மாட்டுச்சாணத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பெயிண்ட் | Eco-Friendly Cow Dung Paint | Kridar Paint

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 103

  • @candajeg4882
    @candajeg4882 2 ปีที่แล้ว +11

    சாணத்தின் மூலப் பொருளில் இருந்து வர்ணங்கள் தயாரிக்கப்படுகிறது என்றால் மிகவும் பாராட்டுக்கு உரியது.
    நம் விவசாயிகள் மாடுகளை அடி மாட்டுக்கு விற்க வேண்டிய அவசியம் இருக்காது.
    2000 ஆண்டுகளுக்கு முன் முதல் முதலில் காட்டு மாடுகளை விவசாயத்துக்கும் வீட்டு உபயோகத்துக்கு பயன் படுத்தியது நம் முன்னோர்கள் ஆகையால் அந்த மாடுகளை கடவுளாகவும் வழிபட்டனர் என்பதும் வரலாறு.
    இன்று பெரும்பான்மையான மாடுகள் கசாப்பு கடையில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கிறது என்பது இன்றைய வரலாறு.
    நம் பாரம்பரிய மாடுகளை பாதுகாப்போம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இப்படிக்கு இயற்கை விவசாயி.

  • @selvaranis1782
    @selvaranis1782 2 ปีที่แล้ว +12

    நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான ஒன்று.

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 2 ปีที่แล้ว +1

    Very Useful video Sir

  • @kalimuthu1849
    @kalimuthu1849 2 ปีที่แล้ว +6

    இது அதிகமாக விற்பனை ஆனால் இதையும் பெரிய கமாபனி தயாரித்து விற்கும்.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 ปีที่แล้ว +12

    அருமை 🤝🤝🤝🤝🤝🤝

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 2 ปีที่แล้ว

      Arumai ennadaa,nam tamilannuchollikirae ,avan ennadaanna hindikkaaraan maadthiri namba ooru pourulai vaithukkittu hindi perula sales pannikkittu irukkiraan,idthai unga nonnan keakka maattaanaa.

  • @jagannathank2806
    @jagannathank2806 2 ปีที่แล้ว +2

    Good invention farmers will benefits from dung sale

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 2 ปีที่แล้ว +9

    Mainly recommend organic, fully made in india and supports for local ,natural products .it's true for gdp

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 ปีที่แล้ว

    SAGODARAR AVARGALUKKU THANGALIN PATHIVU ARUMAI NANDRI 👏👏💐💐👌👌🌹🌹👍👍⚘️⚘️🙏🙏🙏🙏🙏

  • @jai22000
    @jai22000 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது பெயர் தமிழில் இல்லை என்பது ஒரு வருத்தம்,மற்றபடி அருமையான கண்டுபிடிப்பு

  • @chandransekar2884
    @chandransekar2884 2 ปีที่แล้ว +43

    தயாரிப்பு விவரம் வீடியோ காட்சிகள் போட்டால் நன்றாக இருக்கும்

    • @ramyaramya9614
      @ramyaramya9614 2 ปีที่แล้ว +1

      Tu

    • @veevee7555
      @veevee7555 2 ปีที่แล้ว +2

      They will not show... Ramar petrol

    • @veevee7555
      @veevee7555 2 ปีที่แล้ว

      Benefits of paint.... 😁

    • @ilangok625
      @ilangok625 2 ปีที่แล้ว

      Rate sonnal nandraga irrikum

    • @ilangok625
      @ilangok625 2 ปีที่แล้ว +1

      Rate sonnal nandraga irrukkum

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +1

    Wow excellent

  • @UBBA_BALASHANKARC
    @UBBA_BALASHANKARC 2 ปีที่แล้ว +5

    BSF pathi video podunga Brother.

  • @SaralaGopi-wo8gs
    @SaralaGopi-wo8gs ปีที่แล้ว +1

    Super

  • @MrRaghavann
    @MrRaghavann ปีที่แล้ว +1

    Idhula weatherproof, dampproof vera edavuthu features irukura paint iruka?

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 2 ปีที่แล้ว +6

    good

  • @rajkumargr1204
    @rajkumargr1204 2 ปีที่แล้ว

    Uum uum uum ok. Um um um ok ok. Give respect farming business youtuber sir.

  • @veevee7555
    @veevee7555 2 ปีที่แล้ว +3

    Is it true ... Like ramar petrol..

  • @kartheekveera1014
    @kartheekveera1014 ปีที่แล้ว

    do you have paint for steel and metal frames that set perfectly

  • @susanvincent1038
    @susanvincent1038 2 ปีที่แล้ว +3

    How about r we reselling sir,please explain

  • @DeepuPrem95
    @DeepuPrem95 ปีที่แล้ว

    Bro good idea, business pannanum neenaikaravangaluku bussiness opportunity kidaikum ah bro ivanga kitta

  • @thayalan6688
    @thayalan6688 2 ปีที่แล้ว +5

    Price sonna nalla irukkum

  • @PanneerSelvam-th1gs
    @PanneerSelvam-th1gs 2 ปีที่แล้ว +6

    itha use pannuna customer ta review pannuna matthavarkalum nambi vankuvanga

  • @BALA-lu3jz
    @BALA-lu3jz 2 ปีที่แล้ว +3

    எங்களிடம் மாட்டு சாணம் உள்ளது நீங்கள் பெற்றுகொல்வீர்களா..?

  • @pandiyanp3711
    @pandiyanp3711 2 ปีที่แล้ว +2

    Kanchipuram district

  • @MrOsbourne666
    @MrOsbourne666 2 ปีที่แล้ว

    Hi Sir, Excellent Product and very good benefits apart from prices. However, any reason why do you have Hindi on your product? And why not Tamil as your from Trichy.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 2 ปีที่แล้ว +1

      May be he is likes to sell only in North India.

    • @sivasubramani7738
      @sivasubramani7738 2 ปีที่แล้ว

      Because he looks like a north indian settled in tamil nadu.

    • @coppernix6914
      @coppernix6914 2 ปีที่แล้ว

      May be Tamil egoistic people like you don't buy his products.. and rest of 27 states of India or World can do business with him! I wonder you e-diots have ever stepped out of your homes.. TamilNadu people are great, we all agree.. but only TN is grt, rest are waste is your thinking??

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      @@pushpaselvam9789 becoz that product is not from TamilNadu. Tamilians are busy eating beef, and we dont know what by products cow can give.😂😂 Whereas beeda vayans are focussing on production activity.

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      @@sivasubramani7738 thats not only reason. there is no manufacturing for this type of paint in TN. Lets only eat beef.😂😂

  • @prabhujp671
    @prabhujp671 2 ปีที่แล้ว

    இந்த பெயிண்ட் சார் அந்த பெயிண்ட் சார் அந்த பெயிண்ட் நல்ல பெயிண்ட் சார் இந்த பெயிண்ட் சார் இப்படி பெயிண்ட் சார்

  • @g.kaathi
    @g.kaathi 2 ปีที่แล้ว +3

    Super sir

  • @village_9140
    @village_9140 2 ปีที่แล้ว +3

    சோலார் விடியே போடுங்க அண்ணா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

      You tube LA solar potinghana varum

  • @siddhadr.arumugamjousha423
    @siddhadr.arumugamjousha423 2 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டுல மாட்டுக்கறி போடுறது வந்து நிப்பாட்டனும் மாடு அழிவதை குறைக்க வேண்டும் மீண்டும் மாட்டிகளின் பயன்பாடு மக்களுக்கு போய் சேர வேண்டும்

  • @ashankraju1043
    @ashankraju1043 2 ปีที่แล้ว +2

    Eppurra 😳😳😳

  • @Natarasa
    @Natarasa 2 ปีที่แล้ว +1

    விலை விபரம் ? white base ltr evalo? primer rate evalo nu sollunga

  • @mohamedismailpkm6205
    @mohamedismailpkm6205 2 ปีที่แล้ว

    How to make from cow dunks, please put the production video

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam 2 ปีที่แล้ว +6

    Supar

  • @cornerstonehrservices3200
    @cornerstonehrservices3200 2 ปีที่แล้ว +1

    Sir
    Do you have any certifications for standards and for safety

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      its govt product. BIS standard is there.

  • @veluvelu9732
    @veluvelu9732 2 ปีที่แล้ว +3

    Is it available in Bengaluru..

  • @suthakarsuthakar8774
    @suthakarsuthakar8774 ปีที่แล้ว

    Emalson 20l price

  • @possitivething4196
    @possitivething4196 2 ปีที่แล้ว +2

    Amam bro summa sollikitay povanga

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 2 ปีที่แล้ว

    சாம்பிளுக்கு பெயிண்டிங் பண்ண வீடு இருந்தா நல்லா இருக்கும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

      பெயிண்ட் வாங்கும்போது கேட்டீங்கன்னா சாம்பிளுக்கு தருவாங்க வீடு

    • @randomWork111
      @randomWork111 2 ปีที่แล้ว

      saample paint ketta ok...veede ketta...

  • @warwolf5022
    @warwolf5022 2 ปีที่แล้ว +2

    Vantha nallam

  • @siranjeevev
    @siranjeevev 2 ปีที่แล้ว +2

    💕💕💕🙏

  • @amrTN46
    @amrTN46 2 ปีที่แล้ว +1

    Ponkalukku paint vankiruvom kandippa

  • @gurum852
    @gurum852 2 ปีที่แล้ว +4

    One liter price

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 ปีที่แล้ว +30

    அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்துவிடும்.
    அதன்பிறகு உங்கள் வியாபாரம் அதி வேகமாக வளரும்.
    நாம் தமிழர் அரசு உதவும்.

  • @MrRaghavann
    @MrRaghavann ปีที่แล้ว

    I want this paint. how much luxury paints costs. I am renovating house now.

  • @ashokmohan9903
    @ashokmohan9903 ปีที่แล้ว

    10% percent rate குறைக்க இத ஏன் உபயோகிக்கணும்.. மார்க்கெட்டிங் யுக்தியா.,??

  • @satheesh.p1330
    @satheesh.p1330 2 ปีที่แล้ว +2

    விலைப்பட்டியல் அறிவித்தால் நல்லா இருக்கும்

  • @loganathan3631
    @loganathan3631 2 ปีที่แล้ว

    Kadasi varaiku manufacturing podula amanthurathi ka🤫🤫🤫

  • @Mechexplorer-6596
    @Mechexplorer-6596 2 ปีที่แล้ว +3

    Nan Sanam tharalama

  • @warwolf5022
    @warwolf5022 2 ปีที่แล้ว +2

    Vehicle paint

  • @jollychinnbajolly6211
    @jollychinnbajolly6211 2 ปีที่แล้ว

    Athenna Hindi la irukku...appo vadakkans saniyooooo

  • @thayalan6688
    @thayalan6688 2 ปีที่แล้ว +1

    Tamilnadu thayaruppa ithu

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      illa. north indian product. Tamilnadu la no manufacturing, only beef consumption.😂😂

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 ปีที่แล้ว

    எப்படி தயாரிப்பது காட்டு

  • @Rajakumaran-bk1mm
    @Rajakumaran-bk1mm 2 ปีที่แล้ว

    Bro, pathu unalaiyum sanghi nu soleera poranunga intha kothadimais

  • @murukeshs3457
    @murukeshs3457 2 ปีที่แล้ว +1

    Paint brand Tamil oru word kuda ella...

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      yov adhu north indian product ya. adha distribute mattum dha panrom.. Nama maatu kari thinnurathula busy ah iruko. apuram enga tamil la peru vedkirathu.

  • @mdattidattatri4808
    @mdattidattatri4808 6 หลายเดือนก่อน

    translate to english

  • @ponnusamyrangasamy8934
    @ponnusamyrangasamy8934 2 ปีที่แล้ว +1

    Every time sir…sir…irritating so saying sir…sir not necessary please avoid

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 2 ปีที่แล้ว +5

    இப்படியும் ஒரு வியபாரம் எப்படி எல்லாம்
    மாட்டு பெயர் சொல்லி நல்ல வியாபரம்
    எப்படியும் இராசயனம் இல்லாமல் இல்லை.

  • @sivasubramani7738
    @sivasubramani7738 2 ปีที่แล้ว

    He thinks tamil people are stupid espcially tamil farmers.
    what ever he claims is it backed by laboratary testing to indian standards.

  • @TheOreStudios
    @TheOreStudios 2 ปีที่แล้ว

    Naai p patti venum ji. Apdiyae kudhura p primer 2 litre.

  • @SuperRanjith1986
    @SuperRanjith1986 2 ปีที่แล้ว +1

    நாட்டு மாட்டு சாணம் மட்டுமே சிறந்தது

  • @kartheekveera1014
    @kartheekveera1014 ปีที่แล้ว

    do you have paint for steel and metal frames that set perfectly

  • @samathuvapurammadathukulam6604
    @samathuvapurammadathukulam6604 2 ปีที่แล้ว

    Super sir

  • @kartheekveera1014
    @kartheekveera1014 ปีที่แล้ว

    do you have paint for steel and metal frames that set perfectly

  • @kartheekveera1014
    @kartheekveera1014 ปีที่แล้ว

    do you have paint for steel and metal frames that set perfectly