FINAL LIVE PERFORMANCE by the LEGEND S.P. Balasubramaniam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2020
  • The First and & Final LIVE Performance by our Beloved Legend S.P. BALASUBRAMANIAM Sir
    #RIPSPB #OmShanthi #OmShanthiSPB #TokyoTamilTv #MounaRaagamMurali #Singing #TamilSongs #TokyoTamilSangam #LeapSportsDubai #SPB
  • บันเทิง

ความคิดเห็น • 1.7K

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 3 ปีที่แล้ว +27

    இசைக்கு மொழி கிடையாது...
    உங்கள் குரல் வழி பாடலுக்கு அழிவு கிடையாது...
    இந்த உலகம் உள்ளவரை உங்கள் பாடல் நிலைத்திருக்கும்.... SBP சார் உங்கள் புகழ் வாழ்க

  • @radhakrishnanmunuswamy8926
    @radhakrishnanmunuswamy8926 3 ปีที่แล้ว +360

    கொரணாவைகூட தவறாக நினைக்காத மகான்இவர் ஆன்மா சாந்தி அடைய
    வேண்டுகிறேன்

  • @Liimiiin
    @Liimiiin 3 ปีที่แล้ว +104

    One of the greatest man ever lived on the face earth. “MAHA MANITHAN”. May peace be upon him. A very big salute to you sir.

  • @Deek45
    @Deek45 3 ปีที่แล้ว +15

    நிரப்ப முடியாத நஷ்டம், தீராத வருத்தம் ...... எங்களுக்கு உங்க குரலும் கண்ணீரும் மட்டுமே மிச்சம் 💔

  • @ambethrajraj2994
    @ambethrajraj2994 3 ปีที่แล้ว +26

    இந்த நிகழ்வை பார்க்க பார்க்க கண்களில் கண்ணீர் பெருகுவதை தடுக்க முடியவில்லை. என்ன ஒரு அருமையான இறுதி உரை. Such a wonderful human being. We miss you SPB Sir. 😭😭😭

  • @lathanath518
    @lathanath518 2 ปีที่แล้ว +25

    No words , heart touching speech.😢 Every day he is remembered.

  • @Alexander-gs7ek
    @Alexander-gs7ek 3 ปีที่แล้ว +7

    அன்பு ஐயா அவர்களே நீ உங்கள் குரலை நாங்கள் எப்போது கேட்கப் போகிறோம். அதிலும் நீங்கள் பேசும் ஆங்கிலம் வார்த்தைகள் வெகு அருமையாக இருக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் இனி உங்கள் குரலை எப்போது கேட்போம் மறக்க முடியவில்லை உங்களை.

  • @funguys560
    @funguys560 3 ปีที่แล้ว +125

    இறைவனுக்கு உங்கள் மீது எத்தனை இஷ்டம்..
    உங்களை அவனுடன் வைத்துக்கொள்ள விரும்பிவிட்டான்.😭😭😭

  • @loganganapathi4923
    @loganganapathi4923 3 ปีที่แล้ว +42

    மண்ணை விட்டு போனாலும் மனதை விட்டு போகவில்லை
    என்றென்றும் எங்கள் நினைவில் நின்றவர் எஸ் பி பி ஒருவரே

  • @95vinoth
    @95vinoth 3 ปีที่แล้ว +124

    He is the perfect example of a good human being.

  • @mgprakash4821
    @mgprakash4821 3 ปีที่แล้ว +7

    என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருனம். Great Man. Never forget.

  • @AbdulSalam-iu7bf
    @AbdulSalam-iu7bf 2 ปีที่แล้ว +5

    Most humble and sweet person.. With a good humour sense as well.
    His skills.. I need not tell. World knows it.
    Miss u sir

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 3 ปีที่แล้ว +10

    அருமை.. அருமை..
    இயற்கை என்னும் இளையகன்னி... என்ற பாடலோடு ஆரம்பித்த.. தங்கள்
    திரையுலக பாடலை
    பாடத்தொடங்கியதாலோ.. என்னமோ..? இயற்கையை கப்பாற்றவேண்டிய
    கடமையைச்சொல்லிவந்திரக்கிறீர்கள்...
    கானக்கடவுளே. இனி
    காணக்கிடைக்க மாட்டீர்கள் என்பது எங்கள்.. துர்பாக்கியம்.
    ஆனால்.. தினமும் ஏதோஒரு பாடலால்
    எதிர்படும் திசைகளில்... உங்கள்
    காந்தகுரல்.. எங்கள்
    காதுகளில் நுழையும்..
    இதுவரை இனிமையையும்.. லய
    சுரபாவத்தையும் தந்த
    அந்தகுரல்.. மேற்கொண்டு நெஞ்சம் கலங்கிவிட
    கடந்துபோகும்..
    என்றாலும்.. எங்கள்
    மனம் அதைவிரும்பும்.
    RIP....💐 🙏 SBP. sir. 💖💔
    E. K.... Kdnl.

  • @thayallanthangaratnam512
    @thayallanthangaratnam512 3 ปีที่แล้ว +60

    The respect he gave to all musicians is something all future singers must have . Please come back and sing for us SP Sir .

  • @Nijavlogs
    @Nijavlogs 3 ปีที่แล้ว +324

    ரொம்ப மன வேதனையா இருக்கு .நம்ம சொந்தம் யாரோ இறந்த மாதிரி யே இருக்கு .உலகமே அவரை ப்போற்ற காரணம் அவருடைய தேனிசை மட்டுமல்ல .அவரின் எளிமை பணிவு பிறரன்பு தாழ்ச்சி நல்லொழுக்கம் இவைகள்தான் .எல்லாரையும் அழவச்சிட்டு பறந்து போயிட்டியே ஐயா ......

    • @pboopathy1987
      @pboopathy1987 3 ปีที่แล้ว +6

      Same feeling

    • @shivasundari2183
      @shivasundari2183 3 ปีที่แล้ว +2

      😢😢

    • @nishapv2718
      @nishapv2718 3 ปีที่แล้ว +3

      Yes same feeling 😭

    • @saro702
      @saro702 3 ปีที่แล้ว +2

      Yes same feelings l miss you 😢😢😢😢

    • @murugeshdr2517
      @murugeshdr2517 3 ปีที่แล้ว +1

      Seam feeling bro..

  • @sreesub
    @sreesub 3 ปีที่แล้ว +20

    I wish he had social distanced during these events. Mouna ragam murali was not wearing mask and many folks touch the same surface. It needs one asymptomatically infected person to spread. Anyway its all destiny. We are blessed to have so many immortal gems from balu sir. Om Shanti.

  • @adamsaleh4680
    @adamsaleh4680 3 ปีที่แล้ว +471

    இந்த மாதிரி நேரத்தில் இவர் இந்த மாதிரி வெளிய வரமா இருந்த
    உயிரோடு இருந்து இருப்பார்

  • @kosopet
    @kosopet 3 ปีที่แล้ว +100

    Forget all his talent or glory the Man is so humble wishing everyone the fellow singer was standing at the back called him over to stand along. RIP

    • @yusanthanyusanthan2444
      @yusanthanyusanthan2444 3 ปีที่แล้ว +1

      yes yes

    • @clayforum4545
      @clayforum4545 3 ปีที่แล้ว +5

      A very humble personality than a great singer adds gems to his crown. He should come again on this Mother Earth to render his sweet voice once again. Sir we miss you. You made us all happy and peaceful with your songs. May your soul rest in peace.

  • @LakshmiLakshmi-vi9rt
    @LakshmiLakshmi-vi9rt 3 ปีที่แล้ว +57

    சார் உங்கள பார்க்கும்போது அழுகை தான் வருகிறது

  • @agalyaravi3798
    @agalyaravi3798 3 ปีที่แล้ว +22

    Feels like I’ve lost a family member 😥😢 no words .. engulfed in grief ...
    RIP a great human being more than anything else !! 🙏🙏

    • @subeeshsurendran23
      @subeeshsurendran23 3 ปีที่แล้ว

      Same feelings for me also mam

    • @bheemrao8074
      @bheemrao8074 3 ปีที่แล้ว

      Same feelings for me also. Grown up listening his songs since my childhood.

  • @DrRSelvi-dz1yd
    @DrRSelvi-dz1yd 3 ปีที่แล้ว +80

    SP ஷைலஜவாய்
    நான் பிறக்கவில்லையே என்று
    ஏங்கிய நாட்களை
    இப்போது எண்ணிப் பார்க்கிறேன்...
    பாலு அண்ணா ....
    பாடும் ஆசையில்
    மணி ஓசை கேட்டு எழுந்து
    பாடலோடு நானும்
    இணைந்து பாடுவேன்
    வானொலியில்....
    பாடல் ஒலிக்கும்
    நேரங்களில்
    நீங்க இரும்பும்போது
    திக்குன்னு பயம் வரும்
    ஒரு கணம் ....
    ச்ச இது பாட்டுக்காக
    பாலு அண்ணன்
    இருமியது என்று
    சுய நினைவுக்கு வருவேன்
    மறுகணம்
    இப்படி கொரானா
    கொடியவனால் நீங்க
    இறப்பீங்கன்னு
    எண்ணிப் பார்க்க
    வாய்ப்பே இல்லை
    அந்நாளில்
    உங்க உடலுக்குத்தானே
    மரணம் , அடக்கம் எல்லாம்
    நாற்பதாயிரம் பாடல்களில்
    நாற்பதாயிர அவதாரமாய்
    பவனி வரும்
    உங்களுக்கு ஏதண்ணா
    மரணம்
    பாலு அண்ணா...
    அறச்செல்வி

  • @radhakrishnanmunuswamy8926
    @radhakrishnanmunuswamy8926 3 ปีที่แล้ว +46

    மறக்க முடியாத நிகழ்வாக இது இருக்கலாம் என்று நினைக்கிறேன்

  • @user-pk1jk5mn5r
    @user-pk1jk5mn5r 3 ปีที่แล้ว +82

    If he had not attended this show... we would have not lost this gentleman...😔😔

    • @nashnadesh2561
      @nashnadesh2561 3 ปีที่แล้ว +2

      Why, why this show? i dont understand what happened here brother

    • @user-pk1jk5mn5r
      @user-pk1jk5mn5r 3 ปีที่แล้ว +3

      @@nashnadesh2561 in between pandemic he attended this concert after that he tested positive... !

    • @nashnadesh2561
      @nashnadesh2561 3 ปีที่แล้ว +1

      @@user-pk1jk5mn5r 😔

    • @arunaramani7324
      @arunaramani7324 3 ปีที่แล้ว

      Shrivas P oh god really

    • @mathematics9158
      @mathematics9158 3 ปีที่แล้ว +5

      No it was not this show. It was a show in Hyderabad weeks after this show. And all the judges in the reality television show tested positive there. It was that show after which Spb sir tested positive. Pls don't bame anyone without knowing the truth.

  • @nandunambiar2906
    @nandunambiar2906 2 ปีที่แล้ว +15

    What a grace,words coming from heart, great loss, we all love you SPB. You are eternal 🙏

  • @ilyas.m6953
    @ilyas.m6953 3 ปีที่แล้ว +165

    தயவுசெய்து மீண்டும் வாருங்கள் நாங்கள் உங்களை இழக்க விரும்பவில்லை. ஒரு அற்புதமான மனிதநேயம்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @manavalansridhar7599
    @manavalansridhar7599 3 ปีที่แล้ว +43

    என்ன மனிதன் அய்யா நீங்கள்... கடவுள்.. கடவுள்.. கடவுள்

  • @shahrukhkhan-cp8cb
    @shahrukhkhan-cp8cb 3 ปีที่แล้ว +8

    We miss u sir ur a legend and i will bring ur name again in front of the world by performing ur songs on stage... Ur in the heaven just need ur blessing from heaven . Love u ❤ sir.

  • @thulasibrinda72
    @thulasibrinda72 ปีที่แล้ว +5

    Tears flows down from my eyes whenever whenever I hear this legendary voice.
    We are blessed to hear your songs my dear SPB Sir.

  • @goonasundariapmaniam5975
    @goonasundariapmaniam5975 3 ปีที่แล้ว +11

    What a humble and noble human being, let's not blame anyone ...The Maker knew it was time ... SPB lives in his songs forever... Rest in peace, Sir.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 ปีที่แล้ว +23

    யாரும் இவரை எதனையும் சொல்லி தூற்றமுடியாதா மனிதம் பாராட்டும் மாமனிதர் இந்த பாடும் நிலா.ஆன்மா சாந்த அடைய இறைவன் கண்டிப்பாய் உண்டு.SPB அடிக்கடி கூறுவது போல ஏதோ ஒரு ரூபத்தில் இறைவன் உண்டு(super singer ல் பல முறை இதனை கூறியுள்ளார்)

  • @tamilmalar5568
    @tamilmalar5568 3 ปีที่แล้ว +66

    Legend to be remembered for ages. Couldn't accept as his last performance... His melodies will last for generations forever.

  • @luckyrose1007
    @luckyrose1007 3 ปีที่แล้ว +3

    నీ గాత్రం మూగబోయిందా... శాశ్వతంగా మౌనం వహించిందా.. మా మనసుల్లో మారుమ్రోగే నీ మధుర స్వరాన్ని.. నిన్ను.. స్మరించుకోకుండా.. మరణమైనా.. ఆపగలదా....శెలవు మహాశయా... శెలవు....🙏🙏😔😔😔బరువెక్కిన గుండెలతో నీ అభిమానులు నీకు చెబుతున్న శాశ్వత కన్నీటి వీడ్కోలు... 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthar9530
    @shanthar9530 3 ปีที่แล้ว +50

    உங்களின் பாட்டு கேட்க கேட்க ஏழு ஜென்மங்கள் கிடைக்க ஆண்டவன் அருள்புரிய. வேண்டும் நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ ஆண்டவன் கிருபை புரியட்டும்

    • @user-kw9dr4pv2l
      @user-kw9dr4pv2l 3 ปีที่แล้ว

      ;;((

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +3

      கொரனா‌ நம்மை ஏமாற்றி விட்டதே. தாங்கிக்க முடியல spb sir.😭😭😭

  • @vallivijayakumar3667
    @vallivijayakumar3667 3 ปีที่แล้ว +45

    மீண்டும் spb sir பார்த்து அவர்குரலை கேட்டு ரசிக்க இறைவன் அருள் புரிய வேண்டும். பிரார்த்தனைகள் வீண் போவதில்லை

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +1

      இப்போது நமது பிரார்த்தனைகள் வீணாகிவிட்டதே! கடவுளே ஏன் இப்படி செய்தாய்?😭😭😭😭😭😭

    • @AAa-vm3tw
      @AAa-vm3tw 3 ปีที่แล้ว

      Avar kuralil sp charan

  • @niruththanayakan6465
    @niruththanayakan6465 3 ปีที่แล้ว +29

    ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும் நான் உங்களை இருப்பதாக உணருகின்றேன் ஐயா

  • @bhagyalakshmi8831
    @bhagyalakshmi8831 3 ปีที่แล้ว +7

    Because of this programme we lost a legend !!! Careless fellows organize! !!

  • @devarajnagaraj9372
    @devarajnagaraj9372 3 ปีที่แล้ว +165

    the person who standing nearby SPB sir, not wearing mask and he is standing near SPB sir. he is so lazy.... because of these people it's very easy to spread... Finally we lost music GOD... #SPB THE LEGEND

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 3 ปีที่แล้ว +8

      Yes.that guy is so sick and careless program..Safety measures not taken properly..no mask..

    • @johnpereira5599
      @johnpereira5599 3 ปีที่แล้ว +7

      May be coz of that Man standing besides him, Sir SP Balasubrahmanyam might have got Covid😰 That Man is so senseless & irresponsible.

    • @devarajnagaraj9372
      @devarajnagaraj9372 3 ปีที่แล้ว +2

      @sameer reddy listen first carefully, let it be like that as you said. but just see the person who standing near SPB sir.. without wearing mask ... i am saying that bcz of people corona spreading everywhere...

  • @benicreations6697
    @benicreations6697 3 ปีที่แล้ว +661

    Who is seeing after the death of the spb sir rip

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 ปีที่แล้ว +2

    Even after 30 days I haven't got strength to watch the full video. I can't look at it. . tears rolling down ...sirs last programs... Now only realise how much influenced by that great person.. can't look at it. Feel like a family member.. sir miss u sir...

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 ปีที่แล้ว +5

    Only after 3 months I have watched the program .now only I got strength to look at Balu sirs last programs..can't come out of pain..

    • @annann-fn2zi
      @annann-fn2zi 3 วันที่ผ่านมา

      Same exactl feeling I have. Only in 2024 is when I got the courage to watch SPB. I’m in complete denial that he is not with us. I really wish he was with us longer. Never felt so sad for anyone else

  • @dilupamanori637
    @dilupamanori637 3 ปีที่แล้ว +29

    I Cn t. understand Tamil language
    But I'm enjoying his songs.
    Music. is t world. best. languages

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar1056 3 ปีที่แล้ว +31

    மீண்டும் பாடும் நிலா பாலு சார் உங்களின் பயணங்கள் முடிவதில்லை.....

  • @mukeshdubey290
    @mukeshdubey290 3 ปีที่แล้ว +10

    One of the greatest singer Bala sir 🙏❤️, one of the greatest human being, how he greeting all the musicians on that stage is sign how much he down to earth.... you always be in our heart Bala sir 🙏❤️

  • @MrJeevitha
    @MrJeevitha 3 ปีที่แล้ว +37

    This show made the loss for whole world

  • @Sanathan11000
    @Sanathan11000 3 ปีที่แล้ว +5

    The assets left to us in indian music world by SPB sir, lived 74 years x 365 days = 27010 dys. sir sang 40,000 songs in his career, average his songs with no of days he lived = 1.5 songs per day, a humble job

  • @sacidarane6828
    @sacidarane6828 3 ปีที่แล้ว +52

    God's gift to India is Mr SPB, the legend. Missing you sir 😟

  • @siddharth5904
    @siddharth5904 3 ปีที่แล้ว +14

    Great legend Giving respect to others. very simple human being
    I like him so much since my childhood. RIP sir

  • @ramachandrashirur5139
    @ramachandrashirur5139 3 ปีที่แล้ว +4

    My heart is bleeding,Tears are flowing, I can't express my agony. Sir Rest in peace peace peace. Ram Ram Ram.

  • @janitajoseph7913
    @janitajoseph7913 3 ปีที่แล้ว +62

    Sir u r such an humble person. Y did u attended this event sir😭😭 we had missed n benchmark singer no one can replace you.u didn't even scold the Corona but this virus had taken your life. Ur always a gem......love u sir...

  • @murali4331
    @murali4331 3 ปีที่แล้ว +13

    The only human being who can SING and SPEAK from heart. MUSIC is waiting for ur recovery.

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 ปีที่แล้ว +3

    My heart is broken & deeply mourning on loosing this humble human. He is not someone away from the crowd..he is one among our family members. We really …. really miss you SPB Sir 😞😞😞

  • @vijikutty481
    @vijikutty481 3 ปีที่แล้ว +7

    Will miss SPB Sir very much...There was such warmth and feel in his voice... We all love you Sir. 🙏❤🌷

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 3 ปีที่แล้ว +23

    74 yrs god blessed us to hear ur songs, left over age god wants to hear ur songs sir, thats y he taken back u, but v cant digest sir, god pls send him back😭😭😭, u r a god blessed human being, a very unique person

  • @adwitghost4124
    @adwitghost4124 3 ปีที่แล้ว +3

    இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்

  • @teashopnews
    @teashopnews ปีที่แล้ว +8

    With this speech you were directly taken to the heaven.
    🙏from a "trainee" human

  • @thresiammathomas2625
    @thresiammathomas2625 3 ปีที่แล้ว +9

    Can't believe his demise 💔 ...... but his voice live ever in our life 💕💕💕

  • @zakirmunawarhussain9035
    @zakirmunawarhussain9035 3 ปีที่แล้ว +6

    We all lost our favourite singing Legend Balu sir. But, Enthan degam marainthalum, isayaai malarven"....he is still living in all song lovers.

  • @ssnayar994
    @ssnayar994 3 ปีที่แล้ว +3

    Such humility!!
    Miss you. But you will always be there whenever we hear music.
    You have become synonymous with music.
    Amar rahe SPB.

  • @RadhaMN.
    @RadhaMN. 3 ปีที่แล้ว +14

    SPB is a living legend,he is living thru his songs with us all,he didn’t die 😢For SPB God never put him to death ... He is there to entertaining the world thru his intoxicating voice and songs 😢

  • @spideygamey
    @spideygamey ปีที่แล้ว +12

    He is still living in our daily life through his voice

  • @safarullakhanak3435
    @safarullakhanak3435 3 ปีที่แล้ว +3

    SPB sir,we never forget your humbleness and siplicity,music comes 2 nd.....

  • @ajithakallam
    @ajithakallam 3 ปีที่แล้ว +5

    For all your good word's and beautiful songs we don't have words.. We miss you SPB Sir.. You r always there in our hearts 💕 😢

  • @ramananramanan568
    @ramananramanan568 3 ปีที่แล้ว +3

    என்னால் கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை இந்த இழப்பை இறைவா...😭😭😭

  • @prasannasrinivas7676
    @prasannasrinivas7676 3 ปีที่แล้ว +9

    I will never forget you Sir. You are always in my heart

  • @rharesh4451
    @rharesh4451 3 ปีที่แล้ว +4

    You're absolutely right Sir nature is punishing us I deeply miss your natural mesmerizing voice. The voice that as musical instruments is no more but your memories will never dies Sir. May god bless your soul SPB Sir medical student from Malaysia😭😭😭

  • @nivaabraham8535
    @nivaabraham8535 3 ปีที่แล้ว +17

    😭😭 god jesus give him heaven hallelujah 🥰 always helping mind. True believer.

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 19 วันที่ผ่านมา

    மனிதப் பற்றாளர்.நன்றியுணர்ச்சி மிக்கவர்.வாழ்க.S.P.B.

  • @nalini952
    @nalini952 3 ปีที่แล้ว +3

    Example of how humble a person should be to self and others GREAT SOUL❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @user-es1vz2cy1n
    @user-es1vz2cy1n 3 ปีที่แล้ว +30

    பாடும் நிலாவே என்றும் நீங்கள் பவுர்ணமி நிலவே . நீர் தமிழ் உள்ளங்களுக்கு பரவசம் ஊட்ட வேண்டும் .

  • @yoesandrea4128
    @yoesandrea4128 3 ปีที่แล้ว +9

    Loving speech . Thank you so much SPB Sir.

  • @awaiseahmed1008
    @awaiseahmed1008 3 ปีที่แล้ว +1

    بہترین نیک انسان اور اتنے لاکھوں مداح! میں ایس پی سر کو اردو میں خراج عقیدت پیش کرتا ہوں۔۔۔۔
    Humility Personified...........I paid my respects to you in Urdu just to drive home the point that YOU belong to all of us....We love YOU,Sir

  • @ajmeerayishaimisssyou7908
    @ajmeerayishaimisssyou7908 3 ปีที่แล้ว +1

    எஸ் பி பாலசுப்ரமணியம் சூப்பர் பேச்சுத்திறமை உங்க பாடல் அருமை அருமை தேங்க்யூ

  • @akashgayathri39
    @akashgayathri39 3 ปีที่แล้ว +15

    Congrats Tokyo tamil sangam for the initiative and giving us a opportunity to hear from our beloved SPB APPA He is a very exemplary musician loving humble person with mesmerising voice, 💐💐❤️❤️🎶🎤Come back soon and give us your heavenly music ❤️❤️❤️💐💐💐🙏🙏🎶100 days online 🙏🙏💐👌👌💐

  • @malajamesaaaa
    @malajamesaaaa 3 ปีที่แล้ว +22

    ஒரு சகாப்தம்! A legend.

  • @avs5167
    @avs5167 3 ปีที่แล้ว

    ஒரு சத் சங்கத்தில் பங்கேற்பது போல இருக்கு. எத்தனை பண்பானவர். அன்பு என்பது அனைவருக்கும் தர வல்ல இனிய பிறவி. இறைவனின் தேஜஸ் பரிபூரணமாக ஒளிரும் ஒரு புண்ய வ்யக்தி !

  • @shriraamsiddarth9799
    @shriraamsiddarth9799 3 ปีที่แล้ว +74

    He should've stayed in home...I wish he could've lived a little longer than this

    • @priyajosephinegifta
      @priyajosephinegifta 3 ปีที่แล้ว +2

      Very true

    • @yellowrosesyros9776
      @yellowrosesyros9776 3 ปีที่แล้ว +3

      Yes,, very true,, this People selfish ,, they. Never think that old People like Spb sir can easily get Corona

    • @johnpereira5599
      @johnpereira5599 3 ปีที่แล้ว +3

      Yes, u are right...😰 simply he went to that show. I don't know one word of Tamil Sir SP spoke, but I respect him for the Amazing Talent he had.
      I Love to listen to his Tamil songs & the 80s-90s hindi Bollywood songs.

  • @Rajendranpalaniswami
    @Rajendranpalaniswami 3 ปีที่แล้ว +12

    Let us pray for Speedy recovery of the great legend who cares for the welfare of nature and creates awareness to the common man which in turn will sustain the resources for the future generation.

  • @mktvm3839
    @mktvm3839 3 ปีที่แล้ว +41

    Government should take the responsibility for the loss,leaving millions in tears.he would have been living with us at least next 15 years if he was advised to stay at home.

    • @sharonjohn9430
      @sharonjohn9430 3 ปีที่แล้ว +5

      Hello don’t blame the government for everything! If people don’t use their brains and don’t follow regulations then how to blame government??? I’m devastated with the loss of SPB sir too. But wish he had stayed home longer.

    • @sujathaashwinprasad1104
      @sujathaashwinprasad1104 3 ปีที่แล้ว +1

      @@sharonjohn9430 avarudaya vidhi mudhindhuvitadhu, cant blame anyone

  • @venkatdasari1589
    @venkatdasari1589 3 ปีที่แล้ว +6

    Legends live in the hearts of crores..You live on in your songs sir..You will be remembered as long as we hear ur melodious songs..Love u sir from the bottom of my heart..🙏🙏🙏

  • @ikmaaluliman
    @ikmaaluliman 3 ปีที่แล้ว +14

    How does HE saying everything like he knew he would leave us..???ayya i miss u ayya😭😭

  • @vanishreeramanujam
    @vanishreeramanujam 3 ปีที่แล้ว +10

    Praying God to bless him and come soon with his melodies which touches millions of millions people heart. This nation needs the most pleasant gentleman..

  • @annejayasheela1102
    @annejayasheela1102 3 ปีที่แล้ว +18

    Get well soon SPB Sir.... We want to listen more of ur songs... Wishing u God speed recovery.... God bless you sir🙏🙏🙏

    • @karthikshunmugavel3399
      @karthikshunmugavel3399 3 ปีที่แล้ว

      Super friend

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว

      இப்போது நாம் கண்ணீர் கடலில் 😭😭😭😭😭

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +1

    இன்னும் பல ஆண்டுகள் கழித்து உங்களுக்கு இயல்பான ஒரு மரணம் நேர்ந்திருந்தால், ஒருவேளை மனம் ஏற்றுக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்... ஆனால் இப்போது நீங்கள் எங்களை விட்டு சென்றது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அய்யா... உங்கள் பேச்சினிலே அப்படி ஒரு அமைதி. தெய்வீகமான புனிதர் நீங்கள்... 🙏 🙏 🙏

  • @sigiscaria8511
    @sigiscaria8511 2 ปีที่แล้ว +3

    His songs and his words are always lovely and great. 🙏RIP great legend. 🙏🌹

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 ปีที่แล้ว +13

    Thank you very much Sir..
    I am blessed because I am listening to your talking... Lovely talk...

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 3 ปีที่แล้ว +45

    இறைவன் கொடுத்த வரம் இளைய நிலா அவர்கள்😄🙏

  • @dharmalingam1195
    @dharmalingam1195 3 ปีที่แล้ว

    S PB எனும் கடவுள் மனிதவுருவில் உதிர்த்த வார்த்தைகள் வேத சொரூபம். இப்படிப் பட்டவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் .அவர்களை அடையாலம் கான நமக்கு அறிவு போதாது ஞானம் வேண்டும் வாழ்க இறைவனோடு spB என வணங்கும் "தர்மா"

  • @thomasj7778
    @thomasj7778 2 ปีที่แล้ว

    இன்னும் நம்மோடு இருபது இருபத்தைந்து ஆண்டுகள் இருந்திருந்தால் ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக அவர் இப்போது நம்மை விட்டு சென்றது பெரும் இழப்பு

  • @dineshrajak7179
    @dineshrajak7179 3 ปีที่แล้ว +10

    Sir please get well soon sir, your voice is still so magical, evergreen SPB sir and your humbleness, generosity and simplicity shows how a great human being you are sir, please get well soon..

  • @mashuibrahim8187
    @mashuibrahim8187 3 ปีที่แล้ว +12

    Thank you dear God
    Live long my loving voive
    Stay Healthy sir

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 3 ปีที่แล้ว +3

    Greatest Legend ever seen in the world. Still I am crying. Miss you very much Sir.😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @fatimamary1978
    @fatimamary1978 3 ปีที่แล้ว +24

    How true the great SPB's when saying that corona is a punishment for spoiling the nature. Wish he had lived longer and not succumbed to this deadly disease. Rest in peace dear SPB.

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 3 ปีที่แล้ว +2

      Ya my dear Bala u have not talk anything bad about the virus. But we missed you. The programmer is a selfish and money minded. He is not bothered about your age. Really I'm getting angry about the organiser

    • @jakwaz1
      @jakwaz1 3 ปีที่แล้ว

      Hmmm

  • @nagarajans2885
    @nagarajans2885 3 ปีที่แล้ว +12

    Sir you are such a great and humble person. I'm grateful for I'm living when you are living. Get well soon sir. Kneel down and get your blessings sir. You are living in every one's heart sir.

  • @bangaloremathematicalinsti5351
    @bangaloremathematicalinsti5351 3 ปีที่แล้ว +3

    Inspite of taking such a care by wearing gloves, mask....Its quite unfortunate that corona has attacked the legendary SPB sir. Its very heart breaking...RIP sir

  • @meeragopalakrishnan1593
    @meeragopalakrishnan1593 3 ปีที่แล้ว +1

    SPB Sir.. you are humility personified. You have set such a wonderful example as a human being that we should follow. Though everyone who plays an instrument / sings may have Guru / Deiva kataaksham and blessings, one siould be the best n YOU ARE and WILL BE THE BEST for all times to come.. you have never left us. Always cherished and loved in the hearts of all your die -hard fans like me. I simply adore you and love you sir.. YOU ARE A GEM, ONE OF A KIND... With a heavy heart that we won't see you in physical form from now on.. lots of hugs and rolling tears.. this is Meera, one among your million fans🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshdeena4497
    @dineshdeena4497 11 หลายเดือนก่อน +1

    His voice never get broke down even at 70 years....its god gift

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 3 ปีที่แล้ว +14

    I enjoyed most of my youth because of his songs.

  • @nabarundey3781
    @nabarundey3781 3 ปีที่แล้ว +3

    Love you sir n miss you too.... you are one of my favourite singers.... rest in peace.... love from Kolkata 🙏❤

  • @user-dd7oq9fr2e
    @user-dd7oq9fr2e 3 ปีที่แล้ว

    covid timela urirudan irthale periya vizaiyam ivanuga music live show pandren solli Legent Dr.SPB Sir ah invite pannathu periya thavarana seyal. because Dr.S.PB Morethan 70 + Age.....ithumari ini panthinga..... no one replace in such a legendary Person Dr.SPB. Manasu valikkuthu....

  • @vanithaveluchamy6093
    @vanithaveluchamy6093 3 ปีที่แล้ว +2

    Tokyo tamil sangam responsible for the loss of this legend. RIP SPB sir .Love from Singapore .