +17

    மண்ணில் வாழும் மனித தெய்வம் நீங்கள்....

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 3 ปีที่แล้ว +48

    எளிமையான மனிதர் யேசுதாஸ்அய்யா

  • @prabhavathir8181
    @prabhavathir8181 3 ปีที่แล้ว +8

    I see Almighty in ur voice that to pakala nilabadi he came to earth without being to stay in heaven after listening ur golden voice

  • @apoornimadevi8085
    @apoornimadevi8085 3 ปีที่แล้ว +43

    I need spb and Yesudas singing together on stage ... Full songs

  • @dieneshreddy
    @dieneshreddy 3 ปีที่แล้ว +12

    My soulmate .. when I am happy used to listen his songs when I am sad I purposefully used to listen his songs ... My singing God

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 3 ปีที่แล้ว +77

    ஐயா, உங்களை நான் ஒரு "யோகி "யாக பார்க்கிறேன்

  • @susilasivakumar897
    @susilasivakumar897 3 ปีที่แล้ว +29

    Miss you SPB SIR, RIP SPB SIR

  • @vasanthak2310
    @vasanthak2310 3 ปีที่แล้ว +11

    May God bless you sir... Jesus loves ❤️ you.amen.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 ปีที่แล้ว +11

    Melodious voice legend das Anna jai Shree ram 🙏

  • @iyappankasinathan5024
    @iyappankasinathan5024 3 ปีที่แล้ว +4

    அந்த ஐந்து ரூபாய் கொடுத்தவர் வாழ்க

  • @gomathinatarajan4851
    @gomathinatarajan4851 3 ปีที่แล้ว +12

    No compromises sir to listen ur voice the legend Jesusdas sir

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 3 ปีที่แล้ว +12

    நல்ல மனிதர்...

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +4

    கே.ஜே.யேசுதாஸ் என்பது தான் உண்மை உச்சரிப்பு

  • @nishanth298
    @nishanth298 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு நன்றி

  • @Sridhar_Basavaraj
    @Sridhar_Basavaraj 3 ปีที่แล้ว +9

    He's humbleness same as divine

  • @balarajb4285
    @balarajb4285 3 ปีที่แล้ว +4

    Both are brothers both are legends miss you SPB sir

  • @muthukhumars.s.5143
    @muthukhumars.s.5143 3 ปีที่แล้ว +5

    What a great humble person

  • @sntarun8587
    @sntarun8587 3 ปีที่แล้ว +2

    So much down to earth Sir we love u

  • @mr.shadrach95
    @mr.shadrach95 3 ปีที่แล้ว +7

    I miss you sir
    I am waiting singing song in அண்ணாத்த movie did not releasing songs. Y u go sir 😭😭😭😔

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 3 ปีที่แล้ว +1

    Super sir neenga solradha keta kan kalangiduchi ..

  • @muthujmd3365
    @muthujmd3365 3 ปีที่แล้ว +5

    Great Two Legends

  • @dudduvasu
    @dudduvasu 3 ปีที่แล้ว +10

    5 rs illame..sapat ku illame...kj sir...legend

  • @theoccationguy
    @theoccationguy 3 ปีที่แล้ว +5

    அருமை அய்யா

  • @sasi6325
    @sasi6325 3 ปีที่แล้ว +17

    நான் சபரிமலை ஏறும்போது அந்த தெய்வீக குறள் கேட்கும்போது......

    • @LAKSHMINARAYANAN-vk1mu
      @LAKSHMINARAYANAN-vk1mu 3 ปีที่แล้ว

      Write ur autobiography to the society. Your followers will follow from moral values it will create a mass change

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 3 ปีที่แล้ว

      குறள் இல்லை குரல்

  • @nagarajan1532
    @nagarajan1532 3 ปีที่แล้ว +17

    அழகு அய்யா நீங்கள் ❤️❤️❤️❤️❤️

  • @aryas2038
    @aryas2038 3 ปีที่แล้ว +2

    U r the legend..... super sir

  • @kumarinatarajan
    @kumarinatarajan 3 ปีที่แล้ว +6

    Salute sir 🙏🙏🎵🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎶🎶🎶

  • @luxmanking
    @luxmanking 3 ปีที่แล้ว +2

    இசையின் இரு இமயங்கள் ❤😍

  • @issakiwriter2557
    @issakiwriter2557 3 ปีที่แล้ว +4

    GREAT SIR
    LOVE YOU ❤️

  • @chandranran8713
    @chandranran8713 3 ปีที่แล้ว +6

    ஐயா எசுயேதாஸ்😍😍

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +26

    இமயங்கள்

    • @dhanalakshmilakshmi9843
      @dhanalakshmilakshmi9843 3 ปีที่แล้ว +1

      அய்யா நீங்க தெய்வம்Ilove U🙏🙏🙏🙏

  • @annievarghese6
    @annievarghese6 3 ปีที่แล้ว +4

    Super.Dassetta.namikkunnu.

  • @Ven369k
    @Ven369k 3 ปีที่แล้ว +4

    Love the humility of the genius Mr .Yesudas

    • @ashrafvp1541
      @ashrafvp1541 3 ปีที่แล้ว +1

      Yeshudas is not a humble man. SPB is
      really humble. SPB survived because of his great talent and
      his arena is in Chennai for Tamil
      and Telugu. In malayalam yeshudas did all dirty tricks to
      crush upcoming young singers

    • @music4life449
      @music4life449 3 ปีที่แล้ว +2

      @@ashrafvp1541 don't say stupid things, yesudas was much above any of the singers in kerala at any time, so he never wanted to crush anybody....if it is as u say , i was thinging he should have crushed entire music industry to get 8 national awards....so plz stop saying bullshit

    • @bobby9330
      @bobby9330 3 ปีที่แล้ว

      @@ashrafvp1541 you are most stupid pearson ever alive then how did yesudas survive in hindi tamil...he got state award from 5 states what about that...

    • @ashrafvp1541
      @ashrafvp1541 3 ปีที่แล้ว

      @@bobby9330 Till few years
      Back ambassedor was an award winning car in India. Yeshudas and
      Ambassedor acr was a nostalgia
      For some Indians

    • @bobby9330
      @bobby9330 3 ปีที่แล้ว

      @@ashrafvp1541 nostalgia never win you awards... great singing does

  • @rajpandian9486
    @rajpandian9486 3 ปีที่แล้ว +3

    My favourite persons

  • @sadhamhussain3936
    @sadhamhussain3936 3 ปีที่แล้ว +3

    Kaattukuyilu manassukkulle...video upload pannunga bro..

  • @ravinathan739
    @ravinathan739 ปีที่แล้ว +3

    Voice of God

  • @aru2279
    @aru2279 3 ปีที่แล้ว +29

    Humble great person singer KJY.

  • @faizaljahn4923
    @faizaljahn4923 3 ปีที่แล้ว +7

    Salute for ur honest and genuinely habit saying truth of past life style... How u were its past but how u r now its the present.. U r meaned ur life... Lot of legends past were soo difficult but while they die they meaned their life thats ur work for the world and u

  • @k.sureskumarank.sureskumar7928
    @k.sureskumarank.sureskumar7928 3 ปีที่แล้ว +2

    🙏 🙏 Om namasivaya 🕉 RIP spbsir

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 ปีที่แล้ว +3

    Great wall singing

  • @shanthis1028
    @shanthis1028 3 ปีที่แล้ว +27

    என்ன மா எல்லாம் பாடலுக்கும் dislike a யாருமா நீங்கலாம் அமெரிக்கா காரனா🤓

    • @nayantharakuppoo3485
      @nayantharakuppoo3485 3 ปีที่แล้ว +4

      American ellam romba virumbi parkiranga namma kosti than

    • @priyaravi2979
      @priyaravi2979 3 ปีที่แล้ว +1

      Illama avangaalm brain valarchi illathavanga atha . I think mana valarchiyum illathavanga pola ma pavam.

  • @lalithaganapathy9357
    @lalithaganapathy9357 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +3

    சரணம் சரணம் 🙏

  • @RJ-oc7ok
    @RJ-oc7ok 3 ปีที่แล้ว +24

    Dasettan EMPIRE

  • @sujithkumarm1856
    @sujithkumarm1856 3 ปีที่แล้ว +2

    Nice sir....😍

  • @krashnaprakash5524
    @krashnaprakash5524 3 ปีที่แล้ว +1

    Super sir🍂🍀🍁

  • @padmasrikanth5199
    @padmasrikanth5199 3 ปีที่แล้ว +2

    K.j. jesudas sir Neenga padatha molikale illai. But enna oru thanadakam, naan vidvan illai.vidyarthi nu sollureengale.

  • @MP-xo3nv
    @MP-xo3nv 3 ปีที่แล้ว +4

    4:44 Spb very emotional

  • @hattonhills-tamil
    @hattonhills-tamil 3 ปีที่แล้ว +1

    SPB அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை மிகையும் நேசித்தவர் என்னுடைய சன்னலை செக் பண்ணுங்கள் அவர் என்னே சொன்னார் எண்டு பார்ப்பதட்க்கு. RIP SPB Sir.

  • @venkateshprabu5127
    @venkateshprabu5127 3 ปีที่แล้ว

    A inspiring person 🥰

  • @vengatesanr1596
    @vengatesanr1596 3 ปีที่แล้ว +1

    Miss you sir

  • @Sid_R_
    @Sid_R_ 3 ปีที่แล้ว +3

    ❤️

  • @SK-SUPERTV
    @SK-SUPERTV 3 ปีที่แล้ว +1

    Hi sir super amazing mass

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl 3 ปีที่แล้ว +2

    En kannuku neenga thaan iyya Rishi...Azagan..Hero...Moon...SPB IYYA NEENGA ILLAMAL ENNAL VAZAMUDIYATHU..

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +27

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------+×

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 ปีที่แล้ว +1

      அருமை சகோ!

    • @thaache
      @thaache 3 ปีที่แล้ว +1

      @@arivuselvam5914 மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 ปีที่แล้ว

      @@thaache okay Thambi!

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 ปีที่แล้ว

      @@thaache profile photo unga photo va?

    • @thaache
      @thaache 3 ปีที่แล้ว

      @@arivuselvam5914 என் பெயரன் படமது. உங்களை தமிழ் எழுத்துக்களில் எழுதிடுமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 3 ปีที่แล้ว

    Sir ...super sir..

  • @dudduvasu
    @dudduvasu 3 ปีที่แล้ว +1

    Really he is rushi...kj sir

  • @telegatelega7033
    @telegatelega7033 3 ปีที่แล้ว +1

    😭😭😭very very miss you

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 3 ปีที่แล้ว +7

    சங்கீத இமயம்

  • @PraveenTeja23
    @PraveenTeja23 3 ปีที่แล้ว +6

    I want Hariharan Sir...♥️

  • @snsrajeshec
    @snsrajeshec 3 ปีที่แล้ว +2

    RIP SPB sir

  • @nik050693abhinav
    @nik050693abhinav 3 ปีที่แล้ว +4

    Why don't they upload entire video , all your titles are misleading .
    The main highlight of Kaattu kuyilin manasukulley is missing , not available anywhere. 😡😡

  • @anusuyav2247
    @anusuyav2247 3 ปีที่แล้ว

    Oh ...my god..😘

  • @suneelkumar-hs4tv
    @suneelkumar-hs4tv 3 ปีที่แล้ว +2

    We miss u balu sir

  • @rajam4292
    @rajam4292 3 ปีที่แล้ว

    Super.sir

  • @snpoopathi6963
    @snpoopathi6963 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @saashsalji5300
    @saashsalji5300 3 ปีที่แล้ว +1

    RIP SPB sir 😥😥😥

  • @jabirjabi601
    @jabirjabi601 3 ปีที่แล้ว

    Sper

  • @neerajkulkarni4905
    @neerajkulkarni4905 3 ปีที่แล้ว

    Can I get the full event link please 🙏🙏

  • @seven0007.
    @seven0007. 3 ปีที่แล้ว

    💙

  • @jabirjabi601
    @jabirjabi601 3 ปีที่แล้ว +2

    Supparsar

  • @dhanushshon1434
    @dhanushshon1434 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭

  • @thilaganr1948
    @thilaganr1948 3 ปีที่แล้ว +1

    Eanna sir. Niinga oru. Sakaptham.

  • @santoshpillai8689
    @santoshpillai8689 3 ปีที่แล้ว +25

    Malayalam stage il ithrayum samsarichu kandittilla....

    • @Lokanathan-bi9hv
      @Lokanathan-bi9hv 3 ปีที่แล้ว +4

      Keralathil nampoothiri slang achayanmar slang mappila slang mathiri thamiznattil aiyar enna bramana slanglanu idhegam thamiz samsarikkunnathu adhu enthu kontannu manassilakunnulla saathaarana thamizil samssarichal pora

    • @prabhasambasivan2584
      @prabhasambasivan2584 3 ปีที่แล้ว +2

      Sir tamil la super ra pesuraru

    • @Lokanathan-bi9hv
      @Lokanathan-bi9hv 3 ปีที่แล้ว +1

      @@prabhasambasivan2584 செண்னையில் திறைப்பட குழுவிணரிடம் நடிகர் மம்மூட்டி பேசும் தமிழ் இனையத்தில் பார்க்கலாம்.இரண்டு பேருமே மலையாளிதான். மம்மூட்டி பேசுவது போல் பேசலாமே ஏன் ஜயர் ஸ்லாங்கில் பேச வேண்டும் .என்பது என் கேள்வி மேடம்.மற்றபடி இந்த காண கந்தர்வன் இறைவன் நமக்களித்த பொக்கிசம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க போவதில்லை.

    • @ashrafvp1541
      @ashrafvp1541 3 ปีที่แล้ว +2

      He got a little humaness from the company wjth The great S P B.
      His stage shows in kerala were boring before he shared stage with
      SPB

    • @kabaliflowermusic4418
      @kabaliflowermusic4418 3 ปีที่แล้ว

      @@Lokanathan-bi9hv entha slang la pesina enna bro.

  • @dineshk928
    @dineshk928 3 ปีที่แล้ว +1

    Nanum or Katha vachu iruken,

  • @abhifashion6462
    @abhifashion6462 3 ปีที่แล้ว +2

    SPB sir neenga konjam unga life style and food la concentrate panniiruntha innum romba naal engaloda irunthu irupinga ☹️☹️☹️☹️☹️

  • @sunharvester6419
    @sunharvester6419 3 ปีที่แล้ว +1

    Yes. Only God gift?

  • @asankapratheep75
    @asankapratheep75 3 ปีที่แล้ว +1

    Mm

  • @sornalathac2986
    @sornalathac2986 3 ปีที่แล้ว +1

    Indha program name solunga pls

    • @dhineshkumar5077
      @dhineshkumar5077 3 ปีที่แล้ว

      Voice of legends

    • @sornalathac2986
      @sornalathac2986 3 ปีที่แล้ว

      @@dhineshkumar5077 indha program fulla pakkamudiyatha bro

  • @BINUKUMARSS
    @BINUKUMARSS 3 ปีที่แล้ว +1

    Pusher man😜

  • @renukaj5344
    @renukaj5344 3 ปีที่แล้ว

    Aapoorva
    Rakam

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 3 ปีที่แล้ว +1

    Y u left us n gone sir, pls come back sir 😭😭😭

  • @venkatachalapathyrangasamy5171
    @venkatachalapathyrangasamy5171 3 ปีที่แล้ว +1

    Enathu ithayam

  • @kpandya7932
    @kpandya7932 3 ปีที่แล้ว

    Me I'm

  • @madhanmrm4204
    @madhanmrm4204 3 ปีที่แล้ว +3

    Super

  • @dudduvasu
    @dudduvasu 3 ปีที่แล้ว

    Vidwan ille vidyarthi..

  • @alexsiva6478
    @alexsiva6478 3 ปีที่แล้ว

    Tik tok ellame like panravanga edellam en dislike panranganu tereyala 😳😳😳😳

  • @arfathp7060
    @arfathp7060 3 ปีที่แล้ว

    Yeshudas. Nighal kadam vaghi ittath poleyund cort. Vayasakumbol palathum thonhum Ahgari.

  • @sekardog3293
    @sekardog3293 3 ปีที่แล้ว

    .

  • @saloobaihameed1498
    @saloobaihameed1498 3 ปีที่แล้ว +2

    Not 100% tru

    • @psychiatrist123
      @psychiatrist123 3 ปีที่แล้ว

      Why do you think like that sir ?