தங்கள் முயற்சிக்கும் எம்எல்ஏ JV அவர்களின் முயற்சிக்கும் இதுபோல் பலவின் முயற்சியின் பலனாக மயிலாடுதுறை மாவட்டமாக அறிவித்த மைக்குதமிழக முதல்வருக்கு நன்றி நன்றி நன்றி......
என் சோம்பலுக்கு நான் எதிர் பார்த்த தீர்வுகள் உங்கள் வழியாக கிடைத்தது அண்ணா மிகவும் நன்றி உங்கள் தமிழ் உரையை கண்டு நான் நெகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் மொழி வாழ்க உங்கள் பணி தொடர வேண்டும்
உண்மையான பதிவு அண்ணா.......சிறிய நாட்கள் உங்களின் பதிவுக்கு கருத்து பதிவிட இயலவில்லை....இருந்தும் அனைத்து பதிவுகளை பார்த்தேன்... சோம்பல் உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கையே மாற்றி விடுகிறது.....நடக்கும் வரை எதையும் உணர முயற்சி செய்ய மறுக்கிறோம்....நடந்த பிறகே வருந்தம் கொள்கிறோம் அனைவரும்..... வரும் முன் காப்போம் என்பதே சிறப்பு அல்ல .....முடிந்த வரை செயலை எந்த சோம்பலும் இன்றி உற்சாகத்தோடு ஆரம்பிபோம்.....அது நல்லதோ கெட்டதோ பயணித்தால் மட்டும் தான் புரியும்.....தன்னம்பிக்கையுடன் வாழ்வின் பயணத்தை ஒவ்வொரு நாளும் மேற்கொள்வோம்..... நன்றி அண்ணா உங்களின் பதிவு எனக்கு நம்பிக்கையே ஊட்டியது......உங்களின் அடுத்த அடுத்த பதிவே காண ஆவலுடன் காத்திருக்கிறேன்....... உங்களின் தங்கை, அன்பின் சகி.........
மிகவும் அற்புதமான பதிவு....நீங்கள் பேசும் அனைத்துப் பதிவுகளிலும் நம் தமிழை இரசித்து ருசித்து நீங்கள் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது சகோ... நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகை என்பதை சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் சகோ... உங்கள் அடுத்த பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசிகை... உங்கள் பதிவுகளில் நீங்கள் கூறியிருக்கும் அனைத்தையும் நான் என் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... நன்றி சகோ.... வாழ்க தமிழ்...
தங்கள் வீடியோ பதிவு அருமை. தமிழில் உரையாடல் மிக மிக அருமை. நானும் தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அலாரம் ஆஃப் செய்து விட்டுபடுத்து விடுவேன். நீங்கள் சொன்ன வழியில் முயற்சி செய்கிறேன்... தங்கள் பதிவிற்கு நன்றி 🙏🙏
If I upset everytime I aam hearing his motivational speech..am a lonely person..but a house wife.nobody is with me. But this guys speech is consoling me.
Thanks thambi. I love your THAMIZH. Even after knowing it will be easier if I wake up at 04:00am, Iuse to wake up at 5/6:00am and all the work will be done hurry burry.... Making me tired. Reason is I will snooze my alarm as you told. Thank you for waking me thambi😊
It's exactly what you said sir. Normally I can't get up before 8am. But if I have planned to go somewhere in the early morning, I can get up at 3.00 am without an alarm. By your video I understood the reason.
நான் ஒரு தாய் நீ கண்களும் எனக்கொரு மகன்மாதிரிதான் உங்களுடைய பதிவு கள் மிகவும் அருமை என் முதற்கண் நன்றி கள் நானும் நிறைய வேதனைகளுக்கு உற்பட்டவள் தான் எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் எனக்கு வருவது யோசனைகள் மட்டுமே மனதுக்கு நிம்மதி இல்லை வாழ்கையும் ஒரு சில நேரங்களில் வெறுத்து போகுது என் குழந்தைகள் முவருக்காக தான் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆனால் உரவினர்கள் தான் எனக்கு இருக்கும் எதிரிகளும் கூட இவர்கள் முன் நானும் என் குழந்தைகளும் நன்கு வாழ்ந்து காட்டவேண்டும் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்துங்கள்.நன்றி
Excellent accent of tamil language bro.. Very positive vibration in your voice. Plz you try to put videos on lawa of attraction. Surely you will rock.... It's needed for human community.
உங்களின் அழகு தமிழை கேட்கும் போதே சோம்பல் நீங்கியதைப் போன்ற உணர்வு எழும்புகிறது.
T
தங்கள் முயற்சிக்கும் எம்எல்ஏ JV அவர்களின் முயற்சிக்கும் இதுபோல் பலவின் முயற்சியின் பலனாக மயிலாடுதுறை மாவட்டமாக அறிவித்த மைக்குதமிழக முதல்வருக்கு நன்றி நன்றி நன்றி......
Ool
Hhhhhj
என்னதொரு அழகு தமிழ் மீண்டும் உங்களிடமிருந்து.
Super bro
நண்பரே ! உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் சிலையை செதுக்குவது போல் உள்ளது.. மிக்க நன்றி 👍
It's true
ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழ் வீடியோ
மகிழ்ச்சி
25 வருடம் அதிகாலை 3.30மணிக்கு எழும்புகிறேன்.
Great
great
@@Varu-cx2og நன்றி
@@rajan6713 welcome and i thank you for be a role model
Sleeping time
உறக்கத்தை விட தொழுகை மேலானது..
அருமை நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽
என் சோம்பலுக்கு நான் எதிர் பார்த்த தீர்வுகள் உங்கள் வழியாக கிடைத்தது அண்ணா மிகவும் நன்றி உங்கள் தமிழ் உரையை கண்டு நான் நெகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் மொழி வாழ்க உங்கள் பணி தொடர வேண்டும்
கேட்க கேட்க உங்கள் குரல் அருமை.நன்றி வணக்கம்.
th-cam.com/video/TEO0kDjlN_w/w-d-xo.html
பொது அறிவு
உண்மையான பதிவு அண்ணா.......சிறிய நாட்கள் உங்களின் பதிவுக்கு கருத்து பதிவிட இயலவில்லை....இருந்தும் அனைத்து பதிவுகளை பார்த்தேன்...
சோம்பல் உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கையே மாற்றி விடுகிறது.....நடக்கும் வரை எதையும் உணர முயற்சி செய்ய மறுக்கிறோம்....நடந்த பிறகே வருந்தம் கொள்கிறோம் அனைவரும்.....
வரும் முன் காப்போம் என்பதே சிறப்பு அல்ல .....முடிந்த வரை செயலை எந்த சோம்பலும் இன்றி உற்சாகத்தோடு ஆரம்பிபோம்.....அது நல்லதோ கெட்டதோ பயணித்தால் மட்டும் தான் புரியும்.....தன்னம்பிக்கையுடன் வாழ்வின் பயணத்தை ஒவ்வொரு நாளும் மேற்கொள்வோம்.....
நன்றி அண்ணா உங்களின் பதிவு எனக்கு நம்பிக்கையே ஊட்டியது......உங்களின் அடுத்த அடுத்த பதிவே காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.......
உங்களின் தங்கை,
அன்பின் சகி.........
nice bro
என் வாழ்நாளில் ஒரு முறையாவது தங்களை நேராக சந்தித்து தங்களின் இனிய வார்த்தைகளை கேட்க வேண்டும்.. நன்றி சகோ..😊
Metoo
மிகவும் அற்புதமான பதிவு....நீங்கள் பேசும் அனைத்துப் பதிவுகளிலும் நம் தமிழை இரசித்து ருசித்து நீங்கள் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது சகோ... நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகை என்பதை சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் சகோ... உங்கள் அடுத்த பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசிகை... உங்கள் பதிவுகளில் நீங்கள் கூறியிருக்கும் அனைத்தையும் நான் என் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... நன்றி சகோ.... வாழ்க தமிழ்...
ARUMAI
அருமை..
அருமையான தமிழில் உள்ளத்திற்க்கு உத்வேகம் அளித்துள்ள நண்பரே நன்றி
நான் உங்களின் 100% ரசிகன்
தீந்தமிழே போற்றிடும் நின்தமிழ் உச்சரிப்பை.
வணங்குகிறேன் சகோதரனே👍👍👍
Naan oru sariyaana somberii...😭😭...intha video paathathuku apramaavathu thiruntha try pandrenn😌😌mudiyaathathu ethuvum illaiii☺☺🙌🙌
Sugu Vino 🤣🤣🤣neenga soldra andha slang siripu vardhu
ரொம்ப அழகான விளக்கம்
ரொம்ப நன்றி நண்பரே
நன்றி உங்கள் கருத்து என்னை ஊக்கமளிக்கிறது.
உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது ஹசிம் அவர்களே, இலங்கை தமிழரா நீங்கள்
அண்ணா உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப அருமையாக உள்ளது
மிக்க நன்றி
தங்கள் வீடியோ பதிவு அருமை. தமிழில் உரையாடல் மிக மிக அருமை. நானும் தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அலாரம் ஆஃப் செய்து விட்டுபடுத்து விடுவேன். நீங்கள் சொன்ன வழியில் முயற்சி செய்கிறேன்... தங்கள் பதிவிற்கு நன்றி 🙏🙏
உங்கள் பட்டியல்கள் அனைத்தும் ஒவ்வொரு நபரும் கடைபிடிக்க வேண்டியது மிக்க நன்றி நண்பரே 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகு தமிழ்❤😇
மிகவும் பயனுள்ள குறிப்பு நன்றி!நன்றி!நன்றி!நன்றி!!!!!
தமிழ் உங்களோடு கொஞ்சி விளையாடுகிறது நண்பா.... அழகான தமிழ் உச்சரிப்பு..
உங்களுடைய அழகிய தமிழை கேட்க வேண்டியே தினமும் Video பார்க்கிறேன் நண்பா........
என்ன ஒரு தமிழ், சூப்பர் நண்பா, இனிமையான குரல்
மிக்க நன்றி அண்ணா... 🙂❤️❤️
உங்களின் அழகிய தமிழ் பேச்சு சோம்பலை விரட்டி விடும் ஐயா
அருமை யான பேச்சு. நன்றி
Ungal tamilum ungal pechuum migavum alagaga irukirathu. Karuthugal anaithum 👌👌👌👍👍👍 god bless you Anna🙋🙋🙋
உங்களின் அழகுத் தமிழைக் கேட்கும்போதே சோம்பல் நீங்கியதைப் போன்ற உணர்வு எழும்புகிறது.
Remarkable video for overcoming laziness. Thanks Hisham .Please keep up your good work.
நன்றி அய்யா மிகவும் அருமையனான பதிவு
Arumaiyana kural Anna...vazhga valamudan
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை
Your voice and way of speaking in tamil are awesome 👏✊👍👍😎
தங்கள் பதிவு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஃ
அழகான வார்த்தையாக இருக்கின்றன தம்பி
உங்கள் நல்ல தமிழுக்காக வாழ்க வளமுடன்
Thanks தம்பி. நான் ,உங்களிடம் comment ல் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
Anna... No words to say 👏👏👏👏 Thank you for your Inspirational Speech 🙏
Arumai sir
என்ன அருமையான ஸ்பீச் தமிழில்
உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்!
உங்கள் பதிவுமிகவும்அருமைவாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்நன்றி நண்பரே
Jazakhallah khair.. May allah bless u forever bro... Ungalathu pani arputham.. Islathil ulla anaithaium alagage eduthukoorigeer.. Aanaal siriya vartham irunthathu edhaium eduthukaatti koravillai enru..
Intha videovil thanthatharku Jazakhallah khair 😊😊
உங்கள் இலங்கை தமிழ் அழகு தமிழுக்கு நான் அடிமை . அருமை 👌 நீங்கள் சிரிச்சிக்கிட்டே இருங்கள் நண்பா
Arumaiyana pathivu 👍
அருமையான பதிவு.... அருமையான குரல் உச்சரிப்பு.... 👌👏
He is a genius .good boy and good man .he is doing Godly work to others
Alagana utcharipu Anna ...nandri
அருமையான பதிவு சகோதரா
தெளிவான கருத்துக்கள். மிக்க நன்றி சகோதரரே.
If I upset everytime I aam hearing his motivational speech..am a lonely person..but a house wife.nobody is with me. But this guys speech is consoling me.
Wow...What a thought in this small age....Stay blessed ma...thambi
Super bro your motivation is mass - varshaa
பாரதிமுருகன். அருமையான கருத்து மிகவும் தெளிவாக வும் சொன்னீர்கள் நண்பா நன்றி. நன்றி நன்றி
அருமையான பதிவு நன்றி
Last 5years iam seeing ur channel and big fan and also improve in my life❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 thanhs very much
Super msg Anna. I addicted your speech
மிக நல்ல பதிவு. என்னை மிகவும் கவர்ந்து விட்டதால் உடனே subscribe செய்துவிட்டேன்.
Bell icon ஐயும் உடனே அழுத்தி விட்டேன்.
தொடர வேண்டும் தங்கள் பணி.
Nanba unga way of proposal is nice and feel some positivity even your single smile
Thanks brother. arumayana thagaval
மிக நல்ல பதிவு 😃
Thanks thambi. I love your THAMIZH. Even after knowing it will be easier if I wake up at 04:00am, Iuse to wake up at 5/6:00am and all the work will be done hurry burry.... Making me tired. Reason is I will snooze my alarm as you told. Thank you for waking me thambi😊
Nandri annan.
Azhagiya tamilil,Thelivana vaarthaigal,inimaiyana Kural.Thank you so much for your advice sir.
Assalamu alaikkum பேச்சுத்திறமை ஐ அல்லாஹ் மென்மேலும் அதிகப்படுத்துவானாக
நன்றி அண்ணா... 🙂
அழகு தமிழ்.
Neengal sollum vidham kaadhu kuduthu ketka vendum endru thondrugiradhu, arumaiyana tamizh, nandri bro
Brother.. Really very beautiful, your way of speach in Tamil.. God bless you..
நானும் இன்று முதல் கடை பிடிக்கிறேன் அண்ணா உங்கள் தமிழ் அழகு
தமிழ் மிகவும் அருமை..............
Vera level sir.
Superb🥰
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Good points. Thank u anna
Ninga epti Sir Tamil ivalo Azhaga pesuringa 😍 yappaaa!!!!! Sema
Srilanka tamil
Yeah srilankan
Sir romba super.. Tnpsc prepare pandra justla councling varaikum vanthutu poiduthu apaum enaku inum padikanunu apo apo tha thonuthu but romba lazya aidara book eduthale...ilana thungara...plz knjm tips kudunga
Sis nanum counseling varai poitu tnpsc group 2a job miss pannitean, intha time job vanganum nu try panrean but laziness ah feel panrean
Nanum group 4 counselling poittu kadaisi nerathil Kai vittu poiruchu...marakka mudila...
Arumai 👍👍
Ur talk is superb...... Hats off 👏👏👏👌
அழகு தமிழில் அற்புதமான பேச்சு
Really True!!!Thank you!!!GOD bless you!!!
தமிழ் அன்னைக்கு கிடைத்த தவப் புதல்வன். அல்ஹம்து லில்லாஹ்
It's exactly what you said sir. Normally I can't get up before 8am. But if I have planned to go somewhere in the early morning, I can get up at 3.00 am without an alarm. By your video I understood the reason.
Super bro.and thank u so much
Brother first video ipo thn pkurn thanks brother......
Hmm
மிக்க நன்றி நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
Semma bro God bless you
super everything perfect for me. Peaceful. Myself help with healthy word beautiful sir
Ungal voice super. Ungal Tamil arumai
Masha Allah...... Spr bro.....
நான் ஒரு தாய் நீ கண்களும் எனக்கொரு மகன்மாதிரிதான் உங்களுடைய பதிவு கள் மிகவும் அருமை என் முதற்கண் நன்றி கள் நானும் நிறைய வேதனைகளுக்கு உற்பட்டவள் தான் எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் எனக்கு வருவது யோசனைகள் மட்டுமே மனதுக்கு நிம்மதி இல்லை வாழ்கையும் ஒரு சில நேரங்களில் வெறுத்து போகுது என் குழந்தைகள் முவருக்காக தான் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆனால் உரவினர்கள் தான் எனக்கு இருக்கும் எதிரிகளும் கூட இவர்கள் முன் நானும் என் குழந்தைகளும் நன்கு வாழ்ந்து காட்டவேண்டும் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்துங்கள்.நன்றி
En valkkaiyum neengal solvathu polll than ullathuenna vvalidation rply pannunga
Don't worry amma unga pillanga nalla edathuku varuvanga
Positive ah thing panunga amma
மிக நன்று தங்கள் பேசும் தமிழ் மிக அழகு..
அருமை மகன் உங்கள் தமிழ்அழகு
Excellent accent of tamil language bro.. Very positive vibration in your voice. Plz you try to put videos on lawa of attraction. Surely you will rock.... It's needed for human community.
நன்றி அருமையான பதிவு
i like your way of speak and explanation bro keep rock ....
neega oru arivipaalar enru enakku nanraakha theriyum very nice sir
Anna, your all videos speaking words and voice very very very inspiring anna,thanks anna
Super pasura bro