🌹 கங்கை அமரன் சார்,நீங்கள் ஒரு பன்முக திறமையாளர். அதேபோல,எங்கள் ஐயா பாலு. உங்கள் நட்புக்கு முன்னர் எங்கள் நட்பு எல்லாம் சும்மா. பாலு அய்யாவின் குணம் போல் யாரும் கிடையாது.தங்கத்தை தாரை வார்த்து விட்டோமே ! இனி பாலுவை எப்பிறவியில் காண்போமோ ? 👌👍🤔🤗🥰😘🙏😨😰😪😭🙏
Gangai Sir is a genius lyric writer and amazing music Director! Somehow he did not get his due recognition, and yet he chartered his own path! Respect!
Genius is NOT equal to "talent". Gangai Amaran is talented, but certainly NOT a genius. He was a jack of all trades and all over the place with lack of focus and discipline, unlike his elder brother who is the RAREST of the rare geniuses.
Great tribute from Gangai Amaran for his dearest friend SPB. Out of excitement he mentioned the years wrongly and some trick in music composition should not be taken in wrong manner. Very outspoken person with honesty and transparent at its best. Very good lyrics music director, excellent exhibition of voice, very talented person. Tamil cinema has not utilized Gangai Amaran. We could have different parts and the journey series would have been very good. How they enjoyed during their tough times was something to be learnt by juniors.
Va va en veenaya song not only captivated spb but music lovers like me feature of that song is fantastic as spb says such songs are amirtha drops elixir had there been an elixer his physique would have conquered death still he is immortal by his songs __amirtha thuligal to use his very words
ஐயா அமர் ஜி.. நீங்க 1968 ல வந்திருப்பீங்க... பாலு சாரை 70-ல் சந்தித்து இருப்பீங்க.. ஏன்னா உங்கள் முதல் சினிமா படம் அன்னக்கிளி ரிலீஸ் 76.. நீங்க மாத்தி சொல்றீங்க நினைக்கிறேன் 🙏🙏🙏
Sir 78 ல் நீங்கள் ரொம்ப famous கா வந்துள்ளதாக நினைவு 68 ல் ஒன்றாக கஷ்டப்பட்டுயிருபீர்கள் இப்பொழுயொல்லாம் பேட்டிக்காண்பவர்கள் சற்றேறக்குறைய கவனக்குறைவாக இருக்கீங்களே
Pavalar bros came to Chennai is 68 not 78 as Amar quoted by mistake. Age factor. The "extraordinarily knowledgeable" anchor didn't even bother to correct in that place. Passion on the subject is necessary to interview.
If Gangai Amaran could take pride that he wrote 500 songs, or composed for 180 movies, WHY should not Ilayaraja, when he composed a breathless song like Mannil indha kaadhal indri? He has done it TWICE before, a decade earlier, in the songs Kanmaniye kaadhal enbadhu and Thamthana namthana. If Shankar Mahadevan could name his album "breathless" for a single 2-minute song, WHY is GA branding it as "garvam" when IR does it? That too, there is NO confirmation of the same from IR side! Besides, there is NOWHERE IR has said that he was the first to that kind of a song! This kind of LOOSE-TALK, flattery and kadalai-pottufying makes Gangai Amaran look very cheap, when compared to his MIGHTY genius elder brother who NEVER indulges in such petty activities.
Isaignani already told about Mannil intha Kathal song tricks before in many occasions...Pls Gangai Amaran Sir...stop downgrade Ilayaraja...sure you must know, Isaignani composition thousand master pieces.
அமரன்சார் நீங்கள் தான் சார் கலைஞர்களின் மனசை புரிந்த அற்புமான மனிதர் வாழ்க வளமுடன் சூப்பர்
🌹 கங்கை அமரன் சார்,நீங்கள் ஒரு பன்முக திறமையாளர். அதேபோல,எங்கள் ஐயா பாலு. உங்கள் நட்புக்கு முன்னர் எங்கள் நட்பு எல்லாம் சும்மா. பாலு அய்யாவின் குணம் போல் யாரும் கிடையாது.தங்கத்தை தாரை வார்த்து விட்டோமே ! இனி பாலுவை எப்பிறவியில் காண்போமோ ? 👌👍🤔🤗🥰😘🙏😨😰😪😭🙏
கங்கை அமரன் ஐயாவின் இயல்பான பேச்சு அருமை. நேர்கண்ட சோதரிக்கும் வாழ்த்து.
அமரன் சார் எப்போதும் கலகலப்பாக வெளிப்படையாக பேச கூடியவர்...வாழ்த்துக்கள் ஐயா...
பாடும் நிலவு.
வாடும் மனங்களுக்கு...
ஒரு ஆறுதல்...தங்களின் பதிவுக்கு மன திறந்த பாராட்டுக்கள்.
Sp பாலசுப்பிரமணியம் மிக சிறந்த பாடகர் நல்ல மனிதர் அனைவரும் அறிந்ததே
Spb sir Miha Nerukiya Nambar Gangai sir...1969 Friends.....1966 Spb sir Industry ....alive SPB sir...💘💘💘⚘⚘⚘⚘⚘💘💘💐💐💐💐😔💘💘💘🙏🙏🙏🙏🙏🙏
காதடைப்பு நோயுள்ள காலன்
வானொலிக்கு வாசகனாய் ஆன போது
வாசலுக்கு வந்ததுஉன் பாட்டு அன்றோ
காணொளிகள் ஊர்மனைக்குள் உலவ முன்பே
காதினிய கானங்கள் நினது அன்றோ
ஆ!இனிய கீதமய்யா உந்தன் கீதம்
அற்புதங்கள்! அத்தனையும் இன்பம்! இன்பம்!
ஏதினிமேல் எங்களுக்கு இன்ப நாதம்?
எதிர்ப்படுவோர் எவர்வாயும் இதையே சொல்லும்
பாயிரத்தைப் பாடிவிட்டே பகட்டுப் பேசும்
வாயினத்தின் வார்த்தைகளே புளித்துப் போக
ஆயிரங்கள் பாடிவிட்டும் அடக்கத் தோடு
வாயதனைப் பொத்திஉமைத் தாழ்த்திக் கொண்டு
ஆயிரத்தில் ஒருவனென அகிலம் மீதில்
அவதாரம் எடுத்தவரில் நீயும் ஓராள்
நோயிருக்கும் பொழுதுகளில் உந்தன் பாடல்
நொம்பலங்கள் நீக்குமொரு பானம் போல
நாமெழும்ப உதவியதே! உண்மை! உண்மை!
ஊரடங்கிப் போகையிலும் உந்தன் பாட்டு
ஊஞ்சலதில் ஆடுகையில் உந்தன் பாட்டு
ஏருழவு செய்துவயல் விதைக்கும் போதும்
ஏழுவயல் வரப்பினிலும் உந்தன் பாட்டு
கார்முகில்கள் கூடிமழை பெய்யும் போதும்
காப்பியுடன் கலந்திருக்கும் உந்தன் பாட்டு
யார்தருவார் இன்குரலில் உந்தன் பாட்டு?
யாமினிமேல் மகிழ்ச்சியுற எதனைக் கேட்டு?
காதலினை ஊட்டியது உந்தன் பாடல்
கல்வியினை ஊட்டியதும் உந்தன் பாடல்
மோதலது நேர்கையிலும் உந்தன் பாடல்
மோகமதை மூட்டினதும் உந்தன் பாடல்
சாதலது நிகழ்ந்துவழி போகும் போதும்
சாந்தமது மேவவரும் உந்தன் பாடல்
ஆதலினால் அன்புருக ஒன்று சொல்வேன்
ஏதும்வழி இல்லைஉனை வெல்ல என்று
குரல்வளைக்குள் குயிலினங்கள் கூடு கட்டிக்
கொண்டுளதோ? என்றுஉனைக் கொரோனா வந்து
பரபரென்று போயுனது தொண்டைக் குள்ளே
புகுந்துஅதைப் பார்த்துறுதி செய்து கொண்டு
அரவணைத்து ஆச்சரிய முத்தம் தந்து
அதுபோக அடுத்துஉனை அணைக்க வென்று
மரணமது மாரடைப்பு வேஷம் போட்டு
மாய்த்துஉனைக் கொண்டுசென்ற மர்மம் என்ன?
எதுநடக்கும் போதுமதை எழுதத் தோன்றும்;
எதனையுமே கவிதையிலே பாடத் தோன்றும்;
புதுக்கவிதை உடனடியாய் எழுதத் தோன்றும்;
பழமரபில் பாடலதும் தோன்றும்; ஆனால்...
இதுநடந்த போதேதும் தோண வில்லை
இடிவிழுந்த மாதிரித்தான் தோணிச் சய்யா
"எதுநடந்து போனதுவோ அதுவே நன்று"
என்றுபர மாத்மாவின் சொல்லைக் கேட்டு
இன்றுனக்கு நாளையெனக் கென்ற போதும்
ஏற்கவில்லை உன்முடிவை எந்தன் நெஞ்சம்
நன்றுஐயா இன்னும்சில ஆண்டு காலம்
நம்மிடையே வாழ்ந்திருப்பின் நல்ல தென்பேன்
கொன்று உனைப் போகவந்த காலன்காதில்
காதடைப்பு நோயுளது கண்டு கொண்டேன்
ஒன்றுனது பாட்டையவன் கேட்டி ருந்தால்
ஒருவேளை திரும்பியவன் போயி ருப்பான்
உன்னுடலம் மண்குழிக்குள் உக்கக் கூடும்
உன்னுதிரம் மண்ணதனால் உறிஞ்சக் கூடும்
பொன்னுடலம் பூமியது உள்ள போதும்
புகழுடம்பாய் பூத்தபடி திகழ்ந்து வாழும்
மன்னவனே! மாலைகளுக் ஏங்காச் செல்வா!
மனதுகளை மயக்கிவைத்த மன்னர் மன்னா
என்னினிய பாடல்களில் என்றும் வாழும்
இனியவனே இறையடியில் இனிமேல் பாடு!
வ.வடிவழகையன்
யாழ்ப்பாணம்
#spb #cinema #singer
Gangai Sir is a genius lyric writer and amazing music Director! Somehow he did not get his due recognition, and yet he chartered his own path! Respect!
Well sd ...damn true
Genius is NOT equal to "talent". Gangai Amaran is talented, but certainly NOT a genius. He was a jack of all trades and all over the place with lack of focus and discipline, unlike his elder brother who is the RAREST of the rare geniuses.
Great tribute from Gangai Amaran for his dearest friend SPB. Out of excitement he mentioned the years wrongly and some trick in music composition should not be taken in wrong manner. Very outspoken person with honesty and transparent at its best. Very good lyrics music director, excellent exhibition of voice, very talented person. Tamil cinema has not utilized Gangai Amaran. We could have different parts and the journey series would have been very good. How they enjoyed during their tough times was something to be learnt by juniors.
அமரர் எஸ். பி. பி அவர்களுடனான நினைவுகளை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார் திரு. கங்கை அமரன். சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள்.
SPB ILLADA ULAGIL ENGALALE AVAR ILAPPAI DIGST PNNAVE MUDILA .
🙏🙏spb sir the great legend 🙏🙏
We miss you so much sir 😭😭
Amaran sir unga voice superb spb sir voice wonderful Sir 🙏
Thank you gangai amaran sir for sharing us your beautiful moment's with Balu sir
Spb sir always my favorite
Excellent interview Gangai Amaran sir multi-Talented person spb sir THE INCREDIBLE
திரு கங்கை அமரன் அவர்கள்,நண்பன் SPB பற்றி பதிவு செய்தமைக்கு மிக்கமகிழ்ச்சி வாழ்த்துக்கள்MKV🐤🐤🐤🐤🐤தாங்கள் பாடகராகவே இருந்திருக்கலாம், நன்றி
Love appa mssing you a lot pa come back, still tears in my eyes appa. Love you............... How many years may move
ஜயா உங்கள் சோலைபுஸ்பங்கலலெ பாட்தான் எங்கள் காதலை செர்த்துவைத்தது 1984 ஆண்டு ஜயா வாழ்கவளமுடன்
Amaran sir neenga padi kite irunga ketkaratharku romba nalla irukku sir 🙏
Arumai arumai g a iyaa 🙏
அமரன் sir, ரொம்ப திறமைசாலி music மட்டும் இல்ல direction கூட வணக்கம் வாழ்த்துக்கள் sir, உங்களை போல ஒரு மனுஷனை பார்ப்பது கஷ்டம்.
கங்கை அமரன்சார் குழந்தை மனம் படைத்தவர். அவர் பேச்சில் கிராமத்து மண்வாசனை வீசுகிறது. அவர் நீண்ட. ஆயுளுடன் வாழ. வாழ்த்துகிறோம்.
அமரன் சார் SP B பத்தி வாழ்கை வரலாறு, வெளியீடலாமே நீங்கள் முயற்ச்சிகலாம
VOICE GOD IS ONE AND ONLY THE GREAT TMS SIR ONLY IN INDIA
TMS is great but outside TN he is big zero because nobody knows him. He sung only in Tamil films but rarely sang in other languages
சார்.அன்னக்கிளி வெளியானஆண்டு 1976.அதற்கு முன்பே உங்கள் நட்பு ஆரம்பமாகி விட்டது
Anthap paiyanukku oru chair kudunkappa pavam
😂😂
அமிதாப்பையன் ,அஜிதாப்பச்சன் பாவம் ஸார்,,
அந்த பையன் கீபோர்டு அழகாக வாசிப்பதால் நம் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்காரு நீங்க உணரலயா??
Tamil cinima industry la neengal oru varalaaru
Nalla talent sir🙏
Balu sir we miss you a lot
Yes
Greatness is always hidden in humility spb isan example for it no voice can replace his soft voice
Spb Sir As a great man...❤️❤️❤️
Great memories by music lovers & human lovers
Gangai Amaranth sir pl upload spb conversations reg his songs u have it in ur mobile
THEY ARE ALL GODS GIFT.
Small correction they came to chennai in 1968 and met balu sir in 1970
Correct. May be Amaran sir forgotten.
@@jdmohan51 7
Anchor should have corrected.
Nice remember SPB 😀
S அந்த தம்பிக்கு chair கொடுங்க sir
நீங்கள் சென்னை வந்தது SBPயை சந்தித்தது 1968 டா?
1978 டா? 1977ல் SBP இளையராஜா இசையில் பாட ஆரம்பித்துவிட்டார்
இவர் அப்படிதான் அப்பப்போ இப்படி ஏதாவது தப்பு தப்பா லூசுத்தனமா உளறி விடுவார். நல்ல மனுஷன் தான் கொஞ்சம் லூசு மாதிரி. அதனால இதை கண்டுக்காதீங்க
Great sir you are a legend
More than amar sirs music I like his lyric... Very simple thamizh...
Sorgamay endralum is sirs lyric... Classic song with very easy thamizh
Gangai amaran sir ❤️❤️
Va va en veenaya song not only captivated spb but music lovers like me feature of that song is fantastic as spb says such songs are amirtha drops elixir had there been an elixer his physique would have conquered death still he is immortal by his songs __amirtha thuligal to use his very words
Thank you Mirchi Radio for not editing (cutting) anything ..! Plz..keep going..!
Amaran sir....Super sir
Interesting.....
Etharthamana speach Amaren sir🙏😊
அமர் சார்..நம்ம ஆட்சிதான்
பங்களாவை மீட்டிடலாமே..
That anchor seems to be unaware of all the old spb songs
ஐயா அமர் ஜி.. நீங்க 1968 ல வந்திருப்பீங்க... பாலு சாரை 70-ல் சந்தித்து இருப்பீங்க.. ஏன்னா உங்கள் முதல் சினிமா படம் அன்னக்கிளி ரிலீஸ் 76.. நீங்க மாத்தி சொல்றீங்க நினைக்கிறேன் 🙏🙏🙏
Sir 78 ல் நீங்கள் ரொம்ப famous கா வந்துள்ளதாக நினைவு 68 ல் ஒன்றாக கஷ்டப்பட்டுயிருபீர்கள் இப்பொழுயொல்லாம் பேட்டிக்காண்பவர்கள் சற்றேறக்குறைய கவனக்குறைவாக இருக்கீங்களே
The year must be 1968. Annakili released in 1976 ,-77
வயது மூப்பின் காரணமாக ஞாபக மறதியால் தவறாக சொல்கிறார்...70 களிலேயே இளையராஜா இசையில் spb சார் பாடியிருக்கிறார்...
Pavalar bros came to Chennai is 68 not 78 as Amar quoted by mistake. Age factor. The "extraordinarily knowledgeable" anchor didn't even bother to correct in that place. Passion on the subject is necessary to interview.
👍🙏
Yes correct
S p b sir 🙏 🙏 🙏 🇸🇦🇱🇰I'm tamil
19:50 ...it's SPB
அமர் சாருக்கு எப்போதுமே குழந்தை மனசு.
👌
Kalakalpa erukiga sir🙏🙏🙏
Spb balu anna I miss you
❤️
Sir I'm miss you😘😘😘
Spp legant
Good evening Shivshankari great tribute to SapB sir
SPB Anna good voice Anna great 👍 anna
Bgm music given disturbance
Tamizh naattu la Telugu,kannadam,Malayalam,Hindi singers yai thaan encourage pannranga.Tamil singers anbel....
78ஆ? அமர் சார், அன்னக்கிளி 75ல வந்தது... 68ல வந்துருப்பீங்க....10 வருஷம் கணக்குல கோட்டை விட்டீங்க....
Gangaiamaran sir pesumpoothu....spb sir illatha ekkathil aluthu konde pessukirar....
7:53
Sir 👌❤👍🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
1968 sir
1968.chennai
Very beautiful shivashankari madam late night show super madam dindigul muneeswaran
If Gangai Amaran could take pride that he wrote 500 songs, or composed for 180 movies, WHY should not Ilayaraja, when he composed a breathless song like Mannil indha kaadhal indri? He has done it TWICE before, a decade earlier, in the songs Kanmaniye kaadhal enbadhu and Thamthana namthana. If Shankar Mahadevan could name his album "breathless" for a single 2-minute song, WHY is GA branding it as "garvam" when IR does it? That too, there is NO confirmation of the same from IR side! Besides, there is NOWHERE IR has said that he was the first to that kind of a song! This kind of LOOSE-TALK, flattery and kadalai-pottufying makes Gangai Amaran look very cheap, when compared to his MIGHTY genius elder brother who NEVER indulges in such petty activities.
Isaignani already told about Mannil intha Kathal song tricks before in many occasions...Pls Gangai Amaran Sir...stop downgrade Ilayaraja...sure you must know, Isaignani composition thousand master pieces.
Rip gangai amaran...we miss u sir
Adei
Pls gangai amaran sir live but spb sir missing
@@jayalakshmichandrashekar4240 Enanga solla varinga ?
Just wake up or what??
Ivan paratrana illa spbya kindal pandrana?
இவர் முதலில் பாடியது சிதம்பரம் வாண்டையார் வீட்டு கல்யாணத்தில்
கங்கை அமரன்சார் குழந்தை மனம் படைத்தவர். அவர் பேச்சில் கிராமத்து மண்வாசனை வீசுகிறது. அவர் நீண்ட. ஆயுளுடன் வாழ. வாழ்த்துகிறோம்.